திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

178 திருவாசக ஆராய்ச்சியுரை வணக்கம்; அடியொடு நடு ஈறு அனாப் போற்றி.முதலும் நடுவும் முடிவு மானவனே நினக்கு வணக்கம்; நரதொடு சுவர்க்கம் நால் கிலம் புகாமல்- துன்பவுலகத்திலும் நுறக்கவுலகத்திலும் பூவுலகத்திலும் போகாதபடி. பர கதி பாண்டியற்கு அருளினை போற்றி-மேலான வீடு பேற்றினைப் பாண்டியற்கு அருளினவனே நினக்கு வணக்கம். ஒளிவு அற நிறைந்த ஒருவ போற்றி. நீ இல்லாத இடம் இல்யைாம் எங்கும் நிறைந்த ஒப் பில்லாதவனே நினக்கு வணக்கம், செழுமலர் சிவபுரத்து அரசே போற்றி- செழுமையான பூக்கள் நிறைந்த சிமலோகநாதனே நினக்கு வணக்கம்; கழுநீர் மாலை கடவுள் போற்றி- செங்கழுநீர் மாலைமைத் தரித்த கடவுளே நினக்கு வணக்கம். புலிமுலை புல்வாய்க்கருளிய வாளாறு: முன்னொரு காலத்திலே கடம்பவனத்தின்கட் புலிகள் நெருங்கிவரம் புல்வாய் மான்கள் அருகி வந் தன. இறுதியில் ஒருபுல்வாய் மான்பிணை தான் ஈன்ற கன்றை ஓரிடத் தில்விட்டு அவ்வனத்திங்கணுள்ள ஒரு வாவியின்கண் நீர் பருகச் சென்ற போது அதனை ஒரு வேடன் அம்பால் எய்தான். அது தன் கன்றை நினைந்து வருந்தி வீழ்ந்து இறந்தது. எல்லாவுயிர்க்கும் தாயாகி எங்கும் நிறைந்த இறைவன், அவ்வனத்து வேறு மான் பிணை இல்லாமையால் அருகில் உலாவிய பெண்புவியை அதற்குப் பாலூட்டுமறு ஏவ வும் அவ்வாறே சென்று அப்புல்வாய் மாள் கன் இக்கு முலைப்பால் ஊட்டி அதனை வளர்த்து வரலாயிற்று என நம்பி திருவிளையாடற்புராணம் கூறநிற்கும் இத்திருவிளையாடலை. "தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் நுனிமுலை பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட வருணிறை பெருமா னிருணிறை மிடற்றோன் " (40: 19-21) எனக் கல்லாடமும், *பொன்னெயிற் கடம்ப வனத்தபுல் வாய்க்குப் புவிமுலை யளித்தபுண் ணியம் போல்' (பரத்து 59) எனத் திருக்காளத்தி புராணமும் கூறும். புல்வாய் - ஒருவகை மான். 'புல்வாய் நவ்வி யுழையே கவரி'' எனத் தொல்காப்பியத்து (மரபு 57) வருதலும் காண்க. அலைகடல் மீம்சை நடந்தாய் என்றது இறைவன் வக்ஞர் கோலத் திற் சென்று. கடனுள் திரிந்து வலைஞர்களைத் தன்புறுத்திய கெளிற்று மீனைப் படுத்த திருவிளையாடலைக் குறித்தது. கேவேட ராகிக் கெளிறது படுத்தும் கீர்த்தி !? "ஆரர் எமுதரங் அங்கடல்வாய் மீன் விகிதம் பேராசை வாரியனை அம்மாளை 2. போற்றித் திருவகவல் "பெருந்துறையெம் பேரருளாளன்பெண் பாலுசுந்து, மணிவல கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார்" வார்த்3. மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயீடிலே" திருப்படை 1. இத்திருவிளையாடலை, என அடிகன் பிறாண்டும் அருளியமை காண்க. நெடுஞ்சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்துங் கருகில் வெளுத்த திருமிடற் றிருஞ நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப் பொள் நலைப் புணர்வலை கொடுங்கர மாக்கி நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த நிறையகு ணாரகன்" எனக் கல்லாடம் கூறுதலுங் காண்க. 17:23-9. 179 கருங்குருனீக் கருளியவரலாறு: முன்னொரு காலத்திலே கரிக்குருவி கள் எந்நாளும் காக்கைக்கு ஓத்து அஞ்சி உழல்கையில் அவற்றுள் மிக்க அறிவுள்ளதொரு குருவி இவ்வுலகில் யாவர்க்கும் பகையுண்டு; அதனை வெல்வாருமுண்டு, எனத் தன்னுள் ஆராய்ந்து கூற்றங்கெட வுதைத்த இறைவனின் திருப்பாதம் பணிந்து பகை வெல்வேம் எனத் தெளிந்து பொற்றமரைத் தீர்த்தத்தில் மூழ்கி ஆலவாய் இறைவனை வலம் வந்து வழிபட்டு வந்தது. கரிக்குருவியின் கருத்தினை அறிந்த இறைவன் இரங்கி மனையும் வெல்லத்தக்க ஆற்றவத்தரும் மூன்றெழுத்தாலாகிய மிருத்தி யுஞ் யம் என்னும் மந்திரத்தை உபதேசித்தருளினார். குருவியும் இறை வனை வணங்கி அம்மந்தாத்தைச் செபித்துக் காக்கை முதலிய பறவைகளை பெல்லவல்ல திறம்பெற்று அதனால் வலியான் என்னும் பெயரும் பெற் றது என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும். இவ்வரலாறு. பலகுறி பெற்றிவ் வுலகுயி ரளித்த பஞ்சின் மெல்வடிப் பாவை கூருதிக் கருங்குகு விக்குக் கண்ணருள் கொடுத்த வெண்டிரு நீற்றுச் செக்கர் மேனியன் " 40:6-9. எனக் கல்லாடத்துக் கூறப்படுதலுங் காண்க. இயம்புலன் என்றது பெரிய ஐம்புல அவாக்களை. அவை இயல்பாகவே அவிந்து போகும் வண்ணம் அமைக்கவனாதலின் இரும்புலன் புலர இசைந்தனை என்றார். பொறிவாயி வந்தவித்தான்' என்றார் திருக் குறளினும். இலி இறைவன் அருள்ளழி நின்று அவனை நோக்கும் உயி ரின்கண் ஐர்புல அரைக்களும் கெட்டொழிதல் பற்றி 'இரும்புலன்புலா இசைந்தனை' என்றார் எனினுமாம்,
178 திருவாசக ஆராய்ச்சியுரை வணக்கம் ; அடியொடு நடு ஈறு அனாப் போற்றி.முதலும் நடுவும் முடிவு மானவனே நினக்கு வணக்கம் ; நரதொடு சுவர்க்கம் நால் கிலம் புகாமல் துன்பவுலகத்திலும் நுறக்கவுலகத்திலும் பூவுலகத்திலும் போகாதபடி . பர கதி பாண்டியற்கு அருளினை போற்றி - மேலான வீடு பேற்றினைப் பாண்டியற்கு அருளினவனே நினக்கு வணக்கம் . ஒளிவு அற நிறைந்த ஒருவ போற்றி . நீ இல்லாத இடம் இல்யைாம் எங்கும் நிறைந்த ஒப் பில்லாதவனே நினக்கு வணக்கம் செழுமலர் சிவபுரத்து அரசே போற்றி செழுமையான பூக்கள் நிறைந்த சிமலோகநாதனே நினக்கு வணக்கம் ; கழுநீர் மாலை கடவுள் போற்றி- செங்கழுநீர் மாலைமைத் தரித்த கடவுளே நினக்கு வணக்கம் . புலிமுலை புல்வாய்க்கருளிய வாளாறு : முன்னொரு காலத்திலே கடம்பவனத்தின்கட் புலிகள் நெருங்கிவரம் புல்வாய் மான்கள் அருகி வந் தன . இறுதியில் ஒருபுல்வாய் மான்பிணை தான் ஈன்ற கன்றை ஓரிடத் தில்விட்டு அவ்வனத்திங்கணுள்ள ஒரு வாவியின்கண் நீர் பருகச் சென்ற போது அதனை ஒரு வேடன் அம்பால் எய்தான் . அது தன் கன்றை நினைந்து வருந்தி வீழ்ந்து இறந்தது . எல்லாவுயிர்க்கும் தாயாகி எங்கும் நிறைந்த இறைவன் அவ்வனத்து வேறு மான் பிணை இல்லாமையால் அருகில் உலாவிய பெண்புவியை அதற்குப் பாலூட்டுமறு ஏவ வும் அவ்வாறே சென்று அப்புல்வாய் மாள் கன் இக்கு முலைப்பால் ஊட்டி அதனை வளர்த்து வரலாயிற்று என நம்பி திருவிளையாடற்புராணம் கூறநிற்கும் இத்திருவிளையாடலை . தழல்விழிப் பேழ்வாய்த் தரக்கின் நுனிமுலை பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட வருணிறை பெருமா னிருணிறை மிடற்றோன் ( 40 : 19-21 ) எனக் கல்லாடமும் * பொன்னெயிற் கடம்ப வனத்தபுல் வாய்க்குப் புவிமுலை யளித்தபுண் ணியம் போல் ' ( பரத்து 59 ) எனத் திருக்காளத்தி புராணமும் கூறும் . புல்வாய் - ஒருவகை மான் . ' புல்வாய் நவ்வி யுழையே கவரி ' ' எனத் தொல்காப்பியத்து ( மரபு 57 ) வருதலும் காண்க . அலைகடல் மீம்சை நடந்தாய் என்றது இறைவன் வக்ஞர் கோலத் திற் சென்று . கடனுள் திரிந்து வலைஞர்களைத் தன்புறுத்திய கெளிற்று மீனைப் படுத்த திருவிளையாடலைக் குறித்தது . கேவேட ராகிக் கெளிறது படுத்தும் கீர்த்தி ! ? ஆரர் எமுதரங் அங்கடல்வாய் மீன் விகிதம் பேராசை வாரியனை அம்மாளை 2 . போற்றித் திருவகவல் பெருந்துறையெம் பேரருளாளன்பெண் பாலுசுந்து மணிவல கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் வார்த் 3 . மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயீடிலே திருப்படை 1 . இத்திருவிளையாடலை என அடிகன் பிறாண்டும் அருளியமை காண்க . நெடுஞ்சடைக் கிடந்த குறும்பிறைக் கொழுந்துங் கருகில் வெளுத்த திருமிடற் றிருஞ நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப் பொள் நலைப் புணர்வலை கொடுங்கர மாக்கி நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த நிறையகு ணாரகன் எனக் கல்லாடம் கூறுதலுங் காண்க . 17 : 23-9 . 179 கருங்குருனீக் கருளியவரலாறு : முன்னொரு காலத்திலே கரிக்குருவி கள் எந்நாளும் காக்கைக்கு ஓத்து அஞ்சி உழல்கையில் அவற்றுள் மிக்க அறிவுள்ளதொரு குருவி இவ்வுலகில் யாவர்க்கும் பகையுண்டு ; அதனை வெல்வாருமுண்டு எனத் தன்னுள் ஆராய்ந்து கூற்றங்கெட வுதைத்த இறைவனின் திருப்பாதம் பணிந்து பகை வெல்வேம் எனத் தெளிந்து பொற்றமரைத் தீர்த்தத்தில் மூழ்கி ஆலவாய் இறைவனை வலம் வந்து வழிபட்டு வந்தது . கரிக்குருவியின் கருத்தினை அறிந்த இறைவன் இரங்கி மனையும் வெல்லத்தக்க ஆற்றவத்தரும் மூன்றெழுத்தாலாகிய மிருத்தி யுஞ் யம் என்னும் மந்திரத்தை உபதேசித்தருளினார் . குருவியும் இறை வனை வணங்கி அம்மந்தாத்தைச் செபித்துக் காக்கை முதலிய பறவைகளை பெல்லவல்ல திறம்பெற்று அதனால் வலியான் என்னும் பெயரும் பெற் றது என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும் . இவ்வரலாறு . பலகுறி பெற்றிவ் வுலகுயி ரளித்த பஞ்சின் மெல்வடிப் பாவை கூருதிக் கருங்குகு விக்குக் கண்ணருள் கொடுத்த வெண்டிரு நீற்றுச் செக்கர் மேனியன் 40 : 6-9 . எனக் கல்லாடத்துக் கூறப்படுதலுங் காண்க . இயம்புலன் என்றது பெரிய ஐம்புல அவாக்களை . அவை இயல்பாகவே அவிந்து போகும் வண்ணம் அமைக்கவனாதலின் இரும்புலன் புலர இசைந்தனை என்றார் . பொறிவாயி வந்தவித்தான் ' என்றார் திருக் குறளினும் . இலி இறைவன் அருள்ளழி நின்று அவனை நோக்கும் உயி ரின்கண் ஐர்புல அரைக்களும் கெட்டொழிதல் பற்றி ' இரும்புலன்புலா இசைந்தனை ' என்றார் எனினுமாம்