திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

2 சிவபுராணம் கண்ணுதலான் நன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதர் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி விண்ணிறந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய். எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் 25 பொல்லா வினையேன் புகழுமா றென்றறியேன் புள்ளிகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் 30 செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்து ளோங்கார மாய்நின்ற மய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியா யியமான னுாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே 40 அஞ்ஞானத் தன்னை யகல்விக்கு நல்லறிவே ஆக்க மளவிறுதி யில்லா யனைத்துலகும் ஆக்குவாய் காப்பர யழிப்பா யருடருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றெழும்பின் நாற்றத்தி வேரியாய்ச் சேயாய் நணியானே 45 மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த 50 மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னு மருங்கயிற்றற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு [மொன்பது வாயிற் குடிலை 55 மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்டு நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி திருவாசக ஆராய்ச்சியுரை 60 நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரளே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே 65 நேச வருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே யளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே 70 இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே யத்த நடுவாசி யல்லானே to ஈர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே 75 கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற 80 தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ண ரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப 85 ஆற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே 90 தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் 95 பல்லோரு மேத்தப் பணிந்து. திருச்சிற்றம்பலம்
2 சிவபுராணம் கண்ணுதலான் நன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதர் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி விண்ணிறந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் . எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் 25 பொல்லா வினையேன் புகழுமா றென்றறியேன் புள்ளிகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் 30 செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்து ளோங்கார மாய்நின்ற மய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தணியா யியமான னுாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே 40 அஞ்ஞானத் தன்னை யகல்விக்கு நல்லறிவே ஆக்க மளவிறுதி யில்லா யனைத்துலகும் ஆக்குவாய் காப்பர யழிப்பா யருடருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றெழும்பின் நாற்றத்தி வேரியாய்ச் சேயாய் நணியானே 45 மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த 50 மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னு மருங்கயிற்றற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு [ மொன்பது வாயிற் குடிலை 55 மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்டு நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி திருவாசக ஆராய்ச்சியுரை 60 நாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரளே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே 65 நேச வருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே யளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே 70 இன்பமுந் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே யத்த நடுவாசி யல்லானே to ஈர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே 75 கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே யத்தாமிக் காய்நின்ற 80 தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான வுண்ண ரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப 85 ஆற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே 90 தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் 95 பல்லோரு மேத்தப் பணிந்து . திருச்சிற்றம்பலம்