திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

200 226 திருவாசக் ஆராய்ச்சியுரை மெய்யன்பர்கள் நின்னருளை வேண்டித் திருமுன்னிலையில் என்பன வரு விக்கப்பட்டன. சிறியேனை ஆட்கொண்ட நின் பொருட்டு உய்யக்கொண்ட நின்கருணை" என்னை ஆண்டாய்க்கு "ஒன்றும் போதா நாயேனை நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய்" (குழைத் 3,8) என அடிகள் அருளியவாறுங் காண்க. உள்ளந்தாள் - தாளின் உட்புறம் உச்சி - உச்சந்தலை. நெஞ்சு ஆய் உரு காது எனப்பிரித்து உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரையும் நெஞ்சு தானாய் நின்று உருகுகின்றிலது எனவுரைக்க. கண்ணாய் என்பதில் ஆய் என்பதற்குக் கண் உடம்பெல்லாந் தானாய்நின்று எனப் பொருள் கொள்க ஒன்றும் போதா நாயேனை ஆண்டருளின நின்கருணையை நினைந்து உள் ளங்கால் முதல் உச்சந்தலைவரையும் நெஞ்சு தானேயாய் நின்று உருக் வேண்டும். உடம்பெல்லாம் கண் தானாகவே நின்று ஆனந்தநீரைப் பெருக்க வேண்டும். அங்ஙனம் செய்யாமையால் 'நெஞ்சங் கல்லாம் கண்ணிணையும் மரமாம்' என்றார். வெள்ளம் - ஆனந்தக் கண்ணீர். நெஞ்சங் கல்லாதல்- மனம் கல்லின் தன்மையுடைத்தாதல் கண்ணினை மரமாதல்.கண்ணிணை மரக் கண்ணின் தன்மையுடைத்தாதல். அவ்வாறானமை உருகாமையாலும் ஆனந் தக் கண்ணீர் பாயாமையாலும் கண் பால்பகாவஃறிணைப் பெயராதலின் பாயாது என் ஒருமை முடிபு பெற்றது. யாது செய்வேன் என்பது இசையெச்சம். - இதன்கண், நெஞ்சு ஒருவாறு இறைவனை அறியலாமென எண்ணி அது தன்னைவில் நின்று உணரமாட்டாமையால் அதனை ஒழித்து உள் ளங்கால் முதல் உச்சந்தலைவரையும் பரந்து நின்றாயினும் அறியுமோ வெனின் அங்ஙனம் பரந்து நிற்றல் அதன் இயற்கைக்குப் பொருந்தாது எனவும். கண் இருந்துழி இருந்து காணமாட்டாதென அதனை ஒழித்து உடம்பின் உறுப்பு முழுவதிலுங் கலந்து நின்று ஆனந்த வெள்ளம் பொழிந்து காணுமோவெனில் அதவும் அதன் இயற்கைக்குப் பொருந் தாது எனவும் சுட்டியுணரப்படாமை புலனாதலிற் கட்டறுத்தல் என் னும் மூன்றாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 26. வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 21, போது நான் வினைக்கேட னென்பாய் போல் இனையனா னென்றுன்னை யறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை அனைய நான் பாடேன்நின் றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோநான் ஆன வாறு முடிவறியேன் முதலந்த மாயி னானே. U-607: முதல் அந்தம் ஆயினானே - உலகத்தோற்றத்திற்கு முன்னும் அதன் அழிவுக்குப் பின்னும் உள்ளவனே, புகுந்து நினது - இந்நிலவுலகில் திருச்சதகம் 22721 பரமாசாரியத் திருமேனிகொண்டு வலிய எழுந்தருளி வந்து தங்கி, வினை யிலே கிடந்தேனை கன்ம மலத்துட் கட்டுண்டு கிடந்தவனாகிய என்னை, வினைக்கேடன் என்பாய் போது-இங்கே வருக என அழைத்து, நான் போல - நான் வினையைக் கெடுத்து உய்யக் கொள்பவன் என்று கூறுவாய் போல, நான் இனையன் என்று உன்னை அறிவித்து - யான் இத்தன்மை யுடையவன் என்று நின் உண்மைத் தன்மையினை எனக்கு அறிவித்து. என்னை ஆட்கொண்டு என்னை ஆளாகக்கொண்டு, எம்பிரான் ஆனாய்க்கு- எங்கள் தலைவனாகிய நினது பேரருளின் திறத்திற்குக் கைம்மாறாக, இரும் பின் பாவை அனைய நான் - இரும்பினாற் செய்யப்பட்ட பாவைபோல அசை வற்றுக்கிடக்கும் நான், பாடே ன் - நின்புகழைப் பாடுதல் செய்யேன்; ஆடுதலைச் செய்யேன்; அந்தோ-ஐயகோ, அலறி நின்று ஆடேன் நின்று டேன் உலறிடேன் ஆவி சோரேன் - உரைதடுமாறேன் வாட்டமடைத்தி லேன் அவசமடைந்திலேன்; முனைவனே - கடவுளே, முறையோ- நான் இங்ஙனம் ஆகிய தன்மை முறையாகுமோ? ஆகாதே; முடிவு அறியேன் - இது எவ்வாறு முடியும் என அறிந்திலேன். நான் ஆன கூறு முதலந்தமாயினானே, இவ்வுலகிற் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தங்கி வினையிலே கட்டுண்டு கிடந்த என்னை இங்கே வருக என உய்யக் கொள்பவன் என்று அழைத்து நான் வினையைக்கெடுத்து வாய்போல யான் இத்தன்மையுடையன் என்று நின் உண்மைத் தன்மை யினை எனக்கு அறிவத்து என்னை ஆட்கொண்டு எப்பிரானாகிய நினது பேரருளின் திறத்திற்குக் கைம்மாறாக இரும்பின் பாவை போல அசைவற் றுக்கிடக்கும் நான் பாடேன்; நின்று ஆடேன்; அந்தோ! அலறிடேன் உலறிடேன் ஆவிசோரேன்; முனைவனே, நான் இங்ஙனம் ஆகிய தன்மை முறையாகுமோ? ஆகாதே, இது எவ்வாறு முடியும் என அறிந்திலேன் என்பதாம். வினை என்றது கன்ம மலத்தினை. அது பிராரத்தம் ஆகாமியம் சஞ் சிதம் என மூவகைப்படும். இவற்றுள் பிராரத்தம் எடுத்த பிறவியில் அனுபவிக்கும் வினை; ஆகாமியம் எடுத்த பிறவியில் ஈட்டும்வினை. சஞ்சி போக தம் முற்பிறவிகளில் ஈட்டிய வினையில் அனுபவிக்கப்பட்டவை எஞ்சியுள்ளவை. விளை பிறவிக்கு ஏதுவாயும் பிறவியில் ஈட்டப்படுவதாயு முள்ளது அதனால் வினையின் வயப்பட்டுப் பிறந்து வினைப்பயனை அனுப வித்து வினையைத்தேடி இறந்து இவ்வாறு உழன்று திரிந்தமையை உணர்த் கிடத்தல் ஈண்டு தும் பொருட்டு வினையிலே கிடந்தேனை' என்றார். என்னும் இரண்டா வினைவயப்பட்டிருத்தலை உணர்த்தியது. கிடந்கேனை வது போது எனபதன் ஆற்றலால் வருவிக்கப்பட்ட அழைத்து என்பத னோடு முடிந்தது. இறைவன் அடிகளை ஆட்கொண்டது குருவடிவாய் வலியவந்து ஆத லின் புகுந்து என்பதற்கு நிலவுலகிற் குருவடிவாய் வலிய வந்து என
200 226 திருவாசக் ஆராய்ச்சியுரை மெய்யன்பர்கள் நின்னருளை வேண்டித் திருமுன்னிலையில் என்பன வரு விக்கப்பட்டன . சிறியேனை ஆட்கொண்ட நின் பொருட்டு உய்யக்கொண்ட நின்கருணை என்னை ஆண்டாய்க்கு ஒன்றும் போதா நாயேனை நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய் ( குழைத் 3 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . உள்ளந்தாள் - தாளின் உட்புறம் உச்சி - உச்சந்தலை . நெஞ்சு ஆய் உரு காது எனப்பிரித்து உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைவரையும் நெஞ்சு தானாய் நின்று உருகுகின்றிலது எனவுரைக்க . கண்ணாய் என்பதில் ஆய் என்பதற்குக் கண் உடம்பெல்லாந் தானாய்நின்று எனப் பொருள் கொள்க ஒன்றும் போதா நாயேனை ஆண்டருளின நின்கருணையை நினைந்து உள் ளங்கால் முதல் உச்சந்தலைவரையும் நெஞ்சு தானேயாய் நின்று உருக் வேண்டும் . உடம்பெல்லாம் கண் தானாகவே நின்று ஆனந்தநீரைப் பெருக்க வேண்டும் . அங்ஙனம் செய்யாமையால் ' நெஞ்சங் கல்லாம் கண்ணிணையும் மரமாம் ' என்றார் . வெள்ளம் - ஆனந்தக் கண்ணீர் . நெஞ்சங் கல்லாதல் மனம் கல்லின் தன்மையுடைத்தாதல் கண்ணினை மரமாதல்.கண்ணிணை மரக் கண்ணின் தன்மையுடைத்தாதல் . அவ்வாறானமை உருகாமையாலும் ஆனந் தக் கண்ணீர் பாயாமையாலும் கண் பால்பகாவஃறிணைப் பெயராதலின் பாயாது என் ஒருமை முடிபு பெற்றது . யாது செய்வேன் என்பது இசையெச்சம் . - இதன்கண் நெஞ்சு ஒருவாறு இறைவனை அறியலாமென எண்ணி அது தன்னைவில் நின்று உணரமாட்டாமையால் அதனை ஒழித்து உள் ளங்கால் முதல் உச்சந்தலைவரையும் பரந்து நின்றாயினும் அறியுமோ வெனின் அங்ஙனம் பரந்து நிற்றல் அதன் இயற்கைக்குப் பொருந்தாது எனவும் . கண் இருந்துழி இருந்து காணமாட்டாதென அதனை ஒழித்து உடம்பின் உறுப்பு முழுவதிலுங் கலந்து நின்று ஆனந்த வெள்ளம் பொழிந்து காணுமோவெனில் அதவும் அதன் இயற்கைக்குப் பொருந் தாது எனவும் சுட்டியுணரப்படாமை புலனாதலிற் கட்டறுத்தல் என் னும் மூன்றாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 26. வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 21 போது நான் வினைக்கேட னென்பாய் போல் இனையனா னென்றுன்னை யறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரானானாய்க் கிரும்பின் பாவை அனைய நான் பாடேன்நின் றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோநான் ஆன வாறு முடிவறியேன் முதலந்த மாயி னானே . U - 607 : முதல் அந்தம் ஆயினானே - உலகத்தோற்றத்திற்கு முன்னும் அதன் அழிவுக்குப் பின்னும் உள்ளவனே புகுந்து நினது - இந்நிலவுலகில் திருச்சதகம் 22721 பரமாசாரியத் திருமேனிகொண்டு வலிய எழுந்தருளி வந்து தங்கி வினை யிலே கிடந்தேனை கன்ம மலத்துட் கட்டுண்டு கிடந்தவனாகிய என்னை வினைக்கேடன் என்பாய் போது - இங்கே வருக என அழைத்து நான் போல - நான் வினையைக் கெடுத்து உய்யக் கொள்பவன் என்று கூறுவாய் போல நான் இனையன் என்று உன்னை அறிவித்து - யான் இத்தன்மை யுடையவன் என்று நின் உண்மைத் தன்மையினை எனக்கு அறிவித்து . என்னை ஆட்கொண்டு என்னை ஆளாகக்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு எங்கள் தலைவனாகிய நினது பேரருளின் திறத்திற்குக் கைம்மாறாக இரும் பின் பாவை அனைய நான் - இரும்பினாற் செய்யப்பட்ட பாவைபோல அசை வற்றுக்கிடக்கும் நான் பாடே ன் - நின்புகழைப் பாடுதல் செய்யேன் ; ஆடுதலைச் செய்யேன் ; அந்தோ - ஐயகோ அலறி நின்று ஆடேன் நின்று டேன் உலறிடேன் ஆவி சோரேன் - உரைதடுமாறேன் வாட்டமடைத்தி லேன் அவசமடைந்திலேன் ; முனைவனே - கடவுளே முறையோ- நான் இங்ஙனம் ஆகிய தன்மை முறையாகுமோ ? ஆகாதே ; முடிவு அறியேன் - இது எவ்வாறு முடியும் என அறிந்திலேன் . நான் ஆன கூறு முதலந்தமாயினானே இவ்வுலகிற் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளி வந்து தங்கி வினையிலே கட்டுண்டு கிடந்த என்னை இங்கே வருக என உய்யக் கொள்பவன் என்று அழைத்து நான் வினையைக்கெடுத்து வாய்போல யான் இத்தன்மையுடையன் என்று நின் உண்மைத் தன்மை யினை எனக்கு அறிவத்து என்னை ஆட்கொண்டு எப்பிரானாகிய நினது பேரருளின் திறத்திற்குக் கைம்மாறாக இரும்பின் பாவை போல அசைவற் றுக்கிடக்கும் நான் பாடேன் ; நின்று ஆடேன் ; அந்தோ ! அலறிடேன் உலறிடேன் ஆவிசோரேன் ; முனைவனே நான் இங்ஙனம் ஆகிய தன்மை முறையாகுமோ ? ஆகாதே இது எவ்வாறு முடியும் என அறிந்திலேன் என்பதாம் . வினை என்றது கன்ம மலத்தினை . அது பிராரத்தம் ஆகாமியம் சஞ் சிதம் என மூவகைப்படும் . இவற்றுள் பிராரத்தம் எடுத்த பிறவியில் அனுபவிக்கும் வினை ; ஆகாமியம் எடுத்த பிறவியில் ஈட்டும்வினை . சஞ்சி போக தம் முற்பிறவிகளில் ஈட்டிய வினையில் அனுபவிக்கப்பட்டவை எஞ்சியுள்ளவை . விளை பிறவிக்கு ஏதுவாயும் பிறவியில் ஈட்டப்படுவதாயு முள்ளது அதனால் வினையின் வயப்பட்டுப் பிறந்து வினைப்பயனை அனுப வித்து வினையைத்தேடி இறந்து இவ்வாறு உழன்று திரிந்தமையை உணர்த் கிடத்தல் ஈண்டு தும் பொருட்டு வினையிலே கிடந்தேனை ' என்றார் . என்னும் இரண்டா வினைவயப்பட்டிருத்தலை உணர்த்தியது . கிடந்கேனை வது போது எனபதன் ஆற்றலால் வருவிக்கப்பட்ட அழைத்து என்பத னோடு முடிந்தது . இறைவன் அடிகளை ஆட்கொண்டது குருவடிவாய் வலியவந்து ஆத லின் புகுந்து என்பதற்கு நிலவுலகிற் குருவடிவாய் வலிய வந்து என