திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

186 திருவாசக ஆராய்ச்சியுரை எழுதாத மறையளித்த எறித்தறியும் பெருமானைத் தொழுதார்வம் உறநிலத்தில் தோய்த்தெழுந்தே அங்கமெணம் முழுதாய பரவசத்தின் முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க முதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்யினார்'' நாவு 335 எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க. தெய்வ மணங்கமழுந் திருவடி யாதலின் 'விரையார் கழல்' என்றார். "மணங்கமழ் தெய்வத்தின நலங் காட்டி என்றார் திருமுருகாற்றுப்படையிலும் இனி விரையார்கழல் என்பதற்கு அன்பரிட்ட நறுமலரான் மணம் கமழும் திருவடி எனினுமாம். விண்ணுஞ் செலவறியா விரையார் கழல் (256) என்னும் திருக்கோவை யார் உரையில். "எல்லாப் பொருளையும் கடந்து நின்றனவாயினும் அன் பர்க்கணியவாய் அவரிட்ட நறுமலரான் வெறிகமழுமென்பது போதர வெறியார் கழல் என்குர்' எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க. வெதும்பல் - உருகுதல் என்னும் பொருட்டு தவிர்ந்து என்பது தவிரப் பெற்று என்னும் பொருளில் வந்தது. உன்னை-உனக்கு. உருபு மயக்கம். சய என்பது வெல்க என்னும் பொருளது. என்பது வெல்க வெல்க என வாழ்த்தியவாறு. கை - ஒழுக்கம். கலந்த நோய் கைம்மிக" (கலி 18 : 2) என்புழிப்போல. உள்ளம் வெதும்பல், பொய் தவிர்தல் என்பன மனத்தின் தொழிலாத வாலும், போற்றி சய சய போற்றி என்பது வாக்கின் தொழிலாதலாலும், விதிர்விதிர்த்தல் கைதலை வைத்தல் கண்ணீர் ததும்பல் என்பன காயத்தின் தொழிலாதலாலும் மனம் வாக்கு காயம் என்னும் முக்கரணங்களாலும் வழிபடாநின்றேன் என்பது கூறினார். ஆயினும் இந்நிலைமை பிறழாவண் ணம் பார்த்துக் காத்தருள்க என்பார் "என்னைக் கண்டுகொள்' என்று அருளிச்செய்தார். தான் நான்கனுள் முதன் மூன்றும் தானாகவே என்ற பொருளில் வந்தன. பின்னது அசைநிலை, அரும்பி, விதிர்விதித்து தலைவைத்து, ததும்பி, வெதும்பி என்னும் சினைவினைகள், "அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியிலும் வினையோ ரனைய வென்மனார் புலவர் ' தொல்வினை 34 என்ற விதிப்படி ' என்னும்' என்ற முதல்வினையொடு முடிய அது கை என்னும் பெயரினைக் கொண்டு முடிந்தது. உயிர்ப்பொருள் உயிரில்பொருள் அறிவுப்பொருள் அறிவில்பொருள் என்ற பகுப்பினுட்பட்ட எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டான் இறைவனதலீன் உடையாய் என்றார். எல்லா மன் எல்லாமுன் அடிமையே'' எனத் தாயுமானவர் அருளியமையுங்காண்க. போற்றித் திருவகவல் இதன்கண் பொய்தான் தவிர்ந்து மெய்யுணருங்கால் மெய்யரும்புதல் முதலிய செயல்கள் உளவாமாகலின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க. 6. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினு தள்ளே னினதடி யாரொடல் வால்நர கம்புகினும் என்னேன் திருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்கள் உத்தமனே. 187 1 மரை: இறைவா- இறைவனே, எங்கள் உத்தமனே - அடியோங்களுக்கு அருள் செய்யும் பெரியோளே, குடி கெடினும்-என் குடிப்பிறப்பிற்குரிய செல்வவாழ்வுகெட நேர்ந்தாலும், புரந்தரன் மால் அயன் வாழ்வு கொள் ளேன் - இந்திரன் திருமால் பிரமன் என்னும் தேவத்தலைவர்களின் உயர்ந்த செய்வ வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளமாட்டேன்; நினது அடியா ரொடு அல்லால் நள்ளேன் - உன் அடியாரொடல்லாமல் பிறரொடு நட்புக் கொள்ளேள்; திருவருளாவே இருக்கப்பெறின்-யான் நின் திருவருளாலே திருவருள் நெறியீல் இருக்கப் பெறுவேனாயின், நரகம் புகினும் எள்ளேன்- நரகத்தின்கண்ணே செல்ல நேரினும் அதனை இகழமாட்டேன்; உன்னை அள்வாது பிற தெய்வம் உள்ளேன்-உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைக்கவுமாட்டேன். இறைவா எங்கள் உத்தமனே. எங்கள் குடிகெட நேர்ந்தாலும் புரந் தரன் மால் அயன் என்னும் தேவத்தவைர்களின் உயர்ந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளமாட்டேன்: உன் அடியாரோடல்லாமல் பிற ரொடு நட்புக்கொள்ளேன்; நின் திருவருளாலே திருவருள் நெறியில் இருக் கப்பெறுவேனாயின் நரகம்புகினும் அதனை இகழமாட்டேன்; உன்னையல் லாது பிறதெய்வங்களை நினைக்கவும் மாட்டேன் என்பதாம். இறைவன் - எப்பொருளினும் தங்குகின்றவன். பிறப்பினை அறுத்துப் பேரின்ப வாழ்வினை அளிக்கும் பெரியோன் இறைவனேயாகளின் மன்' என்றார் உத்தமன் -பெரியோன். பிறஅடியார்களையும் உளப்படுத்தி '.எங்கள்' என்றாம். கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு எனப் பயனிலையை முன் வைத்துக் கூறியது புரந்தரன் முதலிய இறையவர் வாழ்க்கை நலங்களை வலிந்துதர எத்தவித்தாலும் அவற்றிலுள்ள வெறுப் பின் மிகுதிபற்றியென்க. வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் (உயிருண்ணிப் 7) என பிறிதோரி டத்து அடிகள் கூறுதலுங் காண்க. புரந்தரன் - இந்திரன்; வடமொறி. பகைவர் புரங்களை அழிப்பலன் என்பது பொருள். மால் - அன்பரிடத்து அன்பு செய்பவன். பிறப்பிவி என்னும் பொருள்படும் அஜன் என்னும் வடமொழி அயன் எனத் தமி ழில் திருந்தது. ஈண்டு பிரமனுக்கு உபசாரவழக்கு. இந்திரன் வாழ்வு சிறந்ததாதல் பற்றி அதனை முற்கூறினார். இந்திரன் முதலிய இறை "*
186 திருவாசக ஆராய்ச்சியுரை எழுதாத மறையளித்த எறித்தறியும் பெருமானைத் தொழுதார்வம் உறநிலத்தில் தோய்த்தெழுந்தே அங்கமெணம் முழுதாய பரவசத்தின் முகிழ்த்தமயிர்க் கால்மூழ்க முதாரை கண்பொழிய விதிர்ப்புற்று விம்யினார் ' ' நாவு 335 எனப் பெரியபுராணத்தும் வருவன காண்க . தெய்வ மணங்கமழுந் திருவடி யாதலின் ' விரையார் கழல் ' என்றார் . மணங்கமழ் தெய்வத்தின நலங் காட்டி என்றார் திருமுருகாற்றுப்படையிலும் இனி விரையார்கழல் என்பதற்கு அன்பரிட்ட நறுமலரான் மணம் கமழும் திருவடி எனினுமாம் . விண்ணுஞ் செலவறியா விரையார் கழல் ( 256 ) என்னும் திருக்கோவை யார் உரையில் . எல்லாப் பொருளையும் கடந்து நின்றனவாயினும் அன் பர்க்கணியவாய் அவரிட்ட நறுமலரான் வெறிகமழுமென்பது போதர வெறியார் கழல் என்குர் ' எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க . வெதும்பல் - உருகுதல் என்னும் பொருட்டு தவிர்ந்து என்பது தவிரப் பெற்று என்னும் பொருளில் வந்தது . உன்னை - உனக்கு . உருபு மயக்கம் . சய என்பது வெல்க என்னும் பொருளது . என்பது வெல்க வெல்க என வாழ்த்தியவாறு . கை - ஒழுக்கம் . கலந்த நோய் கைம்மிக ( கலி 18 : 2 ) என்புழிப்போல . உள்ளம் வெதும்பல் பொய் தவிர்தல் என்பன மனத்தின் தொழிலாத வாலும் போற்றி சய சய போற்றி என்பது வாக்கின் தொழிலாதலாலும் விதிர்விதிர்த்தல் கைதலை வைத்தல் கண்ணீர் ததும்பல் என்பன காயத்தின் தொழிலாதலாலும் மனம் வாக்கு காயம் என்னும் முக்கரணங்களாலும் வழிபடாநின்றேன் என்பது கூறினார் . ஆயினும் இந்நிலைமை பிறழாவண் ணம் பார்த்துக் காத்தருள்க என்பார் என்னைக் கண்டுகொள் ' என்று அருளிச்செய்தார் . தான் நான்கனுள் முதன் மூன்றும் தானாகவே என்ற பொருளில் வந்தன . பின்னது அசைநிலை அரும்பி விதிர்விதித்து தலைவைத்து ததும்பி வெதும்பி என்னும் சினைவினைகள் அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியிலும் வினையோ ரனைய வென்மனார் புலவர் ' தொல்வினை 34 என்ற விதிப்படி ' என்னும் ' என்ற முதல்வினையொடு முடிய அது கை என்னும் பெயரினைக் கொண்டு முடிந்தது . உயிர்ப்பொருள் உயிரில்பொருள் அறிவுப்பொருள் அறிவில்பொருள் என்ற பகுப்பினுட்பட்ட எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்டான் இறைவனதலீன் உடையாய் என்றார் . எல்லா மன் எல்லாமுன் அடிமையே ' ' எனத் தாயுமானவர் அருளியமையுங்காண்க . போற்றித் திருவகவல் இதன்கண் பொய்தான் தவிர்ந்து மெய்யுணருங்கால் மெய்யரும்புதல் முதலிய செயல்கள் உளவாமாகலின் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலியபொருள் போதருதல் காண்க . 6. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினு தள்ளே னினதடி யாரொடல் வால்நர கம்புகினும் என்னேன் திருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்கள் உத்தமனே . 187 1 மரை : இறைவா- இறைவனே எங்கள் உத்தமனே - அடியோங்களுக்கு அருள் செய்யும் பெரியோளே குடி கெடினும் - என் குடிப்பிறப்பிற்குரிய செல்வவாழ்வுகெட நேர்ந்தாலும் புரந்தரன் மால் அயன் வாழ்வு கொள் ளேன் - இந்திரன் திருமால் பிரமன் என்னும் தேவத்தலைவர்களின் உயர்ந்த செய்வ வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளமாட்டேன் ; நினது அடியா ரொடு அல்லால் நள்ளேன் - உன் அடியாரொடல்லாமல் பிறரொடு நட்புக் கொள்ளேள் ; திருவருளாவே இருக்கப்பெறின் - யான் நின் திருவருளாலே திருவருள் நெறியீல் இருக்கப் பெறுவேனாயின் நரகம் புகினும் எள்ளேன் நரகத்தின்கண்ணே செல்ல நேரினும் அதனை இகழமாட்டேன் ; உன்னை அள்வாது பிற தெய்வம் உள்ளேன் - உன்னை அல்லாது பிற தெய்வங்களை நினைக்கவுமாட்டேன் . இறைவா எங்கள் உத்தமனே . எங்கள் குடிகெட நேர்ந்தாலும் புரந் தரன் மால் அயன் என்னும் தேவத்தவைர்களின் உயர்ந்த வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொள்ளமாட்டேன் : உன் அடியாரோடல்லாமல் பிற ரொடு நட்புக்கொள்ளேன் ; நின் திருவருளாலே திருவருள் நெறியில் இருக் கப்பெறுவேனாயின் நரகம்புகினும் அதனை இகழமாட்டேன் ; உன்னையல் லாது பிறதெய்வங்களை நினைக்கவும் மாட்டேன் என்பதாம் . இறைவன் - எப்பொருளினும் தங்குகின்றவன் . பிறப்பினை அறுத்துப் பேரின்ப வாழ்வினை அளிக்கும் பெரியோன் இறைவனேயாகளின் மன் ' என்றார் உத்தமன் -பெரியோன் . பிறஅடியார்களையும் உளப்படுத்தி ' .எங்கள் ' என்றாம் . கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு எனப் பயனிலையை முன் வைத்துக் கூறியது புரந்தரன் முதலிய இறையவர் வாழ்க்கை நலங்களை வலிந்துதர எத்தவித்தாலும் அவற்றிலுள்ள வெறுப் பின் மிகுதிபற்றியென்க . வேண்டேன் புகழ் வேண்டேன் செல்வம் வேண்டேன் மண்ணும் விண்ணும் ( உயிருண்ணிப் 7 ) என பிறிதோரி டத்து அடிகள் கூறுதலுங் காண்க . புரந்தரன் - இந்திரன் ; வடமொறி . பகைவர் புரங்களை அழிப்பலன் என்பது பொருள் . மால் - அன்பரிடத்து அன்பு செய்பவன் . பிறப்பிவி என்னும் பொருள்படும் அஜன் என்னும் வடமொழி அயன் எனத் தமி ழில் திருந்தது . ஈண்டு பிரமனுக்கு உபசாரவழக்கு . இந்திரன் வாழ்வு சிறந்ததாதல் பற்றி அதனை முற்கூறினார் . இந்திரன் முதலிய இறை *