திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
236
திருவாசக ஆராய்ச்சியுரை
சுடரே, நாய்போன்ற கீழ்மையையுடையேனது நிளைவு முழுவதையும்
உனக்குரியதாகச் செய்து என் இருகண்களையும் கின் றிருவடி மலர்களுக்கு
உரியனவாய் அமைத்து வழிபாட்டினையும் அத்திருவடி
மலர்களுக்கே
அமையச் செய்து என்மொழியினையும் நின்ப்பற்றிய மாணிக்கம்போன்ற
வாசகங்களுக்கே உரிமையாக்கி இரண்டுமிலித் தனிமனேற்கு ஐம்புல
நுகர்வும் நிறைவுறும் வண்ணம் உன்ேைய எனக்குத் தந்தருளினாய்; நின்
அருட்பெருஞ் செயலை என்னென்பேன் என்றவாறு.
உலகியல் நினைவு பிறிதொன்றுமின்றித் தன்னையே எப்பொழுதும்
நினைந்து கொண்டிருக்கும் வண்ணம் இறைவன் செய்தமையால் சிந்தனை
நின்றனத்தாக்கி' எவ்ரூர். "என்னை நினைந் தடிமைகொண் டென்னிடர்
கெடுத்துத் தன்னை நிலையத் தருகின்ருன் ' எனப் பதினெராத் திருமுறை
யிற் (விநாயகர் திருவிட் 1)
வருதலும் காண்க. சிந்தனை -நினைவு.
கண்கள் எங்கு நோக்கினும் காண்பது இறைவன் திருவடிகளையேயாதலின்
'கண்ணினை நின் திருப்பாதப் போதுக்காக்கி' என்றார். தான் செய்யும்
வழிபாடுகள் முழுவதும் அத்திருவடி மலர்களுக்கே அமைந்தமைபற்றி
வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி' என்றார்.
வாயினால் மொழியும் மொழிகள் இறைவனைப்பற்றிய மணிவாசக்
மாக அமைந்தமை பற்றி 'வாக்கு உன் மணிவார்த்தைக் காக்கி' என்றார்.
மாசின் மணியின் மணிவார்த்தை-பேசிப் பெருந்துறையேயென்று பிறப்
பறுத்தேன்" (பண்டாய ?) என அடிகள் பீருண்டு அருளியமையுங்
காண்க. வாக்குன் பணிவார்த்தைக்காக்கி' என உடம்பொடு புணர்த்த
லால் அடிகள் முறைவனைப்பற்றி அருளிய அருட்பாடல்கள் மாணக்க
வாசகம் ஆனமை அறியப்படும். இது குறித்தே அடிகள் மாணிக்கவாச
கர் என அழைக்கப்பட்டனர்போலும், ஆக்சி என்ற வினையெச்சங்கள்
நான்கும் இறைவன் செயலாக. அவை தந்தனை என்னும் இறைவன் வினை
யொடு முடிந்தன.
நுகரப்.
ஐம்புலன்கள் ஆர என்றது கண் முதலிய பொறிகளால்
படும் காட்சி முதலிய புலன்கள் ஐந்தும் நிறைவுறும் வண்ணம் இறை
வன் அருளியமைபற்றி என்க, வந்தனை என்னும் முன்னிலையொருமை
வினைமுற்று,வந்து என்னும் செய்தனெச்சப் பொருளில் வந்தது.
இறைவன் இவ்வுலகில் ஞாசைாரியனாக வவிய எழுந்தருளி வந்து
தம்மை ஆட்கொண்டமையின் 'வந்தனை யாட்கொண்டு' என்றார்.
"பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டும் அம் 1.
"சிவனவளி வந்தருவி. எந்தரமும் ஆட்கொண்)''அம்3.
இப்புறத்தே...மாதினோம் வந்தருளி...அந்தணனாய் ஆட்கொண்ட
கோத்4.
FO
திருச்சதகம்
237
''அந்தணனாகி வந்திங்கே... என்னையு மாட்கொண்டருளும்
'குணக்கடல்...அணைந்து வந்தெனை ஆண்டு கொண்டருளிய அற்புதம்"
குயிற் 10.
அற்ே
பத்தர்குழப் பராபரன் வாரில் வந்து பார்ப்பானென்...எத்
தனாகினந்தில் புகுந்தெமை ஆளுங்கொண்டு "
என அடிகள் பிரண்டு அருவியவாறுங் காண்க.
உள்ளே புகுந்த-உள்ளத்தினுட் புகுந்த. "வந்தென் உளம் புகுந்த
ஆரியனை'' (அம் 2) சிவபெருமான் ஊனாடி நாடிவந் நுள்புகுந்தான்
(பூவள் 5) " ஆட்கொண்ட வள்ளல் ஊன்பழித்துள்ளம் புகுந்து '" (குயில் 4)
என வருவன காண்க.
F
"1
விச்சை-வித்தை. '"கல்லை மென்கனி யாக்கும் விச்சை கொண்டு'
(சத 24) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மால் - விரும்பம்.
வேட்கை. மயக்கம் வேட்கை மாலென்றுரைப்பர்' பிங் 10:931
இறைவன் அடியார்கள் பருகுவதற்கேற்ற அமுதப் பெருங்கடலாயுள்ளா
னாதலின் அமுதப்பெருங்கடலே'' என்றார்.
கடுந்தகை யேனுண்ணுந் தெண்ணீர் அமுதப் பெருங்கடலே' நீத் 12.
I
4
சென்னிப்4.
'திரைபொரா மன்னு மமுதத் தெண்கடலே" கோயிற்
என அடிகள் பிராண்டு அருளியமையுங் காண்க. 'கடலே' என்றது
கொள்ளக் குறைவுபாடாமைபற்றியென்க. 'கொனக் குறைபடாமையின்
முந்நீரனையை (பதிற் 80:18) என்றார் பிறரும்.
✓
உலகமும் உயிரும் தன் வியாபகத்துள் அடங்கி நிற்பினும் தான்
அவற்றால் தாக்குண்ணாது அசைவற நிற்றல் பற்றி 'மலையே' என்றார்.
"தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு" (தென் 18)
என்பது ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. உன்னைத் தந்தனை - உன்னை
அடியேனுக்குத் தந்தனை. தந்ததுன் றன்னைக் கொண்டதென் நன்னை"
காண்க.
(கோயிற் 10) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங்
இறைவன் திருமேனி வெச்மையில்லாத ஒப்பற்ற தழல்வடிவமாதல் பற்றிச்
அந்தாமரை
'செந்தாமரைக் காடனைய மேனித் தளிச்சுடரே' என்றார்.
மேனியப்பா " (நீத் 20) எனவும். சீருடைச் செங்கமலத்தில் நிகழுரு
வாகிய செல்வன் (குயில் சி) எனவும் வருவன காண்க செந்தாமரை
வண்ணன் தீர்த்தச் சடையன்': எனப் பதினொராந் திருமுறையில் (திரு
வாரூர் மும்மணி12) என வருதலுங் ஈண்டு அறியற்பாலது.
றது தாமரையின் நெருக்கத்தைக் குறித்தது. "தாமரைக்காடு போன்றார்
என்பதற்கு 'தாமரையின் நெருக்கத்தை பொத்தார்' என நச்சினார்க்கினி
யர் பொருளுரைத்தமையுங் காண்க. (சீவக 2199 உரை).
காடு என்
இரண்டுயிலி என்பது இரண்டு வில்வாதவன் எனப் பொருள்படும்.
அவ்விரண்டினையும் இருவினைகள் என்றும், ஆக்கக் கேடுகள் என்றும்
236
திருவாசக
ஆராய்ச்சியுரை
சுடரே
நாய்போன்ற
கீழ்மையையுடையேனது
நிளைவு
முழுவதையும்
உனக்குரியதாகச்
செய்து
என்
இருகண்களையும்
கின்
றிருவடி
மலர்களுக்கு
உரியனவாய்
அமைத்து
வழிபாட்டினையும்
அத்திருவடி
மலர்களுக்கே
அமையச்
செய்து
என்மொழியினையும்
நின்ப்பற்றிய
மாணிக்கம்போன்ற
வாசகங்களுக்கே
உரிமையாக்கி
இரண்டுமிலித்
தனிமனேற்கு
ஐம்புல
நுகர்வும்
நிறைவுறும்
வண்ணம்
உன்ேைய
எனக்குத்
தந்தருளினாய்
;
நின்
அருட்பெருஞ்
செயலை
என்னென்பேன்
என்றவாறு
.
உலகியல்
நினைவு
பிறிதொன்றுமின்றித்
தன்னையே
எப்பொழுதும்
நினைந்து
கொண்டிருக்கும்
வண்ணம்
இறைவன்
செய்தமையால்
சிந்தனை
நின்றனத்தாக்கி
'
எவ்ரூர்
.
என்னை
நினைந்
தடிமைகொண்
டென்னிடர்
கெடுத்துத்
தன்னை
நிலையத்
தருகின்ருன்
'
எனப்
பதினெராத்
திருமுறை
யிற்
(
விநாயகர்
திருவிட்
1
)
வருதலும்
காண்க
.
சிந்தனை
-நினைவு
.
கண்கள்
எங்கு
நோக்கினும்
காண்பது
இறைவன்
திருவடிகளையேயாதலின்
'
கண்ணினை
நின்
திருப்பாதப்
போதுக்காக்கி
'
என்றார்
.
தான்
செய்யும்
வழிபாடுகள்
முழுவதும்
அத்திருவடி
மலர்களுக்கே
அமைந்தமைபற்றி
வந்தனையும்
அம்மலர்க்கே
யாக்கி
'
என்றார்
.
வாயினால்
மொழியும்
மொழிகள்
இறைவனைப்பற்றிய
மணிவாசக்
மாக
அமைந்தமை
பற்றி
'
வாக்கு
உன்
மணிவார்த்தைக்
காக்கி
'
என்றார்
.
மாசின்
மணியின்
மணிவார்த்தை
-
பேசிப்
பெருந்துறையேயென்று
பிறப்
பறுத்தேன்
(
பண்டாய
?
)
என
அடிகள்
பீருண்டு
அருளியமையுங்
காண்க
.
வாக்குன்
பணிவார்த்தைக்காக்கி
'
என
உடம்பொடு
புணர்த்த
லால்
அடிகள்
முறைவனைப்பற்றி
அருளிய
அருட்பாடல்கள்
மாணக்க
வாசகம்
ஆனமை
அறியப்படும்
.
இது
குறித்தே
அடிகள்
மாணிக்கவாச
கர்
என
அழைக்கப்பட்டனர்போலும்
ஆக்சி
என்ற
வினையெச்சங்கள்
நான்கும்
இறைவன்
செயலாக
.
அவை
தந்தனை
என்னும்
இறைவன்
வினை
யொடு
முடிந்தன
.
நுகரப்
.
ஐம்புலன்கள்
ஆர
என்றது
கண்
முதலிய
பொறிகளால்
படும்
காட்சி
முதலிய
புலன்கள்
ஐந்தும்
நிறைவுறும்
வண்ணம்
இறை
வன்
அருளியமைபற்றி
என்க
வந்தனை
என்னும்
முன்னிலையொருமை
வினைமுற்று
வந்து
என்னும்
செய்தனெச்சப்
பொருளில்
வந்தது
.
இறைவன்
இவ்வுலகில்
ஞாசைாரியனாக
வவிய
எழுந்தருளி
வந்து
தம்மை
ஆட்கொண்டமையின்
'
வந்தனை
யாட்கொண்டு
'
என்றார்
.
பொங்கு
மலர்ப்பாதம்
பூதலத்தே
போந்தருளி
எங்கள்
பிறப்பறுத்திட்
டெந்தரமும்
ஆட்கொண்டும்
அம்
1
.
சிவனவளி
வந்தருவி
.
எந்தரமும்
ஆட்கொண்
)
'
'
அம்
3
.
இப்புறத்தே
...
மாதினோம்
வந்தருளி
...
அந்தணனாய்
ஆட்கொண்ட
கோத்
4
.
FO
திருச்சதகம்
237
'
'
அந்தணனாகி
வந்திங்கே
...
என்னையு
மாட்கொண்டருளும்
'
குணக்கடல்
...
அணைந்து
வந்தெனை
ஆண்டு
கொண்டருளிய
அற்புதம்
குயிற்
10
.
அற்ே
பத்தர்குழப்
பராபரன்
வாரில்
வந்து
பார்ப்பானென்
...
எத்
தனாகினந்தில்
புகுந்தெமை
ஆளுங்கொண்டு
என
அடிகள்
பிரண்டு
அருவியவாறுங்
காண்க
.
உள்ளே
புகுந்த
-
உள்ளத்தினுட்
புகுந்த
.
வந்தென்
உளம்
புகுந்த
ஆரியனை
'
'
(
அம்
2
)
சிவபெருமான்
ஊனாடி
நாடிவந்
நுள்புகுந்தான்
(
பூவள்
5
)
ஆட்கொண்ட
வள்ளல்
ஊன்பழித்துள்ளம்
புகுந்து
'
(
குயில்
4
)
என
வருவன
காண்க
.
F
1
விச்சை
-
வித்தை
.
'
கல்லை
மென்கனி
யாக்கும்
விச்சை
கொண்டு
'
(
சத
24
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
மால்
-
விரும்பம்
.
வேட்கை
.
மயக்கம்
வேட்கை
மாலென்றுரைப்பர்
'
பிங்
10
:
931
இறைவன்
அடியார்கள்
பருகுவதற்கேற்ற
அமுதப்
பெருங்கடலாயுள்ளா
னாதலின்
அமுதப்பெருங்கடலே
'
'
என்றார்
.
கடுந்தகை
யேனுண்ணுந்
தெண்ணீர்
அமுதப்
பெருங்கடலே
'
நீத்
12
.
I
4
சென்னிப்
4
.
'
திரைபொரா
மன்னு
மமுதத்
தெண்கடலே
கோயிற்
என
அடிகள்
பிராண்டு
அருளியமையுங்
காண்க
.
'
கடலே
'
என்றது
கொள்ளக்
குறைவுபாடாமைபற்றியென்க
.
'
கொனக்
குறைபடாமையின்
முந்நீரனையை
(
பதிற்
80:18
)
என்றார்
பிறரும்
.
✓
உலகமும்
உயிரும்
தன்
வியாபகத்துள்
அடங்கி
நிற்பினும்
தான்
அவற்றால்
தாக்குண்ணாது
அசைவற
நிற்றல்
பற்றி
'
மலையே
'
என்றார்
.
தான்கெட்ட
லின்றிச்
சலிப்பறியாத்
தன்மையனுக்கு
(
தென்
18
)
என்பது
ஈண்டைக்கேற்ப
அறியற்பாலது
.
உன்னைத்
தந்தனை
-
உன்னை
அடியேனுக்குத்
தந்தனை
.
தந்ததுன்
றன்னைக்
கொண்டதென்
நன்னை
காண்க
.
(
கோயிற்
10
)
என
அடிகள்
பிறிதோரிடத்து
அருளியமையுங்
இறைவன்
திருமேனி
வெச்மையில்லாத
ஒப்பற்ற
தழல்வடிவமாதல்
பற்றிச்
அந்தாமரை
'
செந்தாமரைக்
காடனைய
மேனித்
தளிச்சுடரே
'
என்றார்
.
மேனியப்பா
(
நீத்
20
)
எனவும்
.
சீருடைச்
செங்கமலத்தில்
நிகழுரு
வாகிய
செல்வன்
(
குயில்
சி
)
எனவும்
வருவன
காண்க
செந்தாமரை
வண்ணன்
தீர்த்தச்
சடையன்
'
:
எனப்
பதினொராந்
திருமுறையில்
(
திரு
வாரூர்
மும்மணி
12
)
என
வருதலுங்
ஈண்டு
அறியற்பாலது
.
றது
தாமரையின்
நெருக்கத்தைக்
குறித்தது
.
தாமரைக்காடு
போன்றார்
என்பதற்கு
'
தாமரையின்
நெருக்கத்தை
பொத்தார்
'
என
நச்சினார்க்கினி
யர்
பொருளுரைத்தமையுங்
காண்க
.
(
சீவக
2199
உரை
)
.
காடு
என்
இரண்டுயிலி
என்பது
இரண்டு
வில்வாதவன்
எனப்
பொருள்படும்
.
அவ்விரண்டினையும்
இருவினைகள்
என்றும்
ஆக்கக்
கேடுகள்
என்றும்