திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

244 திருவாசக ஆராய்ச்சியுரை "பாசமானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புத மறியேனே '' அற் 8. "அறவையென் றடி யார்கள் தங்க ளருட்கு ழாம் புகவிட்டு' சென்னிப்? நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை யாண்டபிரான்' பூவள்ளி 8 என அடிகள் பிறாண்டு அருளியவாற்றனுமறியப்படும். அச்சந்தீர்த்தாட் கொண்டான் ' எனக் கூறப்படினும் எனக் கொள்க. அச்சந்தவிர்த்தமை. ஆட்கொண்டு அச்சந்தீர்த்தான் (திருவண்டப் 98) "அச்சந்தவிர்த்த சேவகன் வாழ்க ** "அச்சந் தவிர்த்தென்னை (தென் 8) ஆண்டுகொண்டான் ** "அளித்து வந்தெனக் காலவென் றருளி அச்சந்தீர்த்தநின்" (செத் 10) என இத்திருவாசசுந்தும்,காதரந் தீர்த்தருளும் தயல்வளர் மேனியன் '" எனத் திருக்கோவையாரினும் (117) வருவனவற்றாலுமறிக. ''அச்சமறுத்தென் னை பாண்டனன் மந்த்யே" (2456) வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. எனத் திருமந்திரத்து அமுதூறி அமுதம் போன்ற இன்பம் ஊற்றெடுத்து. தித்தித் தமுதூறி" "தேன் ன்றங்கித் அடியவர்கள் நெஞ்சுனே நின்றமுதமுறி" (பொன் 2, 4) "என்கணிலே யமுதூறி " (அடைச் 7) காயத்துள் அமுதூற ஊற (செத்த) என வருவன காண்க. இறைவன் புகுந்தாண்டமையால் அமு தூறி அகநெகுவதாயிற்று. 'பொய்யனே னக நெகப்புகுந்து' (செத் 1) எனவும் அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி யாட்கொண்டது (ஏசறவு 7) எனவும் வருவன காண்க கூர-மிக, அச்சன் - தந்தை, திசைச் சொல். தந்தையை அச்சள் குடநாட்டார் வழக்கு என்பர் நச்சினார்க்கினியர், என்பது 400 உரை). (தொல், சொல் சூத் 1 அச்சன் என்னையும், ஆண்டுகொண்டருளிய வற்புதமறி யேனே" (அற்புத 9) என அடிகள் பிருடுை அருளியமையுங் காண்க. அத்தன் என்பது எதுகைநோக்கி அச்சன் எனத் திரிந்தது எனினுமாம். இறையனை அச்சன் என்றது உலகத்துத் தந்தை போலாகாது எக்காலத்தும் எவ்விடத்தும் எல்லாவுயிர்களுக்கும் நன்மையே நாடிச் செய்யும் அருட்டி றம் பற்றியாகும் ஆண் பெண் அலி ஆகி ஆகாசமாகி என ஆகி என்பதனை முன்னுங் கூட்டுக ஆண் பெண் அளி என்றது அலன் அவள் அது என்னும் உலகப்பொருள் முழுவதும் தனது வியாபகத்துள் அடங்கத் தான் அவற் றுடனாகியும் பிறிதாகியும் நிற்கும் நின் பற்றியாகும். யலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேருகி" பெண்ணாகி யாணா (திருவெம் 18) என அடிகள் அருளியமையுங் காண்க. ஆகாசமாகின்றது இறைவன் நுண்ணிய ஞானப் பரவெளியாய் றிற்கும் நிலைமையைக் குறித்தது. ஞானப்பரவெளி தனது அருட்சத்தியா திருச்சதகம் 245 கத் தான் அதனுள் அமைந்து ஆரழற் சுடராய் நிற்கும் தன்மை சிதா காசவித்தை அல்லது தகரவித்தை பயில்வார்க்கு அருள்செய்யும் பொருட் டாகும். அந்தமாய் நின்றது தன்செயலால் உலகமுழுவதும் தன்னுள் ஒடுங் கத் தான் முடிவிடனாய் நிற்கும் நிலைமையை உணர்த்தியதாகும். அப்பால் என்றது பிரகிருதிமாயைக்கு மேலேயுள்ள அசுத்தமாயை சுத்தமாயைகளைக் குறித்தது. எல்லாம் ஒடுங்கிய நிலையில் இறைவன் ஒருவனே நிற்பன் என்பது தோன்ற அப்பால் நின்ற' என்றார். "வீண்ணை மடங்க வெற்புக்கரப்ப. மண்ணை மடங்கவரு மொருகாலத்து மன்னி நிற்கும் மண்ணல்" (75) எனவும். ''முன்னுமொருவ ரிரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னுமொருவர்" (180) என வும், திருக்கோவையாரில் வருவனவும் காண்க. இத்துணை *அரும் பெரும் பொருளாயுள்ள இறைவன் அன்பர்க்கருளும் பொருட்டு உருவத்திருமேனி தாங்குதலீன் 'செச்சை மாமவர் புரையும் மேனி எங்கள் பெருமான்' என்றார். செச்சை - வெட்சி. "செச்சை செந் தூரம் வெட்சியாகும் " என்பது திவாகரம் (மரப்). செச்சை மாமலர் புரையும் மேனி என்றது வெட்சியின் சிறந்த மலரை யொத்த சிவந்த திருமேனி என்றவாறு. செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான்'' (உயிருண்ணி 9) என அடிகள் அருளியமையுங் காண்க. செச்சை மலர் செந்நிறமுடைத்தாதல், "எரிநகை யீடையிடு பிழைத்த நறுந்தார்ப், புரிமலர்த்துழாஅய் மேவன் மார்பினோய் (13: 59-60) என்னும் பரிபாடலுரையில் 'எரிநகை யீடையிடுபு' என்பதற்கு நிறத் தால் எரியை யொத்த வெட்சிமலரை யீடையிட்டு' எனப் பரிமேலழகர் உரைத்தமையானுமறியப்படும். மேனிச் சிவபெருமான் இயையும் மற்றைய அடியார்களையும் உளப்படுத்தி எங்கள் சிவபெருமான்' என்றார். இந்திரன் திருமால் பிரமன் முதலிய தேவர்கள் யாவர்க்கும் தலைவனாத லின் தேவர்கோ' என்றார். என "வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவனாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன் ' பூவல் 12. என அடிகள் அருளியமையுங் காண்க. இதன்கண், 'செச்சை மாமலர் புரையுமேனி யெங்கள் சிவபெருமான்' என இறைவன் சுட்டியறியப்படுபவனாகக் கூறப்படினும் உள் புகுந்தாண்ட தும் ஆகாயமாகி யாரழலாய் அந்தமாகியதும் ஆகிய இயல்புகள் சுட்டறி வுக்குப் புலனாகாமையின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம் பத்து துதலிய பொருள் போந்தவாறு காண்க. 29 *"அந்தமிலமுதே யரும்பெரும் பொருளே யாரமுதே வா ழாப் 8.
244 திருவாசக ஆராய்ச்சியுரை பாசமானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங் கருணையால் ஆசை தீர்த்தடி யாரடிக் கூட்டிய அற்புத மறியேனே ' ' அற் 8 . அறவையென் றடி யார்கள் தங்க ளருட்கு ழாம் புகவிட்டு ' சென்னிப் ? நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே குறிசெய்து கொண்டென்னை யாண்டபிரான் ' பூவள்ளி 8 என அடிகள் பிறாண்டு அருளியவாற்றனுமறியப்படும் . அச்சந்தீர்த்தாட் கொண்டான் ' எனக் கூறப்படினும் எனக் கொள்க . அச்சந்தவிர்த்தமை . ஆட்கொண்டு அச்சந்தீர்த்தான் ( திருவண்டப் 98 ) அச்சந்தவிர்த்த சேவகன் வாழ்க ** அச்சந் தவிர்த்தென்னை ( தென் 8 ) ஆண்டுகொண்டான் ** அளித்து வந்தெனக் காலவென் றருளி அச்சந்தீர்த்தநின் ( செத் 10 ) என இத்திருவாசசுந்தும் காதரந் தீர்த்தருளும் தயல்வளர் மேனியன் ' எனத் திருக்கோவையாரினும் ( 117 ) வருவனவற்றாலுமறிக . ' ' அச்சமறுத்தென் னை பாண்டனன் மந்த்யே ( 2456 ) வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . எனத் திருமந்திரத்து அமுதூறி அமுதம் போன்ற இன்பம் ஊற்றெடுத்து . தித்தித் தமுதூறி தேன் ன்றங்கித் அடியவர்கள் நெஞ்சுனே நின்றமுதமுறி ( பொன் 2 4 ) என்கணிலே யமுதூறி ( அடைச் 7 ) காயத்துள் அமுதூற ஊற ( செத்த ) என வருவன காண்க . இறைவன் புகுந்தாண்டமையால் அமு தூறி அகநெகுவதாயிற்று . ' பொய்யனே னக நெகப்புகுந்து ' ( செத் 1 ) எனவும் அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி யாட்கொண்டது ( ஏசறவு 7 ) எனவும் வருவன காண்க கூர - மிக அச்சன் - தந்தை திசைச் சொல் . தந்தையை அச்சள் குடநாட்டார் வழக்கு என்பர் நச்சினார்க்கினியர் என்பது 400 உரை ) . ( தொல் சொல் சூத் 1 அச்சன் என்னையும் ஆண்டுகொண்டருளிய வற்புதமறி யேனே ( அற்புத 9 ) என அடிகள் பிருடுை அருளியமையுங் காண்க . அத்தன் என்பது எதுகைநோக்கி அச்சன் எனத் திரிந்தது எனினுமாம் . இறையனை அச்சன் என்றது உலகத்துத் தந்தை போலாகாது எக்காலத்தும் எவ்விடத்தும் எல்லாவுயிர்களுக்கும் நன்மையே நாடிச் செய்யும் அருட்டி றம் பற்றியாகும் ஆண் பெண் அலி ஆகி ஆகாசமாகி என ஆகி என்பதனை முன்னுங் கூட்டுக ஆண் பெண் அளி என்றது அலன் அவள் அது என்னும் உலகப்பொருள் முழுவதும் தனது வியாபகத்துள் அடங்கத் தான் அவற் றுடனாகியும் பிறிதாகியும் நிற்கும் நின் பற்றியாகும் . யலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேருகி பெண்ணாகி யாணா ( திருவெம் 18 ) என அடிகள் அருளியமையுங் காண்க . ஆகாசமாகின்றது இறைவன் நுண்ணிய ஞானப் பரவெளியாய் றிற்கும் நிலைமையைக் குறித்தது . ஞானப்பரவெளி தனது அருட்சத்தியா திருச்சதகம் 245 கத் தான் அதனுள் அமைந்து ஆரழற் சுடராய் நிற்கும் தன்மை சிதா காசவித்தை அல்லது தகரவித்தை பயில்வார்க்கு அருள்செய்யும் பொருட் டாகும் . அந்தமாய் நின்றது தன்செயலால் உலகமுழுவதும் தன்னுள் ஒடுங் கத் தான் முடிவிடனாய் நிற்கும் நிலைமையை உணர்த்தியதாகும் . அப்பால் என்றது பிரகிருதிமாயைக்கு மேலேயுள்ள அசுத்தமாயை சுத்தமாயைகளைக் குறித்தது . எல்லாம் ஒடுங்கிய நிலையில் இறைவன் ஒருவனே நிற்பன் என்பது தோன்ற அப்பால் நின்ற ' என்றார் . வீண்ணை மடங்க வெற்புக்கரப்ப . மண்ணை மடங்கவரு மொருகாலத்து மன்னி நிற்கும் மண்ணல் ( 75 ) எனவும் . ' ' முன்னுமொருவ ரிரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னுமொருவர் ( 180 ) என வும் திருக்கோவையாரில் வருவனவும் காண்க . இத்துணை * அரும் பெரும் பொருளாயுள்ள இறைவன் அன்பர்க்கருளும் பொருட்டு உருவத்திருமேனி தாங்குதலீன் ' செச்சை மாமவர் புரையும் மேனி எங்கள் பெருமான் ' என்றார் . செச்சை - வெட்சி . செச்சை செந் தூரம் வெட்சியாகும் என்பது திவாகரம் ( மரப் ) . செச்சை மாமலர் புரையும் மேனி என்றது வெட்சியின் சிறந்த மலரை யொத்த சிவந்த திருமேனி என்றவாறு . செச்சை மலர் புரை மேனியன் திருப்பெருந்துறை யுறைவான் ' ' ( உயிருண்ணி 9 ) என அடிகள் அருளியமையுங் காண்க . செச்சை மலர் செந்நிறமுடைத்தாதல் எரிநகை யீடையிடு பிழைத்த நறுந்தார்ப் புரிமலர்த்துழாஅய் மேவன் மார்பினோய் ( 13 : 59-60 ) என்னும் பரிபாடலுரையில் ' எரிநகை யீடையிடுபு ' என்பதற்கு நிறத் தால் எரியை யொத்த வெட்சிமலரை யீடையிட்டு ' எனப் பரிமேலழகர் உரைத்தமையானுமறியப்படும் . மேனிச் சிவபெருமான் இயையும் மற்றைய அடியார்களையும் உளப்படுத்தி எங்கள் சிவபெருமான் ' என்றார் . இந்திரன் திருமால் பிரமன் முதலிய தேவர்கள் யாவர்க்கும் தலைவனாத லின் தேவர்கோ ' என்றார் . என வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும் கோனவனாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன் ' பூவல் 12 . என அடிகள் அருளியமையுங் காண்க . இதன்கண் ' செச்சை மாமலர் புரையுமேனி யெங்கள் சிவபெருமான் ' என இறைவன் சுட்டியறியப்படுபவனாகக் கூறப்படினும் உள் புகுந்தாண்ட தும் ஆகாயமாகி யாரழலாய் அந்தமாகியதும் ஆகிய இயல்புகள் சுட்டறி வுக்குப் புலனாகாமையின் சுட்டறுத்தல் என்னும் மூன்றாம் பத்து துதலிய பொருள் போந்தவாறு காண்க . 29 * அந்தமிலமுதே யரும்பெரும் பொருளே யாரமுதே வா ழாப் 8 .