திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

274 திருவாசக ஆராய்ச்சியுரை அதற்கு, அடிகள் வரலாற்று நூலினுள்ளும் அடிகள் திருவாக்கினுள்ளும் ஆதாரமின்மையின் அவ்வாறு கூறுதல் பொருந்தாதென்க. வருகவென்றது நின்னைக் காணும் முயற்சியில் ஈடுபடாதிருக்கவும் அதனைப் பொருட்டாக எண்ணாது தம்மை அருண்மீகுதியால் ஆகரவுடன் அழைத்தமையைக் குறிப்பதாகும். பணித்தல்-அழைத்து ஆட்கொள்ளல். வானுனோர்க்கும் என உம்மை விரிக்க. மண்ணுளோர்க்கும் பாதா ளத்தார்க்குமன்றி வானுளோர்க்கும் எனப் பொருள்படுதலாவ் உம்மை எச்சவும்மை. வானுளோரைக் கூறியது துன்பவுலகினரிலும் இன்பதுன்ப வுலகினரிலும் வானுளோர் இன்பவுலகினர்பற்றியென்க. "விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்து" (தென் 19) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலும் அறியத்தக்கது. கிற்றிலேன் என்பது தன்னைத் தாம் அறியாதிருக்கவும் வலியவந்து ஆகர வுடனழைத்து ஆட்கொண்டருளிய இறைவனுக்குக் கைம்மாறாக ஒன்றுஞ் செய்யும் ஆற்றலில் வாதிருத்தலைக் குறிப்பதாகும். அன்றே பென்றன் ஆவியும் உடலும் உடமை யெல்லாமுங் குன்றே யனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டியோ'' எனவும், "தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னை " கோயிற் 10 எனவும் அடிகள் பிறவிடங்களில் அருளிச் செய்தலால் நாமே இறை வனுக்கு அடிமையான இடத்து இறைவனுக்குக் கைம்மாறாகக் கொடுத் தற்குப் பிறிது எப்பொருளுமின்மைபற்றி வருந்துவதே கிற்றிலேன் என்ப தன் உள்ளுறைப் பொருளாகும். குழை ?. உண்ணக்கிற்பன் என்றது, 'அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் என அடிகள் கூறுமுகத்தால் இறைவனது அருளாமுதத்தை உண்ணு தற்கு ஆற்றலுள்ளேன் என்ற இதன்கண், கீற்றிலேன் என்பதனால் கைம்மாறு கொடுக்க இயலாது வருந்தும் அடிகளின் உள்ளக்கருத்து வெளிப்படுதலாற் கைம்மாறுகொடுத் தல் எண்னும் பதிக நுதலியபொருள் போந்தவாறு காண்க. என்றவாறாம். 46.உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண் அவி யென்றறி யொண்கிலை 41. தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. கண்டுங் கண்டி வேல் ப-ரை: ஓர் ஒண்பொருள் உண்டு என்று உணர்வார்க்கு எல்லாம். ஒரு சிறந்த முழுமுதற்பொருள் அழிவிலதாக என்றும் உள்ளது என்று பொதுவகையால் அறியும் அன்பர்களுக்கெல்லாம், பெண்டிர் ஆண். அலி என்று அறிய ஒண்கிலை -அம்முழுமுதற் பொருள் பெண்ணோ ஆணோ திருச்சதகம் 275 அலியோ இன்னது எனத் துணிந்து அறியமுடியாத நிலையில் உள்ளனை; அங்ஙனமாக, தொண்டனேற்கு உள்ளவர வந்து தோன்றினாய் - அடிமை யாகிய எனக்கு நின் உண்மைத் தன்மை இருந்தவாறு வலிய எழுந்தருளி வந்து காட்சிதந்தருளினாய்; கண்டும் கண்டிலேன்-அவ்வுண்மை இயல்பை நீ காட்டக்கண்டிருந்தும் இப்பொழுடி காணாதவனாயினேன்; என்ன கண் மாயம் - இஃதென்னை கண்ணை மயக்கிய மாயவித்தை. ஒரு சிறந்த முழுமுதற்பொருள் அழிவிலதாக என்றும் உள்ளது என்று பொதுவகையான் அறியும் அன்பர்களுக்கெல்லாம். பெண்ணோ ஆணோ அலியோ இன்னதெனத் துணிந்து அறியமுடியாத நிலையில் உள்ளனை; அங்ஙனமாகவும் அடியனே னுக்கு நின் உண்மைத் தன்மை இருந்தவாறு வலிய எழுந்தருளிவந்து காட்சிகொடுத்தருளினாய்; அவ்வுண்மை இயல்பை நீ காட்டக் கண்டிருந்தும் இப்பொழுது காணாதவனாயினேன்; இஃதென்னை கண்ணை மயக்கும் மாயவித்தை என்பதாம். ஓர் என்பது ஓர் எனச் செய்யுள் விகாரத்தாற் குறுகியது. '"அன்ட மொர் ரொண்சுடர்" மார் இருளுடு கலந்து உம்பர். உண்டு போலு பொருள் ஒன்று எனத் தேவாரத்து (நாவு ) வருதலும் காண்க. உணரும் அன்பர்கள் அப்பொருள் எனப் பொதுவகையால் பென்ணோ ஆணோ அலியோ என்று இத்தன்மைத்து என அறிய முடி யாத நிலையில் இருக்கின்றனர். உண்டு "ஆணோ அலியே! அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் ', திருப்பொன் 5. என இத்திருவாசகத்தும். ஆணலார் பெண்ணு மல்லார் அதிகைவீ ரட்டனாரே" நாவு 27:8. " பெண்ணா டானென்று பேசற் கரியவன் J* நாவு 181:8. எனத் தேவாரத்தும் வருவன காண்க. அங்ஙனம் இருத்தல் அப்பொருள் இத்தன்மைத்தெனச் சுட்டியுணரப்படும் பிரமேயப் பொருளாகாது அப் பிரமேயப் பொருளாயிருத்தல் பற்றியாகும். அங்ஙனமாயின் அதனை அறியு மாறென்னையெனின் அவனருளே கண்ணாகக் காட்டிற் காணலாமென்பது. பொருளில் ஆண்டர் என்பது பெல் என்றும் பய என் னுந்த முந்இறப் பிரபக் சத்தைக் குறிப்பதாகும். அலி என்பது ஆனுமல்லதாய்ப் பெண்ணுமலை தாய் அமைந்ததொரு பிறப்பாயினும் அது இங்கே அஃறிணைப் பொருளைக் குறித்து நின்றது. சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சங்கள் முழுவதும் இறை வனது சர்வவியாபகத்துள் அடங்கி ஒன்றுபட்டு நிற்றலின் இறைவன் எல்லாமாய் அல்லதுமாய் நிற்பானாயினன், அவ்வுண்மையை இறைவனரு ளாலன்றி அறிதல் கூடாமையின் பெண்டிர் ஆணவி யென்றறி யொண் *பிரமேயம் - பிரமாணத்தாலறியப்படுவது.
274 திருவாசக ஆராய்ச்சியுரை அதற்கு அடிகள் வரலாற்று நூலினுள்ளும் அடிகள் திருவாக்கினுள்ளும் ஆதாரமின்மையின் அவ்வாறு கூறுதல் பொருந்தாதென்க . வருகவென்றது நின்னைக் காணும் முயற்சியில் ஈடுபடாதிருக்கவும் அதனைப் பொருட்டாக எண்ணாது தம்மை அருண்மீகுதியால் ஆகரவுடன் அழைத்தமையைக் குறிப்பதாகும் . பணித்தல் - அழைத்து ஆட்கொள்ளல் . வானுனோர்க்கும் என உம்மை விரிக்க . மண்ணுளோர்க்கும் பாதா ளத்தார்க்குமன்றி வானுளோர்க்கும் எனப் பொருள்படுதலாவ் உம்மை எச்சவும்மை . வானுளோரைக் கூறியது துன்பவுலகினரிலும் இன்பதுன்ப வுலகினரிலும் வானுளோர் இன்பவுலகினர்பற்றியென்க . விண்ணோர் முழுமுதல் பாதாளத்தார் வித்து மண்ணோர் மருந்து ( தென் 19 ) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறியிருத்தலும் அறியத்தக்கது . கிற்றிலேன் என்பது தன்னைத் தாம் அறியாதிருக்கவும் வலியவந்து ஆகர வுடனழைத்து ஆட்கொண்டருளிய இறைவனுக்குக் கைம்மாறாக ஒன்றுஞ் செய்யும் ஆற்றலில் வாதிருத்தலைக் குறிப்பதாகும் . அன்றே பென்றன் ஆவியும் உடலும் உடமை யெல்லாமுங் குன்றே யனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டியோ ' ' எனவும் தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னை கோயிற் 10 எனவும் அடிகள் பிறவிடங்களில் அருளிச் செய்தலால் நாமே இறை வனுக்கு அடிமையான இடத்து இறைவனுக்குக் கைம்மாறாகக் கொடுத் தற்குப் பிறிது எப்பொருளுமின்மைபற்றி வருந்துவதே கிற்றிலேன் என்ப தன் உள்ளுறைப் பொருளாகும் . குழை ? . உண்ணக்கிற்பன் என்றது ' அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் என அடிகள் கூறுமுகத்தால் இறைவனது அருளாமுதத்தை உண்ணு தற்கு ஆற்றலுள்ளேன் என்ற இதன்கண் கீற்றிலேன் என்பதனால் கைம்மாறு கொடுக்க இயலாது வருந்தும் அடிகளின் உள்ளக்கருத்து வெளிப்படுதலாற் கைம்மாறுகொடுத் தல் எண்னும் பதிக நுதலியபொருள் போந்தவாறு காண்க . என்றவாறாம் . 46.உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண் அவி யென்றறி யொண்கிலை 41 . தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே . கண்டுங் கண்டி வேல் - ரை : ஓர் ஒண்பொருள் உண்டு என்று உணர்வார்க்கு எல்லாம் . ஒரு சிறந்த முழுமுதற்பொருள் அழிவிலதாக என்றும் உள்ளது என்று பொதுவகையால் அறியும் அன்பர்களுக்கெல்லாம் பெண்டிர் ஆண் . அலி என்று அறிய ஒண்கிலை -அம்முழுமுதற் பொருள் பெண்ணோ ஆணோ திருச்சதகம் 275 அலியோ இன்னது எனத் துணிந்து அறியமுடியாத நிலையில் உள்ளனை ; அங்ஙனமாக தொண்டனேற்கு உள்ளவர வந்து தோன்றினாய் - அடிமை யாகிய எனக்கு நின் உண்மைத் தன்மை இருந்தவாறு வலிய எழுந்தருளி வந்து காட்சிதந்தருளினாய் ; கண்டும் கண்டிலேன் - அவ்வுண்மை இயல்பை நீ காட்டக்கண்டிருந்தும் இப்பொழுடி காணாதவனாயினேன் ; என்ன கண் மாயம் - இஃதென்னை கண்ணை மயக்கிய மாயவித்தை . ஒரு சிறந்த முழுமுதற்பொருள் அழிவிலதாக என்றும் உள்ளது என்று பொதுவகையான் அறியும் அன்பர்களுக்கெல்லாம் . பெண்ணோ ஆணோ அலியோ இன்னதெனத் துணிந்து அறியமுடியாத நிலையில் உள்ளனை ; அங்ஙனமாகவும் அடியனே னுக்கு நின் உண்மைத் தன்மை இருந்தவாறு வலிய எழுந்தருளிவந்து காட்சிகொடுத்தருளினாய் ; அவ்வுண்மை இயல்பை நீ காட்டக் கண்டிருந்தும் இப்பொழுது காணாதவனாயினேன் ; இஃதென்னை கண்ணை மயக்கும் மாயவித்தை என்பதாம் . ஓர் என்பது ஓர் எனச் செய்யுள் விகாரத்தாற் குறுகியது . ' அன்ட மொர் ரொண்சுடர் மார் இருளுடு கலந்து உம்பர் . உண்டு போலு பொருள் ஒன்று எனத் தேவாரத்து ( நாவு ) வருதலும் காண்க . உணரும் அன்பர்கள் அப்பொருள் எனப் பொதுவகையால் பென்ணோ ஆணோ அலியோ என்று இத்தன்மைத்து என அறிய முடி யாத நிலையில் இருக்கின்றனர் . உண்டு ஆணோ அலியே ! அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் ' திருப்பொன் 5 . என இத்திருவாசகத்தும் . ஆணலார் பெண்ணு மல்லார் அதிகைவீ ரட்டனாரே நாவு 27 : 8 . பெண்ணா டானென்று பேசற் கரியவன் J * நாவு 181 : 8 . எனத் தேவாரத்தும் வருவன காண்க . அங்ஙனம் இருத்தல் அப்பொருள் இத்தன்மைத்தெனச் சுட்டியுணரப்படும் பிரமேயப் பொருளாகாது அப் பிரமேயப் பொருளாயிருத்தல் பற்றியாகும் . அங்ஙனமாயின் அதனை அறியு மாறென்னையெனின் அவனருளே கண்ணாகக் காட்டிற் காணலாமென்பது . பொருளில் ஆண்டர் என்பது பெல் என்றும் பய என் னுந்த முந்இறப் பிரபக் சத்தைக் குறிப்பதாகும் . அலி என்பது ஆனுமல்லதாய்ப் பெண்ணுமலை தாய் அமைந்ததொரு பிறப்பாயினும் அது இங்கே அஃறிணைப் பொருளைக் குறித்து நின்றது . சித்தும் அசித்துமாகிய பிரபஞ்சங்கள் முழுவதும் இறை வனது சர்வவியாபகத்துள் அடங்கி ஒன்றுபட்டு நிற்றலின் இறைவன் எல்லாமாய் அல்லதுமாய் நிற்பானாயினன் அவ்வுண்மையை இறைவனரு ளாலன்றி அறிதல் கூடாமையின் பெண்டிர் ஆணவி யென்றறி யொண் * பிரமேயம் - பிரமாணத்தாலறியப்படுவது .