திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று உறுதிமிக்க அன்பால் அழைத்தலும் செய்கின்றிவேன்; இவ்வாறிருக்கின்ற என் முன்னிலையில் மாறுபட்டு வந்து கின் திருவடியின் தாக்குதலையடைந்த கூற்றுவனது கொள்கையை ஒத்ததாகிய ஒருவகைக் கொள்கையேயாம் என்பது. 280 அடிகள். திருவடியின்பம் நல்கிக் காத்தருள் என்று இறைவனை வேண்டுதல் செய்யவேண்டும் என்பார் 'போற்றி' என்றும், உடலாற் புரண்டு வலம்வந்து வழிபடல் வேண்டும் என்பார் 'புரண்டு' என்றும். அவன் பொய்யில் புகழைப் புகழ்ந்த பாடவேண்டும் என்பார் 'புகழ்ந்து என்றும். மனமொழி மெய்கள் இங்ஙனம் இறைபணியில் நிற்கவேண்டும். என்பார் ' நின்று' என்றும் அருளினார். ஆற்றல்மிக்க அன்பு - திடமான அன்பு. அவ்வன்பினால் இறைவனை அழைத்தவே செயற்பாலதாகவும் அவ்வாறு செய்விலேன் என்பார் மிக்க அன்பால் அழைக் கின்றிலேன்' என்றார். ஏற்று வந்து எதிர் என்பதை எதிர் ஏற்றுவந்து என மாறிக்கூட்டிப் பொருள் கொள்க. எதிர்-முன்னிலை ஏற்றுவந்து எதிர்த்துவந்து, தாமரைத் "தாட்செய்ய தாமரைச் தாள் சிவந்த தாமரைமலர் போன்ற காள். சைவனுக்கு" (குலாப் 9) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க என்கொள்கை முன்னிலையில் எதிர்த்து வந்து இறைவனது தாமரைமலர் போன்ற திருவடியின் தாக்குகயப் பொருந்தி இறந்துபட்டுச் செயலற்ற கூற்றுவனது கொள்கைபோள்றதோர் கொள்கையாகும் என்பது பின் இரண்டடிகளின் கருத்தாகும். கூற்றுவன் மார்க்கண்டேயரின் உயிரைக் கொள்ள வந்து அவர் சிவ பூசை செய்துகொண்டிருத்தலை மதியாது எதிரில் மாறுபட்டு வந்து அவ ரது உயிரைப் பாசம் வீசி இழுத்தலும் அவர் சிவலிங்கப் பெருமானை இறு கத்தழுவிக்கொள்ள அப்பாசம் சிவலிங்கப்பெருமானையும் சேர்த்துப் பற்றுவ தாக அமைய,தம்மைச் சரணடைந்த மார்க்கண்டேயரைக்காத்தற்பொருட்டு இறைவன், சிவலிங்கத்திருமேனியினின்றும் வெளிப்பட்டுக் கூற்றுவனை உதைத்தலும் அவன் வீழ்ந்து செயயற்றனன். ஆனால் யானே மாறு பாடின்றி முன்னிலைக்கண் வந்து தாமரை மலர்போன்ற திருவடி குட்டப் பெற்று ஆட்கொள்ளப்பெற்றிருந்தும் இப்போது அத்திருவடிக் காட்சி கிடைக்கப்பெறாமையின் போற்றியென்றும் புரண்டும் புகழ்ந்து நின்று ஆற்றல்மிக்க அன்பால் அழைத்தல் முதலியன செய்யமாட்டாது செய வற்றுக்கிடக்கின்றேன். எனவே செயவற்துக் கிடக்கும் அளவில் கூற்று வனது கொள்கையும் என்கொள்கையும் ஒத்தன என்பது கருத்து. கூற்றவனது செயலறுதி இறந்துபாட்டால் ஏற்பட்டது; எனது செயவறுதி உயிர்வாழ்ந்திருந்தும் இறைபணி கில்லாமையால் ஏற்பட்டதாகும். இதன்கண் 'ஆற்றல்மிக்க அல்பால் அறைச்பின் றிலேன்' என்பத அதனால் காட்சி பெறமாட்டாமையும் னால் அழைக்கமாட்டாமையும், திருச்சதகம் 50. கொள்ளுங் கில்லெனை யன்பரீற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அருமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழுளு மேளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எத்தையே. 281 பரை: கள்ளும்-நடுவின் கணுள்ள பூவுலகத்திலுள்ளும். கீழ் உளும்- அப்பூவுலகிற்குக் கீழுள்ள உலகங்களினுள்ளும். மேல் உஞம்- பூவுலகத் திற்கு மேலேயுள்ள உலகங்களினுள்ளும், யா உளும்-எல்லாப் பொருள்க ளுள்ளும், எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தை எள்ளும் அதனுள் கலந்துள்ள எண்ணெயும் போல எங்கும் நிறைந்திருக்கின்ற எங்கள் தந்தை யும், கள்ளும் வண்டும் அரு மலர்க் கொன்றையான் - தேனும் அதனை நுக ரும் வண்டும் நீங்காத கொன்றைமலர் மாவையையுடையவனுமாகிய இறை வன்எனை அன்பரில் கூய் பணிகொள்ளும் கில் என்னை அடியார் நடுவுள் அழைத்துக் கூட்டித் தொண்ட ஞாகக் கொள்ளுதல் செய்வானோ? நள்ளும் கீழளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல எங்கும் நிறைந்துள்ள எங்கள் தந்தையும் கொன்றைமவர் மாலையை உடையவனுமாகிய இறைவன் என்னை அடியர் நடுவுள் அழைத்துக் கூட்டித் தொண்டனாகக் கொள்ளுதல் செய்வானோ? அங்ஙனம் செய்யின் எனது தயர் ஒழியும் என்பதாம். கொள்ளுங் கில் என்புழிக் கில் என்பது வினாப்பொருளில் வந்தது. கில் என்பதை எனை என்பதனோடு கூட்டிக் கிலலேனை என்பது லெனை எனக் குறுகி நின்றது எனக் கொண்டு ஆற்றல் இல்லாக என்னை எனப் பொருள் கொள்ளுதல் அமைம தே வேனின், கொள்ளும் என்னும் செய்யுமென்னும் முற்றிற்குக் கொள்வானோ எனப் பொருள் கொள்ள வேண்டியிருத்தலின் அமையாதென்க. அன்பரிற் கூய் அன்பர் கடுவுள் அழைத்து பணி தொண்டு. கள்ளும் வண்டும் அருமலர்க் கொன்றை என்றது தேனும் அதனை யுண்ணும் வண்டும் நீங்காத கொன்றை மலர் என்றவாறு. நறைக்கண் மலிகொன்றையோன் " (258) கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றை யோன்' (295) "தேன் வண்டுறைதரு கொன்றையன் ' (380) என அடி கள் திருக்கோவையாரில் அருளியமையுங் காண்க. கள்-தேன் 'கட்கமழு நறுநெய்தல்" (மதுரைக் 250) என்புழிப்போல. வண்டினுளொரு சாதி நெனினுாமையும் 'கள் வண்டினுளொரு சாதியென்பாருமுளர்' எனப் பேராசிரியார் உரைத்தமையும் (திருக்கோவை 205 வரை கண்க. கள் ளும் என்றமகு என்னும் அடை இறைனிடத்+த் திருவருளமுதம் உண்ணாயுைம். அதன் நுணும்பொருட்டு பக்தவான்மாக்கள் நீங்காதிருத் தலையும் குறிப்பிற் புலப்படுத்றது. லர்கலொன்றை - கொன்றை மலரீமாஸ் இது இறைவனுக்குரிய அடையான மாட்டயாகும். 36
திருவாசக ஆராய்ச்சியுரை போற்றி என்றும் புரண்டும் புகழ்ந்தும் நின்று உறுதிமிக்க அன்பால் அழைத்தலும் செய்கின்றிவேன் ; இவ்வாறிருக்கின்ற என் முன்னிலையில் மாறுபட்டு வந்து கின் திருவடியின் தாக்குதலையடைந்த கூற்றுவனது கொள்கையை ஒத்ததாகிய ஒருவகைக் கொள்கையேயாம் என்பது . 280 அடிகள் . திருவடியின்பம் நல்கிக் காத்தருள் என்று இறைவனை வேண்டுதல் செய்யவேண்டும் என்பார் ' போற்றி ' என்றும் உடலாற் புரண்டு வலம்வந்து வழிபடல் வேண்டும் என்பார் ' புரண்டு ' என்றும் . அவன் பொய்யில் புகழைப் புகழ்ந்த பாடவேண்டும் என்பார் ' புகழ்ந்து என்றும் . மனமொழி மெய்கள் இங்ஙனம் இறைபணியில் நிற்கவேண்டும் . என்பார் ' நின்று ' என்றும் அருளினார் . ஆற்றல்மிக்க அன்பு - திடமான அன்பு . அவ்வன்பினால் இறைவனை அழைத்தவே செயற்பாலதாகவும் அவ்வாறு செய்விலேன் என்பார் மிக்க அன்பால் அழைக் கின்றிலேன் ' என்றார் . ஏற்று வந்து எதிர் என்பதை எதிர் ஏற்றுவந்து என மாறிக்கூட்டிப் பொருள் கொள்க . எதிர் - முன்னிலை ஏற்றுவந்து எதிர்த்துவந்து தாமரைத் தாட்செய்ய தாமரைச் தாள் சிவந்த தாமரைமலர் போன்ற காள் . சைவனுக்கு ( குலாப் 9 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க என்கொள்கை முன்னிலையில் எதிர்த்து வந்து இறைவனது தாமரைமலர் போன்ற திருவடியின் தாக்குகயப் பொருந்தி இறந்துபட்டுச் செயலற்ற கூற்றுவனது கொள்கைபோள்றதோர் கொள்கையாகும் என்பது பின் இரண்டடிகளின் கருத்தாகும் . கூற்றுவன் மார்க்கண்டேயரின் உயிரைக் கொள்ள வந்து அவர் சிவ பூசை செய்துகொண்டிருத்தலை மதியாது எதிரில் மாறுபட்டு வந்து அவ ரது உயிரைப் பாசம் வீசி இழுத்தலும் அவர் சிவலிங்கப் பெருமானை இறு கத்தழுவிக்கொள்ள அப்பாசம் சிவலிங்கப்பெருமானையும் சேர்த்துப் பற்றுவ தாக அமைய தம்மைச் சரணடைந்த மார்க்கண்டேயரைக்காத்தற்பொருட்டு இறைவன் சிவலிங்கத்திருமேனியினின்றும் வெளிப்பட்டுக் கூற்றுவனை உதைத்தலும் அவன் வீழ்ந்து செயயற்றனன் . ஆனால் யானே மாறு பாடின்றி முன்னிலைக்கண் வந்து தாமரை மலர்போன்ற திருவடி குட்டப் பெற்று ஆட்கொள்ளப்பெற்றிருந்தும் இப்போது அத்திருவடிக் காட்சி கிடைக்கப்பெறாமையின் போற்றியென்றும் புரண்டும் புகழ்ந்து நின்று ஆற்றல்மிக்க அன்பால் அழைத்தல் முதலியன செய்யமாட்டாது செய வற்றுக்கிடக்கின்றேன் . எனவே செயவற்துக் கிடக்கும் அளவில் கூற்று வனது கொள்கையும் என்கொள்கையும் ஒத்தன என்பது கருத்து . கூற்றவனது செயலறுதி இறந்துபாட்டால் ஏற்பட்டது ; எனது செயவறுதி உயிர்வாழ்ந்திருந்தும் இறைபணி கில்லாமையால் ஏற்பட்டதாகும் . இதன்கண் ' ஆற்றல்மிக்க அல்பால் அறைச்பின் றிலேன் ' என்பத அதனால் காட்சி பெறமாட்டாமையும் னால் அழைக்கமாட்டாமையும் திருச்சதகம் 50. கொள்ளுங் கில்லெனை யன்பரீற் கூய்ப்பணி கள்ளும் வண்டும் அருமலர்க் கொன்றையான் நள்ளுங் கீழுளு மேளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எத்தையே . 281 பரை : கள்ளும் - நடுவின் கணுள்ள பூவுலகத்திலுள்ளும் . கீழ் உளும் அப்பூவுலகிற்குக் கீழுள்ள உலகங்களினுள்ளும் . மேல் உஞம்- பூவுலகத் திற்கு மேலேயுள்ள உலகங்களினுள்ளும் யா உளும் - எல்லாப் பொருள்க ளுள்ளும் எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தை எள்ளும் அதனுள் கலந்துள்ள எண்ணெயும் போல எங்கும் நிறைந்திருக்கின்ற எங்கள் தந்தை யும் கள்ளும் வண்டும் அரு மலர்க் கொன்றையான் - தேனும் அதனை நுக ரும் வண்டும் நீங்காத கொன்றைமலர் மாவையையுடையவனுமாகிய இறை வன்எனை அன்பரில் கூய் பணிகொள்ளும் கில் என்னை அடியார் நடுவுள் அழைத்துக் கூட்டித் தொண்ட ஞாகக் கொள்ளுதல் செய்வானோ ? நள்ளும் கீழளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல எங்கும் நிறைந்துள்ள எங்கள் தந்தையும் கொன்றைமவர் மாலையை உடையவனுமாகிய இறைவன் என்னை அடியர் நடுவுள் அழைத்துக் கூட்டித் தொண்டனாகக் கொள்ளுதல் செய்வானோ ? அங்ஙனம் செய்யின் எனது தயர் ஒழியும் என்பதாம் . கொள்ளுங் கில் என்புழிக் கில் என்பது வினாப்பொருளில் வந்தது . கில் என்பதை எனை என்பதனோடு கூட்டிக் கிலலேனை என்பது லெனை எனக் குறுகி நின்றது எனக் கொண்டு ஆற்றல் இல்லாக என்னை எனப் பொருள் கொள்ளுதல் அமைம தே வேனின் கொள்ளும் என்னும் செய்யுமென்னும் முற்றிற்குக் கொள்வானோ எனப் பொருள் கொள்ள வேண்டியிருத்தலின் அமையாதென்க . அன்பரிற் கூய் அன்பர் கடுவுள் அழைத்து பணி தொண்டு . கள்ளும் வண்டும் அருமலர்க் கொன்றை என்றது தேனும் அதனை யுண்ணும் வண்டும் நீங்காத கொன்றை மலர் என்றவாறு . நறைக்கண் மலிகொன்றையோன் ( 258 ) கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றை யோன் ' ( 295 ) தேன் வண்டுறைதரு கொன்றையன் ' ( 380 ) என அடி கள் திருக்கோவையாரில் அருளியமையுங் காண்க . கள் - தேன் ' கட்கமழு நறுநெய்தல் ( மதுரைக் 250 ) என்புழிப்போல . வண்டினுளொரு சாதி நெனினுாமையும் ' கள் வண்டினுளொரு சாதியென்பாருமுளர் ' எனப் பேராசிரியார் உரைத்தமையும் ( திருக்கோவை 205 வரை கண்க . கள் ளும் என்றமகு என்னும் அடை இறைனிடத் + த் திருவருளமுதம் உண்ணாயுைம் . அதன் நுணும்பொருட்டு பக்தவான்மாக்கள் நீங்காதிருத் தலையும் குறிப்பிற் புலப்படுத்றது . லர்கலொன்றை - கொன்றை மலரீமாஸ் இது இறைவனுக்குரிய அடையான மாட்டயாகும் . 36