திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
176
'முதல்வன் வகுத்த மதலை மாடத்
திடவரை யூன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புய ஒள்விழு துறீஇப்
புத்தே ணிவந்த முத்த மாச்சுடர்" (11ந் திருமுறை)
என இளம்பெருமானடிகள் அருளியமையுங் காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை
ஆரா - அமையாத; தெவிட்டாத. உண்டு தெவிட்டும் அமுதினை விலக்கு
தற்கு 'ஆரா வமுதே' என்றார். ''ஆராவமுதே யளவிலாப் பெம்மானே"
(சிவபுரா 07) ''ஆரா வமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும் பேராசை
வாரியனை'' (அம் 2) "ஆராவமுதே யாசைப்பட்டேன்'' (ஆசைப் 7)
என அடிகள் அருளியமையுங் காண்க.
இறைவனுக்கு ஆயிரத்தெட்டுத் திருநாமங்கள் வழிபாட்டு நூல்க
ளிற் கூறப்பட்டிருக்கவும். 'பேராயிரமுடைய' என்றது 'சகஸ்திரநாமம்'
என்னும் வடநூல் வழக்குப்பற்றியாகும். "பேராயிரம் பரவித் திரிந்து"
(ஆசைப்7) ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலாற் காயிரந் திருநாமம் பாடி
(தெள் 1) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க.
"பேராயிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே "
"பேராயிரமுடைய பெம்மான் றன்னை'
"பேராயிரமுடையா யென்றேனானே"
பேராயிரம் பரவி வானோ ரேத்தும் பெம்மானை"
"பேராயிரங்களேத்தும் பெரியவன் காண்"
M
நாவு 236:1
நாவு 251:1
"பேருமோராயிரம் பேருடையால்'"
பேருமோராயிர மென்பரால் எம்பிரானுக்கே " சுந் 44: 7
பேராயிரவர் மயானத்துப் பெரியபெருமானடிகளே ' சுந் 53:7
"பேரோராயீரமும் முடையானை
சுந் 56:11
எனத் தேவாரத்து வருவனவும் ஈண்டு அறியற்பாலன.
தாளி அறுகு - தாளையுடைய அனுகு. தாளியறுகு என இங்கே கூறிய
வாறே.
**
காவு 2088
காவு 270:4
தாளி யறுகினர் சந்தனச் சாந்தினர்" (8)
என அன்னைப்பத்திலும்,
சுந் 18:3
"நாயேனை யாளுடையான் தாளியறுகரம் உவந்ததார்" (9)
எனத் திருத்தசாங்கத்திலும் அடிகள் கூறுமாற்றால் 'தானியறுகு' என்
பதற்குக் கொடியறுகு எனப்படும் ஒருவகை அறுகு எனக் கொள்க.
* ஆயிரத்தெண்பேரானை * 11ஆம் திருமுறை. சிவபெருமான் திருவந்
தாதி 81.
போற்றித் திருவகவல்
177
தார் மார்பின் மாலை.வண்ண மார்பிற் குருங் கொன்றை" (புற. கடவுள்)
என்றார் பிறரும். சந்தனச் சாந்து-சந்தனக் கலவை.
"தாளி அறுகினர்
என அடிகள் பிறாண்டும் கூறுதல்
சந்தனச் சாந்தினர்," (அன்னை 8)
காண்க. சுந்தரம். அழகு; வடசொல்.
இறைவனது சர்வ வியாபக நிலையினை மனம் முற்றும் உணரமாட்டா
மையின் சிந்தனைக்கரிய சிவமே'' என்றார்,
சிந்தையாலுந் தெரிவருஞ் செல்வனே"
"தேனே அமுதே சிந்தைக் கரியாய்" சத 85
சத
சிந்தனைக்கும் அகியாய்""
பள்ளி 5
என அடிகள் பிராண்டும் அருளியவாறு காண்க.
இறைவன் மந்திரமலையாகிய மகேந்திரமலையில் எழுந்தருளியிருந்து
ஆகமங்களை வெளிப்படுத்தியருளியமையின் 'மந்திரமாமலை மேயாய்' என்
றார்.
"
"மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித் தருளியும்" g-10.
"மற்றவை தம்மை மகேந்திரத் திருந்து
உற்றவைம் முகங்க ளாற்பணித் தருளியும்" 19-20.
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்" 100.
எனக் கீர்த்தித்திருவகவலில் வந்தமை காண்க.
a
எந்தமை - எம்மை " எந்தமை யாண்ட பரிசது பகரின்" (கீர்த் 102)
என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. உய்தல்-பிழைத்தல்.
திரை
தரப் புணைபெற்றுத் தீதின்றி யுய்ந்தாங்கு" கலி 134: 25) என்புழியும்
இப்பொருட்டாதல் காண்க, உய்யக்கொள்வாய் - பிழைக்குமாறு அடிமை
உய்யக்கொள்வாய் அழுங்குகின்றேன்
**
கொள்வோனே.
உடையார் "
(அடை கலப் 10) " ஒருரு வாயநின் திருவருள் காட்டி என்னையும் உய்
யக்கொண்டருளே (எண்ணப் 1) என அடிகள் பிறாண்டும் அருளியமை
காண்க.
207-217. புவி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி -ஒருபுலி தனது
முலையை ஒரு புல்வாய் மான் கன்றுக்கு ஊட்டுமாறு அருள்செய்தவனே
நினக்கு வணக்கம்; அலைகடல் மீமிசை நடந்தாய் போற்றி - அவைகளை
யுடைய கடலின்மேலே நடந்தவனே நினக்கு வணக்கம்; கருங்குருவிக்கு
அன்று அருளினை போற்றி சுருக்குருவிக்கு அக்காலத்தே அருள்புரிந்தவனே
நினக்கு வணக்கம்; இரு புலன் புவர இசைந்தனை போற்றி - பெரிய ஐம்
புல அவாக்களும் இயல்பாகவே அவிந்து போகும்படி அமைந்தவனே
நினக்கு வணக்கம்: படி உற பயின்ற பாங்கபோற்றி - நிலத்தில்கன்னே
பொருந்தப் பவகாலும் காட்டிய திருவுருவங்கள் உடையவனே நினக்கு
23
176
'
முதல்வன்
வகுத்த
மதலை
மாடத்
திடவரை
யூன்றிய
கடவுட்
பாண்டிற்
பள்ளிச்
செம்புய
ஒள்விழு
துறீஇப்
புத்தே
ணிவந்த
முத்த
மாச்சுடர்
(
11
ந்
திருமுறை
)
என
இளம்பெருமானடிகள்
அருளியமையுங்
காண்க
.
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஆரா
-
அமையாத
;
தெவிட்டாத
.
உண்டு
தெவிட்டும்
அமுதினை
விலக்கு
தற்கு
'
ஆரா
வமுதே
'
என்றார்
.
'
'
ஆராவமுதே
யளவிலாப்
பெம்மானே
(
சிவபுரா
07
)
'
'
ஆரா
வமுதாய்
அலைகடல்வாய்
மீன்
விசிறும்
பேராசை
வாரியனை
'
'
(
அம்
2
)
ஆராவமுதே
யாசைப்பட்டேன்
'
'
(
ஆசைப்
7
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
இறைவனுக்கு
ஆயிரத்தெட்டுத்
திருநாமங்கள்
வழிபாட்டு
நூல்க
ளிற்
கூறப்பட்டிருக்கவும்
.
'
பேராயிரமுடைய
'
என்றது
'
சகஸ்திரநாமம்
'
என்னும்
வடநூல்
வழக்குப்பற்றியாகும்
.
பேராயிரம்
பரவித்
திரிந்து
(
ஆசைப்
7
)
ஒருநாமம்
ஓருருவம்
ஒன்றுமிலாற்
காயிரந்
திருநாமம்
பாடி
(
தெள்
1
)
என
அடிகள்
பிறாண்டும்
அருளியமை
காண்க
.
பேராயிரமும்
பிதற்றத்
தீரும்
பிணிதானே
பேராயிரமுடைய
பெம்மான்
றன்னை
'
பேராயிரமுடையா
யென்றேனானே
பேராயிரம்
பரவி
வானோ
ரேத்தும்
பெம்மானை
பேராயிரங்களேத்தும்
பெரியவன்
காண்
M
நாவு
236
:
1
நாவு
251
:
1
பேருமோராயிரம்
பேருடையால்
'
பேருமோராயிர
மென்பரால்
எம்பிரானுக்கே
சுந்
44
:
7
பேராயிரவர்
மயானத்துப்
பெரியபெருமானடிகளே
'
சுந்
53
:
7
பேரோராயீரமும்
முடையானை
சுந்
56:11
எனத்
தேவாரத்து
வருவனவும்
ஈண்டு
அறியற்பாலன
.
தாளி
அறுகு
-
தாளையுடைய
அனுகு
.
தாளியறுகு
என
இங்கே
கூறிய
வாறே
.
**
காவு
2088
காவு
270
:
4
தாளி
யறுகினர்
சந்தனச்
சாந்தினர்
(
8
)
என
அன்னைப்பத்திலும்
சுந்
18
:
3
நாயேனை
யாளுடையான்
தாளியறுகரம்
உவந்ததார்
(
9
)
எனத்
திருத்தசாங்கத்திலும்
அடிகள்
கூறுமாற்றால்
'
தானியறுகு
'
என்
பதற்குக்
கொடியறுகு
எனப்படும்
ஒருவகை
அறுகு
எனக்
கொள்க
.
*
ஆயிரத்தெண்பேரானை
*
11
ஆம்
திருமுறை
.
சிவபெருமான்
திருவந்
தாதி
81
.
போற்றித்
திருவகவல்
177
தார்
மார்பின்
மாலை.வண்ண
மார்பிற்
குருங்
கொன்றை
(
புற
.
கடவுள்
)
என்றார்
பிறரும்
.
சந்தனச்
சாந்து
-
சந்தனக்
கலவை
.
தாளி
அறுகினர்
என
அடிகள்
பிறாண்டும்
கூறுதல்
சந்தனச்
சாந்தினர்
(
அன்னை
8
)
காண்க
.
சுந்தரம்
.
அழகு
;
வடசொல்
.
இறைவனது
சர்வ
வியாபக
நிலையினை
மனம்
முற்றும்
உணரமாட்டா
மையின்
சிந்தனைக்கரிய
சிவமே
'
'
என்றார்
சிந்தையாலுந்
தெரிவருஞ்
செல்வனே
தேனே
அமுதே
சிந்தைக்
கரியாய்
சத
85
சத
சிந்தனைக்கும்
அகியாய்
பள்ளி
5
என
அடிகள்
பிராண்டும்
அருளியவாறு
காண்க
.
இறைவன்
மந்திரமலையாகிய
மகேந்திரமலையில்
எழுந்தருளியிருந்து
ஆகமங்களை
வெளிப்படுத்தியருளியமையின்
'
மந்திரமாமலை
மேயாய்
'
என்
றார்
.
மன்னு
மாமலை
மகேந்திர
மதனிற்
சொன்ன
ஆகமந்
தோற்றுவித்
தருளியும்
g
-
10
.
மற்றவை
தம்மை
மகேந்திரத்
திருந்து
உற்றவைம்
முகங்க
ளாற்பணித்
தருளியும்
19-20
.
மந்திர
மாமலை
மகேந்திர
வெற்பன்
100
.
எனக்
கீர்த்தித்திருவகவலில்
வந்தமை
காண்க
.
a
எந்தமை
-
எம்மை
எந்தமை
யாண்ட
பரிசது
பகரின்
(
கீர்த்
102
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
உய்தல்
-
பிழைத்தல்
.
திரை
தரப்
புணைபெற்றுத்
தீதின்றி
யுய்ந்தாங்கு
கலி
134
:
25
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
உய்யக்கொள்வாய்
-
பிழைக்குமாறு
அடிமை
உய்யக்கொள்வாய்
அழுங்குகின்றேன்
**
கொள்வோனே
.
உடையார்
(
அடை
கலப்
10
)
ஒருரு
வாயநின்
திருவருள்
காட்டி
என்னையும்
உய்
யக்கொண்டருளே
(
எண்ணப்
1
)
என
அடிகள்
பிறாண்டும்
அருளியமை
காண்க
.
207-217
.
புவி
முலை
புல்வாய்க்கு
அருளினை
போற்றி
-ஒருபுலி
தனது
முலையை
ஒரு
புல்வாய்
மான்
கன்றுக்கு
ஊட்டுமாறு
அருள்செய்தவனே
நினக்கு
வணக்கம்
;
அலைகடல்
மீமிசை
நடந்தாய்
போற்றி
-
அவைகளை
யுடைய
கடலின்மேலே
நடந்தவனே
நினக்கு
வணக்கம்
;
கருங்குருவிக்கு
அன்று
அருளினை
போற்றி
சுருக்குருவிக்கு
அக்காலத்தே
அருள்புரிந்தவனே
நினக்கு
வணக்கம்
;
இரு
புலன்
புவர
இசைந்தனை
போற்றி
-
பெரிய
ஐம்
புல
அவாக்களும்
இயல்பாகவே
அவிந்து
போகும்படி
அமைந்தவனே
நினக்கு
வணக்கம்
:
படி
உற
பயின்ற
பாங்கபோற்றி
-
நிலத்தில்கன்னே
பொருந்தப்
பவகாலும்
காட்டிய
திருவுருவங்கள்
உடையவனே
நினக்கு
23