திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வரைக்கப்பட்டது. "பொங்குமலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி, எங் கள் பிறப்பறத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு (அம் 1) என அடிகள் அருளியமையும் காண்க, நின்று என்பது ஈண்டு தங்கி என்னும் பொரு ளில் வந்தது. போது போதுக என்னும் வியங்கோளிறுகெட்டது. என்பது பொருள். வருக 1 228 வினைக்கேடன் என்றார் இறைவன் உயிர்களின் வினையைக் கெடுத்து உய்யக்கொள்பனாதவின். " வினைக்கேடரு முளரே: வியனுலல்,எனைத்தான் புகுந்தாண்டான் '' (உயிண்ணி4) என .அடி பிறர் சொல்லீர் கள் பிறாண்டு கூறுதலுங் காண்க. என்பாய் போல என்றது கனைக் கேடன் என்று குறிப்பினால் அறியும்படி என்றவாறு. இனையன்- இத் தன்மையுடையேன், அன் விகுதி தன்மைக்கண் வந்தது. அறியாரையிற் கிடக்கும் உயிர்கள் இறைவன் அறிவித்தாலன்றி அவன்றன் முழுமுதற் றன்மையை உணரமாட்டா என்பது தெரிவிப்பார் றுவனை யறிவித்து' என்றார் "அறிவிக்க வன்றி மறியா வுளங்கள்" எனச் சிவஞானபோதத்து (சூக் 8 : 2 : 2) வநதலும் காண்க என்பதற்கு ஆனகினது அருள்திறத்திற்குக் கைம்மா என ஆற்றலாற் ஆனுாய்க்கு சில சொற்கள் வருவித்துரைக்க. கூத்தாட்டும் பாவை தோலினாலும் மரத்தினாலும் செய்யப்பட்டு ஆட்டு வாரால் ஆட்டப்பட்டம் தான் அவைபோலன்றி கிடந்தமையின் இருப்பின்பாவை யனைய நான்' என்றார். ஒரு சொலுமற்றுக் இறைானிடத்து அன்புடையார் அவ்வன்பு முதிரமுதிர அவன் புக ழைப்பாடி ஆனந்தக் கூத்தாடி உரைதடுமாறி வாட்டமுற்து அவசமடைவ ராதலின் அம்முறைமை தோன்றப் பாடேன் ஆடேன் அல றிடேன் உலறி டேன் ஆவிசோயேன் என் அருன்'னார். "நாவார்ந்த மடைபடி நீட்ட மாடி நான்முகனு ரிந்தியனு மாலும் போற்ற தேவாரத்து வருதலுங் காண்க. நானு 318:7 மானத் ஆன முனைவன் - கடவுள். பிவினையி வீங்கி விளங்கிய அறிவின் மனை" என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார் (தொல்மரபு ருக்கி வாறு முறையோ என்றது நள் றிமறந்தமையாகும் என்னும் பொருள் தோன்ற நின்றது. முடிவறியேன் என்றது இதன் பயன் எவ் டீறு முடி யும் என்பதை அறியேன் என்றவாறு. முதலந்தமாயினான் என்பது உலகம் தோன்றுதற்கு முன்னும் அன்று அழிந்த பின்னும் என்னும் பொருளது. '' ஆதியு மத்தமுமாயினாற்கு" (பொற் ) என் அடி கள் மற்றோரிடத்து அருளியவாறுங் காண்க உள்ளவன் இதன்கண் முனைவனே முதலந்த மாயினானே என இறைகன் சுட் டறிவிற்குப் புலப்படாதவன் என்பது தோன்ற வைந்தமைாானும் லிரண்டடிகளில் ஆன்மபோதங் கெட்டுச் சிலபோதம் விளங்கிகின்றமை தோன்றக் கூறுதலானும் சுட் றுத்தல் என்னும் மூன்ரும்பத்து நுதலிய பொருள் புலப்படுதல் காண்க, திருச்சதகம் 27. ஆயனான் மறையவனு நீயே யாதல் அறிந்தியா னியாவரினுங் சுடைய னுய நாயினே இதளையு நோக்கிக் கண்டு 229 ஆயினே நாதனே நானுனக்கோ ரன்ப வென்பேன் இதலா வாண்டு கொண்டாய் அடியார்தா மில்லையே யன்றி மற்றோர் பேயனே னிது.நானின் பெருமை யன்றே ப-ரை : யெம்பெருமா வென்சொல்ளிப் பேசு கேனே. நாதனே இறைவனே. ஆயன் நான் மறையவனும் நீயே ஆதவ் அறிந்து - திருமாலும் பிரமனும் நீயேமாதவை அறிந்தம், யான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதல்லாம் நோக்கி கண்டு - அடி யேன் எல்லாரினுங் கீழ்ப்பட்டவன் ஆகிய நாயின் தன்மையையுடையேன் ஆதயும் ஆராய்ந்து கண்டும் நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் - யாவரினும் கடையவனாகிய நான் உனக்கு ஓர் அன்பன் என்று சொல்லுவேனாயினேன்; ஆதலால் ஆண்டு கொண்டாய்.அதனால் நீ அடியேனை ஆட்கொண்ட ருளினாய்: ஓர் பேயனேக் அன்றி மற்ற அடி மார்தாம் இல்லையே - ஒரு பேயின் தன்மையுடையேனாகிற ன்னையன்றி நீ ஆட்கொள்வதற்கு வேறு அடியார்கள் இல்லையா? இது மீன் பெருமை அன்றே-அடியார் இருக்கவும் ஆட்கெண்ட இச்செயல் கின் பெருந்தன் மையைக் குறிக்குமல்லலா? எர்பெருமான் எங்கள் தலைவனே, சொல்லி பேசுகேன் என்ன சொல்லி நான் புகழ்ந்து பாடுவேன். நாதனே திருமாலும் பிரமனும் நீயேயாதலை அறிங்கம் யான் யாவரி னும் கீழ்ப்பட்டவனாகிய நாயினேனாதத்யும் ஆராந்து கண்டும் அடியே னும் உனக்கு ஓர் அன்பன் என்று சொல்லிக்கொள் 34னாயினேன்; அத னால் நீ அடியோனை ஆண்டருளினுய்; ஒரு போனேனுகிய என்னை அன்றி நீ ஆட்கொள்ளுதற்கு வேறு அடிமார்கள் அடியார்கள் இருக்கவும் என்னை ஆட்கொண்டருளீய இச்செயல் நில பெருந்தன்மை யைக் குறிக்குமல்லவா? எங்கள் தலைனே, நின்னை எனன சொல்லிப் புகழ்ந்து பாடுவேன் என்பதாம். ஆயன் நான்மறையவன் என்றது ஈண்டுக் காரணேசுரர்களான பிரம விட்டுணுக்களை. ஆயர்பாடியில் உர்த்தமைபற்றித திருமாவை ஆயன் என்றார். கோவலன் நான்முகன் வானவர் கோனும் (கந். 17 : 1) எனத் தேவாரத்தும், "ஆனாகிய மாய்வனே" எனப் பதினொத் திருமுறையினும் (கோயிற்றிருப் 8 வருவன ஈண்டைக்கேற்ப அறியற் பாலன். மறையங்னும் என்புறி உர்மையை ஆயன் என்பதனோடுங் கூட் டுக. ஆயனும் நமறையவனும் இறைவனாதலை, "விண்முதற் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள்பிறவும் படைத் தனித் தழிப்ப மும்மூர்த்தக ளாயினை"
திருவாசக ஆராய்ச்சியுரை வரைக்கப்பட்டது . பொங்குமலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங் கள் பிறப்பறத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு ( அம் 1 ) என அடிகள் அருளியமையும் காண்க நின்று என்பது ஈண்டு தங்கி என்னும் பொரு ளில் வந்தது . போது போதுக என்னும் வியங்கோளிறுகெட்டது . என்பது பொருள் . வருக 1 228 வினைக்கேடன் என்றார் இறைவன் உயிர்களின் வினையைக் கெடுத்து உய்யக்கொள்பனாதவின் . வினைக்கேடரு முளரே : வியனுலல் எனைத்தான் புகுந்தாண்டான் ' ' ( உயிண்ணி 4 ) என .அடி பிறர் சொல்லீர் கள் பிறாண்டு கூறுதலுங் காண்க . என்பாய் போல என்றது கனைக் கேடன் என்று குறிப்பினால் அறியும்படி என்றவாறு . இனையன்- இத் தன்மையுடையேன் அன் விகுதி தன்மைக்கண் வந்தது . அறியாரையிற் கிடக்கும் உயிர்கள் இறைவன் அறிவித்தாலன்றி அவன்றன் முழுமுதற் றன்மையை உணரமாட்டா என்பது தெரிவிப்பார் றுவனை யறிவித்து ' என்றார் அறிவிக்க வன்றி மறியா வுளங்கள் எனச் சிவஞானபோதத்து ( சூக் 8 : 2 : 2 ) வநதலும் காண்க என்பதற்கு ஆனகினது அருள்திறத்திற்குக் கைம்மா என ஆற்றலாற் ஆனுாய்க்கு சில சொற்கள் வருவித்துரைக்க . கூத்தாட்டும் பாவை தோலினாலும் மரத்தினாலும் செய்யப்பட்டு ஆட்டு வாரால் ஆட்டப்பட்டம் தான் அவைபோலன்றி கிடந்தமையின் இருப்பின்பாவை யனைய நான் ' என்றார் . ஒரு சொலுமற்றுக் இறைானிடத்து அன்புடையார் அவ்வன்பு முதிரமுதிர அவன் புக ழைப்பாடி ஆனந்தக் கூத்தாடி உரைதடுமாறி வாட்டமுற்து அவசமடைவ ராதலின் அம்முறைமை தோன்றப் பாடேன் ஆடேன் அல றிடேன் உலறி டேன் ஆவிசோயேன் என் அருன்'னார் . நாவார்ந்த மடைபடி நீட்ட மாடி நான்முகனு ரிந்தியனு மாலும் போற்ற தேவாரத்து வருதலுங் காண்க . நானு 318 : 7 மானத் ஆன முனைவன் - கடவுள் . பிவினையி வீங்கி விளங்கிய அறிவின் மனை என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார் ( தொல்மரபு ருக்கி வாறு முறையோ என்றது நள் றிமறந்தமையாகும் என்னும் பொருள் தோன்ற நின்றது . முடிவறியேன் என்றது இதன் பயன் எவ் டீறு முடி யும் என்பதை அறியேன் என்றவாறு . முதலந்தமாயினான் என்பது உலகம் தோன்றுதற்கு முன்னும் அன்று அழிந்த பின்னும் என்னும் பொருளது . ' ' ஆதியு மத்தமுமாயினாற்கு ( பொற் ) என் அடி கள் மற்றோரிடத்து அருளியவாறுங் காண்க உள்ளவன் இதன்கண் முனைவனே முதலந்த மாயினானே என இறைகன் சுட் டறிவிற்குப் புலப்படாதவன் என்பது தோன்ற வைந்தமைாானும் லிரண்டடிகளில் ஆன்மபோதங் கெட்டுச் சிலபோதம் விளங்கிகின்றமை தோன்றக் கூறுதலானும் சுட் றுத்தல் என்னும் மூன்ரும்பத்து நுதலிய பொருள் புலப்படுதல் காண்க திருச்சதகம் 27. ஆயனான் மறையவனு நீயே யாதல் அறிந்தியா னியாவரினுங் சுடைய னுய நாயினே இதளையு நோக்கிக் கண்டு 229 ஆயினே நாதனே நானுனக்கோ ரன்ப வென்பேன் இதலா வாண்டு கொண்டாய் அடியார்தா மில்லையே யன்றி மற்றோர் பேயனே னிது.நானின் பெருமை யன்றே - ரை : யெம்பெருமா வென்சொல்ளிப் பேசு கேனே . நாதனே இறைவனே . ஆயன் நான் மறையவனும் நீயே ஆதவ் அறிந்து - திருமாலும் பிரமனும் நீயேமாதவை அறிந்தம் யான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதல்லாம் நோக்கி கண்டு - அடி யேன் எல்லாரினுங் கீழ்ப்பட்டவன் ஆகிய நாயின் தன்மையையுடையேன் ஆதயும் ஆராய்ந்து கண்டும் நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் ஆயினேன் - யாவரினும் கடையவனாகிய நான் உனக்கு ஓர் அன்பன் என்று சொல்லுவேனாயினேன் ; ஆதலால் ஆண்டு கொண்டாய்.அதனால் நீ அடியேனை ஆட்கொண்ட ருளினாய் : ஓர் பேயனேக் அன்றி மற்ற அடி மார்தாம் இல்லையே - ஒரு பேயின் தன்மையுடையேனாகிற ன்னையன்றி நீ ஆட்கொள்வதற்கு வேறு அடியார்கள் இல்லையா ? இது மீன் பெருமை அன்றே - அடியார் இருக்கவும் ஆட்கெண்ட இச்செயல் கின் பெருந்தன் மையைக் குறிக்குமல்லலா ? எர்பெருமான் எங்கள் தலைவனே சொல்லி பேசுகேன் என்ன சொல்லி நான் புகழ்ந்து பாடுவேன் . நாதனே திருமாலும் பிரமனும் நீயேயாதலை அறிங்கம் யான் யாவரி னும் கீழ்ப்பட்டவனாகிய நாயினேனாதத்யும் ஆராந்து கண்டும் அடியே னும் உனக்கு ஓர் அன்பன் என்று சொல்லிக்கொள் 34 னாயினேன் ; அத னால் நீ அடியோனை ஆண்டருளினுய் ; ஒரு போனேனுகிய என்னை அன்றி நீ ஆட்கொள்ளுதற்கு வேறு அடிமார்கள் அடியார்கள் இருக்கவும் என்னை ஆட்கொண்டருளீய இச்செயல் நில பெருந்தன்மை யைக் குறிக்குமல்லவா ? எங்கள் தலைனே நின்னை எனன சொல்லிப் புகழ்ந்து பாடுவேன் என்பதாம் . ஆயன் நான்மறையவன் என்றது ஈண்டுக் காரணேசுரர்களான பிரம விட்டுணுக்களை . ஆயர்பாடியில் உர்த்தமைபற்றித திருமாவை ஆயன் என்றார் . கோவலன் நான்முகன் வானவர் கோனும் ( கந் . 17 : 1 ) எனத் தேவாரத்தும் ஆனாகிய மாய்வனே எனப் பதினொத் திருமுறையினும் ( கோயிற்றிருப் 8 வருவன ஈண்டைக்கேற்ப அறியற் பாலன் . மறையங்னும் என்புறி உர்மையை ஆயன் என்பதனோடுங் கூட் டுக . ஆயனும் நமறையவனும் இறைவனாதலை விண்முதற் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள்பிறவும் படைத் தனித் தழிப்ப மும்மூர்த்தக ளாயினை