திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
296
திருவாசக ஆராய்ச்சியுரை
யால் மிகயும் வாட என்றவாறு, முனிவர் நனிவாடப் பாவியேனைப் பணி
கொண்டாய் என்றது இறைவனது போருளினை வியந்தவாறு. அடிகள்
தம்மைப் பாவியேன் என்றது பலவிடத்தும் பணிவுடைமை தோன்றக்
பாவியேற் கீதவாது மின்க னொன்றும்
கூறும் முறைமைபற்றியாகும்.
வண்ண மில்லையே" (சத 77) " பாவியேன்... அழுக்கு மனத்தடியேன் "
(அடைக்கலப் 1) "பாவியேற்கு முண்டாமோ' (பிரார்த்தனைப்5
யேனுடைய ஊனினை யுருக்கி "
அருளியவாதும் காண்க.
"பாவி
(பிடித்த 2) என அடிகள் பிறண்டு
மலமாக் குரம்பை-மலங்களையுடைய பெரிய யாக்கையாகிய குரம்பை,
"மலவன்மாக் குரம்பையை மாற்றியம் மான்முதல் வானவர்க்கப்பா றி
செலவன் பர்க்கோக்குஞ் சிவன் '' என்னும் திருக்கோவையார் (155) உரை
யில் மலவன் மாக் குரம்பை என்பதற்கு மலங்களையுடைய வலிய யாக்கை
'மும்"
யாகிய குரம்பை எனப் பேராசிரியார் உரைத்தமையுங் காண்க.
எனச் சிதம்பரச் செய்யுட்
மலம் பொதிந்த முழுமலக் குரம்பை
''ஈத்திலே
குரம்பை-குடில்.
கோவையில் (68:3) வருதலுங் காண்க.
வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை" பெரும்பாண் 88. அடிகள் யாக்கை
யைக் குரம்பை என்றலை,
25
கொடியேன் ஊன்றழை குரம்பை தோறும் '" திருவண்டப் 171-2.
* புழுக்கணுடைப் புன்குரம்மை...அழுக்குமனத் தடியேன்''
அடைக்கலப் 1.
"S
நீக்கிமுன் னெத்ை தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து
அதிசயப் 8.
"முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து, கடைப்படாவண்ணம்’ பிடித்த 2.
புழுவினாற் பொதிந்திடு குரம்பையில்" சென்னிப் 8.
என வருவனவற்றிலுங் காண்க, குரம்பையை மாய்க்கமாட்டாமை பிராரத்த
வினையுடைமையால் என்க.
மணி சிறந்ததாதல் பற்றி
உலகத்துச் சிறந்த பொருள்களுள்
மணியே' என்றார்.
"என் மணியே, வெறுத்தெனை நீ விட்டிடுதி நீத் 8,
மணியே யமுதேயென் மதுவெள்ளமே" நீத் 13.
சுடாமா மணியே. கறைக்கண்டனே " நீத் 32.
"எனையாண்ட பொல்லா மணியே யோ' ஆசைப் 1.
“ஏதா மணியே யென்றேத்தி...அணைவது என்றுகொல்லோ''
புணர்ச்சிப் 9,
*" அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ' அச்சப் 3.
"ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த வாரமுதே'' பிடித்த 3.
திருச்சதகம்
படரை :
59. மானேர் நோக்கி யுமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்
கோனே யுன்றன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே.
மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மானினது நோக்
குப் போலும் நோக்கினையுடைய உமையம்மையை ஒரு கூற்றிலுடைய
வனே. இங்கு வந்து ஆட்கொண்ட - இந்நிலவுலகத்தில் பரமாசாரியனாக
வலிய எழுந்தருளி வந்து என்னை அடிமைகொண்டருளிய, தேனே அமுதே
கரும்பின் தெளிவே - தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போன்றவனே.
சிவனே - சிவன் என்னும் நாமம் நினக்கேயுரிய செம்மேலி யெம்மானே,
தென்தில்லை கோனே-தெற்கின்கட் தில்லைச் சிற்றம்பலத்தின் கண் எழுந்
தருளியிருக்கும் கூத்தப்பிரானே, உடையானே- எல்லா உலகங்களையும்
உயிர்களையும் உடைமையாகவும் அடிமையாகவும் உடையவனே. உன்தன்
திருக்குறிப்பு கூடுவார் நின் கழல்கூட -நின்தன் திருவுள்ளக் கருத்துப்
பொருந்தப்பெற்ற மெய்யடியார்கள் நின்திருவடியை அடைய, ஊன் ஆர்
புழு கூடு இது காத்து.யானோ தசை நிறைந்த புழுக்கூடாகிய இவ்வுட
லைப் பாதுகாத்து, இங்கு இருப்பதானேன் - இந்நிலவுலகத்தில் இருக்க
வேண்டியவனாயினேன். இது தகுமோ?
297
உமையாள் பங்கா, இங்கு வந்து ஆட்கொண்ட தேனே அமுதே
கரும்பின் தெளிவே சிவனே தில்லைக்கோனே உடையானே நின்தன் திரு
வுள்ளக்குறிப்புக் கூடுவார் நின் திருவடியை யடைய, யானோ புழுக்
கூடாகிய இவ்வுடலைப் பாருகாத்து இந்நிலவுலகில் இருக்கவேண்டியவனாயி
னேன். இது தகுமோ என்பதாம்.
மானேர் நோக்கி உமையாள்-மானின்மட நோக்குப் போலும் நோக்கினை
யுடைய உமையான். மானேர் நோக்கியுடையாள் பங்கா" (சத 85)
எனவும் *மான்மட நோக்கி" (திருக்கோவை 21) எனவும் வருவன
காண்க. உமையாள் பங்கா என்றார். இறைவன் அடிகளை ஆட்கொள்ள
வந்த காலத்துத் திருவருட்சத்தியோடு வந்தமையின். இங்கு வந்து - இந்
நிலவுலகில் வலிய வந்து. ''அரையாடு நாக மசைத்தபிரான் அவனியின்
மேல், வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்ட திறம்" (தெள் 6)
என அடிகள் பிராண்டும் அருளியமை காண்க. இறைவனது திருவருட்
காட்சி அடிகட்குக் கழிபேரின்பமும் உறுதியும் பயந்தமையின் 'தேனே
அமுதே கரும்பின் தெளிவே" என விளித்தார். தேனே யமுதே கரும்
பின் தெளிவே தித்திக்கும் மானே (சத 90) என வருதலுங் காண்க.
தென்தில் ைதெற்கின் கட் டில்லை (திருக்கோவை 127 பேர்). நின்னால்
ஆட்கொள்ளப்பட்டவர்களில் நின் திருவுள்ளக் குறிப்புப் பொருந்தப்பெற்ற
மெய்யடியார்கள் என் திருவடியை அடைய, அதனைப் பொருந்தப் பெற
மாட்டாத யான் இவ்வுடலை நம்பி இங்கு இருக்க வேண்டியவனானேன்;
38
296
திருவாசக
ஆராய்ச்சியுரை
யால்
மிகயும்
வாட
என்றவாறு
முனிவர்
நனிவாடப்
பாவியேனைப்
பணி
கொண்டாய்
என்றது
இறைவனது
போருளினை
வியந்தவாறு
.
அடிகள்
தம்மைப்
பாவியேன்
என்றது
பலவிடத்தும்
பணிவுடைமை
தோன்றக்
பாவியேற்
கீதவாது
மின்க
னொன்றும்
கூறும்
முறைமைபற்றியாகும்
.
வண்ண
மில்லையே
(
சத
77
)
பாவியேன்
...
அழுக்கு
மனத்தடியேன்
(
அடைக்கலப்
1
)
பாவியேற்கு
முண்டாமோ
'
(
பிரார்த்தனைப்
5
யேனுடைய
ஊனினை
யுருக்கி
அருளியவாதும்
காண்க
.
பாவி
(
பிடித்த
2
)
என
அடிகள்
பிறண்டு
மலமாக்
குரம்பை
-
மலங்களையுடைய
பெரிய
யாக்கையாகிய
குரம்பை
மலவன்மாக்
குரம்பையை
மாற்றியம்
மான்முதல்
வானவர்க்கப்பா
றி
செலவன்
பர்க்கோக்குஞ்
சிவன்
'
'
என்னும்
திருக்கோவையார்
(
155
)
உரை
யில்
மலவன்
மாக்
குரம்பை
என்பதற்கு
மலங்களையுடைய
வலிய
யாக்கை
'
மும்
யாகிய
குரம்பை
எனப்
பேராசிரியார்
உரைத்தமையுங்
காண்க
.
எனச்
சிதம்பரச்
செய்யுட்
மலம்
பொதிந்த
முழுமலக்
குரம்பை
'
'
ஈத்திலே
குரம்பை
-
குடில்
.
கோவையில்
(
68
:
3
)
வருதலுங்
காண்க
.
வேய்ந்த
வெய்ப்புறக்
குரம்பை
பெரும்பாண்
88.
அடிகள்
யாக்கை
யைக்
குரம்பை
என்றலை
25
கொடியேன்
ஊன்றழை
குரம்பை
தோறும்
'
திருவண்டப்
171-2
.
*
புழுக்கணுடைப்
புன்குரம்மை
...
அழுக்குமனத்
தடியேன்
'
'
அடைக்கலப்
1
.
S
நீக்கிமுன்
னெத்ை
தன்னொடு
நிலாவகை
குரம்பையிற்
புகப்பெய்து
அதிசயப்
8
.
முழுப்புழுக்
குரம்பையிற்
கிடந்து
கடைப்படாவண்ணம்
’
பிடித்த
2
.
புழுவினாற்
பொதிந்திடு
குரம்பையில்
சென்னிப்
8
.
என
வருவனவற்றிலுங்
காண்க
குரம்பையை
மாய்க்கமாட்டாமை
பிராரத்த
வினையுடைமையால்
என்க
.
மணி
சிறந்ததாதல்
பற்றி
உலகத்துச்
சிறந்த
பொருள்களுள்
மணியே
'
என்றார்
.
என்
மணியே
வெறுத்தெனை
நீ
விட்டிடுதி
நீத்
8
மணியே
யமுதேயென்
மதுவெள்ளமே
நீத்
13
.
சுடாமா
மணியே
.
கறைக்கண்டனே
நீத்
32
.
எனையாண்ட
பொல்லா
மணியே
யோ
'
ஆசைப்
1
.
“
ஏதா
மணியே
யென்றேத்தி
...
அணைவது
என்றுகொல்லோ
'
'
புணர்ச்சிப்
9
*
அம்பலத்
தாடுகின்ற
என்பொலா
மணியை
'
அச்சப்
3
.
ஒப்பிலா
மணியே
அன்பினில்
விளைந்த
வாரமுதே
'
'
பிடித்த
3
.
திருச்சதகம்
படரை
:
59.
மானேர்
நோக்கி
யுமையாள்
பங்கா
வந்திங்
காட்கொண்ட
தேனே
அமுதே
கரும்பின்
தெளிவே
சிவனே
தென்தில்லைக்
கோனே
யுன்றன்
திருக்குறிப்புக்
கூடு
வார்நின்
கழல்கூட
ஊனார்
புழுக்கூ
டிதுகாத்திங்
கிருப்ப
தானேன்
உடையானே
.
மான்
நேர்
நோக்கி
உமையாள்
பங்கா
மானினது
நோக்
குப்
போலும்
நோக்கினையுடைய
உமையம்மையை
ஒரு
கூற்றிலுடைய
வனே
.
இங்கு
வந்து
ஆட்கொண்ட
-
இந்நிலவுலகத்தில்
பரமாசாரியனாக
வலிய
எழுந்தருளி
வந்து
என்னை
அடிமைகொண்டருளிய
தேனே
அமுதே
கரும்பின்
தெளிவே
-
தேனும்
அமுதமும்
கருப்பஞ்சாறும்
போன்றவனே
.
சிவனே
-
சிவன்
என்னும்
நாமம்
நினக்கேயுரிய
செம்மேலி
யெம்மானே
தென்தில்லை
கோனே
-
தெற்கின்கட்
தில்லைச்
சிற்றம்பலத்தின்
கண்
எழுந்
தருளியிருக்கும்
கூத்தப்பிரானே
உடையானே-
எல்லா
உலகங்களையும்
உயிர்களையும்
உடைமையாகவும்
அடிமையாகவும்
உடையவனே
.
உன்தன்
திருக்குறிப்பு
கூடுவார்
நின்
கழல்கூட
-நின்தன்
திருவுள்ளக்
கருத்துப்
பொருந்தப்பெற்ற
மெய்யடியார்கள்
நின்திருவடியை
அடைய
ஊன்
ஆர்
புழு
கூடு
இது
காத்து.யானோ
தசை
நிறைந்த
புழுக்கூடாகிய
இவ்வுட
லைப்
பாதுகாத்து
இங்கு
இருப்பதானேன்
-
இந்நிலவுலகத்தில்
இருக்க
வேண்டியவனாயினேன்
.
இது
தகுமோ
?
297
உமையாள்
பங்கா
இங்கு
வந்து
ஆட்கொண்ட
தேனே
அமுதே
கரும்பின்
தெளிவே
சிவனே
தில்லைக்கோனே
உடையானே
நின்தன்
திரு
வுள்ளக்குறிப்புக்
கூடுவார்
நின்
திருவடியை
யடைய
யானோ
புழுக்
கூடாகிய
இவ்வுடலைப்
பாருகாத்து
இந்நிலவுலகில்
இருக்கவேண்டியவனாயி
னேன்
.
இது
தகுமோ
என்பதாம்
.
மானேர்
நோக்கி
உமையாள்
-
மானின்மட
நோக்குப்
போலும்
நோக்கினை
யுடைய
உமையான்
.
மானேர்
நோக்கியுடையாள்
பங்கா
(
சத
85
)
எனவும்
*
மான்மட
நோக்கி
(
திருக்கோவை
21
)
எனவும்
வருவன
காண்க
.
உமையாள்
பங்கா
என்றார்
.
இறைவன்
அடிகளை
ஆட்கொள்ள
வந்த
காலத்துத்
திருவருட்சத்தியோடு
வந்தமையின்
.
இங்கு
வந்து
-
இந்
நிலவுலகில்
வலிய
வந்து
.
'
'
அரையாடு
நாக
மசைத்தபிரான்
அவனியின்
மேல்
வரையாடு
மங்கைதன்
பங்கொடும்வந்
தாண்ட
திறம்
(
தெள்
6
)
என
அடிகள்
பிராண்டும்
அருளியமை
காண்க
.
இறைவனது
திருவருட்
காட்சி
அடிகட்குக்
கழிபேரின்பமும்
உறுதியும்
பயந்தமையின்
'
தேனே
அமுதே
கரும்பின்
தெளிவே
என
விளித்தார்
.
தேனே
யமுதே
கரும்
பின்
தெளிவே
தித்திக்கும்
மானே
(
சத
90
)
என
வருதலுங்
காண்க
.
தென்தில்
ைதெற்கின்
கட்
டில்லை
(
திருக்கோவை
127
பேர்
)
.
நின்னால்
ஆட்கொள்ளப்பட்டவர்களில்
நின்
திருவுள்ளக்
குறிப்புப்
பொருந்தப்பெற்ற
மெய்யடியார்கள்
என்
திருவடியை
அடைய
அதனைப்
பொருந்தப்
பெற
மாட்டாத
யான்
இவ்வுடலை
நம்பி
இங்கு
இருக்க
வேண்டியவனானேன்
;
38