திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாச்க ஆராய்ச்சியுரை
3. சுட்டறுத்தல்.
எங்கும் நிறைந்த பொருளாகிய இறைவனை அறிதற்குச் சுட்டியறி
யும் அறிவு கருவியாகாது என உணர்ந்து அதனை ஒழித்தல்பற்றி இப்
பதிகத்திற் கூறுகின்றார். கட்டறுத்தல் எனக் கூறினும் சுட்டியறியும்
அறிவை ஒழித்தல் என்பது பொருளாகக் கொள்க. கூட்டறிவு. இது
குடம் இது படம் எனக் கண்ட பொருளைப் பொறிமுதலிய கருவிகளுடன்
கூடி. நின்று அறியும் அறிவு இறைவனைச் சுட்டறிவினால் அறிதல்
இயலாதென்பதனை. ''அனைத்துவகு மாயவின்னை ஐம்புலன்கள் காண்கிலா"
(சத 76) என்பதனாலுமறிக
224
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
25. வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளத்தாழ் உறுபுனவிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவு நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளத்தான் பாயாதால் நெஞ்சங் கல்லாங்
கண்ணினையு மாமாந்தீ வினையி னேற்கே.
ப-ரை: வெள்ளம் தாழ் விரி சடையாய் கங்கையின் நீர்பெருக்குத்
தங்கிய விரிந்த சடையினையுடையாய்; விடையாய்- இடபவாகனத்தையுடை
யவனே, விண்னோம் பெருமானே - தேவர் தமைவனே, எனக் கேட்டு வேட்ட
நெஞ்சாய் - என்று அடியவர் கூறக்கேட்டு அவ்வளவிலே மீன்னை விரும்பிய
நெஞ்சுடையராய், பள்ளம் தாழ் உறு புனலின் - உயர்ந்த விடத்தினின்றும்
பள்ளத்தில் வீழும் மிக்க நீரை ஓத்து, கீழ் மேலாக பதைத்து உருகும்
அவர் விற்க-கீழ் மேலாகும்படி விரைந்து மனம் உருகுகின்ற மெய்யன்பர்
கள் நின் அருளை வேண்டித் திருமுன்னிலையில் நிற்கவும், என்னை ஆண்
டாய்க்கு - சிறியேனை ஆட்கொண்ட நின்பொருட்டு, உள்ளம் தாள் நின்று
உச்சி அளவும் நெஞ்சாய் உருகாது-உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை
வரையும் மனம் தானேயாய் நின்று உருகுகின்றிலது. உடம்பு எல்லாம்
கண்ணாய் வெள்ளம் பாயாது-உடல் முழுவதும் கண் தானாகவே நின்று
ஆனந்தவெள்ளம் பாய்கின் றிலது; அதனால், அண்ணா-தலைவனே, தீவினையி
னே ற்கு - தீவினையையுடையேனாகிய எனக்கு, நெஞ்சம் கல் ஆம் மனம் கல்
லின் தன்மையுடையதாகும்; கண் இணையும் மரம் ஆம்-கண்கள் இரண்டும்
மரக்கண்ணின் தன்மையுடையனவாகும்; யாது செய்வேன்.
கங்கை வெள்ளத் தங்கிய விரிந்த சடையையுடையவனே, இடபவாக
னத்தை யுடையவளே, விண்ணோர் பெருமானே என்று அடியவர் கூறக்
கேட்டு அவ்வளவிலேயே நின்னை விரும்பிய மனத்தையுடையராய்ப் பள்
திருச்சதகம்
225
ளத்திற்பாயும் மிக்க நீரைப்போலக் கீழ்மேலாகும்படி பதைத்து மனம்
உருகுகின்ற மெய்யன்பா நின் அருவேண்டி நின் திருமுன்விலையில்
விற்கவும் என்னை ஆட்கொண்ட நின்பொருட்டு உள்ளங்கால் தொடங்கி
உச்சந் தலைவரையும் மனம் தானாகவே நின்று உருகுகின்றில உடம்பு
முழுவதும் கண் தானாகவே நின்று ஆனந்தவெள்ளம் பாய்கின் றிலது;
அதனால் அன்ளுா தீவினையுடையேனுக்கு மனம் கல்லின் தன்மையுடைய
தாரும்; கண்கள் இரண்டும் மரக்கண்ணின் தன்மையுடையனவாகும். யாது
செய்வேன் என்பதாம்.
வெள்ளம் கங்கை நீர்ப்பெருக்கு. தாழ்தல் - தங்குதல். தாழ்சடை என
இயையும். "புன்சடைமேற் கங்கை வெள்ள ஆற்றானை - (நாவு 243:3)
''சடைமேற் கங்கை வெள்ளந் தரித்ததென்னே" (சுந்4:1) எனத் தேவா
ரத்தும் தெள்ளம் புனற்கங்கை தங்குஞ் சடையன்'' எனத் திருக்
கோவையாரினும் 379, வருவனவும் காண்க. விரி சடை - விரிந்து சடை.
விரித்த சடையினன் விண்ணவர் கோன் " "விரிசடையாய் வேதியனே
(நாவு 82:8:313: 0) என வருவனவும் காண்க, சடையாய் விடையாய்
என்பன இறைவன் யலகிற்கு ஆகாரமாகியும் ஆதேயமாகியும் நின்று பாது
காப்பவள் என்பதைக் குறித்தன. கங்கைநீரைத் தரித்தமையால் ஆகார
மாதலும், இடபத்தை ஊர்தியாகக் கொண்டமையால் ஆதேயமாதலும்
அறிக. விண்னோர் பெருமான்-தேவர்தலைவன்.விண்னோர் பெருமானே
(ஞ ன 89:31 எனத் தேவாரத்து வருதலும் காண்க.
விரசடையாய் விண்ணோர் பெருமானே என்று பிறர் கூறக்கேட்ட
அளவிலேமேவேட்கையிக்க நெஞ்சம் உடையரானமையின் 'எனக் கேட்டு
வேட்ட நெஞ்சாய்' என்றார். வேட்டல் - விரும்புதல். "தொல்வினைப்
பயன் றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போல்' (கவி 118-9) என்
புழியும் இப்பொருட்டாதல் காண்க நெஞ்சு என்பது ஈண்டு கெஞ்சுடை
யாரை உணர்த்தியது. கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பகைத்துருநம் அவர்
இயையும். சிவபெருமான் திருப்பெயரைக் கேட்ட வளவில் அடியார்
மனமுருகுவார்கள் என்பது 'நிலா முகிழ்க்குந் திருமுடியார் பேரொ
லிக்க உருகுரவர்க்கு " (திருக்குறிப்பு 113. எனப் பெரிய புராணத்து வருத்
லானுமறீக.
என
+1
பான
பள்ளத்தாழ் உறுபுனல் - உயர்ந்த விடத்தினின்றும் பள்ளத்தே வீழும்
மிக்க நீர். பள்ளம் புகும் புனல்போன்று " என்றார் திருக்கோவை
யானும்:979) உறு யிகுதிப் பொருள் தருவதோர் உரிச்சொல்
லின் வரைவுபோல விரைந்து உருகும் நெஞ்சம் என்க. பதைத்தவ் ஈண்டு
வரைதல் என்னும் பொருட்டு. கீழ்மேலாக உருகும் என்றது உள்ளத்
தின் எப்பகுதி முதற்கண் உருகியது என்பது தோன்றாமல் முழுவதும்
உருது தலை
உருகுமவர் என்பது வினைலனையும் பெயராய்
மெய்யன்பர் என்னும் பொருள் தந்தது. மீற்க என்றான் ஆற்றலால் அம்
20
திருவாச்க
ஆராய்ச்சியுரை
3.
சுட்டறுத்தல்
.
எங்கும்
நிறைந்த
பொருளாகிய
இறைவனை
அறிதற்குச்
சுட்டியறி
யும்
அறிவு
கருவியாகாது
என
உணர்ந்து
அதனை
ஒழித்தல்பற்றி
இப்
பதிகத்திற்
கூறுகின்றார்
.
கட்டறுத்தல்
எனக்
கூறினும்
சுட்டியறியும்
அறிவை
ஒழித்தல்
என்பது
பொருளாகக்
கொள்க
.
கூட்டறிவு
.
இது
குடம்
இது
படம்
எனக்
கண்ட
பொருளைப்
பொறிமுதலிய
கருவிகளுடன்
கூடி
.
நின்று
அறியும்
அறிவு
இறைவனைச்
சுட்டறிவினால்
அறிதல்
இயலாதென்பதனை
.
'
'
அனைத்துவகு
மாயவின்னை
ஐம்புலன்கள்
காண்கிலா
(
சத
76
)
என்பதனாலுமறிக
224
எண்சீர்க்கழி
நெடிலடியாசிரிய
விருத்தம்
25.
வெள்ளந்தாழ்
விரிசடையாய்
விடையாய்
விண்ணோர்
பெருமானே
யெனக்கேட்டு
வேட்ட
நெஞ்சாய்ப்
பள்ளத்தாழ்
உறுபுனவிற்
கீழ்மே
லாகப்
பதைத்துருகும்
அவர்நிற்க
என்னை
யாண்டாய்க்
குள்ளந்தாள்
நின்றுச்சி
யளவு
நெஞ்சாய்
உருகாதால்
உடம்பெல்லாங்
கண்ணாய்
அண்ணா
வெள்ளத்தான்
பாயாதால்
நெஞ்சங்
கல்லாங்
கண்ணினையு
மாமாந்தீ
வினையி
னேற்கே
.
ப
-
ரை
:
வெள்ளம்
தாழ்
விரி
சடையாய்
கங்கையின்
நீர்பெருக்குத்
தங்கிய
விரிந்த
சடையினையுடையாய்
;
விடையாய்-
இடபவாகனத்தையுடை
யவனே
விண்னோம்
பெருமானே
-
தேவர்
தமைவனே
எனக்
கேட்டு
வேட்ட
நெஞ்சாய்
-
என்று
அடியவர்
கூறக்கேட்டு
அவ்வளவிலே
மீன்னை
விரும்பிய
நெஞ்சுடையராய்
பள்ளம்
தாழ்
உறு
புனலின்
-
உயர்ந்த
விடத்தினின்றும்
பள்ளத்தில்
வீழும்
மிக்க
நீரை
ஓத்து
கீழ்
மேலாக
பதைத்து
உருகும்
அவர்
விற்க
-
கீழ்
மேலாகும்படி
விரைந்து
மனம்
உருகுகின்ற
மெய்யன்பர்
கள்
நின்
அருளை
வேண்டித்
திருமுன்னிலையில்
நிற்கவும்
என்னை
ஆண்
டாய்க்கு
-
சிறியேனை
ஆட்கொண்ட
நின்பொருட்டு
உள்ளம்
தாள்
நின்று
உச்சி
அளவும்
நெஞ்சாய்
உருகாது
-
உள்ளங்கால்
தொடங்கி
உச்சந்தலை
வரையும்
மனம்
தானேயாய்
நின்று
உருகுகின்றிலது
.
உடம்பு
எல்லாம்
கண்ணாய்
வெள்ளம்
பாயாது
-
உடல்
முழுவதும்
கண்
தானாகவே
நின்று
ஆனந்தவெள்ளம்
பாய்கின்
றிலது
;
அதனால்
அண்ணா
-
தலைவனே
தீவினையி
னே
ற்கு
-
தீவினையையுடையேனாகிய
எனக்கு
நெஞ்சம்
கல்
ஆம்
மனம்
கல்
லின்
தன்மையுடையதாகும்
;
கண்
இணையும்
மரம்
ஆம்
-
கண்கள்
இரண்டும்
மரக்கண்ணின்
தன்மையுடையனவாகும்
;
யாது
செய்வேன்
.
கங்கை
வெள்ளத்
தங்கிய
விரிந்த
சடையையுடையவனே
இடபவாக
னத்தை
யுடையவளே
விண்ணோர்
பெருமானே
என்று
அடியவர்
கூறக்
கேட்டு
அவ்வளவிலேயே
நின்னை
விரும்பிய
மனத்தையுடையராய்ப்
பள்
திருச்சதகம்
225
ளத்திற்பாயும்
மிக்க
நீரைப்போலக்
கீழ்மேலாகும்படி
பதைத்து
மனம்
உருகுகின்ற
மெய்யன்பா
நின்
அருவேண்டி
நின்
திருமுன்விலையில்
விற்கவும்
என்னை
ஆட்கொண்ட
நின்பொருட்டு
உள்ளங்கால்
தொடங்கி
உச்சந்
தலைவரையும்
மனம்
தானாகவே
நின்று
உருகுகின்றில
உடம்பு
முழுவதும்
கண்
தானாகவே
நின்று
ஆனந்தவெள்ளம்
பாய்கின்
றிலது
;
அதனால்
அன்ளுா
தீவினையுடையேனுக்கு
மனம்
கல்லின்
தன்மையுடைய
தாரும்
;
கண்கள்
இரண்டும்
மரக்கண்ணின்
தன்மையுடையனவாகும்
.
யாது
செய்வேன்
என்பதாம்
.
வெள்ளம்
கங்கை
நீர்ப்பெருக்கு
.
தாழ்தல்
-
தங்குதல்
.
தாழ்சடை
என
இயையும்
.
புன்சடைமேற்
கங்கை
வெள்ள
ஆற்றானை
-
(
நாவு
243
:
3
)
'
'
சடைமேற்
கங்கை
வெள்ளந்
தரித்ததென்னே
(
சுந்
4
:
1
)
எனத்
தேவா
ரத்தும்
தெள்ளம்
புனற்கங்கை
தங்குஞ்
சடையன்
'
'
எனத்
திருக்
கோவையாரினும்
379
வருவனவும்
காண்க
.
விரி
சடை
-
விரிந்து
சடை
.
விரித்த
சடையினன்
விண்ணவர்
கோன்
விரிசடையாய்
வேதியனே
(
நாவு
82
:
8
:
313
:
0
)
என
வருவனவும்
காண்க
சடையாய்
விடையாய்
என்பன
இறைவன்
யலகிற்கு
ஆகாரமாகியும்
ஆதேயமாகியும்
நின்று
பாது
காப்பவள்
என்பதைக்
குறித்தன
.
கங்கைநீரைத்
தரித்தமையால்
ஆகார
மாதலும்
இடபத்தை
ஊர்தியாகக்
கொண்டமையால்
ஆதேயமாதலும்
அறிக
.
விண்னோர்
பெருமான்
-
தேவர்தலைவன்.விண்னோர்
பெருமானே
(
ஞ
ன
89:31
எனத்
தேவாரத்து
வருதலும்
காண்க
.
விரசடையாய்
விண்ணோர்
பெருமானே
என்று
பிறர்
கூறக்கேட்ட
அளவிலேமேவேட்கையிக்க
நெஞ்சம்
உடையரானமையின்
'
எனக்
கேட்டு
வேட்ட
நெஞ்சாய்
'
என்றார்
.
வேட்டல்
-
விரும்புதல்
.
தொல்வினைப்
பயன்
றுய்ப்பத்
துறக்கம்வேட்
டெழுந்தாற்போல்
'
(
கவி
118-9
)
என்
புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
நெஞ்சு
என்பது
ஈண்டு
கெஞ்சுடை
யாரை
உணர்த்தியது
.
கேட்டு
வேட்ட
நெஞ்சாய்ப்
பகைத்துருநம்
அவர்
இயையும்
.
சிவபெருமான்
திருப்பெயரைக்
கேட்ட
வளவில்
அடியார்
மனமுருகுவார்கள்
என்பது
'
நிலா
முகிழ்க்குந்
திருமுடியார்
பேரொ
லிக்க
உருகுரவர்க்கு
(
திருக்குறிப்பு
113.
எனப்
பெரிய
புராணத்து
வருத்
லானுமறீக
.
என
+1
பான
பள்ளத்தாழ்
உறுபுனல்
-
உயர்ந்த
விடத்தினின்றும்
பள்ளத்தே
வீழும்
மிக்க
நீர்
.
பள்ளம்
புகும்
புனல்போன்று
என்றார்
திருக்கோவை
யானும்
:
979
)
உறு
யிகுதிப்
பொருள்
தருவதோர்
உரிச்சொல்
லின்
வரைவுபோல
விரைந்து
உருகும்
நெஞ்சம்
என்க
.
பதைத்தவ்
ஈண்டு
வரைதல்
என்னும்
பொருட்டு
.
கீழ்மேலாக
உருகும்
என்றது
உள்ளத்
தின்
எப்பகுதி
முதற்கண்
உருகியது
என்பது
தோன்றாமல்
முழுவதும்
உருது
தலை
உருகுமவர்
என்பது
வினைலனையும்
பெயராய்
மெய்யன்பர்
என்னும்
பொருள்
தந்தது
.
மீற்க
என்றான்
ஆற்றலால்
அம்
20