திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
198
திருவாசக ஆராய்ச்சியுரை
என்றார். எத்துதல் - வாழ்த்துதல். சிறப்புச் செய் இழையராப் புகழ்
பேத்தி'* (கலி 25:15) என்புரியும் இப்பொருட்டாதல் க ண்க.
இதன்கண் நின்றன் வார்கழற் கன் பெனக்கு நிரந்தரமாய் அருளாய்
என்பதனால் மெய்யுணர்தல் என்னும் முதற்பத்து நுதலிய பொருள்
போதகுதல் காண்க.
II. முழுவதுங் கண்ட வனைப்படைத் தான் முடி சாய்த்து முன்னாட்
செழுமலர் கொண்டுடங்குந் தேடஅப் பாஎனிப் பால்எம்பிரான்
கழுதொடு காட்டிடை நாடகமாடிக் கதியிலியாய்
உழுனையின் தோலுடுத் துன்மத்த மேல்கொண் டுழிதருமே
ப-ரை : முழுவதும் கண்டவனை படைத்தான் - உவகம் முழுவதும்
படைத்தவனாகிய பிரமதேவனைத் தனது உந்திக்கமலத்கினின் மும் நோற்று
வித்தவனாகிய திருமால், முன் நாள்- முன்னொரு காலததில், முடி சாய்த்து-
தலைவணங்கி, செழு மலர் கொண்டு எங்கும் தேட-செழுமையாகிய தாமரை
மலர்களைக் கரங்களிற் கொண்டு பூசித்து எவ்விடங்களிலும் டே அப்
பாலன் எம்பிரான்-அப்பாற் பட்டிருந்தவனாகிய எங்கள் தலைவன், இப்
பால் - காண்டற்கு அரிதாகிய தன் நிலைமைக்கு மாறாக இவ்வுலகில், கமு
தொடு காட்டிடை நாடகம் ஆடி-பேய்க்கணங்களோடு கூடிச் சுடுகாட்டிற்
கத்தாடி, கதி இலியாய் - போக்கு இல்லாதவனாய், உழுவையின் தோல்
உடுத்து - புலியின் தோலை ஆடையாக உடுத்து, உன்மத்தம் மேல் கொண்டு
உழிதரும்-மிக்க களிப்பை மேற்கொண்டு அலைந்து திரிவான்.
கிலைமை இருந்தவாறென்னே.
அவன்
எல்லாவற்றையும் படைத்தவனாகிய பிரமதேவனை உந்திக்காலத்தி
னின்றும் தோற்றுவித்தவனாகிய திருமால் தலவணங்கிச் செழுமையாகிய
தாமரை மலர்களைக் கையிற்கொண்டு பூசித்து எங்கும் தேடவும் அப்பாற்
பட்டிருந்தவனாகிய எங்கள் தலைவன் இவ்வுலகில் பேய்க்கணங்களோடு
கூடிச் சுடுகாட்டின்கண் கூத்தாடிக் கதியிலியாய் புலியிஸ்தோலை
யாக உடுத்து உன்மத்த மேல்கொண்டு அவைந்த திரிவான்.
ஆடை
அவல் நிலைமை
இருந்தவாறென்னே.
முழுவதும் என்றது, பிரமன் படைப்பாகிய அண்டத் துக்குட்பட்ட
உலகம் முழுவதையும் குறித்தது. கண்டவன்-படைத்தவன். என்றது
பிரமனை, ''ஞாலமுன் படைத்தான் களிர்மாமலர் மேலயன்" (ஞான 145;0)
எனவும் ''முந்தியிவ் வுலகமெல்லாம் படைத்தவன் " (நாவு 78.8) என
வும் தேவாரத்து வருவனவுங் காண்க. காண்டல் படைத்தல். இப்பொருட்
டாதல் "நீ கண்டளைபோம்" என்பதற்கு நின்னாற் படைக்கப்பட்
டாற் போல்வேம்' என்னும் (பதிற் 63:14) உரைப் பகு தியானுமறிக.
கண்டவனைப் படைத்தான் என்றது இருமாலை. '" உவணக்கொடியினான்
உந்திமலர்த்தோன்றிப், பார்முதற் படைத்தவன் எனக் கல்லாடந்து
திருச்சதகம்
199
(78:7-8) வருதலுங் காண்க முழுவது கண்டவன் எனப் பிரமன் ஆற்
றல் கூறியது அவனைப் படைத்தானாகிய திருமாலின் ஆற்றல் தோன்றற்
பொருட்டென்க.
திருமால் முன்னான் முடிசாய்த்துச் செழுமலர் கொண்டு பூசித்து எங்
கும் தேடியது ஈக்கராயுதத்தைப் பெறும் பொருட்டாகும். திருமால் சக்
கரத்தைப் பெறவேண்டிச் சிவபெருமானை நாடொறும் ஆயிரம் செந்தா
மரை மலர்யொண்டு நெடுங்காலம் பூசித்தம் இறைவல் காட்சி அரிதாக,
அதனால் வருந்திய உள்ளத்தோடும் ஒருநாள் பூசிக்கும்போது ஆயிரம்
மலரில் ஒன்று குறையத் தன்கண் மலரை இறைவன் திருவடியிற் சாத்தி
வழிபட்டு அருள் பெற்றனன் என்பது வரலாறு+
"பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேற் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவா
இறங்கும் பரவிளாந் மீதாணோக்கம் ஆடாமோ' (தோணோ 10)
எசி அடிகள் அருளியமை காண்க. இங்கே அத்திருமால் இறைவனை
நெடுங்காலம் பூசித்தும் காணப் பெருமையளவிற் கூறப்பட்டது.
முடிசாய்த்தல்-தவெணங்கல். 'முனிந்தகள வென்று முடிசாய்த்து
நின்றான் " (நள. கலிநீங்கு 62) என்புரியும் இப்பொருட்டாதல் காண்க.
'முடிசாய்த்து' என்றமையாலும் செழுமலர் கொண்டு' என்றறையா
லும் திருமால் இறைவன் திருவடியைக் காணக் கடுமுரண் ஏனமாகிச்
சென்ற வரலாற்றினைக் கூமுதல் ஈண்டுப் பொருந்தாதென்க
செழுமலர் கொண்டு தேட அப்பாலன் ஆனது தருமாலின்
மிகுதியாலாகும் உயர்ந்த செயலை நம்மனோர்க்குப் புலப்படுத்தும் பொருட்
டாகும்.
திருமள்
அன்பின்
இப்பால் என்றது இவ்வுலகில் தனது அகிய நிலைக்கு மாறாக எளியனாய்
என்னும் பொருளை ஆற்றலால் தந்தது. "எல்லாவுலகிற்கும் அப்பாலோன்
இப்பாலாய் நல்லார் உளத்துமிக்கருள் நல்கலால்'' எனத் திருமந்திரத்து
(1576) வருதலும் காண்க. கழுது, பேயாயினும் ஈண்டு பேய்வடிவங்
கொண்ட சிவகணங்களைக் குறித்தது. காடு-சுடுதாடு. ஈண்டு. இறைவன்
மலகம் முழுவதையும் தன்னுள் ஒடுக்கிய பேருக்காலத்து அவ்விறைவன்
அமைந்த இடத்தைக் குறித்தது. நாடகம் - ஐந்தொழிற்கூத்து.
கதியிலி என்றது எங்கும் நிறைந்தவனாதலின் போக்கும் வரவும் இல்
வாதவன் என்றபடி. போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணனோ
(சிவபுர க ?7) என
உழுவை-பு3,
முனிகைகள் மீனஞ்
அடிகள் அருளியமையுங் காண்க.
உழுலையின் தோஓடுத்து என்றது தாருகாவனத்து
நெறின்று வேள்வி இயற்றித் தம்மைக் கொல்லு
று விடுத்த புைைடக்கொன்று அதன் தோல் உடுத்து என்றவாறு.
198
திருவாசக
ஆராய்ச்சியுரை
என்றார்
.
எத்துதல்
-
வாழ்த்துதல்
.
சிறப்புச்
செய்
இழையராப்
புகழ்
பேத்தி
'
*
(
கலி
25:15
)
என்புரியும்
இப்பொருட்டாதல்
க
ண்க
.
இதன்கண்
நின்றன்
வார்கழற்
கன்
பெனக்கு
நிரந்தரமாய்
அருளாய்
என்பதனால்
மெய்யுணர்தல்
என்னும்
முதற்பத்து
நுதலிய
பொருள்
போதகுதல்
காண்க
.
II
.
முழுவதுங்
கண்ட
வனைப்படைத்
தான்
முடி
சாய்த்து
முன்னாட்
செழுமலர்
கொண்டுடங்குந்
தேடஅப்
பாஎனிப்
பால்எம்பிரான்
கழுதொடு
காட்டிடை
நாடகமாடிக்
கதியிலியாய்
உழுனையின்
தோலுடுத்
துன்மத்த
மேல்கொண்
டுழிதருமே
ப
-
ரை
:
முழுவதும்
கண்டவனை
படைத்தான்
-
உவகம்
முழுவதும்
படைத்தவனாகிய
பிரமதேவனைத்
தனது
உந்திக்கமலத்கினின்
மும்
நோற்று
வித்தவனாகிய
திருமால்
முன்
நாள்-
முன்னொரு
காலததில்
முடி
சாய்த்து
தலைவணங்கி
செழு
மலர்
கொண்டு
எங்கும்
தேட
-
செழுமையாகிய
தாமரை
மலர்களைக்
கரங்களிற்
கொண்டு
பூசித்து
எவ்விடங்களிலும்
டே
அப்
பாலன்
எம்பிரான்
-
அப்பாற்
பட்டிருந்தவனாகிய
எங்கள்
தலைவன்
இப்
பால்
-
காண்டற்கு
அரிதாகிய
தன்
நிலைமைக்கு
மாறாக
இவ்வுலகில்
கமு
தொடு
காட்டிடை
நாடகம்
ஆடி
-
பேய்க்கணங்களோடு
கூடிச்
சுடுகாட்டிற்
கத்தாடி
கதி
இலியாய்
-
போக்கு
இல்லாதவனாய்
உழுவையின்
தோல்
உடுத்து
-
புலியின்
தோலை
ஆடையாக
உடுத்து
உன்மத்தம்
மேல்
கொண்டு
உழிதரும்
-
மிக்க
களிப்பை
மேற்கொண்டு
அலைந்து
திரிவான்
.
கிலைமை
இருந்தவாறென்னே
.
அவன்
எல்லாவற்றையும்
படைத்தவனாகிய
பிரமதேவனை
உந்திக்காலத்தி
னின்றும்
தோற்றுவித்தவனாகிய
திருமால்
தலவணங்கிச்
செழுமையாகிய
தாமரை
மலர்களைக்
கையிற்கொண்டு
பூசித்து
எங்கும்
தேடவும்
அப்பாற்
பட்டிருந்தவனாகிய
எங்கள்
தலைவன்
இவ்வுலகில்
பேய்க்கணங்களோடு
கூடிச்
சுடுகாட்டின்கண்
கூத்தாடிக்
கதியிலியாய்
புலியிஸ்தோலை
யாக
உடுத்து
உன்மத்த
மேல்கொண்டு
அவைந்த
திரிவான்
.
ஆடை
அவல்
நிலைமை
இருந்தவாறென்னே
.
முழுவதும்
என்றது
பிரமன்
படைப்பாகிய
அண்டத்
துக்குட்பட்ட
உலகம்
முழுவதையும்
குறித்தது
.
கண்டவன்
-
படைத்தவன்
.
என்றது
பிரமனை
'
'
ஞாலமுன்
படைத்தான்
களிர்மாமலர்
மேலயன்
(
ஞான
145
;
0
)
எனவும்
'
'
முந்தியிவ்
வுலகமெல்லாம்
படைத்தவன்
(
நாவு
78.8
)
என
வும்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
காண்டல்
படைத்தல்
.
இப்பொருட்
டாதல்
நீ
கண்டளைபோம்
என்பதற்கு
நின்னாற்
படைக்கப்பட்
டாற்
போல்வேம்
'
என்னும்
(
பதிற்
63:14
)
உரைப்
பகு
தியானுமறிக
.
கண்டவனைப்
படைத்தான்
என்றது
இருமாலை
.
'
உவணக்கொடியினான்
உந்திமலர்த்தோன்றிப்
பார்முதற்
படைத்தவன்
எனக்
கல்லாடந்து
திருச்சதகம்
199
(
78
:
7-8
)
வருதலுங்
காண்க
முழுவது
கண்டவன்
எனப்
பிரமன்
ஆற்
றல்
கூறியது
அவனைப்
படைத்தானாகிய
திருமாலின்
ஆற்றல்
தோன்றற்
பொருட்டென்க
.
திருமால்
முன்னான்
முடிசாய்த்துச்
செழுமலர்
கொண்டு
பூசித்து
எங்
கும்
தேடியது
ஈக்கராயுதத்தைப்
பெறும்
பொருட்டாகும்
.
திருமால்
சக்
கரத்தைப்
பெறவேண்டிச்
சிவபெருமானை
நாடொறும்
ஆயிரம்
செந்தா
மரை
மலர்யொண்டு
நெடுங்காலம்
பூசித்தம்
இறைவல்
காட்சி
அரிதாக
அதனால்
வருந்திய
உள்ளத்தோடும்
ஒருநாள்
பூசிக்கும்போது
ஆயிரம்
மலரில்
ஒன்று
குறையத்
தன்கண்
மலரை
இறைவன்
திருவடியிற்
சாத்தி
வழிபட்டு
அருள்
பெற்றனன்
என்பது
வரலாறு
+
பங்கயம்
ஆயிரம்
பூவினிலோர்
பூக்குறையத்
தங்கண்
இடந்தரன்
சேவடிமேற்
சாத்தலுமே
சங்கரன்
எம்பிரான்
சக்கரமாற்
கருளியவா
இறங்கும்
பரவிளாந்
மீதாணோக்கம்
ஆடாமோ
'
(
தோணோ
10
)
எசி
அடிகள்
அருளியமை
காண்க
.
இங்கே
அத்திருமால்
இறைவனை
நெடுங்காலம்
பூசித்தும்
காணப்
பெருமையளவிற்
கூறப்பட்டது
.
முடிசாய்த்தல்
-
தவெணங்கல்
.
'
முனிந்தகள
வென்று
முடிசாய்த்து
நின்றான்
(
நள
.
கலிநீங்கு
62
)
என்புரியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
'
முடிசாய்த்து
'
என்றமையாலும்
செழுமலர்
கொண்டு
'
என்றறையா
லும்
திருமால்
இறைவன்
திருவடியைக்
காணக்
கடுமுரண்
ஏனமாகிச்
சென்ற
வரலாற்றினைக்
கூமுதல்
ஈண்டுப்
பொருந்தாதென்க
செழுமலர்
கொண்டு
தேட
அப்பாலன்
ஆனது
தருமாலின்
மிகுதியாலாகும்
உயர்ந்த
செயலை
நம்மனோர்க்குப்
புலப்படுத்தும்
பொருட்
டாகும்
.
திருமள்
அன்பின்
இப்பால்
என்றது
இவ்வுலகில்
தனது
அகிய
நிலைக்கு
மாறாக
எளியனாய்
என்னும்
பொருளை
ஆற்றலால்
தந்தது
.
எல்லாவுலகிற்கும்
அப்பாலோன்
இப்பாலாய்
நல்லார்
உளத்துமிக்கருள்
நல்கலால்
'
'
எனத்
திருமந்திரத்து
(
1576
)
வருதலும்
காண்க
.
கழுது
பேயாயினும்
ஈண்டு
பேய்வடிவங்
கொண்ட
சிவகணங்களைக்
குறித்தது
.
காடு
-
சுடுதாடு
.
ஈண்டு
.
இறைவன்
மலகம்
முழுவதையும்
தன்னுள்
ஒடுக்கிய
பேருக்காலத்து
அவ்விறைவன்
அமைந்த
இடத்தைக்
குறித்தது
.
நாடகம்
-
ஐந்தொழிற்கூத்து
.
கதியிலி
என்றது
எங்கும்
நிறைந்தவனாதலின்
போக்கும்
வரவும்
இல்
வாதவன்
என்றபடி
.
போக்கும்
வரவும்
புணர்வுமிலாப்
புண்ணனோ
(
சிவபுர
க
?
7
)
என
உழுவை
-
பு
3
முனிகைகள்
மீனஞ்
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
உழுலையின்
தோஓடுத்து
என்றது
தாருகாவனத்து
நெறின்று
வேள்வி
இயற்றித்
தம்மைக்
கொல்லு
று
விடுத்த
புைைடக்கொன்று
அதன்
தோல்
உடுத்து
என்றவாறு
.