திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: கண் ஆர-என் கண்கள் மகிழ்ச்சி நிறையும் வண்ணம், நீறு இட்ட அன்பரோடு யாவரும் காண திருவெண்ணீறு அணிந்த மெய் யடியார்களோடு மற்றுமுள்ள யாவரும் காணும் வண்ணம், கட்டு அறுத்து எனை ஆண்டு-பாசபந்தத்தினை அறுத்து என்னை ஆட்கொண்டருளி, பட்டி மண்டபம் ஏற்றினை.சமய உண்மைகளை ஆராயும் வித்தியாமண்டபத்தில் என்னைச் சேர்த்தருளினை: அதனால், எட்டினோடு இரண்டும் அறியேனை ஏற்றினை எட்டும் இரண்டும் அறியாத என்னை உயர்வடையச் செய்தனை. த என் சீன உயாவறு கண்கள் மகிழ்ச்சி நிறையும் வண்ணம், திருநீறிட்ட மெய்யன்பர்க ளோடு மற்றுமுள்ள மாவரும் காணும் என்ணம் பாசபந்தத்தினை அறுத்து எைைன ஆட்கொண்ட ருளிப் பட்டி மண்டபத்தில் ஏற்றினை: அதனால் எட்டினோடு இரண்டும் அறியாத என்னை உயர்வடையச் செய்தனை. இவற்றிற்குச் செய்யத்தக்க கைம்மாறு யாதளது என்பதாம். கட்டறுத்தெனை யாண்டு-அநாதிபந்தமாகிய ஆணவத்தினைக் கெடுத்து என்னை ஆட்கொண்டருளி. 286 'பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாக மறுத்தெனை யாண்ட ஆருடை அம்பொனின் மேனி அமுதனைகுயில் 9. "எந்தை யெந்தாய் சுற்றம்மற்று மெல்லாம் என்னுடைய பந்தம் அறுத்தெனை யாண்டுகொண்ட பாண்டிப்பிரான் " பூவல் 2. கொந்துகுழல் கோல்வளையார் குவிமுகமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு" அச்சோ 6 . என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க. கண்ணார் அறுத்து ஆண்டு ஏற்றினை என இயைக்க. இனி, கண்ணாரக் காண ஏற்றினை எனக் கூட்டிப் பொருளுரைப்பினுமமையும். நீறு. திருவருட்பேற்றின் அறிகுறி யாதலின் நீறிட்ட அன்பர் அத்திருவருட் பேற்றினையுடைய அன்பர்கள் திருவெண்ணீற்றிற்கு வீடுபேறாகிய செல்வத்தைக் கொடுப்பது என் னும் பொருளமைந்த 'விபூதி' என்னும் பெயருண்மையுமறிக அன்பர் என்றது இறைவனுடன் வந்த மெய்யடியார்களை. யாவரும் என்றது அடி களுடன் வந்தவர்களையும் மற்றும் ஆங்குள்ளவர்களையுமாகும். என்க. கல்வி பயிலும் களம் என்னும் பொருளுடைய பட்டியம்' என்னும் சொல் இங்கே 'பட்டி மண்டபம்' என நின்றது. பட்டிமண்டபம் வித் தியா மண்டபம். சிலப் 5:102 அடி. நல் உரை. ஓட்டிய சமயத் துறபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமீன் " மணி 1:60-01. பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்" கம்ப.நகர 62, என வருவன காண்க. 4. திருச்சதகம் ஏற்றினை இரண்டனுள் முதற்கணுள்ளது சேர்த்தருளினை எனவும், ஏனையது உயர்வடையச் செய்தளையெனவும் பொருள் தந்து நின்றன. அன்றி அவற்றுள் ஒன்றினுக்கு இடபஊர்தியையுடையவனே எனப் பொருள்கொண்டு இறைவனைக் குறித்ததாகக் கொள்ளின், முன்னர்க் "கட்டறுத்தெனை' எனவும், பின்னர் 'அறியேனை' எனவும் வந்த இரண் டாம் வேற்றுமைகளுக்கு ஈடிக்குஞ்சொல் 'ஏற்றினை என்னும் ஒன்றே உளதாகும். அதனால் அவ்வேற்றுமைகளுள் ஒன்று பொருளின்றி நின்று வற்றும். ஆதலால் 'இறைவனே ' என்னும் எழுவாயை அவாநிலையான் வருவித்துக் கட்டறுத்தெனைப் பட்டிமண்டபம் ஏற்றினையெனவும், அறி யேனை ஏற்றினை எனவும் தனித்தனி இயைத்துப் பொருள் கோடலே சிறப்புடைத்தாமென்க. DENEN 287 எட்டினோடு இரண்டு பத்து; பத்து என்னும் எண்ணின் தமிழ்க்குறி யகரம்; யகரம் திருவைந்தெழுத்தில் ஒன்று, அது தூவபஞ்சாக்கத்தில் இறுதியிலும், சூக்கும பஞ்சாக்கரத்தில் கடுவிலும் அமையும். அந்த யகரம் உயிரினைக் குறிப்பதாக உயிராகிய என்னியல்பை அறியாத என்னை என் எட்டினோடிரண்டும் அறியேனை என்பதற்குப் பொருளாகும். உயிராகிய எல்னியல்பை அறியாத இறிபுடைய என்னை நீன் பேரருளால் உண்மைகளை ஆராயும் பட்டிமண்டபம் ஏற்றினை எனவும், அதனால் என்னை உயர்வடையச் செய்தனை எனவும் கொள்க பது சமய எட்டினோடு இரண்டு பத்து என்னும் எண்ணின் தமிழ்க்குறியாகிய யகரத்தைக் குறிப்பது என்பதனையும், அந்த யகரம் ஆன்மாவைக் குறிக் கும் என்பதனையும், எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே நட்டம் புதல்வர நவிலக்கேள் - சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத் தஞ்சாலே யவாயமற நின்றாடு வான்!" என உண்மைவிளக்கத்தும், "எட்டு மிரண்டு மிளிதறி கின்றிலர் எட்டு மிரண்டு மறியாத வேழையர் எட்டு மிரண்டு மிகுமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே * 963. எனத் திருமந்திரத்தும் வருவனவற்றலுமறிக. எட்டினோ டிரண்டும் அறியேனை என்றது எட்டும் இரண்டும் பத்து என்று அறியாத என்னை எலவும் பொருள்படும். இ.லி. எட்டினேடு இரண்டும் என்பதில் ஒரு எண்ணுப்பொருளதாகலின் எட்டும் இரண்டும் எனவே பொருள்படும். அதனால் பட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் அகரமும், இரண்டு என்னும் என்னைக் குறிக்கும் உகரமும் கொள்ளப்பு
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : கண் ஆர - என் கண்கள் மகிழ்ச்சி நிறையும் வண்ணம் நீறு இட்ட அன்பரோடு யாவரும் காண திருவெண்ணீறு அணிந்த மெய் யடியார்களோடு மற்றுமுள்ள யாவரும் காணும் வண்ணம் கட்டு அறுத்து எனை ஆண்டு - பாசபந்தத்தினை அறுத்து என்னை ஆட்கொண்டருளி பட்டி மண்டபம் ஏற்றினை.சமய உண்மைகளை ஆராயும் வித்தியாமண்டபத்தில் என்னைச் சேர்த்தருளினை : அதனால் எட்டினோடு இரண்டும் அறியேனை ஏற்றினை எட்டும் இரண்டும் அறியாத என்னை உயர்வடையச் செய்தனை . என் சீன உயாவறு கண்கள் மகிழ்ச்சி நிறையும் வண்ணம் திருநீறிட்ட மெய்யன்பர்க ளோடு மற்றுமுள்ள மாவரும் காணும் என்ணம் பாசபந்தத்தினை அறுத்து எைைன ஆட்கொண்ட ருளிப் பட்டி மண்டபத்தில் ஏற்றினை : அதனால் எட்டினோடு இரண்டும் அறியாத என்னை உயர்வடையச் செய்தனை . இவற்றிற்குச் செய்யத்தக்க கைம்மாறு யாதளது என்பதாம் . கட்டறுத்தெனை யாண்டு - அநாதிபந்தமாகிய ஆணவத்தினைக் கெடுத்து என்னை ஆட்கொண்டருளி . 286 ' பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாக மறுத்தெனை யாண்ட ஆருடை அம்பொனின் மேனி அமுதனைகுயில் 9 . எந்தை யெந்தாய் சுற்றம்மற்று மெல்லாம் என்னுடைய பந்தம் அறுத்தெனை யாண்டுகொண்ட பாண்டிப்பிரான் பூவல் 2 . கொந்துகுழல் கோல்வளையார் குவிமுகமேல் வீழ்வேனைப் பந்தமறுத் தெனையாண்டு அச்சோ 6 . என அடிகள் பிறாண்டும் அருளியவாறு காண்க . கண்ணார் அறுத்து ஆண்டு ஏற்றினை என இயைக்க . இனி கண்ணாரக் காண ஏற்றினை எனக் கூட்டிப் பொருளுரைப்பினுமமையும் . நீறு . திருவருட்பேற்றின் அறிகுறி யாதலின் நீறிட்ட அன்பர் அத்திருவருட் பேற்றினையுடைய அன்பர்கள் திருவெண்ணீற்றிற்கு வீடுபேறாகிய செல்வத்தைக் கொடுப்பது என் னும் பொருளமைந்த ' விபூதி ' என்னும் பெயருண்மையுமறிக அன்பர் என்றது இறைவனுடன் வந்த மெய்யடியார்களை . யாவரும் என்றது அடி களுடன் வந்தவர்களையும் மற்றும் ஆங்குள்ளவர்களையுமாகும் . என்க . கல்வி பயிலும் களம் என்னும் பொருளுடைய பட்டியம் ' என்னும் சொல் இங்கே ' பட்டி மண்டபம் ' என நின்றது . பட்டிமண்டபம் வித் தியா மண்டபம் . சிலப் 5 : 102 அடி . நல் உரை . ஓட்டிய சமயத் துறபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமீன் மணி 1 : 60-01 . பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம் கம்ப.நகர 62 என வருவன காண்க . 4 . திருச்சதகம் ஏற்றினை இரண்டனுள் முதற்கணுள்ளது சேர்த்தருளினை எனவும் ஏனையது உயர்வடையச் செய்தளையெனவும் பொருள் தந்து நின்றன . அன்றி அவற்றுள் ஒன்றினுக்கு இடபஊர்தியையுடையவனே எனப் பொருள்கொண்டு இறைவனைக் குறித்ததாகக் கொள்ளின் முன்னர்க் கட்டறுத்தெனை ' எனவும் பின்னர் ' அறியேனை ' எனவும் வந்த இரண் டாம் வேற்றுமைகளுக்கு ஈடிக்குஞ்சொல் ' ஏற்றினை என்னும் ஒன்றே உளதாகும் . அதனால் அவ்வேற்றுமைகளுள் ஒன்று பொருளின்றி நின்று வற்றும் . ஆதலால் ' இறைவனே ' என்னும் எழுவாயை அவாநிலையான் வருவித்துக் கட்டறுத்தெனைப் பட்டிமண்டபம் ஏற்றினையெனவும் அறி யேனை ஏற்றினை எனவும் தனித்தனி இயைத்துப் பொருள் கோடலே சிறப்புடைத்தாமென்க . DENEN 287 எட்டினோடு இரண்டு பத்து ; பத்து என்னும் எண்ணின் தமிழ்க்குறி யகரம் ; யகரம் திருவைந்தெழுத்தில் ஒன்று அது தூவபஞ்சாக்கத்தில் இறுதியிலும் சூக்கும பஞ்சாக்கரத்தில் கடுவிலும் அமையும் . அந்த யகரம் உயிரினைக் குறிப்பதாக உயிராகிய என்னியல்பை அறியாத என்னை என் எட்டினோடிரண்டும் அறியேனை என்பதற்குப் பொருளாகும் . உயிராகிய எல்னியல்பை அறியாத இறிபுடைய என்னை நீன் பேரருளால் உண்மைகளை ஆராயும் பட்டிமண்டபம் ஏற்றினை எனவும் அதனால் என்னை உயர்வடையச் செய்தனை எனவும் கொள்க பது சமய எட்டினோடு இரண்டு பத்து என்னும் எண்ணின் தமிழ்க்குறியாகிய யகரத்தைக் குறிப்பது என்பதனையும் அந்த யகரம் ஆன்மாவைக் குறிக் கும் என்பதனையும் எட்டு மிரண்டு முருவான லிங்கத்தே நட்டம் புதல்வர நவிலக்கேள் - சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத் தஞ்சாலே யவாயமற நின்றாடு வான் ! என உண்மைவிளக்கத்தும் எட்டு மிரண்டு மிளிதறி கின்றிலர் எட்டு மிரண்டு மறியாத வேழையர் எட்டு மிரண்டு மிகுமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே * 963 . எனத் திருமந்திரத்தும் வருவனவற்றலுமறிக . எட்டினோ டிரண்டும் அறியேனை என்றது எட்டும் இரண்டும் பத்து என்று அறியாத என்னை எலவும் பொருள்படும் . இ.லி. எட்டினேடு இரண்டும் என்பதில் ஒரு எண்ணுப்பொருளதாகலின் எட்டும் இரண்டும் எனவே பொருள்படும் . அதனால் பட்டு என்னும் எண்ணைக் குறிக்கும் அகரமும் இரண்டு என்னும் என்னைக் குறிக்கும் உகரமும் கொள்ளப்பு