திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை மாட்டேன்; தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே - தேன் பொருந்திய கொன்றை மலர் மாைையயுடைய சிவபெருமானே, எம்பெருமான் - எங் கள் தலைவனே, எம்மானே-எம்முடைய இறைவனே, உன் அருள்பெறும் நாள் - கினது திருவருளைப் பெறுதற்குரிய காலம், என்று என்று வருந்துவன்- எப்பொழுது வாய்க்கும் என்று நினைந்து வருந்துவேன். 208 யான் பிறத்தற்குச் சிறிதும் அஞ்சுவேனல்லேன்; ஆனால் பிறப்பின் பின்வரும் இறத்தற்கு யாதுசெய்ய வல்லேன் : விண்ணுலக அரசு எனக்கு எளிதிற் கிடப்பதாயினும் அதனை விரும்பேன்; மண்ணுலகத்தை ஆளு தற்கு நினைத்தும் இருக்கமாட்டேன்; கொன்றைமலர் மாலையையுடைய சிவனே, எம்பெருமானே, எம்மானே, நினது திருவருளைப் பெறுதற்குரிய நாள் எப்பொழுது வாய்க்கும் என்று நினைத்து வருந்துவேன் என்பதாம். யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன் என்றது பிறப்பும் இறப்பும் அஞ்சுதற்குரியனவாயினும் பிறங்குங்கால் உயிர் உணர்வு விளக்கம் முழுவதும் எய்தாமையின் அப்பிறப்பின்கண் உண்டாகும் துன் பம் புலப்படாமை பற்றியும், இறக்குங்கால் உணர்வு விளக்கம் மிக்க விடத்து இறப்புத்துன்பம் மிகப் புலப்படுதல் பற்றியுமாகும். அங்ஙனம் கொள்ளினும் அடிகளின் நோக்கம் பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சுவேன் என்பதாம். '' பிறப்பினோ டிறப்பு மஞ்சேன்...வெண்ணீ றணிகிலாதவ ரைக் கண்டால் அம்மநா மஞ்சுமாறே" (அச்சப் 5) என்னும் அடிகள் திருவாக்கும் ஈண்டு உணரத்தக்கது. ஏதும் - சிறிதும். "யாதோ வறிகுவ தேதுமரிது என்னும் திருக்கோவையாரினும் (2) இப்பொருட்டாதல் காண்க. 'வானேயும் பெறில் வேண்டேன் ; மண்ணாள்வான் மதித்துமிரேன்' என்றது யான் எவ்வளவு அஞ்சினும் என் வினை அறாதபோது பிறப்பும் இறப்பும் உளவாகும். பிறந்து மண்ணாள்வான் கருதியுமிரேன்; இறந்து தேவவடிஉடைந்தபோது வானாட்சி கிடைப்பினும் அதனையும் விரும்பேன் என்றவாறு, வானேயும் என்பதில் ஏ. பிரிகிலை ; வானேயும் பெறில் என் பது வானே பெறினும் என உம்மை பிரித்துக் கூ கூட்டிப் பொருளுரைக் கப்பட்டது. தேனேயும் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றைமலர்' தேனார் மலர்க் கொன்றை" (அம் 16) தேனாடு கொன்றை " (பூவல் 5) "தேனக மாமலர்க் கொன்றை' (பொற் 17) என இத்திருவாசகத்தும். "தேன் திகழ் கொன்றையும்" "தேனுடைக் கொன்றை” (காவு 107: 10; 104:4) எவத் தேவாரத்தும் வருவன காண்க. மலர் மாலைக்கு ஆகுபெயர். இறைவற்குக் கொன்றை மவர் சிறந்த அடையாளப் பூவாகும். "தேனேறு மவர்க்கொன்றைக் கண்ணியான் காண்" 'கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும் காவு 220:4. காவு 237:2. திருச்சதகம் "வண்டார் கொன்றைத், தாரன் மாவையன் தண்ணறுங் கண்ணியன் " நாவு 128:7. எனத் தேவாரத்தும். "தேனொருபால் திகழ் கொன்றை யணிசிவன் (275) எனத் திருமந்திரத்தும், என ''கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாவையன் மக்கந்த கண்ணியன்'' கடவுள் 1-2 அகநானூற்றினும், கண்ணி கார்கறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றருங் கொன்றை'' எனப் புறநானூற்றினும் வருவன காண்க. கடவுள் 209 ஏயும்-பொருந்தும். "முகிழ்கும் இலையும் முகைகளும் ஏயுங்கொல்' (11-ந் திரு. திருப்பண்ணி 25) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. எம்மான்- எம்முடைய இறைவன். "இகல்குன்ற வில்விற் செற்றோன் றில்லை யீசன் எம்மான்' என்னும் திருக்கோவையார் (4) உரையில் எம் மான் என்பதற்கு 'எம்முடையவிறைவன் எனப் பேராசிரியர் பொரு ளுரைத்தமையுங் காண்க. அருள்பெறு நாள் என்று' என்ற குறிப்பு எள் உள்ளத்து மெய் யன் பின்மையா லும் அதனால் உள்ளம் உருகாமையானும் மீன் அருளைப் பெறுதல் அரிதாகின்றது என அருள்பெறுதற்குரிய சாதன மின்மைபற்றி வருந்தியமையைப் புலப்படுத்து நின்றது. என்றே என்பதல் ஏ தேற்றம். இதன்கண் என் உள்ளத்தின்கண் மெய்யன்பின்மையாலும் அதனால் உள்ளம் உருகாமையாலும் யான் நின்பாற் பெறவேண்டிய அருளைப்பெற மாட்டாதவனாயிருக்கின்றேன் என இறைவனிடத்து முறையீடும் குறிப் பினால் உள்ளத்திற்கு அறிவுறுத்தல் பெறப்படுதலின் அறிவுறுத்தல் என் னும் இரண்டாம்பத்து நுதலியபொருள் புலப்படுமாறு காண்க. 12. 17. வருந்துவனின் மலர்ப்பரத மவைகாண்பான் நாயடியென் இருந்து நல மலர்புனையேன் ஏத்தேன் நாத் தழும்பேறப் பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல் வருந்துவனத் தமியேன்மற் றென்னே நானுமாறே. யரை: பொருந்திய பொன் சிலை குனித்தாய் - பொவ் னுருவாகப் பொருந்திய மேருமலையை வில்லாக வளைத்தவனே, நாய் அடியென்-நாய் போன்ற சிறுமையையுடைய அடியேன், நின் மலர் பாதம் அவை காண் பான் வருந்துவன் - நீன்னுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளாகிய அவற்றைக் காணும்பொருட்டு வருந்தி முயல்கின்றேன்; இருந்தும் -அவ் வாறு வருந்தி முயன்றிருந்தும், நமைவர் புனையேன் - திருவடிகளைக் காண்
திருவாசக ஆராய்ச்சியுரை மாட்டேன் ; தேன் ஏயும் மலர் கொன்றை சிவனே - தேன் பொருந்திய கொன்றை மலர் மாைையயுடைய சிவபெருமானே எம்பெருமான் - எங் கள் தலைவனே எம்மானே - எம்முடைய இறைவனே உன் அருள்பெறும் நாள் - கினது திருவருளைப் பெறுதற்குரிய காலம் என்று என்று வருந்துவன் எப்பொழுது வாய்க்கும் என்று நினைந்து வருந்துவேன் . 208 யான் பிறத்தற்குச் சிறிதும் அஞ்சுவேனல்லேன் ; ஆனால் பிறப்பின் பின்வரும் இறத்தற்கு யாதுசெய்ய வல்லேன் : விண்ணுலக அரசு எனக்கு எளிதிற் கிடப்பதாயினும் அதனை விரும்பேன் ; மண்ணுலகத்தை ஆளு தற்கு நினைத்தும் இருக்கமாட்டேன் ; கொன்றைமலர் மாலையையுடைய சிவனே எம்பெருமானே எம்மானே நினது திருவருளைப் பெறுதற்குரிய நாள் எப்பொழுது வாய்க்கும் என்று நினைத்து வருந்துவேன் என்பதாம் . யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன் என்றது பிறப்பும் இறப்பும் அஞ்சுதற்குரியனவாயினும் பிறங்குங்கால் உயிர் உணர்வு விளக்கம் முழுவதும் எய்தாமையின் அப்பிறப்பின்கண் உண்டாகும் துன் பம் புலப்படாமை பற்றியும் இறக்குங்கால் உணர்வு விளக்கம் மிக்க விடத்து இறப்புத்துன்பம் மிகப் புலப்படுதல் பற்றியுமாகும் . அங்ஙனம் கொள்ளினும் அடிகளின் நோக்கம் பிறப்புக்கும் இறப்புக்கும் அஞ்சுவேன் என்பதாம் . ' ' பிறப்பினோ டிறப்பு மஞ்சேன் ... வெண்ணீ றணிகிலாதவ ரைக் கண்டால் அம்மநா மஞ்சுமாறே ( அச்சப் 5 ) என்னும் அடிகள் திருவாக்கும் ஈண்டு உணரத்தக்கது . ஏதும் - சிறிதும் . யாதோ வறிகுவ தேதுமரிது என்னும் திருக்கோவையாரினும் ( 2 ) இப்பொருட்டாதல் காண்க . ' வானேயும் பெறில் வேண்டேன் ; மண்ணாள்வான் மதித்துமிரேன் ' என்றது யான் எவ்வளவு அஞ்சினும் என் வினை அறாதபோது பிறப்பும் இறப்பும் உளவாகும் . பிறந்து மண்ணாள்வான் கருதியுமிரேன் ; இறந்து தேவவடிஉடைந்தபோது வானாட்சி கிடைப்பினும் அதனையும் விரும்பேன் என்றவாறு வானேயும் என்பதில் . பிரிகிலை ; வானேயும் பெறில் என் பது வானே பெறினும் என உம்மை பிரித்துக் கூ கூட்டிப் பொருளுரைக் கப்பட்டது . தேனேயும் மலர்க்கொன்றை - தேன் பொருந்திய கொன்றைமலர் ' தேனார் மலர்க் கொன்றை ( அம் 16 ) தேனாடு கொன்றை ( பூவல் 5 ) தேனக மாமலர்க் கொன்றை ' ( பொற் 17 ) என இத்திருவாசகத்தும் . தேன் திகழ் கொன்றையும் தேனுடைக் கொன்றை ( காவு 107 : 10 ; 104 : 4 ) எவத் தேவாரத்தும் வருவன காண்க . மலர் மாலைக்கு ஆகுபெயர் . இறைவற்குக் கொன்றை மவர் சிறந்த அடையாளப் பூவாகும் . தேனேறு மவர்க்கொன்றைக் கண்ணியான் காண் ' கடிவிளங்கு கொன்றையந் தாரார் போலும் காவு 220 : 4 . காவு 237 : 2 . திருச்சதகம் வண்டார் கொன்றைத் தாரன் மாவையன் தண்ணறுங் கண்ணியன் நாவு 128 : 7 . எனத் தேவாரத்தும் . தேனொருபால் திகழ் கொன்றை யணிசிவன் ( 275 ) எனத் திருமந்திரத்தும் என ' ' கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாவையன் மக்கந்த கண்ணியன் ' ' கடவுள் 1-2 அகநானூற்றினும் கண்ணி கார்கறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றருங் கொன்றை ' ' எனப் புறநானூற்றினும் வருவன காண்க . கடவுள் 209 ஏயும் - பொருந்தும் . முகிழ்கும் இலையும் முகைகளும் ஏயுங்கொல் ' ( 11 - ந் திரு . திருப்பண்ணி 25 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . எம்மான்- எம்முடைய இறைவன் . இகல்குன்ற வில்விற் செற்றோன் றில்லை யீசன் எம்மான் ' என்னும் திருக்கோவையார் ( 4 ) உரையில் எம் மான் என்பதற்கு ' எம்முடையவிறைவன் எனப் பேராசிரியர் பொரு ளுரைத்தமையுங் காண்க . அருள்பெறு நாள் என்று ' என்ற குறிப்பு எள் உள்ளத்து மெய் யன் பின்மையா லும் அதனால் உள்ளம் உருகாமையானும் மீன் அருளைப் பெறுதல் அரிதாகின்றது என அருள்பெறுதற்குரிய சாதன மின்மைபற்றி வருந்தியமையைப் புலப்படுத்து நின்றது . என்றே என்பதல் தேற்றம் . இதன்கண் என் உள்ளத்தின்கண் மெய்யன்பின்மையாலும் அதனால் உள்ளம் உருகாமையாலும் யான் நின்பாற் பெறவேண்டிய அருளைப்பெற மாட்டாதவனாயிருக்கின்றேன் என இறைவனிடத்து முறையீடும் குறிப் பினால் உள்ளத்திற்கு அறிவுறுத்தல் பெறப்படுதலின் அறிவுறுத்தல் என் னும் இரண்டாம்பத்து நுதலியபொருள் புலப்படுமாறு காண்க . 12 . 17. வருந்துவனின் மலர்ப்பரத மவைகாண்பான் நாயடியென் இருந்து நல மலர்புனையேன் ஏத்தேன் நாத் தழும்பேறப் பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல் வருந்துவனத் தமியேன்மற் றென்னே நானுமாறே . யரை : பொருந்திய பொன் சிலை குனித்தாய் - பொவ் னுருவாகப் பொருந்திய மேருமலையை வில்லாக வளைத்தவனே நாய் அடியென் - நாய் போன்ற சிறுமையையுடைய அடியேன் நின் மலர் பாதம் அவை காண் பான் வருந்துவன் - நீன்னுடைய தாமரை மலர்போன்ற திருவடிகளாகிய அவற்றைக் காணும்பொருட்டு வருந்தி முயல்கின்றேன் ; இருந்தும் -அவ் வாறு வருந்தி முயன்றிருந்தும் நமைவர் புனையேன் - திருவடிகளைக் காண்