திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
180
திருவாசக ஆராய்ச்சியுரை
படி-நிலம். குறள் 606 பரிமேல், பாவகம் - உருவம். * பாவகம் பலபல
காட்டிய பரிசும் (கீர்த் 82) என வருகள் காண்க, இறைவன் அடியாரிக்
கருள்செய்யும் பொருட்டு நிலயிசைப் பலகாற்கொண்ட திருவுருவங்களை
யுடைமையின் படியுறப் பயின்ற பாவக'
யுறப் பயின்ற பாலகங்கள் பலவற்றைக் கீர்த்தித்திருவகவலுட் காண்க.
என்றர். இறைவன் படி
ஆதியுமந்தமுமில்லாத இறைவன் உலகத்திற்கு ஆதியாயும் அந்தமாயு
மிருத்தலால் நடுவாயுமிருத்தல் அமையுமாதலின் அடியொடு நடு ஈருனுாய்
என்றார். இறைவனுக்கு 'ஆதி மந்தியாந்தரகிதர்' என்னும் திருநாமமுண்
மையும் ஈண்டறியற்பாலது.
"
என இத் திருவாசகத்தும்,
என
முந்தும் நடுவும் முடிவுமாகிய மூவரறியாச்
சிந்துரச் சேவடி யானை"
குயில் 6.
முந்திய முதல்கடு விறுதியு மானாய்" பள்ளி 8.
முடியாதே முதனடுவு முடிவானானை''
தேவாரத்தும் வருவன கான்க.
நரகு சுவர்க்கம் என்பன வடசொல்லினின்றும் தோன்றியவை.
நரகு - தீவினையாளர் துன்புறும் உலகு. ஓடு, எண்ணொடு, சுவர்க்கம் - நல்
வினையாளர் இன்புறும் உலகு. நானிலம்: குறிஞ்சி முல்லை மருதம் நெய்
தல் என்னும் நாற்பெருங் கூற்றினையுடைய நிலவுலகம். குறிஞ்சி முல்லை
பாலை மருதம் நெய்தல் என நிலம் ஐந்தாகவும் நானிலம் என்றது என்னை
யெனின், முல்லையுங் குறிஞ்சியும் முறைமையீற் றிரிந்து
தோர் படிவம் கொள்ளுதல் பற்றியாகும்.
பாலையென் ப
#
'"அந்தநீர் முதனீர் நடுவா மடிகேள் ஞான 198:7.
ஆதியாய் நடுவா யந்தமாய் நின்றவடிகளார்ஞான 377 : 6.
"முதலாகி நடுவாகி முடிவானானே"
காவு 218:3.
சறுக்கடுவு முதலுமாவா ரீடைமருத மேவியிடங் கொண்டாரே
நாவு 201:1.
தாவு 287:3,
"
'' அவற்றுள்,
நடுவன் ஐந்திணை நடுவண தொழியப்
படுதிரை வையம் பாத்தீய பண்பே (அகத் 2)
எனத் தொள்காப்பியத்து வருதலுங் காண்க.
வன்.
மலயத்துவச பாண்டியனுக்குத் திருமகளாகத் தோன்றிய தேடாத
கைப்பிராட்டியாரை இறைவன் திருமணஞ்செய்து, இந்திரனோடொருங்
* மலையத்துவசன் - பொதியின் மலையின் உருவமெழுகிய கொடியையுடைய
"மன்னுமாதவம் பெருகிய மலைக்கொடி மன்னன்' (நம்பி திரு
விளை 4:1) என வருதல் காண்க. இவன் அகத்திய முனிவர் அருளாற்
பிறந்தவனாதலின் அம்முனிவர்க்கு இருப்பிடமாயுள்ளதும் தவசம்போல
உயர்ந்து தோன்றுவதுமாகிய பொதியின் மலையின் தொடர்பான பெயரை
அவனுக்கு இட்டனர் என்று அஷ்டமிப் பிரதட்சிண மான்மியம் கூறு
இன்றது.
ஓ கல்லாடம் 31: 10-21 பார்க்க.
போற்றித் திருவகவல்
கிருந்த அப்பாண்டியனைச் சுவர்க்கத்தினின் நும் வருவித்து ஏழ்கடலில்
தீர்த்தமாடுவித்து வீடு நல்கியமையின் 'நரகொடு சுவர்க்கம் நானிலம் புகா
மற். பரகதி பாண்டியற்கருளினை என்றார்.
"மன்று ணாயக வாழ்ந்தனம் வாழ்ந்தன
மென்று வாழ்த்தி யிறைஞ்சல்கண் டுத்தம
னன்று தன்னுல தீந்திட வாங்கவர்
சென்ற டைந்தனர் தெய்வத் தனுக்கொடு' (9:3)
என நம்பிதிருவிளையாடற்புராணத்து வருதலுங் காண்க.
ஒப்பற்றவனாகிய இறைவன் சடசித்துக்களிலெல்லாம் நீக்கமற நிறைந்
திருத்தலின் ஒழிவற நிறைந்த வொருவ' என்றார்.
"பூவி ஏற்றம் போன்றுயர்ந் தெங்கு
மொழிவற நிறைந்து மேவிய பெருமை அண்டப் 115-0.
''ஒழிவற நிறைந்த யோகமே" பிடித்த 1
என அடிகள் பிருண்டு அருளியமையுங் காண்க.
'"'எங்குமாகி நின்றானும்" ஞான 142: 6.
"உலகெலாஞ் சோதியாய் நிறைந்தான்" ஞான 142: 7-
"எவ்விடத்து முள்ளான் நன்னை " நாவு 225:3.
எவ்விடத்து நீயலா தில்லை' நாவு 270:8.
"ஒழிவற நின்றெங்கு மூலப்பிலான் காண்' நாவு 209:6.
எனத் தேவாரத்தும்,
181
"ஒழிவற நிறைந்த மதிசேர் செஞ்சடை,
ஒருவன்*
என ஞானாமிர்தத்தும் வருவனவும் ஈண்டறியற்பாலன. 'ஒழிவற நிறைந்த
ஒருவன்' என்பதற்கு 'அணுப் புதைக்கவும் இடயின்றிச் சட்சித்துக்க
ளெல்லாம் நிறைந்த... உவமனில்லாத பரமேசுவரன்' எனவும் (53:23-4
உரை). சர்வ வியாபகமாய் நிறைந்த ஏகன் எனவும் (55:7 உரை )
பொருளுரைப்பர் ஞானுமிர்தம் பழையவுரைகாரர்.
சடசித்துக்கள் என்ரூார் பொருள்கள் எல்லாம் சடப்பொருள். சித்துப்
பொருள் என இரண்டாய் அடங்குதலின் இறைவன் சடப்பொருள்க
ளில் நிறைந்திருத்தலை, "புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க்
கரண நான்காய் அவையவைசேர் பயனு ரவாய் அல்லவுருவாய் நின்றான்.
(ஞான 129:7) எனவும், 'உரைசேரு மெண்பத்துநான்கு நாருாயிரமாம்
யோளிபேது. நிரைசேரப் படைத்தவற்றினுயிர்க் குயிராய் அங்கங்கே
நின்றான் " (ஞான 132:4) எனவும் தேவாரத்து வருவனவற்றாலுமறியப்
படும்.
180
திருவாசக
ஆராய்ச்சியுரை
படி
-
நிலம்
.
குறள்
606
பரிமேல்
பாவகம்
-
உருவம்
.
*
பாவகம்
பலபல
காட்டிய
பரிசும்
(
கீர்த்
82
)
என
வருகள்
காண்க
இறைவன்
அடியாரிக்
கருள்செய்யும்
பொருட்டு
நிலயிசைப்
பலகாற்கொண்ட
திருவுருவங்களை
யுடைமையின்
படியுறப்
பயின்ற
பாவக
'
யுறப்
பயின்ற
பாலகங்கள்
பலவற்றைக்
கீர்த்தித்திருவகவலுட்
காண்க
.
என்றர்
.
இறைவன்
படி
ஆதியுமந்தமுமில்லாத
இறைவன்
உலகத்திற்கு
ஆதியாயும்
அந்தமாயு
மிருத்தலால்
நடுவாயுமிருத்தல்
அமையுமாதலின்
அடியொடு
நடு
ஈருனுாய்
என்றார்
.
இறைவனுக்கு
'
ஆதி
மந்தியாந்தரகிதர்
'
என்னும்
திருநாமமுண்
மையும்
ஈண்டறியற்பாலது
.
என
இத்
திருவாசகத்தும்
என
முந்தும்
நடுவும்
முடிவுமாகிய
மூவரறியாச்
சிந்துரச்
சேவடி
யானை
குயில்
6
.
முந்திய
முதல்கடு
விறுதியு
மானாய்
பள்ளி
8
.
முடியாதே
முதனடுவு
முடிவானானை
'
'
தேவாரத்தும்
வருவன
கான்க
.
நரகு
சுவர்க்கம்
என்பன
வடசொல்லினின்றும்
தோன்றியவை
.
நரகு
-
தீவினையாளர்
துன்புறும்
உலகு
.
ஓடு
எண்ணொடு
சுவர்க்கம்
-
நல்
வினையாளர்
இன்புறும்
உலகு
.
நானிலம்
:
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்
தல்
என்னும்
நாற்பெருங்
கூற்றினையுடைய
நிலவுலகம்
.
குறிஞ்சி
முல்லை
பாலை
மருதம்
நெய்தல்
என
நிலம்
ஐந்தாகவும்
நானிலம்
என்றது
என்னை
யெனின்
முல்லையுங்
குறிஞ்சியும்
முறைமையீற்
றிரிந்து
தோர்
படிவம்
கொள்ளுதல்
பற்றியாகும்
.
பாலையென்
ப
#
'
அந்தநீர்
முதனீர்
நடுவா
மடிகேள்
ஞான
198
:
7
.
ஆதியாய்
நடுவா
யந்தமாய்
நின்றவடிகளார்ஞான
377
:
6
.
முதலாகி
நடுவாகி
முடிவானானே
காவு
218
:
3
.
சறுக்கடுவு
முதலுமாவா
ரீடைமருத
மேவியிடங்
கொண்டாரே
நாவு
201
:
1
.
தாவு
287
:
3
'
'
அவற்றுள்
நடுவன்
ஐந்திணை
நடுவண
தொழியப்
படுதிரை
வையம்
பாத்தீய
பண்பே
(
அகத்
2
)
எனத்
தொள்காப்பியத்து
வருதலுங்
காண்க
.
வன்
.
மலயத்துவச
பாண்டியனுக்குத்
திருமகளாகத்
தோன்றிய
தேடாத
கைப்பிராட்டியாரை
இறைவன்
திருமணஞ்செய்து
இந்திரனோடொருங்
*
மலையத்துவசன்
-
பொதியின்
மலையின்
உருவமெழுகிய
கொடியையுடைய
மன்னுமாதவம்
பெருகிய
மலைக்கொடி
மன்னன்
'
(
நம்பி
திரு
விளை
4
:
1
)
என
வருதல்
காண்க
.
இவன்
அகத்திய
முனிவர்
அருளாற்
பிறந்தவனாதலின்
அம்முனிவர்க்கு
இருப்பிடமாயுள்ளதும்
தவசம்போல
உயர்ந்து
தோன்றுவதுமாகிய
பொதியின்
மலையின்
தொடர்பான
பெயரை
அவனுக்கு
இட்டனர்
என்று
அஷ்டமிப்
பிரதட்சிண
மான்மியம்
கூறு
இன்றது
.
ஓ
கல்லாடம்
31
:
10-21
பார்க்க
.
போற்றித்
திருவகவல்
கிருந்த
அப்பாண்டியனைச்
சுவர்க்கத்தினின்
நும்
வருவித்து
ஏழ்கடலில்
தீர்த்தமாடுவித்து
வீடு
நல்கியமையின்
'
நரகொடு
சுவர்க்கம்
நானிலம்
புகா
மற்
.
பரகதி
பாண்டியற்கருளினை
என்றார்
.
மன்று
ணாயக
வாழ்ந்தனம்
வாழ்ந்தன
மென்று
வாழ்த்தி
யிறைஞ்சல்கண்
டுத்தம
னன்று
தன்னுல
தீந்திட
வாங்கவர்
சென்ற
டைந்தனர்
தெய்வத்
தனுக்கொடு
'
(
9
:
3
)
என
நம்பிதிருவிளையாடற்புராணத்து
வருதலுங்
காண்க
.
ஒப்பற்றவனாகிய
இறைவன்
சடசித்துக்களிலெல்லாம்
நீக்கமற
நிறைந்
திருத்தலின்
ஒழிவற
நிறைந்த
வொருவ
'
என்றார்
.
பூவி
ஏற்றம்
போன்றுயர்ந்
தெங்கு
மொழிவற
நிறைந்து
மேவிய
பெருமை
அண்டப்
115-0
.
'
'
ஒழிவற
நிறைந்த
யோகமே
பிடித்த
1
என
அடிகள்
பிருண்டு
அருளியமையுங்
காண்க
.
'
'
எங்குமாகி
நின்றானும்
ஞான
142
:
6
.
உலகெலாஞ்
சோதியாய்
நிறைந்தான்
ஞான
142
:
7
எவ்விடத்து
முள்ளான்
நன்னை
நாவு
225
:
3
.
எவ்விடத்து
நீயலா
தில்லை
'
நாவு
270
:
8
.
ஒழிவற
நின்றெங்கு
மூலப்பிலான்
காண்
'
நாவு
209
:
6
.
எனத்
தேவாரத்தும்
181
ஒழிவற
நிறைந்த
மதிசேர்
செஞ்சடை
ஒருவன்
*
என
ஞானாமிர்தத்தும்
வருவனவும்
ஈண்டறியற்பாலன
.
'
ஒழிவற
நிறைந்த
ஒருவன்
'
என்பதற்கு
'
அணுப்
புதைக்கவும்
இடயின்றிச்
சட்சித்துக்க
ளெல்லாம்
நிறைந்த
...
உவமனில்லாத
பரமேசுவரன்
'
எனவும்
(
53
:
23-4
உரை
)
.
சர்வ
வியாபகமாய்
நிறைந்த
ஏகன்
எனவும்
(
55
:
7
உரை
)
பொருளுரைப்பர்
ஞானுமிர்தம்
பழையவுரைகாரர்
.
சடசித்துக்கள்
என்ரூார்
பொருள்கள்
எல்லாம்
சடப்பொருள்
.
சித்துப்
பொருள்
என
இரண்டாய்
அடங்குதலின்
இறைவன்
சடப்பொருள்க
ளில்
நிறைந்திருத்தலை
புவிமுதலைம்
பூதமாய்ப்
புலனைந்தாய்
நிலனைந்தாய்க்
கரண
நான்காய்
அவையவைசேர்
பயனு
ரவாய்
அல்லவுருவாய்
நின்றான்
.
(
ஞான
129
:
7
)
எனவும்
'
உரைசேரு
மெண்பத்துநான்கு
நாருாயிரமாம்
யோளிபேது
.
நிரைசேரப்
படைத்தவற்றினுயிர்க்
குயிராய்
அங்கங்கே
நின்றான்
(
ஞான
132
:
4
)
எனவும்
தேவாரத்து
வருவனவற்றாலுமறியப்
படும்
.