திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
புயங்கம் - பாம்பு. இது புஜங்க: என்னும் வடசொற்றிர்பு.
இறை
வன் பாம்பையணியாகவுடைய பெருமானாதலின் புயங்கப்பெருமான் என்
றார். "அக்கொடரவ மணிந்தான் கண்டாய்"
அக்கரவ மாரமாக வணிங்
184
தவனை (நாவு 253:2; 274: 21) என வருவன காண்க.
Ti
T
உலகத்தின் தோற்றநிலை இறுதிகளுக்குப் பழமையான நிமித்தகாரண
மாயுள்ளவன் இறைவனாதவின் புராண காரண என்றார்.
1
இத்திருவகவல் ஏ ஈறானோ எௗ ஈறானோ என்முடிவெய்தாது இகரவீ
றான் முடிவெய்தியுள்ளது. இதனால் அகவல் இகர ஈருனும் முடிவெய்தும்
என்பது அறியத்தக்கது. எல்லா அடிகளும் நாற்சீரான் வந்தமையின்
இது நிலமண்டிலவாசிரியப்பா.
5. திருச்சதகம்:
பத்திவைராக்கிய லிசித்திரம்
திருப்பெருந்துறையிலருளிச் செய்யப்பட்டது
உயர்வு குறித்து வந்த திரு என்னும் அடையடுத்த சதகம் என்பது
உயர்ந்த கருத்துக்களையுடைய நூறு திருப்பாடல்களால் அமைந்த பகுதி
யாகும். சதம் - நூறு. வடமொழி, சதகம் - நூற்றினையுடையது.
நூறு பாடல்களும் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. அன்றியும்
அவை நூறும் ஒரேவகைச் செய்யுளால் அமையாது பத்துப்பத்துப்
பாடல்கள் ஒவ்வொருவகைச் செய்யுளால் அமைந்துள்ளன. இத்திருச்சத
கத்தின் உட்பொருள் பத்திவைராக்கிய விசித்திரம் என்பது. இறை
வனிடத்துப் பற்றும் உலகப்பொருள்களிடத்துப் பற்றின்மையும் உள்
வாகும்பொழுது உண்டாகும் அழகு என்பது இதன்பொருள். இச்சதகம்
நுதலிய பொருள் 'சத்தியஞானந்தந்தே சிகாமோகஞ் சதகமதாம்' எனத்
திருப்பெருந்துறைப் புரரணகாரர் கூறுவர். இவ்வழகினை,மெய்யுணர்
தல் அறிவுறுத்தல் சுட்டறுத்தல் ஆத்துமசுத்தி கைம்மாதுகொடுத்தல்
அநுபோகசுத்தி காருணியத்திரங்கள் ஆனந்தத்தழுந்தல் ஆனமீதபரவசம்
ஆனந்தாதீதம் எனப் பத்துவகைப்படுத்தி அவை ஒவ்வொன்றினையும் பப்
பத்துத் திருப்பாடல்களால் அடிகள் விளக்கியுள்ளார்.
1.மெய்யுணர்தல்
கட்டளைக் சலித்துறை
திருச்சிற்றம்பலம்
மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் நலைவைத்துக் கண்ணீணீர் ததும்மி வெதும்பியுள்ளம்
பொய்தான் றவீர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதா னெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே.
ப-ரை : உடையாய்-எல்லா உயிர்களையும் உலகங்களையும் உடையவனே,
உன்விரை ஆர் கழற்கு- உனது நறுமணம் பொருந்திய திருவடியை வணங்கு
தற்கு. மெய்தான் அரும்பி விதிர் விதிரித்து-உடம்பு தானாகவே மயிர்
சிலிர்க்கப்பெற்று நடுநடுங்கி கை நான் தலைவைத்து-கை தானாகவே சிரசிற்
குவியப்பெற்று. கண் நீர் ததும்பி -கண்களில் நீர் ததும்பி, உள்ளம் வெதும்பி -
உள்ளம் உருகி, பொய் தான் தவிர்ந்து-நிலையற்றவற்றின் பற்று தானா
கவே நீங்கப்பெற்று, உன்னை போற்றி சய சய போற்றி என்னும்-உனக்கு
வணக்கம் வெல்க கெல்க வணக்கம் என்து கூறும். கை தான் நெகிழ
விடேன் - ஒழுக்க நெறியைக் கைவிடமாட்டேன்; என்னை கண்டு கொள்-
ஆயினும் என்னிலை பிறழாவண்ணம் அடிமேனைப் பார்த்துக் காத்தருள்க.
உடையவனே. நின் திருவடியை வணங்குதற்கு மெய் தானுகவே மயிர்
சிலிர்க்கப்பெற்று விதிர் விதிரித்துக் கைதான் தலைலைத்துக் கண்களில் நீர்
ததும்பி உள்ளம் உருகிப் பொய்தான் தவிர்ந்து நினக்கு வணக்கம் வெல்க
வெல்க வணக்கம் என்று கூறும் ஒழுக்க நெறியைக் கைவிடமாட்டேன்;
ஆயினும் என்னிலை பிறழாவண்ணம் அடியேணைப் பார்த்துக் காத்தருள்க
என்பதாம்.
மெய் - உடம்பு. அரும்புதல்-மயிர் சிலிர்த்தல். உடம்பு இடைவிடாது
நடுங்கியமை தோன்ற 'வீதிர்விதிர்த்து என்றர். விதிர்விதிர்த்து - மிக
நடுங்கி எனினுமாம். மெய்தானரும்பல் வீதிர்விதிர்த்தல் முதலீயன அன்
பின் மிகுதியாலாகிய மெய்ப்பாடுகள்.
'மைத்தழையா நின்ற மாமிடற்றம்பலவன் கழற்கே
மெய்த்தழையா நின்ற வன்பினர் போல விதிர்விதிர்த்து' (102)
எனத் திருக்கோவையாரினும்.
"கண்டு தொழுத காசர ணாதி யங்கமெலாம்
கொண்ட புளகங்க ளாக எழுத்தன்பு கூரக்கண்கள்
தண்டுளி மாரி பொழியத் திருமூலட் டானர்தம்மைப்
புண்டரி கக்கழல் போற்றித் திருத்தாண் டகம்புனைந்து
D
காவு 222
திருவாசக
ஆராய்ச்சியுரை
புயங்கம்
-
பாம்பு
.
இது
புஜங்க
:
என்னும்
வடசொற்றிர்பு
.
இறை
வன்
பாம்பையணியாகவுடைய
பெருமானாதலின்
புயங்கப்பெருமான்
என்
றார்
.
அக்கொடரவ
மணிந்தான்
கண்டாய்
அக்கரவ
மாரமாக
வணிங்
184
தவனை
(
நாவு
253
:
2
;
274
:
21
)
என
வருவன
காண்க
.
Ti
T
உலகத்தின்
தோற்றநிலை
இறுதிகளுக்குப்
பழமையான
நிமித்தகாரண
மாயுள்ளவன்
இறைவனாதவின்
புராண
காரண
என்றார்
.
1
இத்திருவகவல்
ஏ
ஈறானோ
எௗ
ஈறானோ
என்முடிவெய்தாது
இகரவீ
றான்
முடிவெய்தியுள்ளது
.
இதனால்
அகவல்
இகர
ஈருனும்
முடிவெய்தும்
என்பது
அறியத்தக்கது
.
எல்லா
அடிகளும்
நாற்சீரான்
வந்தமையின்
இது
நிலமண்டிலவாசிரியப்பா
.
5.
திருச்சதகம்
:
பத்திவைராக்கிய
லிசித்திரம்
திருப்பெருந்துறையிலருளிச்
செய்யப்பட்டது
உயர்வு
குறித்து
வந்த
திரு
என்னும்
அடையடுத்த
சதகம்
என்பது
உயர்ந்த
கருத்துக்களையுடைய
நூறு
திருப்பாடல்களால்
அமைந்த
பகுதி
யாகும்
.
சதம்
-
நூறு
.
வடமொழி
சதகம்
-
நூற்றினையுடையது
.
நூறு
பாடல்களும்
அந்தாதித்
தொடையாக
அமைந்துள்ளன
.
அன்றியும்
அவை
நூறும்
ஒரேவகைச்
செய்யுளால்
அமையாது
பத்துப்பத்துப்
பாடல்கள்
ஒவ்வொருவகைச்
செய்யுளால்
அமைந்துள்ளன
.
இத்திருச்சத
கத்தின்
உட்பொருள்
பத்திவைராக்கிய
விசித்திரம்
என்பது
.
இறை
வனிடத்துப்
பற்றும்
உலகப்பொருள்களிடத்துப்
பற்றின்மையும்
உள்
வாகும்பொழுது
உண்டாகும்
அழகு
என்பது
இதன்பொருள்
.
இச்சதகம்
நுதலிய
பொருள்
'
சத்தியஞானந்தந்தே
சிகாமோகஞ்
சதகமதாம்
'
எனத்
திருப்பெருந்துறைப்
புரரணகாரர்
கூறுவர்
.
இவ்வழகினை
மெய்யுணர்
தல்
அறிவுறுத்தல்
சுட்டறுத்தல்
ஆத்துமசுத்தி
கைம்மாதுகொடுத்தல்
அநுபோகசுத்தி
காருணியத்திரங்கள்
ஆனந்தத்தழுந்தல்
ஆனமீதபரவசம்
ஆனந்தாதீதம்
எனப்
பத்துவகைப்படுத்தி
அவை
ஒவ்வொன்றினையும்
பப்
பத்துத்
திருப்பாடல்களால்
அடிகள்
விளக்கியுள்ளார்
.
1.மெய்யுணர்தல்
கட்டளைக்
சலித்துறை
திருச்சிற்றம்பலம்
மெய்தா
னரும்பி
விதிர்விதிர்த்
துன்விரை
யார்கழற்கென்
கைதான்
நலைவைத்துக்
கண்ணீணீர்
ததும்மி
வெதும்பியுள்ளம்
பொய்தான்
றவீர்ந்துன்னைப்
போற்றி
சயசய
போற்றியென்னுங்
கைதா
னெகிழ
விடேனுடை
யாயென்னைக்
கண்டுகொள்ளே
.
ப
-
ரை
:
உடையாய்
-
எல்லா
உயிர்களையும்
உலகங்களையும்
உடையவனே
உன்விரை
ஆர்
கழற்கு-
உனது
நறுமணம்
பொருந்திய
திருவடியை
வணங்கு
தற்கு
.
மெய்தான்
அரும்பி
விதிர்
விதிரித்து
-
உடம்பு
தானாகவே
மயிர்
சிலிர்க்கப்பெற்று
நடுநடுங்கி
கை
நான்
தலைவைத்து
-
கை
தானாகவே
சிரசிற்
குவியப்பெற்று
.
கண்
நீர்
ததும்பி
-கண்களில்
நீர்
ததும்பி
உள்ளம்
வெதும்பி
-
உள்ளம்
உருகி
பொய்
தான்
தவிர்ந்து
-
நிலையற்றவற்றின்
பற்று
தானா
கவே
நீங்கப்பெற்று
உன்னை
போற்றி
சய
சய
போற்றி
என்னும்
-
உனக்கு
வணக்கம்
வெல்க
கெல்க
வணக்கம்
என்து
கூறும்
.
கை
தான்
நெகிழ
விடேன்
-
ஒழுக்க
நெறியைக்
கைவிடமாட்டேன்
;
என்னை
கண்டு
கொள்
ஆயினும்
என்னிலை
பிறழாவண்ணம்
அடிமேனைப்
பார்த்துக்
காத்தருள்க
.
உடையவனே
.
நின்
திருவடியை
வணங்குதற்கு
மெய்
தானுகவே
மயிர்
சிலிர்க்கப்பெற்று
விதிர்
விதிரித்துக்
கைதான்
தலைலைத்துக்
கண்களில்
நீர்
ததும்பி
உள்ளம்
உருகிப்
பொய்தான்
தவிர்ந்து
நினக்கு
வணக்கம்
வெல்க
வெல்க
வணக்கம்
என்று
கூறும்
ஒழுக்க
நெறியைக்
கைவிடமாட்டேன்
;
ஆயினும்
என்னிலை
பிறழாவண்ணம்
அடியேணைப்
பார்த்துக்
காத்தருள்க
என்பதாம்
.
மெய்
-
உடம்பு
.
அரும்புதல்
-
மயிர்
சிலிர்த்தல்
.
உடம்பு
இடைவிடாது
நடுங்கியமை
தோன்ற
'
வீதிர்விதிர்த்து
என்றர்
.
விதிர்விதிர்த்து
-
மிக
நடுங்கி
எனினுமாம்
.
மெய்தானரும்பல்
வீதிர்விதிர்த்தல்
முதலீயன
அன்
பின்
மிகுதியாலாகிய
மெய்ப்பாடுகள்
.
'
மைத்தழையா
நின்ற
மாமிடற்றம்பலவன்
கழற்கே
மெய்த்தழையா
நின்ற
வன்பினர்
போல
விதிர்விதிர்த்து
'
(
102
)
எனத்
திருக்கோவையாரினும்
.
கண்டு
தொழுத
காசர
ணாதி
யங்கமெலாம்
கொண்ட
புளகங்க
ளாக
எழுத்தன்பு
கூரக்கண்கள்
தண்டுளி
மாரி
பொழியத்
திருமூலட்
டானர்தம்மைப்
புண்டரி
கக்கழல்
போற்றித்
திருத்தாண்
டகம்புனைந்து
D
காவு
222