திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 10. "தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்+அம் 16. "தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை " புணர்ச்4. "தேனா யின்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான்'' ஏசறவு என அடிகள் பிறண்டு அருளியமையுங் காண்க. ஈறிலின்பம் பயக்கும் இறைவெனொடு சார்த்தத் தேனும் ஆனெயும் கரும்பினின் தேறலும் இறப்ப இழிந்தனவேயாயினும் "பொருளது புரைவே புணர்ப்போன் குறிப் பின், மருளற வரூஉ மரபிற் றென்ப" (தொல். மெய்ப் 27) என் பதனால் ஈண்டுச் சொல்லுவானது கருத்துவகையானும், உலகத்துப் பொருள் களுள் அவற்றினூங்கு மிக்கனவின்மையானும் உயர்ந்தனவாய் உவமை யாயின் என்க. இனி, இறைவனிடத்துள்ள இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி என்பனவற்றை முறையே தேனும் நெய்யும் கரும்பின்சாறும் குறிப்பாலுணர்த்தும் முறைமை பற்றியும் உயிர்களிடத்துள்ள அம்மூவ கைச் சித்திகளுக்கும் முறையே இவை இன்பந்தருதல் பற்றியுமாகும். தேன் விருப்பத்திற்கும் நெய் நல்லறிவுவிருத்திக்கும் கரும்பின் சாறு தொழிற் பாட்டின் பயனுக்கும். உரியவாதல் காண்க. 266 சிவன் என்பது இறைவனும் இறைவியும் ஒன்றுபட்டிருக்கும் நிலை யைக் குறிப்பது. சிவன் என்னும் திருநாமம் எங்கள் இறைவனுக்கே யன்றிப் பிறர் எவர்க்கும் இல்லாதது. இத்திருநாமத்தினை இடைவிடாது நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் தியானிப்பவர்களுக்கு அருள் செய் தற்கு இறைவன் இறைவியோடு பின்றொடர்ந்து திரிவான. அதனை, "வெனே சிவனே சிவனேயென் பார்பின் சிவன்உமை யாளோடு திரிவன் - சிவனருளால் பெற்றவிளங் கன்றைப் பிரியா துடனோடிச் சுற்று பசுப்போற் ருெடர்ந்து." என்னும் சிவசிவவெண்பாவாலும் உணர்க. சிவனே சிவனே என்பவர் பின்னே, சிவன் உமையாளொடு திரியன் என்றதனால் சிவன் என்னும் திருநாமத்தில் இறைவனும் இறைவியும் அத்துவதமாய் இயைந்திருக்கும் சிறந்தபொருள் இவது விளங்கும். சிவலோகம் - சுவர்க்கம். அதர்வசிரசு, ஐதரேய முதலிய உபநிட தங்களிலே சிவலோகமானது சுவர்க்கலோகமென்று கூறப்பட்டுள்ளது. சிவலோகக் கேரன்-சிவலோக காயகள். "சிவலோகக்கோன் திருப்புயங் கன் அருளார்பெறுவார்'" (யாத்திரைப் 10) என அடிகள் பிறாண்டு அரு ளியமையுங் காண்க. எம் சிவலோகக்கோள் என்றது அடிகள் இறைவ னிடத்துத் தொண்டுபூண்டு நிற்கும் உரிமைபற்றியாகும். மானன நோக்கி என்றது மானின் கோக்குப் போலும் நோக்கினை உமையம்மையை. "வெருள்புரி மானன்ன நோக்கிதன் பங்க (அடைக்கலப் 5) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. யுடைய திருச்சதகம் மானன நோக்கி தன்னோ டுடனாவது 'ஞான 316:3. "மானன மென்விழி யாளொடும் வக்கரை மேவியவன்' ஞான 318:5. மரனேர் நோக்கி, அருமான வாண்முகத்தாள மர்ந்துகாண" நாவு 215:3. "மானைப்புரையு மடமென் னோக்கி மடவாளஞ்ச" சுந்41:8. எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. குறுகிலேன் - குறுகப்பெற்றிலேன்; நெடுங்காலம் என்றது இறைவனைப் பிரிந்திருக்கும் நாட்கள் அடிகளுக்கு நெடுங்காலமாகத் தோன் றுதல் பற்றி யாகும். அது ஓம்புகின்றேன் என்பதனோடு முடிந்தது. ஊனை ஒம்பு கின்றேன் என்றது ஊனுடம்பினாற் பெறவேண்டிய பேறுபெற்றவிடத் தும் உடனே கதி அடையமுடியாத பிராரத்த வினையுடைமையால் அவ்வுடம்பினை உணவு உடை முதலியவற்றால் ஓம்பவேண்டிய நிலையுள் தாயிற்று என அடிகள் இரங்கிக் கூறியவாறு. 267 உயிர் ஓயாதே கெடுவேன் என்றது இறைவன் அருளால் ஆணவ வல் லிருளின் ஆற்றலும் சஞ்சித ஆகாமிய வினைகளும் ஒழியப்பெற்றிருந்தும் பிராரத்தவினை யுண்மையாலும், ஒழிந்த ஆணவ கன்மங்களின் வாதனை யுண்மையாலும் என் உயிர் தப்பாது கெடவேண்டி நேரலாமென அடி கள் அஞ்சிக் கூறியவாறு. இதன்கண், என் உயிர் தூய்மையடைதற்குப் பிராரத்த வினையையும் மற்றைய மலகன்மங்களின் வாதனையையும் நீக்கி அருள்செய்ய வேண்டு மௌ இறைவனை வேண்டிக்கொள்ளுதல் புலப்படுதலின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 38. 43. ஓய்வி லாதன வுவமனி விறத்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி வாகியாகுலத்தி னுங்கடைப்படும் என்னை நன் னெறிகாட்டித் தாயி லாதிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன். தீயில்வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. புர ப-ரை: ஓய்வு இலாதன - உயிர்களுக்கு உதவும் அருட்செயலில் ஓய்தலில்லாதனவும், உவமனில் இறந்தன- உவமானங்களில் ஒப்புமையுறது அவற்றைக் கடந்தளவுமாகிய, ஒள் மலர் தாள் தந்து உண்மையறிவும் பேரொளியும் பெருநன்மையுமுடைய தாமரைமலர்போலும் திருவடிகளை எனக்குத் தந்தருளி, நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை- நாயிடத்ளதாகிய இழிந்த பிறப்பினுங் கீழ்ப்பட்ட எனக்கு, நல் நெறி காட்டி-வீடு அடைதற்குரிய நல்வ நெறிவரகிய அன்பு நெறியை அருளுப் தேசத்தாற் புலப்படுத்தி, தாயில் ஆகிய இன் அருள்புரிந்த - தாயிடத் துண் டாகும் அருளினும் பேலாகிய இனிய அருளை என்னிடத்துச் செய்த, என் தவைனை நவி காணேன்-என்னுடைய இறைவளை நெடும்பொழுது காணப்பெற்றிலேன்; தயில், தியில் வீழ்கிலேன் - ஆயினும் தீயில் வீழ்ந்திறக்க
திருவாசக ஆராய்ச்சியுரை 10 . தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய் + அம் 16 . தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையை புணர்ச் 4 . தேனா யின்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் ' ' ஏசறவு என அடிகள் பிறண்டு அருளியமையுங் காண்க . ஈறிலின்பம் பயக்கும் இறைவெனொடு சார்த்தத் தேனும் ஆனெயும் கரும்பினின் தேறலும் இறப்ப இழிந்தனவேயாயினும் பொருளது புரைவே புணர்ப்போன் குறிப் பின் மருளற வரூஉ மரபிற் றென்ப ( தொல் . மெய்ப் 27 ) என் பதனால் ஈண்டுச் சொல்லுவானது கருத்துவகையானும் உலகத்துப் பொருள் களுள் அவற்றினூங்கு மிக்கனவின்மையானும் உயர்ந்தனவாய் உவமை யாயின் என்க . இனி இறைவனிடத்துள்ள இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி என்பனவற்றை முறையே தேனும் நெய்யும் கரும்பின்சாறும் குறிப்பாலுணர்த்தும் முறைமை பற்றியும் உயிர்களிடத்துள்ள அம்மூவ கைச் சித்திகளுக்கும் முறையே இவை இன்பந்தருதல் பற்றியுமாகும் . தேன் விருப்பத்திற்கும் நெய் நல்லறிவுவிருத்திக்கும் கரும்பின் சாறு தொழிற் பாட்டின் பயனுக்கும் . உரியவாதல் காண்க . 266 சிவன் என்பது இறைவனும் இறைவியும் ஒன்றுபட்டிருக்கும் நிலை யைக் குறிப்பது . சிவன் என்னும் திருநாமம் எங்கள் இறைவனுக்கே யன்றிப் பிறர் எவர்க்கும் இல்லாதது . இத்திருநாமத்தினை இடைவிடாது நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் தியானிப்பவர்களுக்கு அருள் செய் தற்கு இறைவன் இறைவியோடு பின்றொடர்ந்து திரிவான . அதனை வெனே சிவனே சிவனேயென் பார்பின் சிவன்உமை யாளோடு திரிவன் - சிவனருளால் பெற்றவிளங் கன்றைப் பிரியா துடனோடிச் சுற்று பசுப்போற் ருெடர்ந்து . என்னும் சிவசிவவெண்பாவாலும் உணர்க . சிவனே சிவனே என்பவர் பின்னே சிவன் உமையாளொடு திரியன் என்றதனால் சிவன் என்னும் திருநாமத்தில் இறைவனும் இறைவியும் அத்துவதமாய் இயைந்திருக்கும் சிறந்தபொருள் இவது விளங்கும் . சிவலோகம் - சுவர்க்கம் . அதர்வசிரசு ஐதரேய முதலிய உபநிட தங்களிலே சிவலோகமானது சுவர்க்கலோகமென்று கூறப்பட்டுள்ளது . சிவலோகக் கேரன் - சிவலோக காயகள் . சிவலோகக்கோன் திருப்புயங் கன் அருளார்பெறுவார் ' ( யாத்திரைப் 10 ) என அடிகள் பிறாண்டு அரு ளியமையுங் காண்க . எம் சிவலோகக்கோள் என்றது அடிகள் இறைவ னிடத்துத் தொண்டுபூண்டு நிற்கும் உரிமைபற்றியாகும் . மானன நோக்கி என்றது மானின் கோக்குப் போலும் நோக்கினை உமையம்மையை . வெருள்புரி மானன்ன நோக்கிதன் பங்க ( அடைக்கலப் 5 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . யுடைய திருச்சதகம் மானன நோக்கி தன்னோ டுடனாவது ' ஞான 316 : 3 . மானன மென்விழி யாளொடும் வக்கரை மேவியவன் ' ஞான 318 : 5 . மரனேர் நோக்கி அருமான வாண்முகத்தாள மர்ந்துகாண நாவு 215 : 3 . மானைப்புரையு மடமென் னோக்கி மடவாளஞ்ச சுந் 41 : 8 . எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . குறுகிலேன் - குறுகப்பெற்றிலேன் ; நெடுங்காலம் என்றது இறைவனைப் பிரிந்திருக்கும் நாட்கள் அடிகளுக்கு நெடுங்காலமாகத் தோன் றுதல் பற்றி யாகும் . அது ஓம்புகின்றேன் என்பதனோடு முடிந்தது . ஊனை ஒம்பு கின்றேன் என்றது ஊனுடம்பினாற் பெறவேண்டிய பேறுபெற்றவிடத் தும் உடனே கதி அடையமுடியாத பிராரத்த வினையுடைமையால் அவ்வுடம்பினை உணவு உடை முதலியவற்றால் ஓம்பவேண்டிய நிலையுள் தாயிற்று என அடிகள் இரங்கிக் கூறியவாறு . 267 உயிர் ஓயாதே கெடுவேன் என்றது இறைவன் அருளால் ஆணவ வல் லிருளின் ஆற்றலும் சஞ்சித ஆகாமிய வினைகளும் ஒழியப்பெற்றிருந்தும் பிராரத்தவினை யுண்மையாலும் ஒழிந்த ஆணவ கன்மங்களின் வாதனை யுண்மையாலும் என் உயிர் தப்பாது கெடவேண்டி நேரலாமென அடி கள் அஞ்சிக் கூறியவாறு . இதன்கண் என் உயிர் தூய்மையடைதற்குப் பிராரத்த வினையையும் மற்றைய மலகன்மங்களின் வாதனையையும் நீக்கி அருள்செய்ய வேண்டு மௌ இறைவனை வேண்டிக்கொள்ளுதல் புலப்படுதலின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 38 . 43. ஓய்வி லாதன வுவமனி விறத்தன ஒண்மலர்த் தாள்தந்து நாயி வாகியாகுலத்தி னுங்கடைப்படும் என்னை நன் னெறிகாட்டித் தாயி லாதிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் . தீயில்வீழ்கிலேன் திண்வரை யுருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே . புர - ரை : ஓய்வு இலாதன - உயிர்களுக்கு உதவும் அருட்செயலில் ஓய்தலில்லாதனவும் உவமனில் இறந்தன- உவமானங்களில் ஒப்புமையுறது அவற்றைக் கடந்தளவுமாகிய ஒள் மலர் தாள் தந்து உண்மையறிவும் பேரொளியும் பெருநன்மையுமுடைய தாமரைமலர்போலும் திருவடிகளை எனக்குத் தந்தருளி நாயில் ஆகிய குலத்தினும் கடைப்படும் என்னை நாயிடத்ளதாகிய இழிந்த பிறப்பினுங் கீழ்ப்பட்ட எனக்கு நல் நெறி காட்டி - வீடு அடைதற்குரிய நல்வ நெறிவரகிய அன்பு நெறியை அருளுப் தேசத்தாற் புலப்படுத்தி தாயில் ஆகிய இன் அருள்புரிந்த - தாயிடத் துண் டாகும் அருளினும் பேலாகிய இனிய அருளை என்னிடத்துச் செய்த என் தவைனை நவி காணேன் - என்னுடைய இறைவளை நெடும்பொழுது காணப்பெற்றிலேன் ; தயில் தியில் வீழ்கிலேன் - ஆயினும் தீயில் வீழ்ந்திறக்க