திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
230
திருவாசக ஆராய்ச்சியுரை
என ஆளுடையபிள்ளையார் அருளிச் செய்தமையும் வலியுறுத்தும். காப்
புக்கடவுளும் படைப்புக் கடவுளும் நியேயாதலால் எல்லாரினும் முழு
முதல் இறைவன் ரீயே என்பதை அறிந்தும். யான் யாவரின் கடைய
னேன்
நாயினேன்
ஆய
ஆதலையும் ஆராய்ந்து அறிந்தும் என்றதனால்
இறைவனது மிக்க உயர்வையும் தனது மிக்க இழிவையும் அறிந்திருந்தும்
யான் உனக்கு ஓர் அன்பனென்பேன் ஆயினேன் என்பது பொருந்தாதென்
பதை அறிவுறுத்தியருளினார். நீயே என்பதில் ஏகாரம் தேற்றப் பொருட்டு.
அறிந்தும் என உம்மை விரிக்க. நான்-யாவரினும் கடையனாகிய நான்.
என்பேனாயினேன் -என்று சொல்லுவோையினேன். அங்கனம் சொல்லு
தலையே ஆதாரமாகக் கொண்டு நீ என்னை ஆட்கொண்டருளினாய் என்பார்
ஆதலால் ஆண்டு கொண்டாய் என்றர்.
ஓர் பேயனேன் அன்றி மற்று அடியார் தாம் இல்லையே என மாறிக்
கூட்டிப் பொருள் கொள்க. பேயனேன் அன்றி மற்ருேர் அடியார்தாம்
இல்லையே எனக் கூட்டிப் பொருள்கோடல் இலக்கண மரபிற்கு வழு
வாம். மானுடவடிவினேனாயினும் பேய்த்தன்மையாகிய இழிவுடைமை
பற்றிப் 'பேயனேன்' என்கும் போனாகிலும் பெருநெறி காட்டாய்""
(செத்?) என அடிகள் பிந்தோர்டத்துக் கூறுதலுங் காண்க. மற்று
பிறிது என்னும் பொருளில் வந்தது. இல்லையே என்புழி வினாப்பொருட்
டாகிய ஏகாரம் உளராகவும் என எதிர்மறைப் பொருளை
நின்றது.
"ஞால மிந்திரன் நான்முகன் வானைர் நிற்க மற்றெனை நயந்
தினி தாண்டாய்" (செத்ி) என அடிகள் அருளியவா றங் காண்க.
வேறு அடியார் உளராகவும் நான் உனக்கோரி அன்பன் என்று சொல்
லிய அளவில் ஆண்டுகொண்ட இச்செயல் நின்பெருந்தன்மையைக் குறிப்ப
தாகும் என்பார் 'இதுதான் நின்பெருமை அன்றே' என்றார். எங்கள்
தலைவனாகிய நின்பெருமை மனமொழிகளுக்கு அடங்காமையின் 'எம்பெரு
மான் என் சொல்லிப் பேசுகேனே'
என் ரொல்ளி - என்ன
சொல்லி 'எண்ணுகேனென்சொல்லி யெண்ணுகேனோ (நாவு 313:1)
எனத் தேவாரத்து வருதலும் காண்க.
இதன்கண் மிக்க இழிவுடைய யான் மிக்கநின் பெருந்தன்மையில்
எதனைச் சொல்லிப் பாட வல்லேனாவேன் என்றமையால் அடிகள் முன்
மொழிகளுக்கு எட்டாத இறைவன் புகழ் சுட்டளளிற்றன்று என்பது புலப்
பட வைத்தமையாற் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலிய
பொருள் போதருதல் காண்க.
28. பேகிற்கும் ஈசனே யெந்தா யெந்தை
பெருமானே யென்நென்றே பேதிப்பேடுப்
பூசிற்றன் திருநீறே நிறையப் பூசிப்
போற்றியெம் பெருமானே யென்று பின்ரூ
திருச்சதகம்
நேசத்தாற் பிறப்பிறப்மைக் கடந்தார் தம்மை
ஆண்டானே அவாவெள்ளக் கள்வ வேனை
மாசற்ற மணிக்குன்றே யெந்தாய் அந்தோ
என்னை நீ யாட்கொண்ட வண்ணத் தானே.
231
ப-ரை: மாசு அற்ற மணி குன்றே-குற்றமற்ற மாணிக்க மலையே,
எந்தாய்-எங்கள் தந்தையே. தாம் பேசில்-தரம் புகழ்ந்துரைக்கில், ஈசனே
எந்தாய் எந்தை பெருமானே - உலகு உயிர்களை உடையவனே. எங்கள்
தந்தையே, எங்கள் தந்தைக்கும் தலைவனே என்று என்று பேசி பேசி -
என்று என்று பலகாலும் புகழ்ந்து உரைத்தும், பூசில் எர்பெருமானே
போற்றி என்று திரு நீறே சிறை பூசி- அணிந்துகொள்ளில் எங்கள் தலை
வனே காத்தருள்க என்று கூறித் கிருகிற்றையே உடல் முழுவதும் பர
வப்பூசியும் பின்ற நேசத்தால் பிறப்பு இறப்பு கடந்தார் தம்மை ஆண்
டானே - பின் விடுதலில்லாது வனரும் மெய்யன்பினால் இனிவரும் பிறப்பை
யும் கடக்கும் தகுதியுடையாரை ஆட்கொண்டருளினவளே.
வக் கள்வலைனை - அவாப் பெருக்கினையுடைய கள்வனாகிய
ஆட்கொண்ட வண்ணர்தான் என்னை-ம் அடிமைகொண்ட தன்னை என்
னையோ? அந்தோ என்ன அதிசயம்.
அவா வெள்
என்னை 4
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் தாம் புகழ்ந்துரைக்கில் ஈசனே
எந்தை எந்தை பெருமானே என்று என்று பலகாற் புகழ்ந்துரைத்தும்,
பூரில் எம்பெருமானே போற்றி என்று கூறித் திருவெண்ணீற்றையே நிறை
யப் பூசியும், பின்னிடாது வளரும் மெய்யன்பினார் பிறப்பு இறப்பினைக்
கடக்கும் தகுதியுடையாரை ஆட்கொண்டருளினவனே. நீ அவர்வெள்ளக்
கள்வனாகிய என்னை நீ ஆட்கொண்ட தைைம என்னையோ.
என்ன அதி
சயம் என்பதாம்.
தாம் என்றது பிறப்பிறப்பைக் கடப்பவராகிய மெய்யடியாரைக்
குறித்தது. அவர் பேசின் ஈ+னே என்பது முதலிய இறைவன் திருப்
பெயர்களைப் பலகாலும் பேசுவரேயன்றி வேருென்றையும் பேராராக
லின் " பேசிற்றம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே யென்றென்றே
பேசிப் பேசு" என்றார். இறைவன் தமக்குத் தந்தையாதலே யன்றித்
தம் தந்தைக்கும் தலைவனுாயினான் என்பார் 'எந்தாய் எந்தைபெருமானே "
என்றார். எண்ணார் தங்கள் எயிவெய்த எந்தாய் எந்தை பெருமானே"
ளனத் தேவாரத்தும் (சுந் 52:6) 'ஈசனே யெந்தா யிறைபோற்றி"
பதினொத்திருமுறையிலும் திருக்கைலாயஞான) வருவன
எனப்
காண்க. எந்தைக்கும் என்னும் நான்கனுருபும் எச்சவும்மையும் செய்யுள்
விகாரத்தாற் னெக்கு நீன்றன. என்றே என்புழி ஏகாரம் தேற்றப்
பொருட்டு.
அவர் தமது உடலிற் பூசப்புகுவாராயின் எங்கள் பெருமானே,
காத்தருள்க என்று கூறி உடல்முழவதிலும் கிறையத் தழகீற்றையே
230
திருவாசக
ஆராய்ச்சியுரை
என
ஆளுடையபிள்ளையார்
அருளிச்
செய்தமையும்
வலியுறுத்தும்
.
காப்
புக்கடவுளும்
படைப்புக்
கடவுளும்
நியேயாதலால்
எல்லாரினும்
முழு
முதல்
இறைவன்
ரீயே
என்பதை
அறிந்தும்
.
யான்
யாவரின்
கடைய
னேன்
நாயினேன்
ஆய
ஆதலையும்
ஆராய்ந்து
அறிந்தும்
என்றதனால்
இறைவனது
மிக்க
உயர்வையும்
தனது
மிக்க
இழிவையும்
அறிந்திருந்தும்
யான்
உனக்கு
ஓர்
அன்பனென்பேன்
ஆயினேன்
என்பது
பொருந்தாதென்
பதை
அறிவுறுத்தியருளினார்
.
நீயே
என்பதில்
ஏகாரம்
தேற்றப்
பொருட்டு
.
அறிந்தும்
என
உம்மை
விரிக்க
.
நான்
-
யாவரினும்
கடையனாகிய
நான்
.
என்பேனாயினேன்
-என்று
சொல்லுவோையினேன்
.
அங்கனம்
சொல்லு
தலையே
ஆதாரமாகக்
கொண்டு
நீ
என்னை
ஆட்கொண்டருளினாய்
என்பார்
ஆதலால்
ஆண்டு
கொண்டாய்
என்றர்
.
ஓர்
பேயனேன்
அன்றி
மற்று
அடியார்
தாம்
இல்லையே
என
மாறிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
பேயனேன்
அன்றி
மற்ருேர்
அடியார்தாம்
இல்லையே
எனக்
கூட்டிப்
பொருள்கோடல்
இலக்கண
மரபிற்கு
வழு
வாம்
.
மானுடவடிவினேனாயினும்
பேய்த்தன்மையாகிய
இழிவுடைமை
பற்றிப்
'
பேயனேன்
'
என்கும்
போனாகிலும்
பெருநெறி
காட்டாய்
(
செத்
?
)
என
அடிகள்
பிந்தோர்டத்துக்
கூறுதலுங்
காண்க
.
மற்று
பிறிது
என்னும்
பொருளில்
வந்தது
.
இல்லையே
என்புழி
வினாப்பொருட்
டாகிய
ஏகாரம்
உளராகவும்
என
எதிர்மறைப்
பொருளை
நின்றது
.
ஞால
மிந்திரன்
நான்முகன்
வானைர்
நிற்க
மற்றெனை
நயந்
தினி
தாண்டாய்
(
செத்ி
)
என
அடிகள்
அருளியவா
றங்
காண்க
.
வேறு
அடியார்
உளராகவும்
நான்
உனக்கோரி
அன்பன்
என்று
சொல்
லிய
அளவில்
ஆண்டுகொண்ட
இச்செயல்
நின்பெருந்தன்மையைக்
குறிப்ப
தாகும்
என்பார்
'
இதுதான்
நின்பெருமை
அன்றே
'
என்றார்
.
எங்கள்
தலைவனாகிய
நின்பெருமை
மனமொழிகளுக்கு
அடங்காமையின்
'
எம்பெரு
மான்
என்
சொல்லிப்
பேசுகேனே
'
என்
ரொல்ளி
-
என்ன
சொல்லி
'
எண்ணுகேனென்சொல்லி
யெண்ணுகேனோ
(
நாவு
313
:
1
)
எனத்
தேவாரத்து
வருதலும்
காண்க
.
இதன்கண்
மிக்க
இழிவுடைய
யான்
மிக்கநின்
பெருந்தன்மையில்
எதனைச்
சொல்லிப்
பாட
வல்லேனாவேன்
என்றமையால்
அடிகள்
முன்
மொழிகளுக்கு
எட்டாத
இறைவன்
புகழ்
சுட்டளளிற்றன்று
என்பது
புலப்
பட
வைத்தமையாற்
சுட்டறுத்தல்
என்னும்
மூன்றாம்பத்து
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
28.
பேகிற்கும்
ஈசனே
யெந்தா
யெந்தை
பெருமானே
யென்நென்றே
பேதிப்பேடுப்
பூசிற்றன்
திருநீறே
நிறையப்
பூசிப்
போற்றியெம்
பெருமானே
யென்று
பின்ரூ
திருச்சதகம்
நேசத்தாற்
பிறப்பிறப்மைக்
கடந்தார்
தம்மை
ஆண்டானே
அவாவெள்ளக்
கள்வ
வேனை
மாசற்ற
மணிக்குன்றே
யெந்தாய்
அந்தோ
என்னை
நீ
யாட்கொண்ட
வண்ணத்
தானே
.
231
ப
-
ரை
:
மாசு
அற்ற
மணி
குன்றே
-
குற்றமற்ற
மாணிக்க
மலையே
எந்தாய்
-
எங்கள்
தந்தையே
.
தாம்
பேசில்
-
தரம்
புகழ்ந்துரைக்கில்
ஈசனே
எந்தாய்
எந்தை
பெருமானே
-
உலகு
உயிர்களை
உடையவனே
.
எங்கள்
தந்தையே
எங்கள்
தந்தைக்கும்
தலைவனே
என்று
என்று
பேசி
பேசி
-
என்று
என்று
பலகாலும்
புகழ்ந்து
உரைத்தும்
பூசில்
எர்பெருமானே
போற்றி
என்று
திரு
நீறே
சிறை
பூசி-
அணிந்துகொள்ளில்
எங்கள்
தலை
வனே
காத்தருள்க
என்று
கூறித்
கிருகிற்றையே
உடல்
முழுவதும்
பர
வப்பூசியும்
பின்ற
நேசத்தால்
பிறப்பு
இறப்பு
கடந்தார்
தம்மை
ஆண்
டானே
-
பின்
விடுதலில்லாது
வனரும்
மெய்யன்பினால்
இனிவரும்
பிறப்பை
யும்
கடக்கும்
தகுதியுடையாரை
ஆட்கொண்டருளினவளே
.
வக்
கள்வலைனை
-
அவாப்
பெருக்கினையுடைய
கள்வனாகிய
ஆட்கொண்ட
வண்ணர்தான்
என்னை
-
ம்
அடிமைகொண்ட
தன்னை
என்
னையோ
?
அந்தோ
என்ன
அதிசயம்
.
அவா
வெள்
என்னை
4
மாசற்ற
மணிக்குன்றே
எந்தாய்
தாம்
புகழ்ந்துரைக்கில்
ஈசனே
எந்தை
எந்தை
பெருமானே
என்று
என்று
பலகாற்
புகழ்ந்துரைத்தும்
பூரில்
எம்பெருமானே
போற்றி
என்று
கூறித்
திருவெண்ணீற்றையே
நிறை
யப்
பூசியும்
பின்னிடாது
வளரும்
மெய்யன்பினார்
பிறப்பு
இறப்பினைக்
கடக்கும்
தகுதியுடையாரை
ஆட்கொண்டருளினவனே
.
நீ
அவர்வெள்ளக்
கள்வனாகிய
என்னை
நீ
ஆட்கொண்ட
தைைம
என்னையோ
.
என்ன
அதி
சயம்
என்பதாம்
.
தாம்
என்றது
பிறப்பிறப்பைக்
கடப்பவராகிய
மெய்யடியாரைக்
குறித்தது
.
அவர்
பேசின்
ஈ
+
னே
என்பது
முதலிய
இறைவன்
திருப்
பெயர்களைப்
பலகாலும்
பேசுவரேயன்றி
வேருென்றையும்
பேராராக
லின்
பேசிற்றம்
ஈசனே
எந்தாய்
எந்தை
பெருமானே
யென்றென்றே
பேசிப்
பேசு
என்றார்
.
இறைவன்
தமக்குத்
தந்தையாதலே
யன்றித்
தம்
தந்தைக்கும்
தலைவனுாயினான்
என்பார்
'
எந்தாய்
எந்தைபெருமானே
என்றார்
.
எண்ணார்
தங்கள்
எயிவெய்த
எந்தாய்
எந்தை
பெருமானே
ளனத்
தேவாரத்தும்
(
சுந்
52
:
6
)
'
ஈசனே
யெந்தா
யிறைபோற்றி
பதினொத்திருமுறையிலும்
திருக்கைலாயஞான
)
வருவன
எனப்
காண்க
.
எந்தைக்கும்
என்னும்
நான்கனுருபும்
எச்சவும்மையும்
செய்யுள்
விகாரத்தாற்
னெக்கு
நீன்றன
.
என்றே
என்புழி
ஏகாரம்
தேற்றப்
பொருட்டு
.
அவர்
தமது
உடலிற்
பூசப்புகுவாராயின்
எங்கள்
பெருமானே
காத்தருள்க
என்று
கூறி
உடல்முழவதிலும்
கிறையத்
தழகீற்றையே