திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை நாம் எல்லோரும் சாவநேரும் என உணர்ந்தும் முன்னாளில் தக்கனாற் செய்யப்பட்ட வேள்வியில் அவியாக ஓமஞ்செய்த ஆட்டின் ஊனைத்தின் றும் பாற்கடலில் எழுந்த நஞ்சினைக் கண்டு அஞ்சி ஆஆ எங்களுக்கு இரங்கி எந்தாய் அருள்செய்க என்று அவிதா இடம் நம்மவர்களாகிய அத் தேவர்கள் தாமோ.எம்பெருமானொடு தம்மையுஞ் சேர்த்து மூவராவோம் என்று எண்ணி விண் ஆண்டு மிலவுலகத்தில் யாம் முழுமுதற் கடவுளா வோம் என்று செருக்குற்றுத் திரிவுபடும் தவத்தினையுடையவர். அவர்க ளது அறியாமை என்ன தீவினைப் பயன் என்போம் என்பதாம். 192 சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் நின்று என்றது ததீசி முனி வரது இடித்துரையாலும் திருநந்தி தேவர் உமையம்மையார் என்பவர்களின் ஆணைமொழியாலும் தக்கனது வேள்வி அழிவுபடும் என்றும் அவ்வேள்வி யீற் புகுந்துள்ள தாம் எல்லோரும் இறந்துபடநேரும் என்றும் அறிந் திருந்தும் அந்த யாகத்தினின்றும் நீங்கமாட்டாது சாகும் வண்ணம் அவி யாகிய ஆட்டுளைத் தின்று என்றவாறு. தின்றும் என்னும் உம்மை தொக்கது. நஞ்சம் அஞ்ர் அவிதா இடும் நம்மவர் என்றது, சாவாதிருக்க அமு துண்ணக்கருதித் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்துத் தோன்றிய நஞ் சினைக் கண்டு அஞ்சித் தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று முறையீடு செய்யும் நம்போன்ற சகல வர்க்கத்தினராகிய தேவர் என்றவாறு. நஞ்சை யஞ்சி என இரண்டாவது விரிக்க இனி,நஞ்சின் அஞ்சி என ஐந்தாவது விரிப்பினுமமையும்."அச்சக் கிழவிக் கைந்து மிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான் என்பது தொல்காப்பியம் (வேற்மயங் 17) நஞ்சம் அஞ்சியமை. +3 வடங்கெழு மலைமத்தாக வானவ ரசுரரோடு கடைந்திட வெழுந்தகஞ்சங் கண்டுபஃ றேவரஞ்சி' (நாவு 5:2) எனத் தேவாரத்து வருதலானுமறிக. தின்று அஞ்சி அவிதரவிடும் நம்மவர் என இயையும் ஆவஎன்பது ஆவா என்பதன் குறுக்கம். ஆவர என்பது இரக்கக் குறுப்பிடைச்சொல். அவிதா என்பது துன்பம் நேர்ந்து இறைவளை சினைந்து ஓலமிடும் ஓர் ஓலச்சொல். *சிவதா' என்பது போல, நஞ்ச மஞ்சி தேவர் ஓலமிட் டமை, "அருந்தே ரழிந்தன மாலமென் றோலமிடு மிமையோர்'' எனத் திருக்கோவையாரில் (329) வருதலானுமறியப்படும். பெரியபுராண எறிபத்தர் 16-18 பார்க்க. திருச்சதகம் 193 மூவரென்றே எம்பிரானொடு மெண்ணி என்றதனால் நம்மவர் என்றது பிரம விட்டுணுக்களாகிய இருவரை. இவர் சகல வர்கத்தினராய் நம்மைப் போல மும்மலமுடைய உயிரினத்தவராகலின் 'நம்மவர்' என்றார். பிறர் கூறும் பெருமை இவர்க்கின்மையிற் பொய்வானவர்' எனத் திருக் கோவையாரில் (67) கூறப்படுதலும் ஈண்டு அறியற்பாலது. அவரே என் புழி ஏகாரம் வினாப்பொருளில் வந்து இழிவைக் குறித்தது. இவர் மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்து அவ னொடு தம்மையும் ஒத்தநிலையில் வைத்துப் பிரமன் விஷ்ணு உருத்திரன் என மூவராக எண்ணினராதலின் 'மூவரென்றே யெம்பிரானொடு மெண்ணி' என்றார். 'மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்தெண்ணு வோரை நோக்கி, நம்மவரே. மூவரென்றே யெம்பிரானொடு மெண்ணி விண்ணான்டு மண்மேற் றேவரென்றே யீறுமாந்தென்ன பாவந் திரித வரே' என வாதவூரடிகள் இரங்கிக்கூறிய திருவாக்கும் அறிக' எனச் சிவஞானபாடியத்து (முதற் குத்திரவுரை ) வருதலுங் காண்க. பரமசி வன் மும்மூர்த்திகளுக்கும் தவைன் என்பதை தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்கின்ற முதல்வன்" (சத 30) " 41 முந்து நடுவு முடிவுமாகிய மூவரறியாச் சிந்துரச் சேவடி யானை' (குயிற் 5) முந்திய முதனடு விறுதியு மானாய், மூவருமறிகிலர்'' (திருப்பள்ளி 8) என இத்திருவாசகத்தும். "தேவராயு மசுர ராயுஞ் சித்தர் செழுமறை சேர் நாவராய் நண்ணுபாரும் விண்ணெரி கானிரும் மேவராய விரைமலரோன் செங்கண்மா வீசனென்னும் மூவராய முதலொருவன் மேயதுமுதுகுன்றே" (ஞான 53:1) வரியாய மலராதும் வையந்தன்னை உரிதாய வளந்தானு முள்ளுகற்கங் சரியானு மறியாத கள்னின் மேயான் பெரியானென் ற்றிவரர்கள் பேசுவாரே (ஞான 119:9) "மவையுரித்ததன் கொண்டங்க மணிந்தவனை வஞ்சர்மனத்தி றையுநெஞ்சணுகாதவனை, மூவருருத்தனதா மூலமுதற்கருவை எனத் தேவாரத்தும், (சூந் 84:7) டுதவரின் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் கின்ற தோரார்" எனச் சிவஞானசிற்றியாரிலும், 45 (சூக் 1. செய்49)
திருவாசக ஆராய்ச்சியுரை நாம் எல்லோரும் சாவநேரும் என உணர்ந்தும் முன்னாளில் தக்கனாற் செய்யப்பட்ட வேள்வியில் அவியாக ஓமஞ்செய்த ஆட்டின் ஊனைத்தின் றும் பாற்கடலில் எழுந்த நஞ்சினைக் கண்டு அஞ்சி ஆஆ எங்களுக்கு இரங்கி எந்தாய் அருள்செய்க என்று அவிதா இடம் நம்மவர்களாகிய அத் தேவர்கள் தாமோ.எம்பெருமானொடு தம்மையுஞ் சேர்த்து மூவராவோம் என்று எண்ணி விண் ஆண்டு மிலவுலகத்தில் யாம் முழுமுதற் கடவுளா வோம் என்று செருக்குற்றுத் திரிவுபடும் தவத்தினையுடையவர் . அவர்க ளது அறியாமை என்ன தீவினைப் பயன் என்போம் என்பதாம் . 192 சாவ முன்னாள் தக்கன் வேள்வித் தகர் நின்று என்றது ததீசி முனி வரது இடித்துரையாலும் திருநந்தி தேவர் உமையம்மையார் என்பவர்களின் ஆணைமொழியாலும் தக்கனது வேள்வி அழிவுபடும் என்றும் அவ்வேள்வி யீற் புகுந்துள்ள தாம் எல்லோரும் இறந்துபடநேரும் என்றும் அறிந் திருந்தும் அந்த யாகத்தினின்றும் நீங்கமாட்டாது சாகும் வண்ணம் அவி யாகிய ஆட்டுளைத் தின்று என்றவாறு . தின்றும் என்னும் உம்மை தொக்கது . நஞ்சம் அஞ்ர் அவிதா இடும் நம்மவர் என்றது சாவாதிருக்க அமு துண்ணக்கருதித் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்துத் தோன்றிய நஞ் சினைக் கண்டு அஞ்சித் தங்களைப் பாதுகாக்க வேண்டுமென்று முறையீடு செய்யும் நம்போன்ற சகல வர்க்கத்தினராகிய தேவர் என்றவாறு . நஞ்சை யஞ்சி என இரண்டாவது விரிக்க இனி நஞ்சின் அஞ்சி என ஐந்தாவது விரிப்பினுமமையும் . அச்சக் கிழவிக் கைந்து மிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான் என்பது தொல்காப்பியம் ( வேற்மயங் 17 ) நஞ்சம் அஞ்சியமை . +3 வடங்கெழு மலைமத்தாக வானவ ரசுரரோடு கடைந்திட வெழுந்தகஞ்சங் கண்டுபஃ றேவரஞ்சி ' ( நாவு 5 : 2 ) எனத் தேவாரத்து வருதலானுமறிக . தின்று அஞ்சி அவிதரவிடும் நம்மவர் என இயையும் ஆவஎன்பது ஆவா என்பதன் குறுக்கம் . ஆவர என்பது இரக்கக் குறுப்பிடைச்சொல் . அவிதா என்பது துன்பம் நேர்ந்து இறைவளை சினைந்து ஓலமிடும் ஓர் ஓலச்சொல் . * சிவதா ' என்பது போல நஞ்ச மஞ்சி தேவர் ஓலமிட் டமை அருந்தே ரழிந்தன மாலமென் றோலமிடு மிமையோர் ' ' எனத் திருக்கோவையாரில் ( 329 ) வருதலானுமறியப்படும் . பெரியபுராண எறிபத்தர் 16-18 பார்க்க . திருச்சதகம் 193 மூவரென்றே எம்பிரானொடு மெண்ணி என்றதனால் நம்மவர் என்றது பிரம விட்டுணுக்களாகிய இருவரை . இவர் சகல வர்கத்தினராய் நம்மைப் போல மும்மலமுடைய உயிரினத்தவராகலின் ' நம்மவர் ' என்றார் . பிறர் கூறும் பெருமை இவர்க்கின்மையிற் பொய்வானவர் ' எனத் திருக் கோவையாரில் ( 67 ) கூறப்படுதலும் ஈண்டு அறியற்பாலது . அவரே என் புழி ஏகாரம் வினாப்பொருளில் வந்து இழிவைக் குறித்தது . இவர் மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்து அவ னொடு தம்மையும் ஒத்தநிலையில் வைத்துப் பிரமன் விஷ்ணு உருத்திரன் என மூவராக எண்ணினராதலின் ' மூவரென்றே யெம்பிரானொடு மெண்ணி ' என்றார் . ' மகாருத்திரனாகிய பரமசிவனைக் குணிருத்திரனாக வைத்தெண்ணு வோரை நோக்கி நம்மவரே . மூவரென்றே யெம்பிரானொடு மெண்ணி விண்ணான்டு மண்மேற் றேவரென்றே யீறுமாந்தென்ன பாவந் திரித வரே ' என வாதவூரடிகள் இரங்கிக்கூறிய திருவாக்கும் அறிக ' எனச் சிவஞானபாடியத்து ( முதற் குத்திரவுரை ) வருதலுங் காண்க . பரமசி வன் மும்மூர்த்திகளுக்கும் தவைன் என்பதை தேவர்கோ வறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கு மற்றை மூவர்கோ னாய்கின்ற முதல்வன் ( சத 30 ) 41 முந்து நடுவு முடிவுமாகிய மூவரறியாச் சிந்துரச் சேவடி யானை ' ( குயிற் 5 ) முந்திய முதனடு விறுதியு மானாய் மூவருமறிகிலர் ' ' ( திருப்பள்ளி 8 ) என இத்திருவாசகத்தும் . தேவராயு மசுர ராயுஞ் சித்தர் செழுமறை சேர் நாவராய் நண்ணுபாரும் விண்ணெரி கானிரும் மேவராய விரைமலரோன் செங்கண்மா வீசனென்னும் மூவராய முதலொருவன் மேயதுமுதுகுன்றே ( ஞான 53 : 1 ) வரியாய மலராதும் வையந்தன்னை உரிதாய வளந்தானு முள்ளுகற்கங் சரியானு மறியாத கள்னின் மேயான் பெரியானென் ற்றிவரர்கள் பேசுவாரே ( ஞான 119 : 9 ) மவையுரித்ததன் கொண்டங்க மணிந்தவனை வஞ்சர்மனத்தி றையுநெஞ்சணுகாதவனை மூவருருத்தனதா மூலமுதற்கருவை எனத் தேவாரத்தும் ( சூந் 84 : 7 ) டுதவரின் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் கின்ற தோரார் எனச் சிவஞானசிற்றியாரிலும் 45 ( சூக் 1. செய் 49 )