திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
சிவபுரம்-சிவலோகத்துள்ளது. சீரார் சிவலோகந் தன்னுட்சிவ
புரத்தில்,ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப" எனத் திருக்து எய்ஞான
வுலாவில் (9) (பதினோராந்திருமுறை) வருதலுங் காண்க. இனி பத்த
ரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும், உத்தர கோசமங்கை
யூர் " (தசாங் 2) என அடிகள் அருளுமாற்றால் பார்மேற் சிவபுரம் உத்தர
கோசமங்கை எனினுமாம்- திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்த
மேவியசீர் ஆதியே ' (1) என அருட்பத்தில் அடிகள் அருளிச் செய்தமை
யின் 'சிவபுரம் திருப்பெருந்துறையெனல் அமையாதோவெனின் சி புரத்
தரசே திருப்பெருந்துறையுறை சிவனே' (வாறாப் 1) எனச் சிவபுரத்
தின் வேறாகத் திருப்பெருந்துறை கூறப்படுதலின் அமையாதென்க. இனிச்
சோழநாட்டிலுள்ள சிவதவம் எனினுமாம். பொள்கரை பொரு பழங்
காவிரியின். றென்கரை மருவிய சிவபுரமே" பண்டமர்தரு பழங்காவிரி
யின், தெண்டிரை பொருதெழு சிவபுரமே எனத் தேவாரத்து (ஞான
112:1, 10) வருதலுங் காண்க.
182
சிவபுரத்தரசனாகிய இறைவன் அடிகளை ஆட்கொண்டபோது அணிந்
தருளியது செழுங்கழநீர்மாவையாத லீன் 'கழுநீர்மாலைக் கடவுள்' என்றார்.
காதல னாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத் தாக எழில்பெற வணிந்தும்" (113-4)
எனக் கீர்த்தித்திருவகவலில் வருதலுங்காண்க.
218-225. தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி-நின்னை வணங்கு
வாரது மயக்கத்தினை அறுப்பவனே வணக்கம்; பிழைப்பு வாய்ப்பு ஒன்று
அறியா நாயேன்-பிழைபடுகளும் பிழைபடாமையும் சிறிதும் அறியாத
நாயினேனது. குழைத்த சொல் மாலை கொண்டருள் போற்றி - மனத்தினைக்
குழைவித்த சொற்களால் ஆகிய மாலையினை ஏற்றுக்கொண்டருள்க வீனக்கு
வணக்கம்; புரம் பல எரித்த புராண போற்றி -முப்புரங்களை எரித்த
பழையோனே நினக்கு வணக்கம்; பரம் பரம் சே தி பரனே போற்றி-
ஒளியையுடைய மேலான பொருள்களுக்கெல்லாம் மேலான ஒளியையுடைய
மேலோனே நினக்கு வணக்கம்; புயங்கம் பெருமான் போற்றி போற்றி-
பாம்பை அணியாகவுடைய பெருமானே நினக்கு வணக்கம்;
காரண போற்றி போற்றி-பழமையான காரணப் பொருளாயுள்ளவனே
நினக்கு வணக்கம் வணக்கம்; போற்றி போற்றி சய சய போற்றி-
வணக்கம்
வணக்கம் வெல்க வெல்க நிலக்கு வணக்கம்.
மையல் துணிப்பாய்-மயக்கத்தினை அருப்பவனே, "மரணம் பிறப்
பென் றிவையிரண்டின் மயக்கறுத்த, கருணைக் கடலுக்கே" (சேத்9)
மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி, மறுமையோ டிம்மையுங்
கெடுத்த பொருளளே '" (அருட்சி என அடிகள் அருளியாையுங்க ண்க,
மையல் - மயக்கம். இப்பொருட்டாதல் 'மையல் கொண்டு மொய்யென
புரண
போற்றித் திருவகவல்
பிறப்புக்கேது
வுயிர்த்தும்" (முல்லைப் 8?) என்புழியுங் காண்க.
வான தென்பது 'பொருளல்லவற்றைப் பொருளென் நுணரும் மருளானாம்
மாணாப்பிறப்பு" (குநள் 351) என்பதனாலுமறிக.
பிழைப்பு - றப்பு: தவறுபடுதல்.''யாதென் பிழைப்பென நடுங்கி
(கலி 128:10) என்புரியும் இப்பொருட்டாதல் காண்க. வாய்ப்பு - பிழை
'' அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்'' (குறள் 948)
என்புழி வாய்ப்ப என்பதற்குப் பிழையாமல்' எனப் பிரிமேலழகர் உரைத்
தமையுங் காண்க.
மானம
183
பிழைபடுதலும் பிழையின்றி வாய்ப்புநுதலும் ஆகிய ஒன்றனையும்
அறியாத எளியேனைக் குழையச் செய்த சொன்மாலையை ஏற்றுக்கொண்
டருள்க எனி அடிகள் அருளுமாற்றவ் அடிகள் தற்போதம் நீங்கித் திரு
வருள்வழி நின்று இத்திருப்பாடல்களை அருளிச் செய்தனர் என்பதும்.
அத்திருப்பாடல்கள் அடிகளின் மனத்தினைக் குழையச் செய்தன என்ப
தும் போதருமாறு காண்க.
செ'ை
(சுலி
ஒன் ந-சிறிதும். இடனின்றி யிரந்தோர்க்கொன் றீபாமை யிழி
(2: 19) என்புழியும் இப்பொருட்ட 'தல் காண்க. குழைத்த-
குழைவித்த 'அலமர லுண்கன்னா ராய்கோதை குழைத்தநின்
73:12) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சொன்மாலை-சொல்லா
கிய மாலை"ஆராதசொன் மாவைகள் " (ஞான 37:111 '' ஊரனுரைத்த
சொள்மாங்கள்'' (சுந் 11:10) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க.
குழைத்த சொன்மாலை என்றது ஈண்டு திருவாசகம்.
i
"
இறைவன் எரித்த புரங்கள் மூன்றாதலின்
புரம்மூன்றும் எரித்த விமலன்' (ஞா
புரம்பல எரித்த ' என்
171: 2) -புரம்மூன்றும்
வருவனகாண்டு. இரண்டின்
ளாசெய்தன் கண் " (நாவு 243:9) என
மேற்பட்டவற்றைப் பலவென்றல், "ஒன்றிரண்டலபல " (பதிற் 41:15)
என்புழியுங் காண்க.
புராணன் - பழையோன் 'புராணன்றான்காண் (2223) "புதியானவு
(225:7)
மாய் மிகவும் பழையான்றன்னை''
பாலர் சாலப் பழையர்
(231:7) என அப்பரடிகள் அருளியமையுங்காண்க.
ஒணியையுடைய பொருள்களுள் மேலான ஒளியையுடைய ஞாயிற்றி
பேரொளியையுடையவன் இறைவனாதவின் 'பரம்பரஞ்
சோதிப் பரனே என்றார். பரமாம் பரஞ்சோதின்ற" "பரஞ்சுடர்ச்
சோதியட் சோதியாய் நின்ற சோதியே' (நாவு 178:2; (211 : 3) எனத்
நேவாரத்து வருவனவுங் காண்க.
"
PI
திருவாசக
ஆராய்ச்சியுரை
சிவபுரம்
-
சிவலோகத்துள்ளது
.
சீரார்
சிவலோகந்
தன்னுட்சிவ
புரத்தில்
ஏரார்
திருக்கோயி
லுள்ளிருப்ப
எனத்
திருக்து
எய்ஞான
வுலாவில்
(
9
)
(
பதினோராந்திருமுறை
)
வருதலுங்
காண்க
.
இனி
பத்த
ரெல்லாம்
பார்மேற்
சிவபுரம்போற்
கொண்டாடும்
உத்தர
கோசமங்கை
யூர்
(
தசாங்
2
)
என
அடிகள்
அருளுமாற்றால்
பார்மேற்
சிவபுரம்
உத்தர
கோசமங்கை
எனினுமாம்-
திருப்பெருந்துறையில்
நிறைமலர்க்
குருந்த
மேவியசீர்
ஆதியே
'
(
1
)
என
அருட்பத்தில்
அடிகள்
அருளிச்
செய்தமை
யின்
'
சிவபுரம்
திருப்பெருந்துறையெனல்
அமையாதோவெனின்
சி
புரத்
தரசே
திருப்பெருந்துறையுறை
சிவனே
'
(
வாறாப்
1
)
எனச்
சிவபுரத்
தின்
வேறாகத்
திருப்பெருந்துறை
கூறப்படுதலின்
அமையாதென்க
.
இனிச்
சோழநாட்டிலுள்ள
சிவதவம்
எனினுமாம்
.
பொள்கரை
பொரு
பழங்
காவிரியின்
.
றென்கரை
மருவிய
சிவபுரமே
பண்டமர்தரு
பழங்காவிரி
யின்
தெண்டிரை
பொருதெழு
சிவபுரமே
எனத்
தேவாரத்து
(
ஞான
112
:
1
10
)
வருதலுங்
காண்க
.
182
சிவபுரத்தரசனாகிய
இறைவன்
அடிகளை
ஆட்கொண்டபோது
அணிந்
தருளியது
செழுங்கழநீர்மாவையாத
லீன்
'
கழுநீர்மாலைக்
கடவுள்
'
என்றார்
.
காதல
னாகிக்
கழுநீர்
மாலை
ஏலுடைத்
தாக
எழில்பெற
வணிந்தும்
(
113-4
)
எனக்
கீர்த்தித்திருவகவலில்
வருதலுங்காண்க
.
218-225
.
தொழுவார்
மையல்
துணிப்பாய்
போற்றி
-
நின்னை
வணங்கு
வாரது
மயக்கத்தினை
அறுப்பவனே
வணக்கம்
;
பிழைப்பு
வாய்ப்பு
ஒன்று
அறியா
நாயேன்
-
பிழைபடுகளும்
பிழைபடாமையும்
சிறிதும்
அறியாத
நாயினேனது
.
குழைத்த
சொல்
மாலை
கொண்டருள்
போற்றி
-
மனத்தினைக்
குழைவித்த
சொற்களால்
ஆகிய
மாலையினை
ஏற்றுக்கொண்டருள்க
வீனக்கு
வணக்கம்
;
புரம்
பல
எரித்த
புராண
போற்றி
-முப்புரங்களை
எரித்த
பழையோனே
நினக்கு
வணக்கம்
;
பரம்
பரம்
சே
தி
பரனே
போற்றி
ஒளியையுடைய
மேலான
பொருள்களுக்கெல்லாம்
மேலான
ஒளியையுடைய
மேலோனே
நினக்கு
வணக்கம்
;
புயங்கம்
பெருமான்
போற்றி
போற்றி
பாம்பை
அணியாகவுடைய
பெருமானே
நினக்கு
வணக்கம்
;
காரண
போற்றி
போற்றி
-
பழமையான
காரணப்
பொருளாயுள்ளவனே
நினக்கு
வணக்கம்
வணக்கம்
;
போற்றி
போற்றி
சய
சய
போற்றி
வணக்கம்
வணக்கம்
வெல்க
வெல்க
நிலக்கு
வணக்கம்
.
மையல்
துணிப்பாய்
-
மயக்கத்தினை
அருப்பவனே
மரணம்
பிறப்
பென்
றிவையிரண்டின்
மயக்கறுத்த
கருணைக்
கடலுக்கே
(
சேத்
9
)
மருளனேன்
மனத்தை
மயக்கற
நோக்கி
மறுமையோ
டிம்மையுங்
கெடுத்த
பொருளளே
'
(
அருட்சி
என
அடிகள்
அருளியாையுங்க
ண்க
மையல்
-
மயக்கம்
.
இப்பொருட்டாதல்
'
மையல்
கொண்டு
மொய்யென
புரண
போற்றித்
திருவகவல்
பிறப்புக்கேது
வுயிர்த்தும்
(
முல்லைப்
8
?
)
என்புழியுங்
காண்க
.
வான
தென்பது
'
பொருளல்லவற்றைப்
பொருளென்
நுணரும்
மருளானாம்
மாணாப்பிறப்பு
(
குநள்
351
)
என்பதனாலுமறிக
.
பிழைப்பு
-
றப்பு
:
தவறுபடுதல்
.
'
'
யாதென்
பிழைப்பென
நடுங்கி
(
கலி
128
:
10
)
என்புரியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
வாய்ப்பு
-
பிழை
'
'
அது
தணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச்
செயல்
'
'
(
குறள்
948
)
என்புழி
வாய்ப்ப
என்பதற்குப்
பிழையாமல்
'
எனப்
பிரிமேலழகர்
உரைத்
தமையுங்
காண்க
.
மானம
183
பிழைபடுதலும்
பிழையின்றி
வாய்ப்புநுதலும்
ஆகிய
ஒன்றனையும்
அறியாத
எளியேனைக்
குழையச்
செய்த
சொன்மாலையை
ஏற்றுக்கொண்
டருள்க
எனி
அடிகள்
அருளுமாற்றவ்
அடிகள்
தற்போதம்
நீங்கித்
திரு
வருள்வழி
நின்று
இத்திருப்பாடல்களை
அருளிச்
செய்தனர்
என்பதும்
.
அத்திருப்பாடல்கள்
அடிகளின்
மனத்தினைக்
குழையச்
செய்தன
என்ப
தும்
போதருமாறு
காண்க
.
செ'ை
(
சுலி
ஒன்
ந
-
சிறிதும்
.
இடனின்றி
யிரந்தோர்க்கொன்
றீபாமை
யிழி
(
2
:
19
)
என்புழியும்
இப்பொருட்ட
'
தல்
காண்க
.
குழைத்த
குழைவித்த
'
அலமர
லுண்கன்னா
ராய்கோதை
குழைத்தநின்
73:12
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
சொன்மாலை
-
சொல்லா
கிய
மாலை
ஆராதசொன்
மாவைகள்
(
ஞான
37
:
111
'
'
ஊரனுரைத்த
சொள்மாங்கள்
'
'
(
சுந்
11:10
)
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
குழைத்த
சொன்மாலை
என்றது
ஈண்டு
திருவாசகம்
.
i
இறைவன்
எரித்த
புரங்கள்
மூன்றாதலின்
புரம்மூன்றும்
எரித்த
விமலன்
'
(
ஞா
புரம்பல
எரித்த
'
என்
171
:
2
)
-புரம்மூன்றும்
வருவனகாண்டு
.
இரண்டின்
ளாசெய்தன்
கண்
(
நாவு
243
:
9
)
என
மேற்பட்டவற்றைப்
பலவென்றல்
ஒன்றிரண்டலபல
(
பதிற்
41:15
)
என்புழியுங்
காண்க
.
புராணன்
-
பழையோன்
'
புராணன்றான்காண்
(
2223
)
புதியானவு
(
225
:
7
)
மாய்
மிகவும்
பழையான்றன்னை
'
'
பாலர்
சாலப்
பழையர்
(
231
:
7
)
என
அப்பரடிகள்
அருளியமையுங்காண்க
.
ஒணியையுடைய
பொருள்களுள்
மேலான
ஒளியையுடைய
ஞாயிற்றி
பேரொளியையுடையவன்
இறைவனாதவின்
'
பரம்பரஞ்
சோதிப்
பரனே
என்றார்
.
பரமாம்
பரஞ்சோதின்ற
பரஞ்சுடர்ச்
சோதியட்
சோதியாய்
நின்ற
சோதியே
'
(
நாவு
178
:
2
;
(
211
:
3
)
எனத்
நேவாரத்து
வருவனவுங்
காண்க
.
PI