திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பொடித்தவாறும் - முகத்திற் சிறியவியர்வை அரும்பிய விதமுமாகிய இவை உணர்ந்து என் தனக்கே கேடு குழ்ந்தேன். இவைகளை உணர்தலால் எனக்கு யானே கேட்டினைக் கருதுவேனாயினேன். 300 FEDER எனக்குப் புழுக்கூடிது காத்திங்கிருக்க முடித்தவாறும் பொருந்து வதே; முன் மெய்யடியாரைச் சோராமற் பிடித்தவாறும் தக்கதே சோர னேன் இவ்வுலகத்திலுள்ள மாயையாகிய ஒருத்தியின் வாயிதழ் துடித்த வாறும், அவள் அணிந்த தகில் சிறிது வழுவியவிதமும். முகத்திற் சிறிய வியர்வை அரும்பிய விதமுமாகிய இவைகளை உணர்தலால் எனக்கு யானே கேட்டினைக் கருதுவேனாயினேன் என்பதாம். என்பதைச் முடித்தவாறும் என்றது முன் திருப்பாட்டில் 'முடையார் புழுக் கூடிங்கி துகாத்திங் கிருப்பதாக முடித்தாயே" சுட்டியது அங்கே இது தகுமோ என எண்ணிய அடிகள், இங்கே என் நிலைமைக்கு இது தக்கதே என் உடம்பரட்டாற் கூறி இரங்குகின்றார். அடிகளை முன் என்றது இறைவன் பரமாசாரியனாக எழுந்தருளி அடிமைகொண்ட நாளைக் குறித்தது. அடியாரைச் சோராமற் பிடித்தல்- மெய்யடியாரை மாயாசத்தி கவராமல் திருவருட் சத்தியால் தம்பால் இயைவித்தல், 'தக்கதே என்பதை, 'முடித்தவாறுந் தக்கதே', 'பிடித்த வாறுந் தக்கதே' என ஈரிடத்தும் கூட்டுக. சோரனேன் என்றது மாயா சத்தியால் கவரப்பட்டேனாகிய யான் என்றவாறு. ஒருத்தி என்றது மாயையை. வாய் துடித்தவாறும் - வாயிதழ் துடித்தவிதமும். "வாய்பவளந் துடித்தவா" எனத் திருக்கோவையாரில் (32) வருதலும் காண்க. இறை- சிறிது. "மற்று இறைகுறையுண்டு" (திருக்கோவை 94) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க குறுவேர்-அச்சம் முதலியவற்றற் சிறிதாகத் தோன்றும் வியர்வை. பொடித்தல் -அரும்புதல்; தோன்றுதல். "முலை பொடியா" திருக்கோவை 104. வாயிதழ் துடித்தலும் துகில் இறைசோர் தலும் முகம் குறுவியர் கொள்ளுதலும் மாயையின் ஆற்றல்கள். வாய் இதழ்தடித்தலால் மொழியும், துகில் சோர்தலால் மெய்யும், ஆசையின் வெப்பத்தால் முகம் வியர் பொடித்தலால் மனமும் காமவயப்பட்டமை கூறினார். # இவை உணர்ந்து என்றது பிராரத்த வினையுடன் உலகில் வாழ்ச் திருந்து வினைப்பயன்களை அனுபவிக்கும்போது கடவுள் தியானம் இடை யீடுபடுதலான் மாயையின் ஆற்றல்கள் புலப்படுதல் பற்றியாகும். உணர்ந்து என்னும் செய்தெனெச்சம் உணர்தலால் என ஏதுப்பொருளில் வந்தது. சூழ்ந்தேனே என்றது இறைவன் அருள்வழிப்பட்டோர் இவ்வுலகில் வரழுங்காலத்து மாயையின் சக்திகளால் தாக்குண்டு கேட்டைவர் என்ப தனை அடிகள் தம்மேலட்டுக் கூறியவாறு. திருச்சதகம் இதன்கண்', 'ஒருத்தி வாய் கடித்தவாறும்' என்பது முதலியவற்றற் குறிக்கப்பட்ட அநுபேரசங்களைச் சுத்தி செய்யவேண்டுமென வேண்டிக் கொள்ளுதல் புலப்படுதலின் அதுபோகசுத்தி யென்னும் ஆரும்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க. 62. தேனைப் பாலைக் கன்னவின் தெளியை யொளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் நானின் அடியேன் நீயென்ளை ஆண்டாயென்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளளாந் தன்மை யாமென் தன்மையே. 301 படரை : தேனைப் பாலைக் கன்னலின் தெளியை-தன்னைப் பாவிப் பவர்களுக்குத் தேனும் பாலும் கரும்பின் தெளிந்த சாறும் போல இனி மையைச் செய்பவனும், ஒளியை-பேரொளியுருளினனும், தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை- தன் னைப் பரம்பொருள் என தெளிந்த மெய்யன் பர்களின் ஊனுடலை உருகச் செய்யும் ஆண்டவனும், உம்பரானை- வானோர்க்குயர்ந்த வலகமாகிய சிவபுரத்தரசனுமாகிய இறைவனை நோக்கி, வம்பனேன் - நிலையான அன்பில்லாதவனாகிய யான். நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்குல்-நான் நினக்கு அடியவள்; என்னை ஆட்கொண்டவன் என்று கூறினால், என் தன்மை- எனது தன்மை. அடி யேற்குத் தானும் சிரித்து அருளலாம் தன்மையே ஆம்-அங்ஙனம் கூறும் அடியேன் பொருட்டு அவ்விறைவன் தானும் எள்ளி நகைத்தருள லாம் தன்மையளவின தேயாகும். தன்னைப் பாளிப்பவர்களுக்குத் தேனும் பாலும் கரும்பின் தெளிந்த சாறும் போல் இனிமையைச் செய்பவனும் பேரொளியுருவினனும் தன் னைப் பரம்பொருள் எனத் தெளிந்த மெய்யன்பர்களது ஊனுட ைஉருகச் செய்யும் ஆண்டவனும் சிவலோகத்தரசனுமாகிய இறைவளை நோக்கி வம்பனாகிய யான் நான் நின் அடியேன்; நீ என்னை ஆண்டாய்' என் றால் எனது தன்மை அங்ஙனம் கூறும் அடியேன்பொருட்டு அவ்விறை வன்தானும் எள்ளி நகைத்தருளலாம் தன்மையளவின தேயாகும் என்பதாம். கன்னலின் தெளி- கரும்பினின் றெடுக்கப்பட்ட சாற்றின் தெளிவு. தன்னைப் பாவிப்பார்க்கு இறைவன் தேனும் பாலும் கரும்பின் தெளிவும் போல இனிமையைச் செய்தலின் தேனைப் பாலைக்கன்னவின் தெளியை' என்றார். "ஞானக் கரும்பின் தெளியைப் பாகை" பொற்.15. தேறலைத் தெளியைத் தெளிவாய்த்ததோர்,ஊறவை'' i தே.நாவு-212:1 த.நாவு. 248 : 1. "தித்திக்குந் தேனைப் பாவைத் தீங்கரும்பி னின் சுவையைத் தெளிந்த தேறற் குருமணியை"
திருவாசக ஆராய்ச்சியுரை பொடித்தவாறும் - முகத்திற் சிறியவியர்வை அரும்பிய விதமுமாகிய இவை உணர்ந்து என் தனக்கே கேடு குழ்ந்தேன் . இவைகளை உணர்தலால் எனக்கு யானே கேட்டினைக் கருதுவேனாயினேன் . 300 FEDER எனக்குப் புழுக்கூடிது காத்திங்கிருக்க முடித்தவாறும் பொருந்து வதே ; முன் மெய்யடியாரைச் சோராமற் பிடித்தவாறும் தக்கதே சோர னேன் இவ்வுலகத்திலுள்ள மாயையாகிய ஒருத்தியின் வாயிதழ் துடித்த வாறும் அவள் அணிந்த தகில் சிறிது வழுவியவிதமும் . முகத்திற் சிறிய வியர்வை அரும்பிய விதமுமாகிய இவைகளை உணர்தலால் எனக்கு யானே கேட்டினைக் கருதுவேனாயினேன் என்பதாம் . என்பதைச் முடித்தவாறும் என்றது முன் திருப்பாட்டில் ' முடையார் புழுக் கூடிங்கி துகாத்திங் கிருப்பதாக முடித்தாயே சுட்டியது அங்கே இது தகுமோ என எண்ணிய அடிகள் இங்கே என் நிலைமைக்கு இது தக்கதே என் உடம்பரட்டாற் கூறி இரங்குகின்றார் . அடிகளை முன் என்றது இறைவன் பரமாசாரியனாக எழுந்தருளி அடிமைகொண்ட நாளைக் குறித்தது . அடியாரைச் சோராமற் பிடித்தல் மெய்யடியாரை மாயாசத்தி கவராமல் திருவருட் சத்தியால் தம்பால் இயைவித்தல் ' தக்கதே என்பதை ' முடித்தவாறுந் தக்கதே ' ' பிடித்த வாறுந் தக்கதே ' என ஈரிடத்தும் கூட்டுக . சோரனேன் என்றது மாயா சத்தியால் கவரப்பட்டேனாகிய யான் என்றவாறு . ஒருத்தி என்றது மாயையை . வாய் துடித்தவாறும் - வாயிதழ் துடித்தவிதமும் . வாய்பவளந் துடித்தவா எனத் திருக்கோவையாரில் ( 32 ) வருதலும் காண்க . இறை சிறிது . மற்று இறைகுறையுண்டு ( திருக்கோவை 94 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க குறுவேர் - அச்சம் முதலியவற்றற் சிறிதாகத் தோன்றும் வியர்வை . பொடித்தல் -அரும்புதல் ; தோன்றுதல் . முலை பொடியா திருக்கோவை 104. வாயிதழ் துடித்தலும் துகில் இறைசோர் தலும் முகம் குறுவியர் கொள்ளுதலும் மாயையின் ஆற்றல்கள் . வாய் இதழ்தடித்தலால் மொழியும் துகில் சோர்தலால் மெய்யும் ஆசையின் வெப்பத்தால் முகம் வியர் பொடித்தலால் மனமும் காமவயப்பட்டமை கூறினார் . # இவை உணர்ந்து என்றது பிராரத்த வினையுடன் உலகில் வாழ்ச் திருந்து வினைப்பயன்களை அனுபவிக்கும்போது கடவுள் தியானம் இடை யீடுபடுதலான் மாயையின் ஆற்றல்கள் புலப்படுதல் பற்றியாகும் . உணர்ந்து என்னும் செய்தெனெச்சம் உணர்தலால் என ஏதுப்பொருளில் வந்தது . சூழ்ந்தேனே என்றது இறைவன் அருள்வழிப்பட்டோர் இவ்வுலகில் வரழுங்காலத்து மாயையின் சக்திகளால் தாக்குண்டு கேட்டைவர் என்ப தனை அடிகள் தம்மேலட்டுக் கூறியவாறு . திருச்சதகம் இதன்கண் ' ' ஒருத்தி வாய் கடித்தவாறும் ' என்பது முதலியவற்றற் குறிக்கப்பட்ட அநுபேரசங்களைச் சுத்தி செய்யவேண்டுமென வேண்டிக் கொள்ளுதல் புலப்படுதலின் அதுபோகசுத்தி யென்னும் ஆரும்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க . 62. தேனைப் பாலைக் கன்னவின் தெளியை யொளியைத் தெளிந்தார்தம் ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் நானின் அடியேன் நீயென்ளை ஆண்டாயென்றால் அடியேற்குத் தானுஞ் சிரித்தே யருளளாந் தன்மை யாமென் தன்மையே . 301 படரை : தேனைப் பாலைக் கன்னலின் தெளியை - தன்னைப் பாவிப் பவர்களுக்குத் தேனும் பாலும் கரும்பின் தெளிந்த சாறும் போல இனி மையைச் செய்பவனும் ஒளியை - பேரொளியுருளினனும் தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை- தன் னைப் பரம்பொருள் என தெளிந்த மெய்யன் பர்களின் ஊனுடலை உருகச் செய்யும் ஆண்டவனும் உம்பரானை வானோர்க்குயர்ந்த வலகமாகிய சிவபுரத்தரசனுமாகிய இறைவனை நோக்கி வம்பனேன் - நிலையான அன்பில்லாதவனாகிய யான் . நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்குல் - நான் நினக்கு அடியவள் ; என்னை ஆட்கொண்டவன் என்று கூறினால் என் தன்மை- எனது தன்மை . அடி யேற்குத் தானும் சிரித்து அருளலாம் தன்மையே ஆம் - அங்ஙனம் கூறும் அடியேன் பொருட்டு அவ்விறைவன் தானும் எள்ளி நகைத்தருள லாம் தன்மையளவின தேயாகும் . தன்னைப் பாளிப்பவர்களுக்குத் தேனும் பாலும் கரும்பின் தெளிந்த சாறும் போல் இனிமையைச் செய்பவனும் பேரொளியுருவினனும் தன் னைப் பரம்பொருள் எனத் தெளிந்த மெய்யன்பர்களது ஊனுட ைஉருகச் செய்யும் ஆண்டவனும் சிவலோகத்தரசனுமாகிய இறைவளை நோக்கி வம்பனாகிய யான் நான் நின் அடியேன் ; நீ என்னை ஆண்டாய் ' என் றால் எனது தன்மை அங்ஙனம் கூறும் அடியேன்பொருட்டு அவ்விறை வன்தானும் எள்ளி நகைத்தருளலாம் தன்மையளவின தேயாகும் என்பதாம் . கன்னலின் தெளி- கரும்பினின் றெடுக்கப்பட்ட சாற்றின் தெளிவு . தன்னைப் பாவிப்பார்க்கு இறைவன் தேனும் பாலும் கரும்பின் தெளிவும் போல இனிமையைச் செய்தலின் தேனைப் பாலைக்கன்னவின் தெளியை ' என்றார் . ஞானக் கரும்பின் தெளியைப் பாகை பொற் .15 . தேறலைத் தெளியைத் தெளிவாய்த்ததோர் ஊறவை ' ' i தே.நாவு -212 : 1 த.நாவு . 248 : 1 . தித்திக்குந் தேனைப் பாவைத் தீங்கரும்பி னின் சுவையைத் தெளிந்த தேறற் குருமணியை