திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

234 திருவாசக ஆராய்ச்சியுரை சாகிய செயற்கையான் அமையுந்தன்மையால் இயற்கை நிறம் அதுவன்று என்பது. இவ்விரண்டினையும் ஒருங்கு சேர்த்து உணருங்கால் இறைவன் நீறுபூத்த செந்தழல் வண்ணன் என்பது போதரும். துடிகொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை தணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழவிற் புள்ளிபோ விரண்டு பொங்கொளி தங்குமார் பினனே '' (அருட் 5) என அடிகள் அருளியமையுங் காண்க. அநேகன் என்றது ஏகனாகிய இறைவன் பல்லுயிர்களுக்கும் அருள் செய்யவேண்டிச் சிவம் சத்தியாயும், பஞ்ச சாதாக்கிய வடிவமாயும், இரு பத்தைந்து மாகேசுவர வடிவங்களாகியும் ஐவகைக் காரணேசுவர வடிவங்க ளாகியும் இன்னும் அளப்பில்லாத திருவுருவங்களாகியும் அமைந்தமை பற்றியாகும். ஏகன் என்றது இவ்வாறு பலவகைத் திருவுருவங்களைக் கொண்ட இறைவன் ஒருவனே என்பது பற்றியாகும். னிறைவனடி வாழ்க' (சிவபுரா) என அடிகள் அருளியமையுங் காண்க. '" ஏக எனேக நூலுணர்வால் அறியமுடியாத நுண்ணியனாகலின் 'அணு ' என்றும், அவ்வணுவும் சுட்டியறியப்படுமாதலின் அவ்வணுவுருவத்தையும் கடந்த நுண்மையுடையனாதலின் அணுவில் இறந்தாய்' என்றும் கூறினார். ஈண்டு நூ நுணர்வுணரா நுண்ணியோன் காண்க'' (49) எனவும், அணுத்தருந் தன்மை யிலயொன் காண்க" (45) எனவும் திருவண்டப் பகுதியில் வருவன நோக்கத்தக்கன. அங்கு என்றது தேவர் பலரும்கூடி நின்னை அறியும் அவ்விடத்தில் என்றவாறு. இமையோர் கூட்டம் எண்ணந்தான் தடுமாறி என்றது தேவர்கள் பலருங் கூடித் தாந்தாமறிந்தவாறு கூறுதலின் அது எல்லோ ருக்கும் ஒப்பமுடியாமையின் விவாதம் உண்டாக அதனால் நினைவு தடுமாறி என்றவாறு. எய்துமாறறியாத என்றது நினைவு தடுமாறியமையால் இமை யோர் கூட்டம் இறைவனது உண்மைத் தன்மையை அறியமுடியாமலும் அடையும் வழியை அறியமுடியாலும் இருந்தமை பற்றியாகும். வடிகள். உன்றன் வண்ணந்தான் அதுகாட்டி என்பதில் அது என்னும் சுட்டு இறைவனது உண்மை நிறத்தினைச் சுட்டியதாகும். அச்சுட்டினை வடிவு அதுகாட்டி எனவும் கூட்டுக. மலர்க்கழல்கள் - தாமரை மலர்போன்ற திரு செழுங்கமலத் திரளனநின் சேவடி" (அடைக்கலப் 1) என வும்,"தாளதாமரைகள் (அச்சப் 0) எனவும் வருவன காண்க. திரு வடிகள் இரண்டாகலின் கழல்கள் அவை ' எனப் பன்மைச் சுட்டுக் கொடுத்தார். கழல் என்றது இறைவன் திருவருட்சத்தியை. வழியற்றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய் என் றது உய்யும்வழி யறியாதிருந்த என்னை உறுதியாகப் பிறவாதிருக்கும் திருச்சதகம் 235 னம் என்னை? வண்ணம் பாதுகாத்து ஆட்கொண்டமைபற்றியாகும். தான் நான்கும் ஏ இரண்டும் தன்னும் அசை. என் சொல்லிச் சிந்திக்கேன் என்றதனை என் சிந்தித்துச் சொல்லுகேன் என விகுதி பிரித்துக் கூட்டி நின்னை எங்ங நினைந்து புகழ்ந்துரைப்பேன் எனப் பொருளுரைக்கப்பட்டது. நினைவின் வழிச் சொல்லும் செயலும் நிகழ்தலின். இதன்கண் என் சொல்லிச் சிந்திக்கேன்' என்பதனால் இறைவன் மன மொழி மெய்களுக்கு எட்டாமை கூறுதவின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 30. சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் 25. கண்ணிணை நின் றிருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணினார்த்தைக் காக்கியைம் புலன்க ளார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே. ப-ரை : வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை - வலிய எழுந்தருளி வந்து அடியேனை ஆளாசக்கொண்டு எனது உள்ளத்துள்ளே புகுந்தருளிய வித்தையையுடைய, மால் அமுத பெரு கடலே-யாவராலும் விரும்பத்தக்க அமுதப் பெருங்கடலே.மலையே - அருண்மலையே, செ தாமரை காடு அனைய மேனி தனி சுடரே-செந்தாமரை மலர்களின் நெருக்கத்தை ஒத்த திருமேனியையுடைய ஒப்பற்ற சுடரே. நாயினேன் தன் சிந்தனை நின் தனக்கு ஆக்கி நாய்போன்ற கீழ்மையுடையேனது நினைவு முழுவதையும் உனக்குரியதாகச் செய்து. கண் இணை நின் திரு பாதம் போதுக்கு ஆக்கி - என் இரு கண்களையும் கின்றிருவடிமலர்களுக்கு உரியனவாக்கி அவற்றைக் கண்டு களிக்கும் வண்ணம் அமைத்து, வந்தனை யும் அம்மலர்க்கே ஆக்கி - வழிபாட்டினையும் அத்திருவடி மலர்களுக்கே அமை யச் செய்து, வாக்கு உன்மணி வார்த்தைக்கு ஆக்கி-என் மொழியினையும் நின்னைப்பற்றிய மாணிக்கம் போன்ற வாசகங்க ளுக்கு உரிமையாக்கி, இரண்டும் இலி தனியளேற்கு - முழுவதும் சத்தாகிய தன்மையும் முழு வதும் அசத்தாகிய தன்மையுமில்லாதேனாகிய சதசத்தாயிருக்கின்ற தனித் தன்மையுடையேனாகிய எனக்கு, ஐம்புலன்கள் ஆர உன்னை தந்தனை- கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலநுகர்வும் நிறை வுதுவண்ணம் உள்னையே எனக்குத் தந்தருளினாய். செயலை என்னென்பேன். உள் அருட்பெருஞ் வலிய எழுந்தருளி வந்து அடியேனை ஆட்கொண்டு எனது உள்ளத் தின்கண்ணே புகுந்தருளிய விச்சையையுடைய மாவராலும் விரும்பத்தக்க அமுதப்பெருங்கடலே,மலையே,செந்தாமரைக்காடளைய திருமேனித் தனிச்
234 திருவாசக ஆராய்ச்சியுரை சாகிய செயற்கையான் அமையுந்தன்மையால் இயற்கை நிறம் அதுவன்று என்பது . இவ்விரண்டினையும் ஒருங்கு சேர்த்து உணருங்கால் இறைவன் நீறுபூத்த செந்தழல் வண்ணன் என்பது போதரும் . துடிகொள்நே ரிடையாள் சுரிகுழன் மடந்தை தணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழவிற் புள்ளிபோ விரண்டு பொங்கொளி தங்குமார் பினனே ' ' ( அருட் 5 ) என அடிகள் அருளியமையுங் காண்க . அநேகன் என்றது ஏகனாகிய இறைவன் பல்லுயிர்களுக்கும் அருள் செய்யவேண்டிச் சிவம் சத்தியாயும் பஞ்ச சாதாக்கிய வடிவமாயும் இரு பத்தைந்து மாகேசுவர வடிவங்களாகியும் ஐவகைக் காரணேசுவர வடிவங்க ளாகியும் இன்னும் அளப்பில்லாத திருவுருவங்களாகியும் அமைந்தமை பற்றியாகும் . ஏகன் என்றது இவ்வாறு பலவகைத் திருவுருவங்களைக் கொண்ட இறைவன் ஒருவனே என்பது பற்றியாகும் . னிறைவனடி வாழ்க ' ( சிவபுரா ) என அடிகள் அருளியமையுங் காண்க . ' ஏக எனேக நூலுணர்வால் அறியமுடியாத நுண்ணியனாகலின் ' அணு ' என்றும் அவ்வணுவும் சுட்டியறியப்படுமாதலின் அவ்வணுவுருவத்தையும் கடந்த நுண்மையுடையனாதலின் அணுவில் இறந்தாய் ' என்றும் கூறினார் . ஈண்டு நூ நுணர்வுணரா நுண்ணியோன் காண்க ' ' ( 49 ) எனவும் அணுத்தருந் தன்மை யிலயொன் காண்க ( 45 ) எனவும் திருவண்டப் பகுதியில் வருவன நோக்கத்தக்கன . அங்கு என்றது தேவர் பலரும்கூடி நின்னை அறியும் அவ்விடத்தில் என்றவாறு . இமையோர் கூட்டம் எண்ணந்தான் தடுமாறி என்றது தேவர்கள் பலருங் கூடித் தாந்தாமறிந்தவாறு கூறுதலின் அது எல்லோ ருக்கும் ஒப்பமுடியாமையின் விவாதம் உண்டாக அதனால் நினைவு தடுமாறி என்றவாறு . எய்துமாறறியாத என்றது நினைவு தடுமாறியமையால் இமை யோர் கூட்டம் இறைவனது உண்மைத் தன்மையை அறியமுடியாமலும் அடையும் வழியை அறியமுடியாலும் இருந்தமை பற்றியாகும் . வடிகள் . உன்றன் வண்ணந்தான் அதுகாட்டி என்பதில் அது என்னும் சுட்டு இறைவனது உண்மை நிறத்தினைச் சுட்டியதாகும் . அச்சுட்டினை வடிவு அதுகாட்டி எனவும் கூட்டுக . மலர்க்கழல்கள் - தாமரை மலர்போன்ற திரு செழுங்கமலத் திரளனநின் சேவடி ( அடைக்கலப் 1 ) என வும் தாளதாமரைகள் ( அச்சப் 0 ) எனவும் வருவன காண்க . திரு வடிகள் இரண்டாகலின் கழல்கள் அவை ' எனப் பன்மைச் சுட்டுக் கொடுத்தார் . கழல் என்றது இறைவன் திருவருட்சத்தியை . வழியற்றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட்கொண்டாய் என் றது உய்யும்வழி யறியாதிருந்த என்னை உறுதியாகப் பிறவாதிருக்கும் திருச்சதகம் 235 னம் என்னை ? வண்ணம் பாதுகாத்து ஆட்கொண்டமைபற்றியாகும் . தான் நான்கும் இரண்டும் தன்னும் அசை . என் சொல்லிச் சிந்திக்கேன் என்றதனை என் சிந்தித்துச் சொல்லுகேன் என விகுதி பிரித்துக் கூட்டி நின்னை எங்ங நினைந்து புகழ்ந்துரைப்பேன் எனப் பொருளுரைக்கப்பட்டது . நினைவின் வழிச் சொல்லும் செயலும் நிகழ்தலின் . இதன்கண் என் சொல்லிச் சிந்திக்கேன் ' என்பதனால் இறைவன் மன மொழி மெய்களுக்கு எட்டாமை கூறுதவின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 30. சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன் 25 . கண்ணிணை நின் றிருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணினார்த்தைக் காக்கியைம் புலன்க ளார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே யுன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித் தனிச்சுடரே யிரண்டுமிலித் தனிய னேற்கே . - ரை : வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை - வலிய எழுந்தருளி வந்து அடியேனை ஆளாசக்கொண்டு எனது உள்ளத்துள்ளே புகுந்தருளிய வித்தையையுடைய மால் அமுத பெரு கடலே - யாவராலும் விரும்பத்தக்க அமுதப் பெருங்கடலே.மலையே - அருண்மலையே செ தாமரை காடு அனைய மேனி தனி சுடரே - செந்தாமரை மலர்களின் நெருக்கத்தை ஒத்த திருமேனியையுடைய ஒப்பற்ற சுடரே . நாயினேன் தன் சிந்தனை நின் தனக்கு ஆக்கி நாய்போன்ற கீழ்மையுடையேனது நினைவு முழுவதையும் உனக்குரியதாகச் செய்து . கண் இணை நின் திரு பாதம் போதுக்கு ஆக்கி - என் இரு கண்களையும் கின்றிருவடிமலர்களுக்கு உரியனவாக்கி அவற்றைக் கண்டு களிக்கும் வண்ணம் அமைத்து வந்தனை யும் அம்மலர்க்கே ஆக்கி - வழிபாட்டினையும் அத்திருவடி மலர்களுக்கே அமை யச் செய்து வாக்கு உன்மணி வார்த்தைக்கு ஆக்கி - என் மொழியினையும் நின்னைப்பற்றிய மாணிக்கம் போன்ற வாசகங்க ளுக்கு உரிமையாக்கி இரண்டும் இலி தனியளேற்கு - முழுவதும் சத்தாகிய தன்மையும் முழு வதும் அசத்தாகிய தன்மையுமில்லாதேனாகிய சதசத்தாயிருக்கின்ற தனித் தன்மையுடையேனாகிய எனக்கு ஐம்புலன்கள் ஆர உன்னை தந்தனை கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலநுகர்வும் நிறை வுதுவண்ணம் உள்னையே எனக்குத் தந்தருளினாய் . செயலை என்னென்பேன் . உள் அருட்பெருஞ் வலிய எழுந்தருளி வந்து அடியேனை ஆட்கொண்டு எனது உள்ளத் தின்கண்ணே புகுந்தருளிய விச்சையையுடைய மாவராலும் விரும்பத்தக்க அமுதப்பெருங்கடலே மலையே செந்தாமரைக்காடளைய திருமேனித் தனிச்