தென்னாடு ஐப்பசித் திங்கள் இதழ் - 01

== தென்னாடு ஐantoo fய பேச் தென்னாடு துலைத் திங்கள், 2020 தென்னாட்டு நிகழ்வுகளின் நிழல்கள் ஐம்பூத நாதரின் திருக்குடமுழுக்கு நன்னாள் பதிவுகள் 08 Nவெளியிடை ஒன்றாய் தாய் போற்றி தென்னாட்டுக்கு வருகை தந்த தவத்திரு. வேலன்சுவாமிகள் பக்தியுரை ஆற்றுகின்றார். 1 மறைமதி நாளில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம் மகாலய அமாவாசை தென்னாட்டுக்கு வருகை தந்த சிவத்திரு ரிஷி - தொண்டுநாதன் அவர்கள் அருளுரை ஆற்றுகின்றார். TM தென்னாட்டுக்கு வருகை தந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிவத்திரு. சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்கள் உரை ஆற்றுகின்றார். இவ்வாண்டு, தென்னாடு செந்தமிழாகம சிவ மடத்தில், செந்தமிழ் பூசைப் பயிற்சியை நிறைவு செய்து சிவதீட்சை பெற்ற மாணவர்களும், பயிற்சி வழங்கிய உயிரொளி சிவம். பிரதாபனார் (தலைமை அருட் சுனைஞர், தென்கைலை ஆதீனம், அகில இலங்கை சைவத்தமிழ் அறக்கட்டளை) அவர்களும் தென்னாட்டில் எழுந்தருளியுள்ள சித்தர்களின் அருட்கோலம் தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் முதலாவது திங்கள் இதழ் "தென்னாடு" சிவத்திரு. சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு, கோப்பாய் ”நாவலர் பதிப்பகத்தில்” அச்சிட்டு துலைத் திங்கள் வளர்பிறை 15ம் நாள் (31-10-2020 சனிக்கிழமை) தென்னாட்டில் வெளியிடப்பட்டது. தொடர்பு: குளங்கரை ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், யாழ்ப்பாணம். தொலைபேசி + 94 21 221 2739 ; மின்னஞ்சல் : thennavan@thennadu.org
== தென்னாடு antoo f பேச் தென்னாடு துலைத் திங்கள் 2020 தென்னாட்டு நிகழ்வுகளின் நிழல்கள் ஐம்பூத நாதரின் திருக்குடமுழுக்கு நன்னாள் பதிவுகள் 08 N வெளியிடை ஒன்றாய் தாய் போற்றி தென்னாட்டுக்கு வருகை தந்த தவத்திரு . வேலன்சுவாமிகள் பக்தியுரை ஆற்றுகின்றார் . 1 மறைமதி நாளில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம் மகாலய அமாவாசை தென்னாட்டுக்கு வருகை தந்த சிவத்திரு ரிஷி - தொண்டுநாதன் அவர்கள் அருளுரை ஆற்றுகின்றார் . TM தென்னாட்டுக்கு வருகை தந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் சிவத்திரு . சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்கள் உரை ஆற்றுகின்றார் . இவ்வாண்டு தென்னாடு செந்தமிழாகம சிவ மடத்தில் செந்தமிழ் பூசைப் பயிற்சியை நிறைவு செய்து சிவதீட்சை பெற்ற மாணவர்களும் பயிற்சி வழங்கிய உயிரொளி சிவம் . பிரதாபனார் ( தலைமை அருட் சுனைஞர் தென்கைலை ஆதீனம் அகில இலங்கை சைவத்தமிழ் அறக்கட்டளை ) அவர்களும் தென்னாட்டில் எழுந்தருளியுள்ள சித்தர்களின் அருட்கோலம் தென்னாடு செந்தமிழாகம சிவமடம் மற்றும் சைவ மாணவர் சபையின் முதலாவது திங்கள் இதழ் தென்னாடு சிவத்திரு . சிவஞானம் ஜெயானந்தன் அவர்களால் வடிவமைக்கப்பட்டு கோப்பாய் நாவலர் பதிப்பகத்தில் அச்சிட்டு துலைத் திங்கள் வளர்பிறை 15 ம் நாள் ( 31-10-2020 சனிக்கிழமை ) தென்னாட்டில் வெளியிடப்பட்டது . தொடர்பு : குளங்கரை ஒழுங்கை கொக்குவில் கிழக்கு கொக்குவில் யாழ்ப்பாணம் . தொலைபேசி + 94 21 221 2739 ; மின்னஞ்சல் : thennavan@thennadu.org