திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

194 திருவாசக ஆராய்ச்சியுரை "அரியாகிக் காப்பாளாயஞய்ப் படைப்பா னரஞா யழிப்பானுந்தானே" (திருக்கைலாயஞான 5) "வீரனயனரி...யாருமறியாவகை யெங்களீசர் பரிசுகளே" (பொன்வண்ணத் 95) எனப் பதினொராந்திருமுறையிலும் வருவனவற்றலும் உணர்க. பிரம விட்டுணுக்களால் விண்ணுலகில் ஒவ்வோர் உலகங்கள் ஆட்சி செய்யப்படுதலின் 'விண்ணாண்டு' என்றார். இவர் மண்மேல் தம்மைப் பரம்பொருளாகக் கருதி இறுமாத்தலில் 'மண்மீாற் றேவரென்றே யிறு மாந்து' என்றார். தேவர் என்பது ஈண்டு பரமசிவனைக் குறித்தயின் ஒரு வரைக் கூறும் பன்மைக் கிளவி, இதனைத் 'தேவரென்றது ஒருவரை கூறும் பன்மைக்கிளவீ; '' மண்மேற் றேவரென்றே யிறுமாந்து' என்றார் பிறரும்' என நச்சினார்க்கினியர் உரைத்தமையாலும் (சீவக 1513 உரை) தெளிக. என்றே என்பதில் ஏகாரம் தேற்றம். 'இறுமாந்து என்ன பாவந் திருந் தவரே என்பது அடிகள் அவர்களின் அறியாமை கருகி இரங்கிக் கூறிய வாறு என்னபாவம் என்பதற்கு இன்தென்ன தீவிளையின் பயன் இருந்த வாறு எனினுமாம். தவர் - தவத்தினையுடையவர். "திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தி னுள்ளும் தீரிதலினும்' (பொன்வண்ணத்) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க திரிதவர் திரிவுபடும் தவத்தினை யுடையவர். தலத்தில் திரிவு பாடு என்னையெனில், பன் கருதாது நோற்கும் தவமும் பயன்கருதி நோற்கும் தவமும் எனத் தவம் இருவகைப்படு ரீத்தவராகிய பெரி யோர் தனம் பயன்கருதாமையின் தரிவுபாலவதாகும். பயன்கருதம் தக் கன் முதலிய தேவர். சூரபன்மன் முதலிய அவுணர் நோற்கும் தவம் திரிவுப்பட்டு இடுக்கனுண்டாக்கியமை வரலாறுகளால் உணரலாம். தூக் தாதித் தொடையான இச்சதகத்தில் அடுத்த திருப்பாட்டு "தனமே புரிந் திலன் எனத் தொடங்குதலின் 'திரிதருவர்' என்பது சகரவுகரங் கெட் டுத் திரிதவர் என்றுயிற்று எனக்கோடல் பொருந்தாதென்க. இதன்கண் வெபெருமானை மூவருள் ஒருவனாகக் கருதாது அம்மூவரை யும் இயக்கி ஆளும் முழுமுதல்வன் என்று உணர்தல் வேண்டும் என்பத னால் மெய்யுணர்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க. 9. தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக்கன்பருள்ளாஞ் சிவமே மெழித்திரு எய்திற்றி லேன் றின் திருவடிக்காம பவமே யருளு சுண் டாய் அடி யேற்கெம் பரமமானே. ப-ரை: எம் பரப் பரனே-எங்கள் மேலோர்க்கும் மேலோனே,தாமே டாது இறைஞசேன் குளிர்ந்த மவண்களை அட்ச லக்கை நற்றறை வணங் திருச்சதகம் 195 கே; அவமே பிறந்த அருவினையேன்-பானின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையுடைவேன், உனக்கு அவ்பர் உள் ஆம் - உனக்கு அன்பராயுள் ளார் நடுவிலிருக்கும். ஈலமே பெறும் திரு எய்திற்றிலேன் - வீட்டின்பத் தையே அடைத்ற்கேதுவாகிய செல்வத்தை அடைந்திலேன்; அடியேற்கு நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு - அடியேனாகிய எனக்கு நின் திரு வடியை அடைதற்குரிய பிறவியையே அருள்செய்வாயாக. எம் பரம்பனே, தவமே புரிந்திலன்: மலர்இட்டு நின் திருவடியை வணங்கேன்; பயனின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையையுடையேன் உனக்கு அன்பராயுள்ளார் மடுவிலிருக்கும் சிவமே பெறும் திரு எய்திற்றி லேன் : இனியாயினும் நின் திருவடியை அடைதற்குரிய பிறவியை அடி யேற்கு அருள் செய்ய வேண்டும் என்பதாம். தலம் என்றது ஈண்டு சிவாச்சிரம் ஒழுக்கநெறிகளை. தவமே என்புழி ஏகாரம் தேற்ற பொருட்டு, தண்மலர் எனறார் நாண்மலராதல் தோன்ற. இறைஞ்சுதற்கு மலர் சிறந்ததாதலின் மலரிட்டு' என்றார். இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல், விலை வணங்க (ஞான 25:5) 'தண்ண மர்தூவித் தாள்கள் தொழுதேத்த, எண்ணு மடியார் கட்கு இல்லை இடுக்கணே (ஞான பி7:9) "இச்சையான மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை நச்சுவார் (52) 08:1) " விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்டர் நாயகன் தன்னடி குழ்மின்கள்' (நாவு195:1.) எனத் தேவாரத்து வருவனவும் காண்க. முட்டாது-குறையாது. 'செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நளில்'' பெரியபுரா அரிவாட் 12. முட்டாது இறைஞ்சேன் என் றது மந்தரலோபம், தந்திரலோபம், கிரியாலோபம், திரவியலோயம், பத்தி லோபம் முதலிய குறைபாடுகளின்றி வணங்கேன் என்றவாறு. உனக்கன்பருள்ளாம் திரு. சிவமே பெறுந்திரு எனத் தனித்தனி இயைக்க இளைனுக்கு அன்பராயுள்ளார் நடுவலிருத்தலும் செல்வமா தலின் அதனை வேண்டுதல், "உள்னடி யார் நடுவுளிருக்கு மருனைப்புரியாய்" (கோயில் மூத் !) என்பதனாலுமறிக. அது சினத்தையே பெறுதற்கு வாயில தலின் சிவமே பெறுந்திரு' என் தவமே புரிந்தலன்' எனவும், 'தண்மல வீட்டு முட்டா திறைஞ் சேன்' எனவும், 'அவமே பிறந்து அருவினையேன்' எனவும், 'அன்பருள் ளாம் சிலமே பெருந்தி எய்திற்றிவேன்' எனவும் அடிகள் அருளியது இயல்பாகத் தம்மைத் தாழ்த்திக்கூறும் முறைமைபற்றியாகும்.
194 திருவாசக ஆராய்ச்சியுரை அரியாகிக் காப்பாளாயஞய்ப் படைப்பா னரஞா யழிப்பானுந்தானே ( திருக்கைலாயஞான 5 ) வீரனயனரி ... யாருமறியாவகை யெங்களீசர் பரிசுகளே ( பொன்வண்ணத் 95 ) எனப் பதினொராந்திருமுறையிலும் வருவனவற்றலும் உணர்க . பிரம விட்டுணுக்களால் விண்ணுலகில் ஒவ்வோர் உலகங்கள் ஆட்சி செய்யப்படுதலின் ' விண்ணாண்டு ' என்றார் . இவர் மண்மேல் தம்மைப் பரம்பொருளாகக் கருதி இறுமாத்தலில் ' மண்மீாற் றேவரென்றே யிறு மாந்து ' என்றார் . தேவர் என்பது ஈண்டு பரமசிவனைக் குறித்தயின் ஒரு வரைக் கூறும் பன்மைக் கிளவி இதனைத் ' தேவரென்றது ஒருவரை கூறும் பன்மைக்கிளவீ ; ' ' மண்மேற் றேவரென்றே யிறுமாந்து ' என்றார் பிறரும் ' என நச்சினார்க்கினியர் உரைத்தமையாலும் ( சீவக 1513 உரை ) தெளிக . என்றே என்பதில் ஏகாரம் தேற்றம் . ' இறுமாந்து என்ன பாவந் திருந் தவரே என்பது அடிகள் அவர்களின் அறியாமை கருகி இரங்கிக் கூறிய வாறு என்னபாவம் என்பதற்கு இன்தென்ன தீவிளையின் பயன் இருந்த வாறு எனினுமாம் . தவர் - தவத்தினையுடையவர் . திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தி னுள்ளும் தீரிதலினும் ' ( பொன்வண்ணத் ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க திரிதவர் திரிவுபடும் தவத்தினை யுடையவர் . தலத்தில் திரிவு பாடு என்னையெனில் பன் கருதாது நோற்கும் தவமும் பயன்கருதி நோற்கும் தவமும் எனத் தவம் இருவகைப்படு ரீத்தவராகிய பெரி யோர் தனம் பயன்கருதாமையின் தரிவுபாலவதாகும் . பயன்கருதம் தக் கன் முதலிய தேவர் . சூரபன்மன் முதலிய அவுணர் நோற்கும் தவம் திரிவுப்பட்டு இடுக்கனுண்டாக்கியமை வரலாறுகளால் உணரலாம் . தூக் தாதித் தொடையான இச்சதகத்தில் அடுத்த திருப்பாட்டு தனமே புரிந் திலன் எனத் தொடங்குதலின் ' திரிதருவர் ' என்பது சகரவுகரங் கெட் டுத் திரிதவர் என்றுயிற்று எனக்கோடல் பொருந்தாதென்க . இதன்கண் வெபெருமானை மூவருள் ஒருவனாகக் கருதாது அம்மூவரை யும் இயக்கி ஆளும் முழுமுதல்வன் என்று உணர்தல் வேண்டும் என்பத னால் மெய்யுணர்தல் என்னும் பதிகப்பொருள் புலப்படுமாறு காண்க . 9. தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேன்உனக்கன்பருள்ளாஞ் சிவமே மெழித்திரு எய்திற்றி லேன் றின் திருவடிக்காம பவமே யருளு சுண் டாய் அடி யேற்கெம் பரமமானே . - ரை : எம் பரப் பரனே - எங்கள் மேலோர்க்கும் மேலோனே தாமே டாது இறைஞசேன் குளிர்ந்த மவண்களை அட்ச லக்கை நற்றறை வணங் திருச்சதகம் 195 கே ; அவமே பிறந்த அருவினையேன் - பானின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையுடைவேன் உனக்கு அவ்பர் உள் ஆம் - உனக்கு அன்பராயுள் ளார் நடுவிலிருக்கும் . ஈலமே பெறும் திரு எய்திற்றிலேன் - வீட்டின்பத் தையே அடைத்ற்கேதுவாகிய செல்வத்தை அடைந்திலேன் ; அடியேற்கு நின் திருவடிக்கு ஆம் பவமே அருளு - அடியேனாகிய எனக்கு நின் திரு வடியை அடைதற்குரிய பிறவியையே அருள்செய்வாயாக . எம் பரம்பனே தவமே புரிந்திலன் : மலர்இட்டு நின் திருவடியை வணங்கேன் ; பயனின்றிப் பிறந்த கடத்தற்கரிய தீவினையையுடையேன் உனக்கு அன்பராயுள்ளார் மடுவிலிருக்கும் சிவமே பெறும் திரு எய்திற்றி லேன் : இனியாயினும் நின் திருவடியை அடைதற்குரிய பிறவியை அடி யேற்கு அருள் செய்ய வேண்டும் என்பதாம் . தலம் என்றது ஈண்டு சிவாச்சிரம் ஒழுக்கநெறிகளை . தவமே என்புழி ஏகாரம் தேற்ற பொருட்டு தண்மலர் எனறார் நாண்மலராதல் தோன்ற . இறைஞ்சுதற்கு மலர் சிறந்ததாதலின் மலரிட்டு ' என்றார் . இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல் விலை வணங்க ( ஞான 25 : 5 ) ' தண்ண மர்தூவித் தாள்கள் தொழுதேத்த எண்ணு மடியார் கட்கு இல்லை இடுக்கணே ( ஞான பி 7 : 9 ) இச்சையான மலர்கள் தூவி யிரவொடு பகலுந் தம்மை நச்சுவார் ( 52 ) 08 : 1 ) விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் அண்டர் நாயகன் தன்னடி குழ்மின்கள் ' ( நாவு 195 : 1 . ) எனத் தேவாரத்து வருவனவும் காண்க . முட்டாது - குறையாது . ' செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யும் நளில் ' ' பெரியபுரா அரிவாட் 12. முட்டாது இறைஞ்சேன் என் றது மந்தரலோபம் தந்திரலோபம் கிரியாலோபம் திரவியலோயம் பத்தி லோபம் முதலிய குறைபாடுகளின்றி வணங்கேன் என்றவாறு . உனக்கன்பருள்ளாம் திரு . சிவமே பெறுந்திரு எனத் தனித்தனி இயைக்க இளைனுக்கு அன்பராயுள்ளார் நடுவலிருத்தலும் செல்வமா தலின் அதனை வேண்டுதல் உள்னடி யார் நடுவுளிருக்கு மருனைப்புரியாய் ( கோயில் மூத் ! ) என்பதனாலுமறிக . அது சினத்தையே பெறுதற்கு வாயில தலின் சிவமே பெறுந்திரு ' என் தவமே புரிந்தலன் ' எனவும் ' தண்மல வீட்டு முட்டா திறைஞ் சேன் ' எனவும் ' அவமே பிறந்து அருவினையேன் ' எனவும் ' அன்பருள் ளாம் சிலமே பெருந்தி எய்திற்றிவேன் ' எனவும் அடிகள் அருளியது இயல்பாகத் தம்மைத் தாழ்த்திக்கூறும் முறைமைபற்றியாகும் .