திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

284 திருவாசக ஆராய்ச்சியுரை 'யாவரும் அறியாததோர் அமைதி'ஞான 214: 0. "யாவரும் அறிதற்கரியான் தனை 'நாவு 175: 2. "விண்ணோரு மறிகிலா ஆறொப்பானை' நாவு 110: 3. "மனத்தாலும் வினைப்பரியான் 'சுந்07:3 "யாவர்க்கும் அறிவரிய அத்தர் பெருமானை "சுந் 39 : 10. எனத் தேவாரத்தும், மறையினான் அயனான் மாலான் மனத்தினாள் வாக்கான் மற்றுங் குறைவில வளவினாலுங் கூறெனா தாகிகின்ற இறைவனார்' (அவையடக்கம்) எனச் வெஞானசித்தியாரிலும் வருவன காண்க. 'வாக்கிறந்த பூரணமாய்', எனத் திருவிளையாடற் புராணத்தும். "மனவாக்கிளிற் றட்டாமனின்ற தெது" எனத் தாயுமானவர் பாடலிலும் வருவனவும் ஈண்டறியற்பாலன. செல்வம்- அந்தமிலின்பத்தழிவில் வீடாகிய செல்வம். அதனையுடையனாய் வழங்கும் இறைவன் 'செல்லன்" எனப்பட்டான். இதன்கண், முந்தியென்னுட் புகுந்தனன் என்பதனால் முன்னர் என் னுள்ளத்தில் வலியவந்து பகுந்து பின்னர், வெளி பட்டு ஆட்கொண்டருளி மறைந்த எம்பெருமானுக்குச் செய்யும் கைம்மாறு யாது? அதனை அளிக் கும் நெறியாது? என வருந்துதல் புலப்படுதலின் கைம்மாறு கொடுத் தல் என்னும் ஐந்தாம்பத்து ரூ நுதலிய பொருள் புவப்படுமாறு காண்க. 47. 52. செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வரம் பின்றி யாவர்க்கும் அரும்பொருள் எல்லை யில்சுழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. ப-ரை: செல்வம் நல்குரவு இன்றி - செல்வமுடையார் வறுமை யுடையார் என்னும் வேறுபாடின் றியும்,விண்ணோர் புழுபுல் வரம்பு இன்றி- தேவர்களும் புழுவும் புல்லும் என்னும் உயர்வு தாழ்வு இன்றியும், யாவர்க்கும் அரும்பொரும்-எல்லாவுயிர்களுக்கும் அறிதற்கும் அடைதற்கும் அரிய பரம்பொருளினுடைய, எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்- எல்லையில்லாத வீரக் கழலணிந்த திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெற்றிருந்தும் இப்பொழுது அக்காட்சி நீங்கப்பெற்றேன்; அந்நீக்கம், கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே - கல்லின் வகைகளுள் ஒன் எனக் கருதப்படும் வலிய நெஞ்சத்தினையுடையேன் அடைந்த துன்பமேயாகும். செல்வமுடையார் நல்குரவுடையார் என்னும் வேறுபாடின்றியும் விண்ணோர் புழு புல் என்னும் உயர்வு தாழ்வு இன்றியும் எல்லாவுயிர் களுக்கும் அறிதற்கும் அடைதற்கும் அரிய பரம்பொருளினுடைய வீரக் கழலணிந்த திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெற்றிருந்தும் இப்போது அக்காட்சி நீங்கப்பெற்றனன்; அந்நீக்கம் கல்வகை மனத்தேன் பட்ட துன்பமேயாகும் என்பதாம். திருச்சதகம் 285 நல்குரவு - வறுமை. நுகரப்படுவன யாவுமில்லாமை' என்பர் பரி மேலழகர் (குறள் 105 அதி உரை) செல்வம் நல்குரவு என்பன அவற்றை யுடைய மக்களை உணர்த்தி நின்றன. விண்ணோர் புழு புல் என்பன, செல்வம் நல்குரவின்றி நல்யினையின் உயர்வாலும் தீவினையின் இழிலர் லும், உயர்வு இழிவு அடைந்த தேவரையும் புழுக்களையும் புன் முதலிய தாவரங்களையும் உணர்த்தின. 'செல்வம் நல்குரவின்றி விண்ணோர் பழுப் புல் வரம்பின்றி யார்க்கும். அரும்பொருள்' என்பதனால் செல்வராயினும் வறியராயினும் நல்வினையாலுார்ந்த தேவர் முதலியோராயினும் தீவினையா லிழிந்த புழுபுல் முதலிய தாவரங்களாயினும் அங்நிலைமைகளையடைந்த எல்லாவுயிர்களுக்கும் அரும்பொருளாயுள்ளான் இறைன் என்பது அறி யப்படும். மக்களையும் விண்ணேரையும் நோக்கி யாவர்க்கும் அரும்பொருள் என்றாராயினும், புழு புல்தலியவற்றை நோக்கி யாவற்றிற்கும் அரும் பொருள் கொள்ளப்படும். என்பதும் உபலக்கணத்தாற் 'யாவர்க்கும் அறிவறிய செங்கண் ஏற்றானை '" (சுந் 18:4) எனத் தேவாரத்து வரு தலுங் காண்க. அரும்பொருள் - அறிதற்கும் அடைதற்கும் அரிய பொருள். அது இறைவனை உணர்த்தி ஆரும் வேற்றுமைப் பொருள்பட நின்றது. எனவே அரும்பொருளாகிய இறைவனுடைய என்றபடி. பொருள் கழல் என இயையும். கழல் அதனையுடைய திருவடியை உணர்த்தியது. அதனை எல்லையில் கழல் என்றது பாதாளமேழினுங் கீழ்ச் கழல்கண்டும் என்றது இறை சொற்கழிவு பாதமலராதல் பற்றியாகும் வனது பரமாசாரியத்திருவுருவாகிய திருவருள் வடிவக் காட்சியை உணர்த்தி பிரிந்தனன் என்றது அக்காட்சியில் தாம் அடைந்த பேரின்ப நிலையினைப் பிரிதற்கேதுவாகிய பிராரத்த யிைனையுனடயனாயினேன் எனக் கழிந்ததற்கு இரங்கிக் கூறியதாகும் அப்பொருளைக் 'கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே' எனபதனாலும் இனிது விளங்கும். யது. கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே என்றது மனம் காண்பதற் கரிதாகலின், புறத்தே காணப்படும் கலவகையில் அடங்காது வேறுபட்ட கல்லாகிய வலிய நெஞ்சுடையேனாயினும் அவ்விறைவன் பிரிவால் அடைந்த செய்வேன் என்பதை விளக்கி துன்பம் தாங்குதற்கரிதாகியது; நின்றது. இதன்கண்,கழல்கண்டும் பிரிந்தனன்; அதனாற்பட்ட கட்டம் தாங்கு தற்கரியதாகியது; யாது செய்வேன் என்பதனால் கை/மாறு கொடுக்க முடியாது வருந்துதல் புலப்படுதலின் கைாமாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 48. 53. கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ றிட்ட வன்பரோ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி ஜோடிரண் டும்அறி யேனையே.
284 திருவாசக ஆராய்ச்சியுரை ' யாவரும் அறியாததோர் அமைதி'ஞான 214 : 0 . யாவரும் அறிதற்கரியான் தனை ' நாவு 175 : 2 . விண்ணோரு மறிகிலா ஆறொப்பானை ' நாவு 110 : 3 . மனத்தாலும் வினைப்பரியான் ' சுந் 07 : 3 யாவர்க்கும் அறிவரிய அத்தர் பெருமானை சுந் 39 : 10 . எனத் தேவாரத்தும் மறையினான் அயனான் மாலான் மனத்தினாள் வாக்கான் மற்றுங் குறைவில வளவினாலுங் கூறெனா தாகிகின்ற இறைவனார் ' ( அவையடக்கம் ) எனச் வெஞானசித்தியாரிலும் வருவன காண்க . ' வாக்கிறந்த பூரணமாய் ' எனத் திருவிளையாடற் புராணத்தும் . மனவாக்கிளிற் றட்டாமனின்ற தெது எனத் தாயுமானவர் பாடலிலும் வருவனவும் ஈண்டறியற்பாலன . செல்வம்- அந்தமிலின்பத்தழிவில் வீடாகிய செல்வம் . அதனையுடையனாய் வழங்கும் இறைவன் ' செல்லன் எனப்பட்டான் . இதன்கண் முந்தியென்னுட் புகுந்தனன் என்பதனால் முன்னர் என் னுள்ளத்தில் வலியவந்து பகுந்து பின்னர் வெளி பட்டு ஆட்கொண்டருளி மறைந்த எம்பெருமானுக்குச் செய்யும் கைம்மாறு யாது ? அதனை அளிக் கும் நெறியாது ? என வருந்துதல் புலப்படுதலின் கைம்மாறு கொடுத் தல் என்னும் ஐந்தாம்பத்து ரூ நுதலிய பொருள் புவப்படுமாறு காண்க . 47 . 52 . செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் புல்வரம் பின்றி யாவர்க்கும் அரும்பொருள் எல்லை யில்சுழல் கண்டும் பிரிந்தனன் கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே . - ரை : செல்வம் நல்குரவு இன்றி - செல்வமுடையார் வறுமை யுடையார் என்னும் வேறுபாடின் றியும் விண்ணோர் புழுபுல் வரம்பு இன்றி தேவர்களும் புழுவும் புல்லும் என்னும் உயர்வு தாழ்வு இன்றியும் யாவர்க்கும் அரும்பொரும் - எல்லாவுயிர்களுக்கும் அறிதற்கும் அடைதற்கும் அரிய பரம்பொருளினுடைய எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன் எல்லையில்லாத வீரக் கழலணிந்த திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெற்றிருந்தும் இப்பொழுது அக்காட்சி நீங்கப்பெற்றேன் ; அந்நீக்கம் கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே - கல்லின் வகைகளுள் ஒன் எனக் கருதப்படும் வலிய நெஞ்சத்தினையுடையேன் அடைந்த துன்பமேயாகும் . செல்வமுடையார் நல்குரவுடையார் என்னும் வேறுபாடின்றியும் விண்ணோர் புழு புல் என்னும் உயர்வு தாழ்வு இன்றியும் எல்லாவுயிர் களுக்கும் அறிதற்கும் அடைதற்கும் அரிய பரம்பொருளினுடைய வீரக் கழலணிந்த திருவடிகளைக் காணும் பேற்றினைப் பெற்றிருந்தும் இப்போது அக்காட்சி நீங்கப்பெற்றனன் ; அந்நீக்கம் கல்வகை மனத்தேன் பட்ட துன்பமேயாகும் என்பதாம் . திருச்சதகம் 285 நல்குரவு - வறுமை . நுகரப்படுவன யாவுமில்லாமை ' என்பர் பரி மேலழகர் ( குறள் 105 அதி உரை ) செல்வம் நல்குரவு என்பன அவற்றை யுடைய மக்களை உணர்த்தி நின்றன . விண்ணோர் புழு புல் என்பன செல்வம் நல்குரவின்றி நல்யினையின் உயர்வாலும் தீவினையின் இழிலர் லும் உயர்வு இழிவு அடைந்த தேவரையும் புழுக்களையும் புன் முதலிய தாவரங்களையும் உணர்த்தின . ' செல்வம் நல்குரவின்றி விண்ணோர் பழுப் புல் வரம்பின்றி யார்க்கும் . அரும்பொருள் ' என்பதனால் செல்வராயினும் வறியராயினும் நல்வினையாலுார்ந்த தேவர் முதலியோராயினும் தீவினையா லிழிந்த புழுபுல் முதலிய தாவரங்களாயினும் அங்நிலைமைகளையடைந்த எல்லாவுயிர்களுக்கும் அரும்பொருளாயுள்ளான் இறைன் என்பது அறி யப்படும் . மக்களையும் விண்ணேரையும் நோக்கி யாவர்க்கும் அரும்பொருள் என்றாராயினும் புழு புல்தலியவற்றை நோக்கி யாவற்றிற்கும் அரும் பொருள் கொள்ளப்படும் . என்பதும் உபலக்கணத்தாற் ' யாவர்க்கும் அறிவறிய செங்கண் ஏற்றானை ' ( சுந் 18 : 4 ) எனத் தேவாரத்து வரு தலுங் காண்க . அரும்பொருள் - அறிதற்கும் அடைதற்கும் அரிய பொருள் . அது இறைவனை உணர்த்தி ஆரும் வேற்றுமைப் பொருள்பட நின்றது . எனவே அரும்பொருளாகிய இறைவனுடைய என்றபடி . பொருள் கழல் என இயையும் . கழல் அதனையுடைய திருவடியை உணர்த்தியது . அதனை எல்லையில் கழல் என்றது பாதாளமேழினுங் கீழ்ச் கழல்கண்டும் என்றது இறை சொற்கழிவு பாதமலராதல் பற்றியாகும் வனது பரமாசாரியத்திருவுருவாகிய திருவருள் வடிவக் காட்சியை உணர்த்தி பிரிந்தனன் என்றது அக்காட்சியில் தாம் அடைந்த பேரின்ப நிலையினைப் பிரிதற்கேதுவாகிய பிராரத்த யிைனையுனடயனாயினேன் எனக் கழிந்ததற்கு இரங்கிக் கூறியதாகும் அப்பொருளைக் ' கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே ' எனபதனாலும் இனிது விளங்கும் . யது . கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே என்றது மனம் காண்பதற் கரிதாகலின் புறத்தே காணப்படும் கலவகையில் அடங்காது வேறுபட்ட கல்லாகிய வலிய நெஞ்சுடையேனாயினும் அவ்விறைவன் பிரிவால் அடைந்த செய்வேன் என்பதை விளக்கி துன்பம் தாங்குதற்கரிதாகியது ; நின்றது . இதன்கண் கழல்கண்டும் பிரிந்தனன் ; அதனாற்பட்ட கட்டம் தாங்கு தற்கரியதாகியது ; யாது செய்வேன் என்பதனால் கை / மாறு கொடுக்க முடியாது வருந்துதல் புலப்படுதலின் கைாமாறு கொடுத்தல் என்னும் ஐந்தாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 48 . 53 . கட்ட றுத்தெனை யாண்டுகண் ணாரநீ றிட்ட வன்பரோ டியாவருங் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி ஜோடிரண் டும்அறி யேனையே .