திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

272 திருவாசக ஆராய்ச்சியுரை மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் " அடைக்கலப் 6 என அடிகளும், ** மத்துற தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்" தே 52:9. '"மத்தார் தயிர்போன் மறுகுமெல் சிந்தை" தே . 97:3. என அப்பரடிகளும் அருளியவாறுங் காண்க. மனம் கலக்குண்ணுதற்கு ஏது அம்மகளிரது நோய்நோக்காகும். தயிராகி இருந்தேன் என இயையும். MAROCA திருவருள் என்றது இறைவன் பரமாசாரியனாய் எழுந்தருளிவந்து திருவடிக்காட்சியளித்து நன்னெறி காட்டிய இன்னருளை. "ஒண்மலர்த் தாள்தந்து, நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித் தாயிவாகிய இன்னருள் புரிந்த என்தலைவனை " (சத 39) என அடிகள் அருளியமையுங் காண்க திருவருள்புரிந்த சிவன்என இயையும். புரிந்த - விரும்பிச் செய்த என்சிவன் என்றார் தம்மை வலியவந்து ஆட் கொண்ட உரிமைபற்றி புக-உட்புக - போகேன் என்பது போகமாட்டா தவனாகிய யான் என எதிர்மறைவினையாலணையும் பெயர்ப்பொருளில் வந் தது. ஊன் என்றது ஊனுடம்பினை. இன்னும் என்றது இறைவன் அரு ளுபதேசம் பெற்ற பின்னரும் என்றவாறு. இருந்தேன் அடிகள் இறந்த காலத்தாற் கூறியது அடிகள் இறைவன் காட்சியைப் பிரிந்த பின்னர் நிகழ்ந்துபோன நாட்களைப் பற்றியதாயினும் இருக்கின்றேன் என்பது பொருளாகக் கொள்க. இப்பொருளுக்கு 'இன்னும் என்னும் அடைமொழி துணையாதல் காண்க. என சிவனகர் புகப்போகேனாகிய யான் மத்திடுதயிராகி அதுதனை நி ை யாது ஓம்புதற்பொருட்டு இன்னும் இருந்தேன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. என இதன்கண். என் சிவனகர் புகப்போகமாட்டாதவனாகிய யான் என் னுடம்பை நீக்கிவிடலாமோ வெனின் அதுவுஞ் செய்யமாட்டாதவனாய் அவ் வுடம்பில் வைத்து உயிரைப் பாதுகாக்க வேண்டியவனாய் இருக்கின்றேன் இரங்கிக் கூறமுகத்தால், இந்நிலையினின்றும் நீஙகி உயிரைத் தூய்மையடையச் செய்யவேண்டுமென இறைவனிடத்து வேண்டிக்கொள் வது கருத்தாகவின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 40. 273 திருச்சதகம் 5. கைம்மாறு கொடுத்தல் தம்மை ஆட்கொண்டு போருள் செய்த இறைவனுக்குக் கைம்மாறாகக் கொடுக்கத்தக்கது யாதென எண்ணி ஒன்றுமில்லாமை பற்றி வருந்துதல். கலி விருத்தம் 45. இருகை யானையை யொந்திருந் தென்னுளக் சுருவை யாள் கண்டி லேன்கண்ட நெவ்வமே வருக வென்று பணித்தனை வானுவோர்க் கொருவ னேகிற்றி ளேன்கிற்ப னுன்னவே, ப-ரை: வானுளோர்க்கு ஒருவனே - விண்ணுலசத்திலுள்ள தேவர் களுக்கும் ஒப்பற்ற முழுமுதலே, யான் இரு கை யானையை ஒத்து இருந்து- யானையை ஒது யான் இரண்டு டீககளையுடைய உயிர் வாழ்ந்திருந்து, என் உள கருவை கண்டிலேன்- அதனால் என் உள்ளத்திக்கணுள்ள முதற் பொருளாகிய உன்னை அறியப்பெற்றிலேன்; அண்டா எவ்வமே - என் உயிர்வாழ்வில் யான் கண்டது தப்பமேயாகும்; வருக என்று பணித்தனை- நின்னைக் காணும் முயற்சியில் ஈடுபடா என்னை வருக என்று வோடு அழைத்து ஆட்கொன்டருவினாப்; கிற்றிலேன். அங்ஙனம் பேரருள் செய்த நினக்கு யாதும் கைம்மாறு செய்யும் ஆற்றலில்லேன்; உண்ணவே சிற்பன்-ஆயினும் அவ்வருளாரமுதை நுகர ஆற்றலுள்ளேன். ஆகர வர்னுளோர்க்கு ஒருவனே, யான் இருகையையுடைய யானையை ஒத்து உலகத்தில் வாழ்ந்திருந்து என் உள்ளத்துள்ள முதற்பொருளாயுள்ள வின்னை அறிந்திலேன்: என் வாழ்க்கையிற் கண்டது துன்பமே; நின்னைக் காணும் முயற்சியில் ஈடுபடாத என்னை இங்கே வருகவென் வோடு அழைத்து ஆட்கொண்டருளினை; அங்ஙனம் செய்த நினக்கு யாதும் கைம்மாறு செய்யும் ஆற்றலில்லேன்; ஆயினும் அவ்வருளாரமுதத்தை நுகர ஆற்றலுள்ளேன் என்பதாம். இருகையானை - இல்பொருளுவமை. அடிகள் தமக்கு இருகை யானையை உவமானமாகக் கூறியது உடறுதியும் உள்ளவுறுதியும் பெற்று அதி காரத்தில் இருந்தமைபற்றியாகும். அதனால் தமது உள்ளக்கருவாகிய முழு முதல்வனை அறியமாட்டாமையின் 'என்னுள்ளக் கருவைக் கண்டிலேன்' என வருந்திக் கூறினார். எவ்வதிநார வாழ்வில் இருந்தபோதிலும் பின் னர் அவர்கண்ட இடையிடை மிகுதியு முண்டாகிய துன்பமேயாதலின் 'கண்டது எவ்வமே" என்றார். எவ்யம்- ஒன்பம். "பாலுற்ற வெவ்வ முரைப்பின் கலி 149:35, இனி இருகை மானையை ஒத்து உளக்கருவை கண்டிலேன் என்பதனால் அடிகள் பேருனவினர் எனவும், பேருடலினர் எனவும், கருவுருவினர் எனவும், தம் உள்ளக்கருவைக் காணும் முயற்சி யின்றி அதற்கு மாறுபட்ட நெறியிற் செல்பவர் எனவும் கூறுவாரு முனர். 35
272 திருவாசக ஆராய்ச்சியுரை மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் அடைக்கலப் 6 என அடிகளும் ** மத்துற தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும் தே 52 : 9 . ' மத்தார் தயிர்போன் மறுகுமெல் சிந்தை தே . 97 : 3 . என அப்பரடிகளும் அருளியவாறுங் காண்க . மனம் கலக்குண்ணுதற்கு ஏது அம்மகளிரது நோய்நோக்காகும் . தயிராகி இருந்தேன் என இயையும் . MAROCA திருவருள் என்றது இறைவன் பரமாசாரியனாய் எழுந்தருளிவந்து திருவடிக்காட்சியளித்து நன்னெறி காட்டிய இன்னருளை . ஒண்மலர்த் தாள்தந்து நாயிலாகிய குலத்தினுங் கடைப்படும் என்னை நன்னெறி காட்டித் தாயிவாகிய இன்னருள் புரிந்த என்தலைவனை ( சத 39 ) என அடிகள் அருளியமையுங் காண்க திருவருள்புரிந்த சிவன்என இயையும் . புரிந்த - விரும்பிச் செய்த என்சிவன் என்றார் தம்மை வலியவந்து ஆட் கொண்ட உரிமைபற்றி புக - உட்புக - போகேன் என்பது போகமாட்டா தவனாகிய யான் என எதிர்மறைவினையாலணையும் பெயர்ப்பொருளில் வந் தது . ஊன் என்றது ஊனுடம்பினை . இன்னும் என்றது இறைவன் அரு ளுபதேசம் பெற்ற பின்னரும் என்றவாறு . இருந்தேன் அடிகள் இறந்த காலத்தாற் கூறியது அடிகள் இறைவன் காட்சியைப் பிரிந்த பின்னர் நிகழ்ந்துபோன நாட்களைப் பற்றியதாயினும் இருக்கின்றேன் என்பது பொருளாகக் கொள்க . இப்பொருளுக்கு ' இன்னும் என்னும் அடைமொழி துணையாதல் காண்க . என சிவனகர் புகப்போகேனாகிய யான் மத்திடுதயிராகி அதுதனை நி யாது ஓம்புதற்பொருட்டு இன்னும் இருந்தேன் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க . என இதன்கண் . என் சிவனகர் புகப்போகமாட்டாதவனாகிய யான் என் னுடம்பை நீக்கிவிடலாமோ வெனின் அதுவுஞ் செய்யமாட்டாதவனாய் அவ் வுடம்பில் வைத்து உயிரைப் பாதுகாக்க வேண்டியவனாய் இருக்கின்றேன் இரங்கிக் கூறமுகத்தால் இந்நிலையினின்றும் நீஙகி உயிரைத் தூய்மையடையச் செய்யவேண்டுமென இறைவனிடத்து வேண்டிக்கொள் வது கருத்தாகவின் ஆத்துமசுத்தி என்னும் நான்காம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 40 . 273 திருச்சதகம் 5. கைம்மாறு கொடுத்தல் தம்மை ஆட்கொண்டு போருள் செய்த இறைவனுக்குக் கைம்மாறாகக் கொடுக்கத்தக்கது யாதென எண்ணி ஒன்றுமில்லாமை பற்றி வருந்துதல் . கலி விருத்தம் 45. இருகை யானையை யொந்திருந் தென்னுளக் சுருவை யாள் கண்டி லேன்கண்ட நெவ்வமே வருக வென்று பணித்தனை வானுவோர்க் கொருவ னேகிற்றி ளேன்கிற்ப னுன்னவே - ரை : வானுளோர்க்கு ஒருவனே - விண்ணுலசத்திலுள்ள தேவர் களுக்கும் ஒப்பற்ற முழுமுதலே யான் இரு கை யானையை ஒத்து இருந்து யானையை ஒது யான் இரண்டு டீககளையுடைய உயிர் வாழ்ந்திருந்து என் உள கருவை கண்டிலேன்- அதனால் என் உள்ளத்திக்கணுள்ள முதற் பொருளாகிய உன்னை அறியப்பெற்றிலேன் ; அண்டா எவ்வமே - என் உயிர்வாழ்வில் யான் கண்டது தப்பமேயாகும் ; வருக என்று பணித்தனை நின்னைக் காணும் முயற்சியில் ஈடுபடா என்னை வருக என்று வோடு அழைத்து ஆட்கொன்டருவினாப் ; கிற்றிலேன் . அங்ஙனம் பேரருள் செய்த நினக்கு யாதும் கைம்மாறு செய்யும் ஆற்றலில்லேன் ; உண்ணவே சிற்பன் - ஆயினும் அவ்வருளாரமுதை நுகர ஆற்றலுள்ளேன் . ஆகர வர்னுளோர்க்கு ஒருவனே யான் இருகையையுடைய யானையை ஒத்து உலகத்தில் வாழ்ந்திருந்து என் உள்ளத்துள்ள முதற்பொருளாயுள்ள வின்னை அறிந்திலேன் : என் வாழ்க்கையிற் கண்டது துன்பமே ; நின்னைக் காணும் முயற்சியில் ஈடுபடாத என்னை இங்கே வருகவென் வோடு அழைத்து ஆட்கொண்டருளினை ; அங்ஙனம் செய்த நினக்கு யாதும் கைம்மாறு செய்யும் ஆற்றலில்லேன் ; ஆயினும் அவ்வருளாரமுதத்தை நுகர ஆற்றலுள்ளேன் என்பதாம் . இருகையானை - இல்பொருளுவமை . அடிகள் தமக்கு இருகை யானையை உவமானமாகக் கூறியது உடறுதியும் உள்ளவுறுதியும் பெற்று அதி காரத்தில் இருந்தமைபற்றியாகும் . அதனால் தமது உள்ளக்கருவாகிய முழு முதல்வனை அறியமாட்டாமையின் ' என்னுள்ளக் கருவைக் கண்டிலேன் ' என வருந்திக் கூறினார் . எவ்வதிநார வாழ்வில் இருந்தபோதிலும் பின் னர் அவர்கண்ட இடையிடை மிகுதியு முண்டாகிய துன்பமேயாதலின் ' கண்டது எவ்வமே என்றார் . எவ்யம்- ஒன்பம் . பாலுற்ற வெவ்வ முரைப்பின் கலி 149 : 35 இனி இருகை மானையை ஒத்து உளக்கருவை கண்டிலேன் என்பதனால் அடிகள் பேருனவினர் எனவும் பேருடலினர் எனவும் கருவுருவினர் எனவும் தம் உள்ளக்கருவைக் காணும் முயற்சி யின்றி அதற்கு மாறுபட்ட நெறியிற் செல்பவர் எனவும் கூறுவாரு முனர் . 35