திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

276 திருவாசக ஆராய்ச்சியுரை கிலை' என்றார் எனினுமமையும். ஆறிய என்னும் வினையெச்சத்தீறு கெட் டது. உண்மை ஞானிகளுக்கும் பெண் ஆண் அலி என்று அறியவொண் ணாத நீ, தொண்டனாகிய எனக்கு நின் உண்மைத்தன்மை இன்னது என உள்ளவாறு வலியவந்து காட்டியருளினை என்பார் தொண்டனேற் குள்ளா வந்து தோன்றினய்' என்றார். உள்ளவாறு என்பது உள்ளவா என ஈறுகெட்டது. "உள்ள வா காணவந்தருளாய்" (கோயிற் 1 எனப் பிருண்டு வருதலும் காண்க. உள்ளவாருவது உண்மை இயல்பு இருந்தபடி. இறைவன் தனது உண்மை இயல்பு இருந்தபடி அடிகள் உணருமாறு தோன்றியது ஞானாசாரிய வடிவிலாகும். அவ்வடிவமே இறைவனுக்கு என்றுமுள்ள வடிவமோவெனின் எவ்வாமா யல்ல நமாய் எங்குமுள்ள இறைவன் தகுதியுடைய உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டி ஒவ்வொரு திருமேனி கொண்டருளுவான். அத்கிருமேனிகளுள் அடிகளுக்கு அருள் செய்ய எழுந்தருளி வந்த ஞஞ்சாரிய வடிவுமொன்முகும். இறைவன் கொண்டருளுந் திருமேனி அளவுக்குட்பட்டதாகலின் அதுவே இறைவனது உண்மையியல்பு எனவ் அமையாது. அதனால் எல்லாம் வல்ல இறைவன் தனது ஆற்றலால் ஆங்காங்கு தோன்றி அருள்செய்வன் என்பதே உண்மை இயல்பாகும். 'ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா" தே 312: 4. என ஆளுடையபிள்ளையார் அருளிய திருவாக்குங் காண்க. வந்து என்பதன் ஆற்றலால் வலிய வந்து என உரைக்கப்பட்டது. "தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும். வான்வார் கழல்" (திருவெம்6) என வருதலும் காண்க. இறைவனது அருட்டிருமேனியைக் கண்டுகொண்டிருந்த அடிகள் நலமலி நில்லைப் பொருவினில் வருகென அருளிச் செய்து இறைவன் மறைத்த விடத்ஓக் காணப்பெருமையின் கண்டுங் கண்டிலேன் என்றர். இறைவன் அருட்டிருமேனி காட்டி ஆட்கொண்டருளி உடனே மறைந்தமை அடிகளின் கண்ணை மயக்கிய மாய வித்தை போறலின் 'என்னகண் மாயமே" என்றார். "ஆப்ந்தே யிருப் பார் போய் ஆஞர் புக்கார் அண்ணவார் செய்கின்ற கண்மாயமே '' ([நாவு 238:5) எனத் தேவாரத்து வருதலும் காண்க. இது மருட்கை பற்றிய வியப்பாகும். இதன்கண், கண்டும் கண்டிலேன் என்றதனால் இறைவன் காட்சியை இழந்த அடிகள் கைம்மாறு கொடுத்தல் பாங்களம் என வருந்துதல் புலப்படுதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க. 42. திருச்சதகம் மேலை வானவ ரும்மறி யாததோர் கொல மேயெனை யாட்கொண்ட கூத்தனே ஞால மேளீசும் பேயிவை வந்துபோம் கால மேயுனை யென்றுபிகால் காண்பதே. ப-ரை: பதவிகளிலுள்ள மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே - மேலாகிய தேவர்களும் அறிய ஒப்பற்ற முடியாததாகிய திருக்கோலத்தையுடையவனே. எனை ஆட்கொண்ட கூத்தனே- என்னை ஆட்கொண்டருளிய திருவிளையாட்டையுடையவனே, ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே மண்ணும் விண்ணும் இவற்றினுட்பட்ட தோன்றி ஒலிங் நீர் நெருப்பு வளியும் ஆகிய ஐம்பெரும்பூதங்களும் प्र. जैसा காண்பது காலதத்துவம் யிருப்பவனே; குகற்குக் காரணமான என் கொல்-அருமையில் எளியையாய் வந்து அருள் செய்த உன்னை இனிக் காண்பது எப்போது? 277 காரணமான கால தத்துவமானவனே; உன்னை இனி காண்பது மேலவானவகும் அறிதற்கரிதாகிய ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய வனே, என்னை ஆட்கொண்டருளிய கூர்கனே. ஞாலமே நீரே தீயே வளியே விசும்பே இவை நோன்றி ஒடுங்குதற்குக் காண்பது எப்போது என்பதாம். மேலை வானவர் என்றது மேலானபதங்களிலுள்ள தேவரை திருமால் பிரமன் முதலிபோர். மேலை என்பதில் ஐ-சாரியை என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. அறியாதது-அறியமுடியாதது.வினை யாலணையும் பெயர், அறியாதது ஆகிய கோலம், ஓர் கோலம் எனத் தனித்தளி இயையும், வானவரும் அறியமுடியாத ஒப்பற்ற திருக்கோல முடையனாதலின், மேலைவானவரும் அறியாதது ஓர் கோலமே என்றார். அவர் வானவரும் "ழவேறு கோனும் புரந்தானும் பொற்பமைந்த நாவேறு செல்வியு நாரணனு நாள்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சே3வறு சேவடிக்கே சென் சென்றூதாய் கோத்தும்பி " கோத் 1. முன்னாப மாலயனும் வானவருந் தானவரும் பொன்னார் திருவடி. தாமறியார்'' "பங்கயத் தயனுமா லறியா நீதியே" அருட் 1. என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க. பூவல்வி 17. அடிகளை ஆட்கொண்டதம் மதுரை இறைவனது அறுபத்துநான்கு திருவிளையாடல்களுள் ஒன்றாதல் 'எனை ஆட்கொண்ட கூத்தனே' என் பதனால் அறியப்படும். ஆட்கொண்டமையே இங்கு இறைவன் செய்த கூத்தாகலின் திருவினையாட்டாதல் இனித புலனாம். ஞாலமே விசும்பே என்றருளியமையால் அவற்றினிடைப்பட்ட நீர் நெருப்பு காற்று என்னும் எண்ணுப்பொருளன. ஏனைய பூதங்களும் கொள்ளப்படும். ஏகாரங்கள்
276 திருவாசக ஆராய்ச்சியுரை கிலை ' என்றார் எனினுமமையும் . ஆறிய என்னும் வினையெச்சத்தீறு கெட் டது . உண்மை ஞானிகளுக்கும் பெண் ஆண் அலி என்று அறியவொண் ணாத நீ தொண்டனாகிய எனக்கு நின் உண்மைத்தன்மை இன்னது என உள்ளவாறு வலியவந்து காட்டியருளினை என்பார் தொண்டனேற் குள்ளா வந்து தோன்றினய் ' என்றார் . உள்ளவாறு என்பது உள்ளவா என ஈறுகெட்டது . உள்ள வா காணவந்தருளாய் ( கோயிற் 1 எனப் பிருண்டு வருதலும் காண்க . உள்ளவாருவது உண்மை இயல்பு இருந்தபடி . இறைவன் தனது உண்மை இயல்பு இருந்தபடி அடிகள் உணருமாறு தோன்றியது ஞானாசாரிய வடிவிலாகும் . அவ்வடிவமே இறைவனுக்கு என்றுமுள்ள வடிவமோவெனின் எவ்வாமா யல்ல நமாய் எங்குமுள்ள இறைவன் தகுதியுடைய உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டி ஒவ்வொரு திருமேனி கொண்டருளுவான் . அத்கிருமேனிகளுள் அடிகளுக்கு அருள் செய்ய எழுந்தருளி வந்த ஞஞ்சாரிய வடிவுமொன்முகும் . இறைவன் கொண்டருளுந் திருமேனி அளவுக்குட்பட்டதாகலின் அதுவே இறைவனது உண்மையியல்பு எனவ் அமையாது . அதனால் எல்லாம் வல்ல இறைவன் தனது ஆற்றலால் ஆங்காங்கு தோன்றி அருள்செய்வன் என்பதே உண்மை இயல்பாகும் . ' ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா தே 312 : 4 . என ஆளுடையபிள்ளையார் அருளிய திருவாக்குங் காண்க . வந்து என்பதன் ஆற்றலால் வலிய வந்து என உரைக்கப்பட்டது . தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் . வான்வார் கழல் ( திருவெம் 6 ) என வருதலும் காண்க . இறைவனது அருட்டிருமேனியைக் கண்டுகொண்டிருந்த அடிகள் நலமலி நில்லைப் பொருவினில் வருகென அருளிச் செய்து இறைவன் மறைத்த விடத்ஓக் காணப்பெருமையின் கண்டுங் கண்டிலேன் என்றர் . இறைவன் அருட்டிருமேனி காட்டி ஆட்கொண்டருளி உடனே மறைந்தமை அடிகளின் கண்ணை மயக்கிய மாய வித்தை போறலின் ' என்னகண் மாயமே என்றார் . ஆப்ந்தே யிருப் பார் போய் ஆஞர் புக்கார் அண்ணவார் செய்கின்ற கண்மாயமே ' ' ( [ நாவு 238 : 5 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . இது மருட்கை பற்றிய வியப்பாகும் . இதன்கண் கண்டும் கண்டிலேன் என்றதனால் இறைவன் காட்சியை இழந்த அடிகள் கைம்மாறு கொடுத்தல் பாங்களம் என வருந்துதல் புலப்படுதலின் கைம்மாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலிய பொருள் போந்தவாறு காண்க . 42 . திருச்சதகம் மேலை வானவ ரும்மறி யாததோர் கொல மேயெனை யாட்கொண்ட கூத்தனே ஞால மேளீசும் பேயிவை வந்துபோம் கால மேயுனை யென்றுபிகால் காண்பதே . - ரை : பதவிகளிலுள்ள மேலை வானவரும் அறியாதது ஓர் கோலமே - மேலாகிய தேவர்களும் அறிய ஒப்பற்ற முடியாததாகிய திருக்கோலத்தையுடையவனே . எனை ஆட்கொண்ட கூத்தனே- என்னை ஆட்கொண்டருளிய திருவிளையாட்டையுடையவனே ஞாலமே விசும்பே இவை வந்து போம் காலமே மண்ணும் விண்ணும் இவற்றினுட்பட்ட தோன்றி ஒலிங் நீர் நெருப்பு வளியும் ஆகிய ஐம்பெரும்பூதங்களும் प्र . जैसा காண்பது காலதத்துவம் யிருப்பவனே ; குகற்குக் காரணமான என் கொல் - அருமையில் எளியையாய் வந்து அருள் செய்த உன்னை இனிக் காண்பது எப்போது ? 277 காரணமான கால தத்துவமானவனே ; உன்னை இனி காண்பது மேலவானவகும் அறிதற்கரிதாகிய ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய வனே என்னை ஆட்கொண்டருளிய கூர்கனே . ஞாலமே நீரே தீயே வளியே விசும்பே இவை நோன்றி ஒடுங்குதற்குக் காண்பது எப்போது என்பதாம் . மேலை வானவர் என்றது மேலானபதங்களிலுள்ள தேவரை திருமால் பிரமன் முதலிபோர் . மேலை என்பதில் - சாரியை என்பதில் உம்மை உயர்வு சிறப்பு . அறியாதது - அறியமுடியாதது.வினை யாலணையும் பெயர் அறியாதது ஆகிய கோலம் ஓர் கோலம் எனத் தனித்தளி இயையும் வானவரும் அறியமுடியாத ஒப்பற்ற திருக்கோல முடையனாதலின் மேலைவானவரும் அறியாதது ஓர் கோலமே என்றார் . அவர் வானவரும் ழவேறு கோனும் புரந்தானும் பொற்பமைந்த நாவேறு செல்வியு நாரணனு நாள்மறையும் மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச் சே 3 வறு சேவடிக்கே சென் சென்றூதாய் கோத்தும்பி கோத் 1 . முன்னாப மாலயனும் வானவருந் தானவரும் பொன்னார் திருவடி . தாமறியார் ' ' பங்கயத் தயனுமா லறியா நீதியே அருட் 1 . என அடிகள் பிறாண்டு அருளியவாறுங் காண்க . பூவல்வி 17 . அடிகளை ஆட்கொண்டதம் மதுரை இறைவனது அறுபத்துநான்கு திருவிளையாடல்களுள் ஒன்றாதல் ' எனை ஆட்கொண்ட கூத்தனே ' என் பதனால் அறியப்படும் . ஆட்கொண்டமையே இங்கு இறைவன் செய்த கூத்தாகலின் திருவினையாட்டாதல் இனித புலனாம் . ஞாலமே விசும்பே என்றருளியமையால் அவற்றினிடைப்பட்ட நீர் நெருப்பு காற்று என்னும் எண்ணுப்பொருளன . ஏனைய பூதங்களும் கொள்ளப்படும் . ஏகாரங்கள்