தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01
தென்னாடு
கபட்சி
6
12
15
06
சொற்சிலம்பம்
4
7
10
8
13
இடமிருந்து வலம்
1. ஆகாயத் திருத்தலம்
4.இதை மதியால் வெல்லலாம்
5.ஆழி (திரும்பியுள்ளது )
6. என்னுடையது என்ற எண்ணம்
13.தவம் செய்தால் கிடைப்பது
15. செல்வம்
மேலிருந்து கீழ்
1. இராசிகளில் ஒன்று
2. அறிவிக்காமலே அறிவது
5
9
11
10.அலங்காரக் கந்தன் உறையுமிடம்
11. பெண் தெய்வம்
12.சிவ சின்னங்களில் ஒன்று
14. இதற்கு பிரம்மாவிற்குப் பொருள் தெரியாது
3. ஆணவம், கன்மம், மாயை, திரோதானம் மாயேயம்
ஆகிய மலங்களைக் கொண்டவர்கள்
7. சைவத் தமிழர் திருநாள்
8. முருகனின் சடாச்சர மந்திரம் (இறுதி இரு
எழுத்துக்கள் திரும்பியுள்ளன)
9. எம்பிரான் தோழர்
1. ஒளியான திருமேனியுடைய களியாரவரும் ஆணை
களல் நாளும் மறவாமல் வழிபடுவதால் கிடைக்கும் பேறு
என்ன?
ஞானப்பிரகாசமான திருமேனியும், ஞானசக்தி
கிரியாசக்தி ஆகிய இருமதமும் கொண்ட விநாயகரது
வலது திருவடி மலத்தைச் சக்தி மடக்கி மெய்யறிவைத்தரும்
ஞானத்தைக் கொடுக்கும் ஞானசக்தியாகும். இடது
திருவடி கிரியா சக்தி ஆகும். எனவே இவைகள் கொடிய
வினையை, அதன் வலிமையை நீக்குவதாக இருக்கின்றன.
இந்நிலையில் மலமடங்கி வினை வலிமை நீங்க ஞானம்
கிடைக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இதுவே
சிவம் பிரகாசிக்கின்ற நிலை உயிருக்கு ஏற்படுகின்றது
என்க. இத்தன்மையினால் விநாயக அடியார்களுக்கு
சிவப்பேறு கிட்டும் நிலை உண்டு.
பொது அதிகாரம்
2.உமாபதிசிவாச்சாரியார் தில்லை கூத்தப்பெருமானுக்கு
வணக்கம் செய்யுமாற்றைத் தருக.
3
14
3. அன்னையருள் பாதமலர் சென்னி வைப்பதால்
நடைபெறுவது யாது?
1.
பரந்த பராபரை (பராசக்தி) பக்குவமான உயிர்க
ளுக்கு அனுக்கிரகம் செய்வது.
2.
ஆதி (திரோதான சக்தி) சக்தி ஆணவ மலத்தை
பரிபாகம் செய்வதற்குப் போகத்தை நுகர உயிர்களுக்கு
உதவுவது.
தென்னாடு
இக்குறுக்கெழுத்து சட்
டகத்தைப் பூர்த்திசெய்து
பெயர், முகவரி, தொடர்பு
இலக்கத்துடன் அனுப்பி
வைக்கும் வாகசர்களுக்கு
பெறுமதியான பரிசில்கள்
காத்திருக்கின்றன.
அனுப்பவேண்டிய இறுதித் திகதி:
25.11.2020
அனுப்பவேண்டிய முகவரி:
தென்னாடு
செந்தமிழாகம சிவமடம்,
குளங்கரை வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில், யாழ்ப்பாணம்.
துலைத் திங்கள், 2020
பஃருளி ஆறும் மகேந்திரமலையும்...
(முதலாம் பக்கத் தொடர்ச்சி)
வகையில் ஐம்பூதங்களுக்கும் சேர்த்து ஒரு தலக்கோயிலாக
தென்னாட்டில் இலங்கை சிவபூமியில் யாழ்ப்பாண மாநகரில்
கொக்குவில் செந்தமிழாகம சிவமடம் அமைகிறது. அங்கே
ஐம்பூதநாதர் அருட்கோலம் கொண்டு எழுந்தருளுகிறார்,
எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய தென்னாடுடைய சிவன். இப்
புத்தெழில் கோலத்தில் புத்தெழுச்சி பெற்று செந்தமிழாகம சிவமடம்
என்ற பெயரில் அப்பெயரிற்கேற்றால் போல் செந்தமிழாகம
முறைப்படி செந்தமிழ் மந்திரங்கள் ஓதி வேள்விகள் ஆற்றிட
ஐம்பூதநாதருக்கு வீறியெழல் (சார்வரி) ஆண்டு விடைத் திங்கள்
(வைகாசி) 21 ஆம் நாள் (3-6-2020) புதனன்று விளக்கு (சுவாதி)
நாண்மீன், பதின்மும்மைப் பிறைநாள் (திரயோதசி திதி - மூன்றாம்
வளர்பிறை) அமுத ஓகம் காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள்ளாக
விடை வான் வேளையில் வெள்ளி நல்லோரையில் கடவுள் மங்கல
நன்னீராட்டு நடைபெற்றது.
சிவப்பிரகாசக் கதவம்
இராசராசா சோழன் மற்றும்
நம்பியாண்டார் நம்பி
(முதலாம் பக்கத் தொடர்ச்சி)
தஞ்சைப் பெரும் கோவிலெனும் சைவத்
தமிழர் அடையாளச் சின்னத்தினை உருவாக்
கிய தமிழ் மாமன்னன். அத்துடன் இன்றும்
எங்களிடம் எஞ்சியிருக்கும் திருமுறைகளை
மீட்டுக்கொடுத்த தமிழ் பேரரசன். இவரின்
அளப்பரிய சேவைகளை நினைந்து இவருக்
கும் அவற்றினை தொகுத்தளித்த நம்பியாண்
டார் நம்பி அவர்களுக்கும் தென்னாட்டில்
எழுந்தருட்சிலைகள் வைக்கப்பட்டிருக்
கின்றன.
சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன்
மாதேவிக்கும் துலைத் (ஐப்பசி) திங்கள் காலமாகும்.
3.
பரனது இச்சை சிவானுபவத்தை உயிர்கள் பெறும்
பொருட்டு இச்சாசக்தியாகிய கருணை வடிவினதாக
அமைந்திருந்து செயற்படுவது.
4.
இந்த அனுபத்தைப் பெறுவதற்காக வேண்டிய
பரஞானத்தை அருளுவது.
5.
கிரியாசக்தி மூலம கன்மத்துக்கு ஏற்ற வகையில்
உயிர்களுக்கு உடம்பை உண்டாக்குவது.
6.
பக்குவமடைந்த உயிர்களை ஞானசக்தியால்
சிவத்துடன் சேராது நிற்கப் பண்ணுவது.
7.
சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயைகளை
பொருத்தி நின்று உடல், கருவி, உலகம், நுகர்ச்சிப் பொருள்
என்பன உயிர்களுடன் செயற்பட தான் ஒன்றாய் நிற்பது.
8.
ஐந்தொழிலிற்கும் அன்னை தான் காரணமாய்
நிற்பது சிவசக்தியொன்றே வெள்வேறு இடங்களில்
வெள்வேறு பெயர் பெறும். சக்தி நீக்கமன்றி நிற்கும்
இயல்புடையது. ஆதலால் ஒருமை, இருமை என இறை,
சக்தி நிற்கும் நிலையைக் கூறுவர்.
செக்கு நாண்மீன் (சதய) நன்னாளில் பிறந்த
இவரது இயற்பெயர் "அருள்மொழிவர்மன்".
இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற
பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க
காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார்.
இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராச
ராச சோழன் எனப்பட்டார். விசயாலய சோழன்
நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர்
மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக
உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம்
பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித்
தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்
4. சிவசக்தி காரிய வேறுபாட்டால் பலவகைப் பெயர் பெற்று
நிற்கும் நிலையைக் காட்டுக?
1. ஐந்துவகைச் சக்திகள்: பராசக்தி, ஆதிசக்தி,
இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி.
2. பராசக்தி: இது சிவசக்தியின் சொரூபம்.
பக்குவமான உயிர்களுக்கு அருள் புரிவது இச்சக்தியின்
செயற்பாடாகும். இது தடையில்லை ஞானமுள்ளதாகும்.
சிவன் இச்சக்தியில் அதிட்டித்த நிலையில்
"பரமசிவன்"
எனப் பெயர் பெறுவர்.
கூறான பசுக்களுக்குரிய மலத்தைச் சக்திமடங்கும் வகையில்
இறைபெரும் கருணை கொண்டு நினைப்பதான நிலையும்
பக்குவ உயிர்களுக்கு சிவானுபவம் கிட்டும் வண்ணம்
ஏற்படும் இறையின் பெரும்கருணைச் சங்கற்பமும் ஆகும்
என்பதே இச்சக்தியாகும். சிவன் இச்சக்தியை அதிட்டித்த
நிலையில் "இச்சிதா" எனப் பெயர் பெறுகிறார்.
5.
சிதம்பர நடராஜரே உமாபதியின் வழிபடு கடவுளாரே.
பேரொளிப்பிழம்பாகியவரே, திருவடி ஞானத்தை
வடிவமாகக் கொண்டவரே, உலகமெலாம் அளித்தருளும்
உமையம்மை காண நடம் செய்பவரே, கொண்றைமாலை,
சந்திரன், கங்கை, பாம்பு என்பவற்றை வளர் சடையில்
சேர வைத்தவரே, நீங்குவதற்கரிய பிறவித்தொடர்ச்சி
உயிர்களுக்கு நீங்கும்படி ஆனந்தத்தில் ஆடுபவரே,
திருச்சிற்றம்பலத்திலே நின்று தேவர்கள் போற்றி
வணங்குபவரே, அருள் ஞான மூர்த்தியே, தங்களது
ஆரிணி: ஆதிசக்தியின ஒரு கூறாகவே இச்சக்தி
அமைகிறது. உருத்திரனை அதிட்டித்து நின்று அழித்தல்
தொழிலைச் செய்வதும் இதுவே ஆகும். மேலும் அருளல்
தொழிலைச் செய்கிறது. "ஹ்ரு" என்ற அடியில் பிறந்த
சொல்லே ஹாரிணி என்பதாகும். "ஹ்ரு" என்பதன் கருத்து
3.
ஆதிசக்தி: இது பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு
தாமரை மலரன்ன திருவடிகள் தலை மீதும் அறிவினிலும் கூறாக உள்ளது. இதை சிவன் தோற்றவிப்பார். மேலும் அழித்தல் என்பதாகும். பசுக்களது தனு முதலானவற்றை
அழுத்தமாகப் பொருத்த் வைத்துப் போற்றி, வணங்கி
துதி செய்வோம் என வணக்கம் செய்கின்றார்.
திரோதான சக்தி, அருட்சக்தி என்ற பெயர்களும் உளது.
மறைத்தல் தொழிலைச் செய்யும் சக்தியும் இதுவே ஆகும்.
பசுக்களுக்குப் போகத்தைக் கொடுத்துப் புசிக்கப்பண்ணி,
மாயையில் ஒடுக்கும் நிலையிலும் இச்சக்தி உளது.
அத்துடன் பக்குவ மலரான உயிர்களை பரசிவத்தில்
சேர்ப்பதையும் செய்யும் நிலையில் உளது. இச்சக்திக்குரிய
ஆணவமல சக்தியை பக்குவமாக்கும் நிலையில் சக்திமான் “சத்தர்" எனப்படுகிறார்.
செயற்படுவதுதான் இதன் தொழில் இந்நிலையில்
இச்சக்தி அத்தவாக்களைக் கலந்து பசுவுடன் அவையேயாகி
உடனாய் நின்று செலுத்துவதன் மூலம் ப்குவ நிலையை
அடையப்பண்ணுகிறது. சிவன் இந்த சக்தியை அதட்டித்த
போது "திரோபவன்" எனப் பெயரிடுகிறார்.
4. இச்சாசக்தி: ஆதிசக்தியின் ஆயிரத்தில் ஒரு
ஞானசக்தி: இச்சாசக்தியின் ஆயிரத்தில் ஒரு
கூறான இது பசுக்களின் மலச்சக்தி மடங்கச் செய்யும்
உபாயங்களையும், சிவானுபவம் உயிர்கள் பெறுவதற்கான
வழிகளையும் அறிகின்ற அறிவுநிலையான சக்தியாகும்.
அதாவது ஒவ்வொரு உயிரகளுக்குமான வினைப்பயன்களை
தனித்தனியே அறிந்த நிலையையே இது குறிக்கின்றது.
சிவன் இதனை அதிட்டித்த போது "நாதா" எனப் பெயர்
பெறுவர்.
6.
கிரியாசக்தி: இது ஞானசக்தியின் ஆயிரத்தில்
ஒரு கூறாகும். மேலும் ஆன்மாக்களது கன்மத்துக்கமைய
சரீரங்களை உண்டாக்குகின்ற சக்தியாகும். பசுக்கள்
வினைப்பயன்களை அனுபவிக்கச் செய்யும் வண்ணம்
செலுத்தும் நிலையில் அவர்களைப் பிரபஞ்சக்
காரியப்படுத்தும் அளவுக்குச் செயற்படுவதே இந்த
சக்தியாகும். சிவன் இந்த சக்தியை அதிட்டித்த நிலையில்
"கர்த்தா" எனப்படுவர்.
7.
மூவகைச்சக்திகள்: ஆரிணி, செனநி, உரோத
யித்திரி
8.
9. செனநி: பிரமனை அதட்டித்து நின்று பிரபஞ்ச
உற்பத்திக்குக் காரணமாய் இருப்பது. கன்மங்களை
செனநி என்ற சொல் “ஐந்" என்னும் அடியில் பிறந்ததாகும்.
நீக்கவும், ஆணவமல பரிபாகம் செய்யவும் உதவுகின்றது.
சிவத்திரு. ந.சிவபாலகணேசன்
நன்றி, இலங்கை சைவநெறிக்கழகம்
தென்னாடு
கபட்சி
6
12
15
06
சொற்சிலம்பம்
4
7
10
8
13
இடமிருந்து
வலம்
1.
ஆகாயத்
திருத்தலம்
4.இதை
மதியால்
வெல்லலாம்
5.ஆழி
(
திரும்பியுள்ளது
)
6.
என்னுடையது
என்ற
எண்ணம்
13.தவம்
செய்தால்
கிடைப்பது
15.
செல்வம்
மேலிருந்து
கீழ்
1.
இராசிகளில்
ஒன்று
2.
அறிவிக்காமலே
அறிவது
5
9
11
10.அலங்காரக்
கந்தன்
உறையுமிடம்
11.
பெண்
தெய்வம்
12.சிவ
சின்னங்களில்
ஒன்று
14.
இதற்கு
பிரம்மாவிற்குப்
பொருள்
தெரியாது
3.
ஆணவம்
கன்மம்
மாயை
திரோதானம்
மாயேயம்
ஆகிய
மலங்களைக்
கொண்டவர்கள்
7.
சைவத்
தமிழர்
திருநாள்
8.
முருகனின்
சடாச்சர
மந்திரம்
(
இறுதி
இரு
எழுத்துக்கள்
திரும்பியுள்ளன
)
9.
எம்பிரான்
தோழர்
1.
ஒளியான
திருமேனியுடைய
களியாரவரும்
ஆணை
களல்
நாளும்
மறவாமல்
வழிபடுவதால்
கிடைக்கும்
பேறு
என்ன
?
ஞானப்பிரகாசமான
திருமேனியும்
ஞானசக்தி
கிரியாசக்தி
ஆகிய
இருமதமும்
கொண்ட
விநாயகரது
வலது
திருவடி
மலத்தைச்
சக்தி
மடக்கி
மெய்யறிவைத்தரும்
ஞானத்தைக்
கொடுக்கும்
ஞானசக்தியாகும்
.
இடது
திருவடி
கிரியா
சக்தி
ஆகும்
.
எனவே
இவைகள்
கொடிய
வினையை
அதன்
வலிமையை
நீக்குவதாக
இருக்கின்றன
.
இந்நிலையில்
மலமடங்கி
வினை
வலிமை
நீங்க
ஞானம்
கிடைக்கின்ற
நிலையும்
காணப்படுகின்றது
.
இதுவே
சிவம்
பிரகாசிக்கின்ற
நிலை
உயிருக்கு
ஏற்படுகின்றது
என்க
.
இத்தன்மையினால்
விநாயக
அடியார்களுக்கு
சிவப்பேறு
கிட்டும்
நிலை
உண்டு
.
பொது
அதிகாரம்
2.உமாபதிசிவாச்சாரியார்
தில்லை
கூத்தப்பெருமானுக்கு
வணக்கம்
செய்யுமாற்றைத்
தருக
.
3
14
3.
அன்னையருள்
பாதமலர்
சென்னி
வைப்பதால்
நடைபெறுவது
யாது
?
1
.
பரந்த
பராபரை
(
பராசக்தி
)
பக்குவமான
உயிர்க
ளுக்கு
அனுக்கிரகம்
செய்வது
.
2
.
ஆதி
(
திரோதான
சக்தி
)
சக்தி
ஆணவ
மலத்தை
பரிபாகம்
செய்வதற்குப்
போகத்தை
நுகர
உயிர்களுக்கு
உதவுவது
.
தென்னாடு
இக்குறுக்கெழுத்து
சட்
டகத்தைப்
பூர்த்திசெய்து
பெயர்
முகவரி
தொடர்பு
இலக்கத்துடன்
அனுப்பி
வைக்கும்
வாகசர்களுக்கு
பெறுமதியான
பரிசில்கள்
காத்திருக்கின்றன
.
அனுப்பவேண்டிய
இறுதித்
திகதி
:
25.11.2020
அனுப்பவேண்டிய
முகவரி
:
தென்னாடு
செந்தமிழாகம
சிவமடம்
குளங்கரை
வீதி
கொக்குவில்
கிழக்கு
கொக்குவில்
யாழ்ப்பாணம்
.
துலைத்
திங்கள்
2020
பஃருளி
ஆறும்
மகேந்திரமலையும்
...
(
முதலாம்
பக்கத்
தொடர்ச்சி
)
வகையில்
ஐம்பூதங்களுக்கும்
சேர்த்து
ஒரு
தலக்கோயிலாக
தென்னாட்டில்
இலங்கை
சிவபூமியில்
யாழ்ப்பாண
மாநகரில்
கொக்குவில்
செந்தமிழாகம
சிவமடம்
அமைகிறது
.
அங்கே
ஐம்பூதநாதர்
அருட்கோலம்
கொண்டு
எழுந்தருளுகிறார்
எந்நாட்டவர்க்கும்
இறைவனாகிய
தென்னாடுடைய
சிவன்
.
இப்
புத்தெழில்
கோலத்தில்
புத்தெழுச்சி
பெற்று
செந்தமிழாகம
சிவமடம்
என்ற
பெயரில்
அப்பெயரிற்கேற்றால்
போல்
செந்தமிழாகம
முறைப்படி
செந்தமிழ்
மந்திரங்கள்
ஓதி
வேள்விகள்
ஆற்றிட
ஐம்பூதநாதருக்கு
வீறியெழல்
(
சார்வரி
)
ஆண்டு
விடைத்
திங்கள்
(
வைகாசி
)
21
ஆம்
நாள்
(
3-6-2020
)
புதனன்று
விளக்கு
(
சுவாதி
)
நாண்மீன்
பதின்மும்மைப்
பிறைநாள்
(
திரயோதசி
திதி
-
மூன்றாம்
வளர்பிறை
)
அமுத
ஓகம்
காலை
9
மணிக்குமேல்
10
மணிக்குள்ளாக
விடை
வான்
வேளையில்
வெள்ளி
நல்லோரையில்
கடவுள்
மங்கல
நன்னீராட்டு
நடைபெற்றது
.
சிவப்பிரகாசக்
கதவம்
இராசராசா
சோழன்
மற்றும்
நம்பியாண்டார்
நம்பி
(
முதலாம்
பக்கத்
தொடர்ச்சி
)
தஞ்சைப்
பெரும்
கோவிலெனும்
சைவத்
தமிழர்
அடையாளச்
சின்னத்தினை
உருவாக்
கிய
தமிழ்
மாமன்னன்
.
அத்துடன்
இன்றும்
எங்களிடம்
எஞ்சியிருக்கும்
திருமுறைகளை
மீட்டுக்கொடுத்த
தமிழ்
பேரரசன்
.
இவரின்
அளப்பரிய
சேவைகளை
நினைந்து
இவருக்
கும்
அவற்றினை
தொகுத்தளித்த
நம்பியாண்
டார்
நம்பி
அவர்களுக்கும்
தென்னாட்டில்
எழுந்தருட்சிலைகள்
வைக்கப்பட்டிருக்
கின்றன
.
சுந்தர
சோழனுக்கும்
சேர
நாட்டு
வானவன்
மாதேவிக்கும்
துலைத்
(
ஐப்பசி
)
திங்கள்
காலமாகும்
.
3
.
பரனது
இச்சை
சிவானுபவத்தை
உயிர்கள்
பெறும்
பொருட்டு
இச்சாசக்தியாகிய
கருணை
வடிவினதாக
அமைந்திருந்து
செயற்படுவது
.
4
.
இந்த
அனுபத்தைப்
பெறுவதற்காக
வேண்டிய
பரஞானத்தை
அருளுவது
.
5
.
கிரியாசக்தி
மூலம
கன்மத்துக்கு
ஏற்ற
வகையில்
உயிர்களுக்கு
உடம்பை
உண்டாக்குவது
.
6
.
பக்குவமடைந்த
உயிர்களை
ஞானசக்தியால்
சிவத்துடன்
சேராது
நிற்கப்
பண்ணுவது
.
7
.
சுத்தமாயை
அசுத்தமாயை
பிரகிருதி
மாயைகளை
பொருத்தி
நின்று
உடல்
கருவி
உலகம்
நுகர்ச்சிப்
பொருள்
என்பன
உயிர்களுடன்
செயற்பட
தான்
ஒன்றாய்
நிற்பது
.
8
.
ஐந்தொழிலிற்கும்
அன்னை
தான்
காரணமாய்
நிற்பது
சிவசக்தியொன்றே
வெள்வேறு
இடங்களில்
வெள்வேறு
பெயர்
பெறும்
.
சக்தி
நீக்கமன்றி
நிற்கும்
இயல்புடையது
.
ஆதலால்
ஒருமை
இருமை
என
இறை
சக்தி
நிற்கும்
நிலையைக்
கூறுவர்
.
செக்கு
நாண்மீன்
(
சதய
)
நன்னாளில்
பிறந்த
இவரது
இயற்பெயர்
அருள்மொழிவர்மன்
.
இராஜகேசரி
அருள்மொழிவர்மன்
என்ற
பெயராலேயே
தன்
ஆட்சியின்
தொடக்க
காலத்தில்
இம்மன்னர்
அழைக்கப்பட்டார்
.
இவர்
ஆட்சியின்
3
ம்
ஆண்டு
முதலே
இராச
ராச
சோழன்
எனப்பட்டார்
.
விசயாலய
சோழன்
நிறுவிய
சோழ
அரசு
இவர்
காலத்திலும்
இவர்
மகன்
இராசேந்திர
சோழன்
காலத்திலும்
மிக
உயர்நிலை
எய்தியது
.
இராசராசனின்
காலம்
பிற்காலச்
சோழர்
வரலாற்றில்
மட்டுமன்றித்
தென்னிந்திய
வரலாற்றிலேயே
ஒரு
பொற்
4.
சிவசக்தி
காரிய
வேறுபாட்டால்
பலவகைப்
பெயர்
பெற்று
நிற்கும்
நிலையைக்
காட்டுக
?
1.
ஐந்துவகைச்
சக்திகள்
:
பராசக்தி
ஆதிசக்தி
இச்சாசக்தி
ஞானசக்தி
கிரியாசக்தி
.
2.
பராசக்தி
:
இது
சிவசக்தியின்
சொரூபம்
.
பக்குவமான
உயிர்களுக்கு
அருள்
புரிவது
இச்சக்தியின்
செயற்பாடாகும்
.
இது
தடையில்லை
ஞானமுள்ளதாகும்
.
சிவன்
இச்சக்தியில்
அதிட்டித்த
நிலையில்
பரமசிவன்
எனப்
பெயர்
பெறுவர்
.
கூறான
பசுக்களுக்குரிய
மலத்தைச்
சக்திமடங்கும்
வகையில்
இறைபெரும்
கருணை
கொண்டு
நினைப்பதான
நிலையும்
பக்குவ
உயிர்களுக்கு
சிவானுபவம்
கிட்டும்
வண்ணம்
ஏற்படும்
இறையின்
பெரும்கருணைச்
சங்கற்பமும்
ஆகும்
என்பதே
இச்சக்தியாகும்
.
சிவன்
இச்சக்தியை
அதிட்டித்த
நிலையில்
இச்சிதா
எனப்
பெயர்
பெறுகிறார்
.
5
.
சிதம்பர
நடராஜரே
உமாபதியின்
வழிபடு
கடவுளாரே
.
பேரொளிப்பிழம்பாகியவரே
திருவடி
ஞானத்தை
வடிவமாகக்
கொண்டவரே
உலகமெலாம்
அளித்தருளும்
உமையம்மை
காண
நடம்
செய்பவரே
கொண்றைமாலை
சந்திரன்
கங்கை
பாம்பு
என்பவற்றை
வளர்
சடையில்
சேர
வைத்தவரே
நீங்குவதற்கரிய
பிறவித்தொடர்ச்சி
உயிர்களுக்கு
நீங்கும்படி
ஆனந்தத்தில்
ஆடுபவரே
திருச்சிற்றம்பலத்திலே
நின்று
தேவர்கள்
போற்றி
வணங்குபவரே
அருள்
ஞான
மூர்த்தியே
தங்களது
ஆரிணி
:
ஆதிசக்தியின
ஒரு
கூறாகவே
இச்சக்தி
அமைகிறது
.
உருத்திரனை
அதிட்டித்து
நின்று
அழித்தல்
தொழிலைச்
செய்வதும்
இதுவே
ஆகும்
.
மேலும்
அருளல்
தொழிலைச்
செய்கிறது
.
ஹ்ரு
என்ற
அடியில்
பிறந்த
சொல்லே
ஹாரிணி
என்பதாகும்
.
ஹ்ரு
என்பதன்
கருத்து
3
.
ஆதிசக்தி
:
இது
பராசக்தியின்
ஆயிரத்தில்
ஒரு
தாமரை
மலரன்ன
திருவடிகள்
தலை
மீதும்
அறிவினிலும்
கூறாக
உள்ளது
.
இதை
சிவன்
தோற்றவிப்பார்
.
மேலும்
அழித்தல்
என்பதாகும்
.
பசுக்களது
தனு
முதலானவற்றை
அழுத்தமாகப்
பொருத்த்
வைத்துப்
போற்றி
வணங்கி
துதி
செய்வோம்
என
வணக்கம்
செய்கின்றார்
.
திரோதான
சக்தி
அருட்சக்தி
என்ற
பெயர்களும்
உளது
.
மறைத்தல்
தொழிலைச்
செய்யும்
சக்தியும்
இதுவே
ஆகும்
.
பசுக்களுக்குப்
போகத்தைக்
கொடுத்துப்
புசிக்கப்பண்ணி
மாயையில்
ஒடுக்கும்
நிலையிலும்
இச்சக்தி
உளது
.
அத்துடன்
பக்குவ
மலரான
உயிர்களை
பரசிவத்தில்
சேர்ப்பதையும்
செய்யும்
நிலையில்
உளது
.
இச்சக்திக்குரிய
ஆணவமல
சக்தியை
பக்குவமாக்கும்
நிலையில்
சக்திமான்
“
சத்தர்
எனப்படுகிறார்
.
செயற்படுவதுதான்
இதன்
தொழில்
இந்நிலையில்
இச்சக்தி
அத்தவாக்களைக்
கலந்து
பசுவுடன்
அவையேயாகி
உடனாய்
நின்று
செலுத்துவதன்
மூலம்
ப்குவ
நிலையை
அடையப்பண்ணுகிறது
.
சிவன்
இந்த
சக்தியை
அதட்டித்த
போது
திரோபவன்
எனப்
பெயரிடுகிறார்
.
4.
இச்சாசக்தி
:
ஆதிசக்தியின்
ஆயிரத்தில்
ஒரு
ஞானசக்தி
:
இச்சாசக்தியின்
ஆயிரத்தில்
ஒரு
கூறான
இது
பசுக்களின்
மலச்சக்தி
மடங்கச்
செய்யும்
உபாயங்களையும்
சிவானுபவம்
உயிர்கள்
பெறுவதற்கான
வழிகளையும்
அறிகின்ற
அறிவுநிலையான
சக்தியாகும்
.
அதாவது
ஒவ்வொரு
உயிரகளுக்குமான
வினைப்பயன்களை
தனித்தனியே
அறிந்த
நிலையையே
இது
குறிக்கின்றது
.
சிவன்
இதனை
அதிட்டித்த
போது
நாதா
எனப்
பெயர்
பெறுவர்
.
6
.
கிரியாசக்தி
:
இது
ஞானசக்தியின்
ஆயிரத்தில்
ஒரு
கூறாகும்
.
மேலும்
ஆன்மாக்களது
கன்மத்துக்கமைய
சரீரங்களை
உண்டாக்குகின்ற
சக்தியாகும்
.
பசுக்கள்
வினைப்பயன்களை
அனுபவிக்கச்
செய்யும்
வண்ணம்
செலுத்தும்
நிலையில்
அவர்களைப்
பிரபஞ்சக்
காரியப்படுத்தும்
அளவுக்குச்
செயற்படுவதே
இந்த
சக்தியாகும்
.
சிவன்
இந்த
சக்தியை
அதிட்டித்த
நிலையில்
கர்த்தா
எனப்படுவர்
.
7
.
மூவகைச்சக்திகள்
:
ஆரிணி
செனநி
உரோத
யித்திரி
8
.
9.
செனநி
:
பிரமனை
அதட்டித்து
நின்று
பிரபஞ்ச
உற்பத்திக்குக்
காரணமாய்
இருப்பது
.
கன்மங்களை
செனநி
என்ற
சொல்
“
ஐந்
என்னும்
அடியில்
பிறந்ததாகும்
.
நீக்கவும்
ஆணவமல
பரிபாகம்
செய்யவும்
உதவுகின்றது
.
சிவத்திரு
.
ந.சிவபாலகணேசன்
நன்றி
இலங்கை
சைவநெறிக்கழகம்