திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
232
திருவாசக ஆராய்ச்சியுரை
யன்றி வேறு எதனையும் பூளார் என்பது தோன்றப் பூசிற்குன் றிரு
நீறே நிறையப் புப் போற்றியெம் பெருமானே " என்றார்.
ஏகாரம் -
தேற்றம். போற்றி ரெம்பெருமானே என்று நிறையப் பூசி என மாற்றிக்
கூட்டிப் பொருளுரைக்க. போற்றி-வணக்கம். பின்றல் - பின்னிடுதல்,
பெரிது நொந்தாற்றல் போகிப் பின்றினன் பெயர்ந்து போனான்"
என்னும் கந்தமுரளணத்தும் (சிங்க முகாசுர 175)இப்பொருட்ட தல்
காண்க. பின்கு நேசம் எத்தணை இடையூறு வரினும் பின்னிடுதலில்
வாது வளரும் மெய்யன்பு.
**
ஈசன் புகழே பேசுதலும் திருநீறே நிறையப் பூசுதலும் பின்ற
நேசத்தினையுடையராதலும் உள்ளவர்களே பிறப்பிறப்பினைக் கடக்குந்
தகுதியுடையவராதலின் பிறப்பிறப்பைக் கடந்தார்' என்றார் துணிவு
பற்றிக் கடப்பாரைக் கடந்தார் என இறந்த காலத்தாற் கூறினார்.
அவர-விருப்பம்
ஆவியன்னார் மிக்கவாவினராய்க் கெழுமற்கழி
வுற்று" (திருக்கே வை 37) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
அவாவெள்ளம். அவாப்பெருக்கு அவா பிறவிக்கேதுவாதல் 'அவாவென்ப
வொலா வுயிர்க்கும் எஞ்ஞான்றும். தவாஅப் பிற பீனும் வித்து
(குறல் 361) என்பதனுலுமறிக. பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்
டருளும் இயல்புடையவனாகிய நீ அவாவெள்ளக் கள்வனாகிய என்னை
ஆண்டருளிய தன்மை வியக்கத்தக்கதென்பார் பிறப்பிறப்பைக் கடந்
தார் தம்மை யாண்ட னே அவாவெள்ளக் கள்வனேனை நீ ஆட்கொண்ட
வண்ணந்தான் என்னை என்றார். அவாவெள்ளக் கள்வனேனை என்றது
அடிகள் தம்மைத் தாழ்த்திக்கூலும் முறைமையற்றியாகும். அன்றி
உண்மையியல்பு பற்றிக்கூறிதெனின் இறைவனால் ஆட்கொள்ளப்படுமா
றில்லை யென்க.
'நான் உனக்கோர் அன்பன்' (சதகம் 23) என்ற அளவில் என்னை
ஆட்கொண்டருளினாப்; நான் றியது சொல்லளவன்றி உண்மையன்று:
நானோ அவாகெள்ளக்கள்ளன். அத்தகைய என்னை நீ ஆட்கொண்ட அண்
ணம் என்னை என அடிகள் வியங்துரைத்துக் கூறியவாறு.
அந்தோ
அதிசயக்குறிப்பு பூசிற்றான்; வண்ணந்தான் என்பவற்றில் தான் அசை.
ta
இதன்கண் 'அவாவெள்ளக் கள்வனேனை ஆட்கொண்டவண்ணந்தான்
என்னை ' என்பதனால் ஆட்கொண்டருளிய இறையியல்பு சுட்டியுணப்படா
மையின் சுட்டறுத்தல் என்னும் முன் ஒம்பத்து நுதலியபொருள் போதரு
தல் காண்டி.
24.
29 வண்ணத்தான் சேயதன்று வெளிதே யன்ற
நேகன்முகன் அணுவணுவில் இறந்தா யென்றங்
கெண்ணந்தான் கடுழாறி யிமையோர் கூட்டம்
எய்துமா சறியாத எந்தாய உன்றன்
-
திருச்சதகம்
வண்ணந்தான் அதுகாட்டி வடிவு காட்டி
மளர்க்கழல்கள் அவைகாட்டி வழியற் றேனைத்
திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய்
எம்பெருமான் என்சொல்லிச் சித்திக் கேனே.
233
அவ்வணு
ப-ரை: எம்பெருமான் - எங்கள் கலைவனே, எண்ணம்தான் சேயது
அன்று-கினது நிறந்தான் செந்நிறமுடையதன்று; வெளிது அன்று-வெண்
ணிறமுடையது அன்று; அநேகன் - ஏகனாகிய நீயே பலவகைத் திருமேனி
களையுடையையாவாய்; ஏதன்-அன்றி ஒருவனாகிய முழுமுதல்வனுமாவாய்;
அனு-நீயே அணுவாயுமுள்ளாய்; அணுவில் இறந்தாய்
உருவத்தையும் கடந்த நுண்மையுடையையுமாவாய் என்று இங்ஙனம்
பலவாறு கூறி. அங்கு எண்ணந்தான தடுமாறி-நின்னையறியும் அவ்விடத்
தில் நினைவு மயங்கி, இமையோர் கூட்டம் எய்தம் ஆறு அறியாத எந்
தாய்- தேவர்களது கூட்டம் நின்னை அறியுமாறும் அடையுமாறும் அறிய
முடியாத எங்கள் தந்தையே. வழி அற்றேனை-உய்யும் நெறியை அறி
யாத அடியேனை, உன் வண்ணம் அது காட்டி-உனது உண்மையான
அந்நிறத்தைக் காட்டியும்,வடிவு அது காட்டி உன்மையான அத்திரு
வுருவத்தைக் காட்டியும், மலர் கழல்கள் அவை காட்டி -காமரை மலர்
போன்ற திருவடிகளைக் காட்டியும் அருள்செய்து, திண்ணம்தான் பிறவா
மல் காத்து ஆட்கொண்டாய்-உறுகியாக இனிப் பிறவாமற் பாதுகாத்து
ஆட்கொண்டருளினை; என்சொல்வி சிந்திக்கேன் அத்தகைய ಶೇ.
எங்ஙனம் நினைந்து புகழ்ந்துரைப்பேன்.
எம்பெருமானே உனது நிறந்தாள் செந்கிறமுடையதன்று; வெண்
ணிறமுடையதன்று; ஏகனாகிய ஈயே பலவகைத் திருமேனிகளையும் உடையை
யாவாய் ஒருவனாகிய முழுமுதல்வனுமாவாய்; நீயே அணுவாயுமுள்ளாய்;
அவ்வணுவுருவையுங் கடந்த நுண்மையுடையையுமாவாய் என்று இங்ங
னம் பலவாறு கூறி, மின்னை அறியும் அவ்விடத்தில் எண்ணந்தடுமாறித்
தேவர்களது கூட்டம் நின்னை அறியுமாறும் அடையுமாறும் அறியமுடி
யாத எங்கள் தந்தையே, உய்யு நெறியை அறியாக அடியேனை உன்தன்
உண்மையான நிறத்தைக் காட்டியம் திருவருவைக் காட்டியும் திருவடி
களைக் காட்டியும் அருள்செய்து உறுதியாக இனிப்பிறவாமல் காத்து
ஆட்கொண்டருளினை; அத்தகைய நின்னை எங்ஙனம் நினைந்து புகழ்ந்து
ரைப்பேன் என் றவாது.
A
வண்ணந்தான் சேய்து என்றது செம்மேனி யெம்மானின் திருமேனி
எங்கும் திருபெண்ணிற்றைப் பரவப் பூசியிருப்பதனாலாகும். ஒண்மை
யனே திருநீற்றை உத்தூளித் தொளிமிலிரும் வெண்மையனே " ( நீ த் 22)
அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க,
"தழலார்
மேனித் தவள கீற்றர்'" எனத் தேவாரத்து (ஞான 71:7) வஞதலுங்
காண்க. 'வெளிதன்று' என்றது வெண்ணிறம் திருவெண்ணீற்றுப் பூச்
என
30
232
திருவாசக
ஆராய்ச்சியுரை
யன்றி
வேறு
எதனையும்
பூளார்
என்பது
தோன்றப்
பூசிற்குன்
றிரு
நீறே
நிறையப்
புப்
போற்றியெம்
பெருமானே
என்றார்
.
ஏகாரம்
-
தேற்றம்
.
போற்றி
ரெம்பெருமானே
என்று
நிறையப்
பூசி
என
மாற்றிக்
கூட்டிப்
பொருளுரைக்க
.
போற்றி
-
வணக்கம்
.
பின்றல்
-
பின்னிடுதல்
பெரிது
நொந்தாற்றல்
போகிப்
பின்றினன்
பெயர்ந்து
போனான்
என்னும்
கந்தமுரளணத்தும்
(
சிங்க
முகாசுர
175
)
இப்பொருட்ட
தல்
காண்க
.
பின்கு
நேசம்
எத்தணை
இடையூறு
வரினும்
பின்னிடுதலில்
வாது
வளரும்
மெய்யன்பு
.
**
ஈசன்
புகழே
பேசுதலும்
திருநீறே
நிறையப்
பூசுதலும்
பின்ற
நேசத்தினையுடையராதலும்
உள்ளவர்களே
பிறப்பிறப்பினைக்
கடக்குந்
தகுதியுடையவராதலின்
பிறப்பிறப்பைக்
கடந்தார்
'
என்றார்
துணிவு
பற்றிக்
கடப்பாரைக்
கடந்தார்
என
இறந்த
காலத்தாற்
கூறினார்
.
அவர
-
விருப்பம்
ஆவியன்னார்
மிக்கவாவினராய்க்
கெழுமற்கழி
வுற்று
(
திருக்கே
வை
37
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
அவாவெள்ளம்
.
அவாப்பெருக்கு
அவா
பிறவிக்கேதுவாதல்
'
அவாவென்ப
வொலா
வுயிர்க்கும்
எஞ்ஞான்றும்
.
தவாஅப்
பிற
பீனும்
வித்து
(
குறல்
361
)
என்பதனுலுமறிக
.
பிறப்பிறப்பைக்
கடந்தார்
தம்மை
ஆண்
டருளும்
இயல்புடையவனாகிய
நீ
அவாவெள்ளக்
கள்வனாகிய
என்னை
ஆண்டருளிய
தன்மை
வியக்கத்தக்கதென்பார்
பிறப்பிறப்பைக்
கடந்
தார்
தம்மை
யாண்ட
னே
அவாவெள்ளக்
கள்வனேனை
நீ
ஆட்கொண்ட
வண்ணந்தான்
என்னை
என்றார்
.
அவாவெள்ளக்
கள்வனேனை
என்றது
அடிகள்
தம்மைத்
தாழ்த்திக்கூலும்
முறைமையற்றியாகும்
.
அன்றி
உண்மையியல்பு
பற்றிக்கூறிதெனின்
இறைவனால்
ஆட்கொள்ளப்படுமா
றில்லை
யென்க
.
'
நான்
உனக்கோர்
அன்பன்
'
(
சதகம்
23
)
என்ற
அளவில்
என்னை
ஆட்கொண்டருளினாப்
;
நான்
றியது
சொல்லளவன்றி
உண்மையன்று
:
நானோ
அவாகெள்ளக்கள்ளன்
.
அத்தகைய
என்னை
நீ
ஆட்கொண்ட
அண்
ணம்
என்னை
என
அடிகள்
வியங்துரைத்துக்
கூறியவாறு
.
அந்தோ
அதிசயக்குறிப்பு
பூசிற்றான்
;
வண்ணந்தான்
என்பவற்றில்
தான்
அசை
.
ta
இதன்கண்
'
அவாவெள்ளக்
கள்வனேனை
ஆட்கொண்டவண்ணந்தான்
என்னை
'
என்பதனால்
ஆட்கொண்டருளிய
இறையியல்பு
சுட்டியுணப்படா
மையின்
சுட்டறுத்தல்
என்னும்
முன்
ஒம்பத்து
நுதலியபொருள்
போதரு
தல்
காண்டி
.
24
.
29
வண்ணத்தான்
சேயதன்று
வெளிதே
யன்ற
நேகன்முகன்
அணுவணுவில்
இறந்தா
யென்றங்
கெண்ணந்தான்
கடுழாறி
யிமையோர்
கூட்டம்
எய்துமா
சறியாத
எந்தாய
உன்றன்
-
திருச்சதகம்
வண்ணந்தான்
அதுகாட்டி
வடிவு
காட்டி
மளர்க்கழல்கள்
அவைகாட்டி
வழியற்
றேனைத்
திண்ணந்தான்
பிறவாமற்
காத்தாட்
கொண்டாய்
எம்பெருமான்
என்சொல்லிச்
சித்திக்
கேனே
.
233
அவ்வணு
ப
-
ரை
:
எம்பெருமான்
-
எங்கள்
கலைவனே
எண்ணம்தான்
சேயது
அன்று
-
கினது
நிறந்தான்
செந்நிறமுடையதன்று
;
வெளிது
அன்று
-
வெண்
ணிறமுடையது
அன்று
;
அநேகன்
-
ஏகனாகிய
நீயே
பலவகைத்
திருமேனி
களையுடையையாவாய்
;
ஏதன்
-
அன்றி
ஒருவனாகிய
முழுமுதல்வனுமாவாய்
;
அனு
-
நீயே
அணுவாயுமுள்ளாய்
;
அணுவில்
இறந்தாய்
உருவத்தையும்
கடந்த
நுண்மையுடையையுமாவாய்
என்று
இங்ஙனம்
பலவாறு
கூறி
.
அங்கு
எண்ணந்தான
தடுமாறி
-
நின்னையறியும்
அவ்விடத்
தில்
நினைவு
மயங்கி
இமையோர்
கூட்டம்
எய்தம்
ஆறு
அறியாத
எந்
தாய்-
தேவர்களது
கூட்டம்
நின்னை
அறியுமாறும்
அடையுமாறும்
அறிய
முடியாத
எங்கள்
தந்தையே
.
வழி
அற்றேனை
-
உய்யும்
நெறியை
அறி
யாத
அடியேனை
உன்
வண்ணம்
அது
காட்டி
-
உனது
உண்மையான
அந்நிறத்தைக்
காட்டியும்
வடிவு
அது
காட்டி
உன்மையான
அத்திரு
வுருவத்தைக்
காட்டியும்
மலர்
கழல்கள்
அவை
காட்டி
-காமரை
மலர்
போன்ற
திருவடிகளைக்
காட்டியும்
அருள்செய்து
திண்ணம்தான்
பிறவா
மல்
காத்து
ஆட்கொண்டாய்
-
உறுகியாக
இனிப்
பிறவாமற்
பாதுகாத்து
ஆட்கொண்டருளினை
;
என்சொல்வி
சிந்திக்கேன்
அத்தகைய
ಶೇ
.
எங்ஙனம்
நினைந்து
புகழ்ந்துரைப்பேன்
.
எம்பெருமானே
உனது
நிறந்தாள்
செந்கிறமுடையதன்று
;
வெண்
ணிறமுடையதன்று
;
ஏகனாகிய
ஈயே
பலவகைத்
திருமேனிகளையும்
உடையை
யாவாய்
ஒருவனாகிய
முழுமுதல்வனுமாவாய்
;
நீயே
அணுவாயுமுள்ளாய்
;
அவ்வணுவுருவையுங்
கடந்த
நுண்மையுடையையுமாவாய்
என்று
இங்ங
னம்
பலவாறு
கூறி
மின்னை
அறியும்
அவ்விடத்தில்
எண்ணந்தடுமாறித்
தேவர்களது
கூட்டம்
நின்னை
அறியுமாறும்
அடையுமாறும்
அறியமுடி
யாத
எங்கள்
தந்தையே
உய்யு
நெறியை
அறியாக
அடியேனை
உன்தன்
உண்மையான
நிறத்தைக்
காட்டியம்
திருவருவைக்
காட்டியும்
திருவடி
களைக்
காட்டியும்
அருள்செய்து
உறுதியாக
இனிப்பிறவாமல்
காத்து
ஆட்கொண்டருளினை
;
அத்தகைய
நின்னை
எங்ஙனம்
நினைந்து
புகழ்ந்து
ரைப்பேன்
என்
றவாது
.
A
வண்ணந்தான்
சேய்து
என்றது
செம்மேனி
யெம்மானின்
திருமேனி
எங்கும்
திருபெண்ணிற்றைப்
பரவப்
பூசியிருப்பதனாலாகும்
.
ஒண்மை
யனே
திருநீற்றை
உத்தூளித்
தொளிமிலிரும்
வெண்மையனே
(
நீ
த்
22
)
அடிகள்
பிறிதோரிடத்து
அருளியமையுங்
காண்க
தழலார்
மேனித்
தவள
கீற்றர்
'
எனத்
தேவாரத்து
(
ஞான
71
:
7
)
வஞதலுங்
காண்க
.
'
வெளிதன்று
'
என்றது
வெண்ணிறம்
திருவெண்ணீற்றுப்
பூச்
என
30