திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசகச் சிறப்பு அருள்வாத வூரர்சொல அம்பலவர் தாமெழுதும் திருவா சகத்தைத் தெளிந்தால் - கருவாம் பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே சிவகதியும் உண்டாம் சிவம். கற்பாந்த காலங் கடவாக் கடல்கடக்கத் தெப்பமாய் வந்தெனக்குச் சேர்ந்ததே உருவா சகங்கொண் டுரைத்த தமிழ்மாலைத் திருவா சகம் என்னும் தேன். அப்பன் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னும் தேன். போதலர்ந்து தேன்சொரியும் பொன்னம் பலத்திலுறை வாதவூர் எங்கோமான் வாசகத்தை - ஓதிப் பிறவிப் பிணிநீக்கிப் பேரின்ப வெள்ளச் செறிவுக்குள் செல்வர் சிறந்து. திருவாசக ஆராய்ச்சியுரை 5 சிவமயம் திருச்சிற்றம்பலம் 10 -~CS2க்க சிவபுராணம் சிவனது அநாதி முறைமையான பழமை. திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது. கலிவெண்பா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்றன் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் முள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் குள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் ருள்வாழ்க ஏக னனேக விறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க சுரங்குவிவா ருண்மகிழுங் கோள்கழல்கள் வெல்க சிரங்குவீவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி யெந்தை யடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி' 15 சீரார் பெருந்துறைநந் தேவ வடிபோற்றி ஆசாத வின்ப மருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையு ணின்ற வதனுல் அவளரு ளாலே யவன்குள் வணங்கிச் இந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை 20 முந்தை வினைமுழுது மோய வுரைப்பனியான்
திருவாசகச் சிறப்பு அருள்வாத வூரர்சொல அம்பலவர் தாமெழுதும் திருவா சகத்தைத் தெளிந்தால் - கருவாம் பவகதியும் நீங்கிப் பரமரரு ளாலே சிவகதியும் உண்டாம் சிவம் . கற்பாந்த காலங் கடவாக் கடல்கடக்கத் தெப்பமாய் வந்தெனக்குச் சேர்ந்ததே உருவா சகங்கொண் டுரைத்த தமிழ்மாலைத் திருவா சகம் என்னும் தேன் . அப்பன் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னும் தேன் . போதலர்ந்து தேன்சொரியும் பொன்னம் பலத்திலுறை வாதவூர் எங்கோமான் வாசகத்தை - ஓதிப் பிறவிப் பிணிநீக்கிப் பேரின்ப வெள்ளச் செறிவுக்குள் செல்வர் சிறந்து . திருவாசக ஆராய்ச்சியுரை 5 சிவமயம் திருச்சிற்றம்பலம் 10 - ~ CS2 க்க சிவபுராணம் சிவனது அநாதி முறைமையான பழமை . திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது . கலிவெண்பா திருச்சிற்றம்பலம் நமச்சிவாய வாஅழ்க நாதன்றன் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சி னீங்காதான் முள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் குள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் ருள்வாழ்க ஏக னனேக விறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க சுரங்குவிவா ருண்மகிழுங் கோள்கழல்கள் வெல்க சிரங்குவீவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி யெந்தை யடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மன்ன னடிபோற்றி ' 15 சீரார் பெருந்துறைநந் தேவ வடிபோற்றி ஆசாத வின்ப மருளுமலை போற்றி சிவனவனென் சிந்தையு ணின்ற வதனுல் அவளரு ளாலே யவன்குள் வணங்கிச் இந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை 20 முந்தை வினைமுழுது மோய வுரைப்பனியான்