திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

294 திருவாசக ஆராய்ச்சியுரை "அரையாடு நாக மசைத்தபிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம்" தென் பீ கனவேயும் தேவர்கள் காண்பரிய களைகழலோன் புனவேய் அனவனைத் தோளியொடும் போந்தருளி நனவே யெனைப்பிடித் தாண்டவா' தென் 10. பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான்' பொன்னூசல் 9. என அடிகள் பிறாண்டு அருளியவாற்றானுமறிக. மென்முலையாளென்றது திருவருட்சத்தியை. " அலர்ந்த நின் மெய்க்கருணையும் நீயும், அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள இல்லாய் '" (திருப்பள்ளி 10) என வருதலுங் காண்க. ''அருளது சத்தியாகும் அரன்றனக்கு'' எனச் சிவஞானசித்தி யாரில் (சூத் 5. செய் 9) வருதலும் ஈண் அறியற்பாலது. 4 சீரேறடியார் - இறைவன் திருவருளைப் பெற்ற சிறப்புமிக்க மெய்யடி யார். பாதஞ்சேர என்றது தாடலைபோல் இரண்டறக் கலக்க என்றவாறு. id ஒன்றன் பிரண்டன் றிரண்டொன்று தானன்று நின்றதொரு தன்மை நிலை'+ (61) "சாற்றில் அதற்குவமை தாடலைபோற் சன்மார்க்க வேற்று விதிபலவும் வேண்டாவே (62) எனத் துகளறுபோதத்து வருவனவும் காண்க. கண்டும் உழல்வேனோ என இயையும். உம்மை எதிரது தழீஇய ளச்சவும்மை. ஊரேறு என்பதற்குப் பொலியெருது என்று உரைப்பாரு முளர். பொலியெருது விடுதல் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாயினும் அதற்குக் கண்கெட்ட ஏற்றினை விடும் வழக்கம் யாண்டுமின்மையானும் பொலியெருது எவ்லாராலும் பாதுகாக்கப்படுதலின் அதற்கு அலைந்து திரியும் வழக்கம் இன்மையானும், ''ஊர் நாயிற் கடையானே" (சத 58) என்பதுபோலத் தம்மைப் பலவிடங்களிலும் தாழ்த்திக் கூறும் அடிகள் ஊரேறாகத் தம்மை உரையாராதலானும் கண்கெட்ட ஊரேறு என்பதற் குக் குருடாகிய ஆண் ஊர்ப்பன்றி எனவுரைத்தலே இயைபுடைத்தா மென்க. பன்றியின் ஆண்பால் ஏறு எனப்படுதல், ''பன்றி புல்வா யுழையே கவரி, யென் றிவை நான்கு மேறெனப்படும்" (தொல் மரபு 38) என்பதனால் அறிக. உழல்வேனோ என்பதில் ஓகாரம் வினாப்பொருளில் வங் தது. அடியார் வின்பாதம் சேரக்கண்டும் அதனைத் தாமும் பெறமுடியாத பிராரத்தவினையுடைமை பற்றி அடிகள் தம்மைக் 'கொடியோன்' என் றார். தான் - அசை. உலவாதே என்பதில் ஏ-ஒரியிசை. இதன்கண், ஊரேறாயிங்குழல்வேனோ என்பதனால் உழலும் துன்ப நிலையை ஒழித்தல் வேண்டும் என்பது பெறப்படுதலின் அதுபோசுசுத்தி யென்னும் ஆறாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 53. திருச்சதகம் 58. உலவாக் காலத்தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் தனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய், மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியேஉனைக் 295 காண்பரன் ப-ரை: அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே. மணியே -மாணிக்கம் போல்பவனே. எம்மானே-எங்கள் தலை வனே, இங்கு பல மா முனிவர் - இவ்வுலகிற் பல பெரிய முனிவர்கள், உனை காண்பான்-உன்னைக் காணும்பொருட்டு, உலவா காலம் தவம் எய்தி- அளவில்லாத காலம் தவநெறியிற் றலைப்பட்டு, உறுப்பும் வெறுத்து நனி வாட - அதனால் தமது உடம்மையும் வெறுத்து மிகவும் வாடிவருந்தவும், பாவியேனை பணி கொண்டாய்-பக்குவமின்மையால் அவர்க்கரு ளாத நீ பாவியாகிய என்னைத் தொண்டனாகக் குரம்பை இது மாய்க்க மாட்டேன் - பணிகொண்டு பிரிந்த நின்னைக் காணும் பொருட்டு மலங்களையுடைய பெரிய யாக்கை யாகிய குரம்பையை ஒழிக்க மாட்டாதவனாயிருக்கின்றேன்; உளை காண் பான் அலவ நிற்கும் அன்பு இலேன் - நின்னைக் காணும்பொருட்டு வருந்தி நிற்கும் அன்பு இல்லாதவனாகிய யான், என் கொண்டு எழுகேன் - எத னைப் புற்றுக்கோடாகக்கொண்டு மேற்பட்டு நின்னைக் காணவல்லேன். மல் மா கொண்டாய்; பின்னர் என்னைப் மணியே. எம்மானே, இவ்வுலகத்திலே பல பெரிய முனிவர்கள். உன்னைக் காணும் பொருட்டு அளவில்லாத காலம் தவநெறியிற் றலைப் பட்டு அதனாற் றமது உடம்பையும் வெறுத்து மிகவும் வாடி வருந்தவும். பக்குவமின்மையால் அவர்க்கு அருள்புரியாத நீ பாவியாகிய என்னைத் தொண்டனாகக் கொண்டனை; அங்ஙனம் பணிகொண்டு பின்னர்ப் பிரிந்த நின்னைக் காணும்பொருட்டு இந்த மலமாக்குரம்பையாகிய இதனை அழித்து ஒழிக்கமாட்டாதவனாயிருக்கின்றேன்; இன்னைக் காணும்பொருட்டு வருந்தி நிற்கும் அன்பில்லாதவனாகி யான் எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு மேற்பட்டு நின்னைக் காணவல்லேன் என்பதாம். உலவாக்காலம் - அளவில்லாத காலம். உலப்பு-அளவு. மிடைந்தவர் உலப்பிலர்" சும்ப, உருக்காட்டு 23 பெரிய முனிவர்கள் அளவில்லாத காலம் தவம் இயற்றினராதலின் 'உலவாக்காலந் தவமெய்தி என்றார். "புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டியா யண்ட வாணரும் பிறரும் வற்றி யாருகின் மலரடி காணா மன்ன செத்,2, என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. உறுப்பு அதனையுடைய உடலை உணர்த்தியது. உம்மை, உயர்வு சிறப்பு, உடலை வெறுத்தல்-உட லுக்கு வேண்டிய உணவு முதலியன கொடாது ஒறுத்தல். நனிவாட என்றது முனிவர்கள் நெடுங்காலம் கடுந்தவம் புரிந்தும் காண்டற்கருமை
294 திருவாசக ஆராய்ச்சியுரை அரையாடு நாக மசைத்தபிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிறம் தென் பீ கனவேயும் தேவர்கள் காண்பரிய களைகழலோன் புனவேய் அனவனைத் தோளியொடும் போந்தருளி நனவே யெனைப்பிடித் தாண்டவா ' தென் 10 . பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட கொங்குலவு கொன்றைச் சடையான் ' பொன்னூசல் 9 . என அடிகள் பிறாண்டு அருளியவாற்றானுமறிக . மென்முலையாளென்றது திருவருட்சத்தியை . அலர்ந்த நின் மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள இல்லாய் ' ( திருப்பள்ளி 10 ) என வருதலுங் காண்க . ' ' அருளது சத்தியாகும் அரன்றனக்கு ' ' எனச் சிவஞானசித்தி யாரில் ( சூத் 5. செய் 9 ) வருதலும் ஈண் அறியற்பாலது . 4 சீரேறடியார் - இறைவன் திருவருளைப் பெற்ற சிறப்புமிக்க மெய்யடி யார் . பாதஞ்சேர என்றது தாடலைபோல் இரண்டறக் கலக்க என்றவாறு . id ஒன்றன் பிரண்டன் றிரண்டொன்று தானன்று நின்றதொரு தன்மை நிலை ' + ( 61 ) சாற்றில் அதற்குவமை தாடலைபோற் சன்மார்க்க வேற்று விதிபலவும் வேண்டாவே ( 62 ) எனத் துகளறுபோதத்து வருவனவும் காண்க . கண்டும் உழல்வேனோ என இயையும் . உம்மை எதிரது தழீஇய ளச்சவும்மை . ஊரேறு என்பதற்குப் பொலியெருது என்று உரைப்பாரு முளர் . பொலியெருது விடுதல் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்றாயினும் அதற்குக் கண்கெட்ட ஏற்றினை விடும் வழக்கம் யாண்டுமின்மையானும் பொலியெருது எவ்லாராலும் பாதுகாக்கப்படுதலின் அதற்கு அலைந்து திரியும் வழக்கம் இன்மையானும் ' ' ஊர் நாயிற் கடையானே ( சத 58 ) என்பதுபோலத் தம்மைப் பலவிடங்களிலும் தாழ்த்திக் கூறும் அடிகள் ஊரேறாகத் தம்மை உரையாராதலானும் கண்கெட்ட ஊரேறு என்பதற் குக் குருடாகிய ஆண் ஊர்ப்பன்றி எனவுரைத்தலே இயைபுடைத்தா மென்க . பன்றியின் ஆண்பால் ஏறு எனப்படுதல் ' ' பன்றி புல்வா யுழையே கவரி யென் றிவை நான்கு மேறெனப்படும் ( தொல் மரபு 38 ) என்பதனால் அறிக . உழல்வேனோ என்பதில் ஓகாரம் வினாப்பொருளில் வங் தது . அடியார் வின்பாதம் சேரக்கண்டும் அதனைத் தாமும் பெறமுடியாத பிராரத்தவினையுடைமை பற்றி அடிகள் தம்மைக் ' கொடியோன் ' என் றார் . தான் - அசை . உலவாதே என்பதில் - ஒரியிசை . இதன்கண் ஊரேறாயிங்குழல்வேனோ என்பதனால் உழலும் துன்ப நிலையை ஒழித்தல் வேண்டும் என்பது பெறப்படுதலின் அதுபோசுசுத்தி யென்னும் ஆறாம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 53 . திருச்சதகம் 58. உலவாக் காலத்தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் பலமா முனிவர் தனிவாடப் பாவி யேனைப் பணிகொண்டாய் மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியேஉனைக் 295 காண்பரன் - ரை : அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண் டெழுகேன் எம்மானே . மணியே -மாணிக்கம் போல்பவனே . எம்மானே - எங்கள் தலை வனே இங்கு பல மா முனிவர் - இவ்வுலகிற் பல பெரிய முனிவர்கள் உனை காண்பான் - உன்னைக் காணும்பொருட்டு உலவா காலம் தவம் எய்தி அளவில்லாத காலம் தவநெறியிற் றலைப்பட்டு உறுப்பும் வெறுத்து நனி வாட - அதனால் தமது உடம்மையும் வெறுத்து மிகவும் வாடிவருந்தவும் பாவியேனை பணி கொண்டாய் - பக்குவமின்மையால் அவர்க்கரு ளாத நீ பாவியாகிய என்னைத் தொண்டனாகக் குரம்பை இது மாய்க்க மாட்டேன் - பணிகொண்டு பிரிந்த நின்னைக் காணும் பொருட்டு மலங்களையுடைய பெரிய யாக்கை யாகிய குரம்பையை ஒழிக்க மாட்டாதவனாயிருக்கின்றேன் ; உளை காண் பான் அலவ நிற்கும் அன்பு இலேன் - நின்னைக் காணும்பொருட்டு வருந்தி நிற்கும் அன்பு இல்லாதவனாகிய யான் என் கொண்டு எழுகேன் - எத னைப் புற்றுக்கோடாகக்கொண்டு மேற்பட்டு நின்னைக் காணவல்லேன் . மல் மா கொண்டாய் ; பின்னர் என்னைப் மணியே . எம்மானே இவ்வுலகத்திலே பல பெரிய முனிவர்கள் . உன்னைக் காணும் பொருட்டு அளவில்லாத காலம் தவநெறியிற் றலைப் பட்டு அதனாற் றமது உடம்பையும் வெறுத்து மிகவும் வாடி வருந்தவும் . பக்குவமின்மையால் அவர்க்கு அருள்புரியாத நீ பாவியாகிய என்னைத் தொண்டனாகக் கொண்டனை ; அங்ஙனம் பணிகொண்டு பின்னர்ப் பிரிந்த நின்னைக் காணும்பொருட்டு இந்த மலமாக்குரம்பையாகிய இதனை அழித்து ஒழிக்கமாட்டாதவனாயிருக்கின்றேன் ; இன்னைக் காணும்பொருட்டு வருந்தி நிற்கும் அன்பில்லாதவனாகி யான் எதனைப் பற்றுக்கோடாகக் கொண்டு மேற்பட்டு நின்னைக் காணவல்லேன் என்பதாம் . உலவாக்காலம் - அளவில்லாத காலம் . உலப்பு - அளவு . மிடைந்தவர் உலப்பிலர் சும்ப உருக்காட்டு 23 பெரிய முனிவர்கள் அளவில்லாத காலம் தவம் இயற்றினராதலின் ' உலவாக்காலந் தவமெய்தி என்றார் . புற்று மாய்மர மாய்ப்புனல் காலே உண்டியா யண்ட வாணரும் பிறரும் வற்றி யாருகின் மலரடி காணா மன்ன செத் 2 என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . உறுப்பு அதனையுடைய உடலை உணர்த்தியது . உம்மை உயர்வு சிறப்பு உடலை வெறுத்தல் - உட லுக்கு வேண்டிய உணவு முதலியன கொடாது ஒறுத்தல் . நனிவாட என்றது முனிவர்கள் நெடுங்காலம் கடுந்தவம் புரிந்தும் காண்டற்கருமை