திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
14.-
தொண்டை மண்டலாதீன குரு மகாசந்நிதானம் சீலஸ்ரீ ஞானப்
பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் இந்நூலுக்கு அருளுரை
நல்கிச் சிறப்பித்திருக்கின்றார்கள். மகா சந்நிதானத்தின் சீலமிகு
பெருமையைப் போற்றி வணங்குவதல்லாது பிறிதென்செய வல்லேன்.
இந்நூலுக்கு மதிப்புரைகள் வழங்கிச் சிறப்புச் செய்த பெரியோர்க
ளாகிய தருமபுர ஆதீன வித்துவான் சிந்தாந்தக் கலைச்செல்வர்,
உயர்திரு.சு. வச்சிரவேலு முதலியார் B.A., L.T.அவர்களுக்கும்.
பண்டிதமணி ஸ்ரீமத். சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும். செஞ்சொற்
கொண்டல், வித்துவான் சொ. சிங்காரவேலன் M. A., M. Ling. அவர்
களுக்கும், புலவர் சு. கு. அருணாசலம் M.A., B.O. I.. அவர்களுக்கும்
உளங்கனித்த நன்றியுரித்தாகுக. பொருளுதவி புரிந்த பெருந்தகை
யாளர்க்கும் இதனை வெளியிடுவதில் தந்தையாருடன் ஒத்துழைத்த
நண்பர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
மாணிக்கவாசக சுவாமிகள் தரிசித்த திருத்தலங்களின் புகைப்
படங்கள் எடுப்பதற்கு உதவிய அன்பர்களுக்கும் திருவுத்தரகோச
மங்கைத் தலப்படத்தை நூலில் சேர்க்க அநுமதியளித்த இந்திய
பழம்பொருளாராய்ச்சிப் பகுதியார்க்கும், இப்புத்தகத்தை அச்சிட்ட
சண்முகநாத அச்சகத்தாருக்கும் உளங்கனிந்த நன்றியுரித்தாகுக.
இவ்வாராய்ச்சியுரையை எழுதி முடிப்பதில் எனது தந்தையாருக்
குத் தோன்றாத் துணையாய் இருந்து இன்னகுள் புரிந்த ஆலவாய்
அவிர்சடைக் கடவுளின் திருவடிகளைச் சிந்தித்து வாழ்த்தி வணங்கு
கின்றேன்.
அ.சிவானந்தநாதன்.
Steve
பொருளடக்கம்
சிவபுராணம்
கீர்த்தித் திருவகல்
திருவண்டப் பகுதி
போற்றித் திருவகல்
திருச்சதகம்
நீத்தல் விண்ணப்பம்
30
74
122
184
381
14.
தொண்டை
மண்டலாதீன
குரு
மகாசந்நிதானம்
சீலஸ்ரீ
ஞானப்
பிரகாச
தேசிக
பரமாசாரிய
சுவாமிகள்
இந்நூலுக்கு
அருளுரை
நல்கிச்
சிறப்பித்திருக்கின்றார்கள்
.
மகா
சந்நிதானத்தின்
சீலமிகு
பெருமையைப்
போற்றி
வணங்குவதல்லாது
பிறிதென்செய
வல்லேன்
.
இந்நூலுக்கு
மதிப்புரைகள்
வழங்கிச்
சிறப்புச்
செய்த
பெரியோர்க
ளாகிய
தருமபுர
ஆதீன
வித்துவான்
சிந்தாந்தக்
கலைச்செல்வர்
உயர்திரு.சு
.
வச்சிரவேலு
முதலியார்
B.A.
L.T.
அவர்களுக்கும்
.
பண்டிதமணி
ஸ்ரீமத்
.
சி
.
கணபதிப்பிள்ளை
அவர்களுக்கும்
.
செஞ்சொற்
கொண்டல்
வித்துவான்
சொ
.
சிங்காரவேலன்
M.
A.
M.
Ling
.
அவர்
களுக்கும்
புலவர்
சு
.
கு
.
அருணாசலம்
M.A.
B.O.
I
..
அவர்களுக்கும்
உளங்கனித்த
நன்றியுரித்தாகுக
.
பொருளுதவி
புரிந்த
பெருந்தகை
யாளர்க்கும்
இதனை
வெளியிடுவதில்
தந்தையாருடன்
ஒத்துழைத்த
நண்பர்களுக்கும்
என்
உளங்கனிந்த
நன்றியைத்
தெரிவிக்கின்றேன்
.
மாணிக்கவாசக
சுவாமிகள்
தரிசித்த
திருத்தலங்களின்
புகைப்
படங்கள்
எடுப்பதற்கு
உதவிய
அன்பர்களுக்கும்
திருவுத்தரகோச
மங்கைத்
தலப்படத்தை
நூலில்
சேர்க்க
அநுமதியளித்த
இந்திய
பழம்பொருளாராய்ச்சிப்
பகுதியார்க்கும்
இப்புத்தகத்தை
அச்சிட்ட
சண்முகநாத
அச்சகத்தாருக்கும்
உளங்கனிந்த
நன்றியுரித்தாகுக
.
இவ்வாராய்ச்சியுரையை
எழுதி
முடிப்பதில்
எனது
தந்தையாருக்
குத்
தோன்றாத்
துணையாய்
இருந்து
இன்னகுள்
புரிந்த
ஆலவாய்
அவிர்சடைக்
கடவுளின்
திருவடிகளைச்
சிந்தித்து
வாழ்த்தி
வணங்கு
கின்றேன்
.
அ.சிவானந்தநாதன்
.
Steve
பொருளடக்கம்
சிவபுராணம்
கீர்த்தித்
திருவகல்
திருவண்டப்
பகுதி
போற்றித்
திருவகல்
திருச்சதகம்
நீத்தல்
விண்ணப்பம்
30
74
122
184
381