திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
நின்பாலன்றி புகலிடம் பிறிதில்லை என்றவாறு. " போற்றியோ நமச்சிவாய
புகவிடம் பிறிதொன்றில்லை" (சத 02) பொருளே தமியேன் புகலிடமே"
(நீத். 17) என அடிகள் அருளியமையுங் காண்க. ஏ- அசை.
304
இதன்கண், ஆண்டு புறமேபோக விடுவாயோ? என்னை நோக்குவார்
யாரே? யான் என் செய்வேன்; எங்குப் புகுவேன் என்பவற்றால் நின்
காட்சியை இழந்தயான் பிராரத்த வினைப்பயனை நுகரும்போது நிகழும்
தீய அநுபோகங்களை நீக்கியருள வேண்டுமென்பது புலப்படுதலின் அநு
போககத்தி யென்னும் ஆரம்பத்து நுதலியபொருள் போந்தவாறு காண்க.
59.
64. புகுவேன் எனதே நின்பாதம் போற்று மடியா ருள்நின்று
நகுவேள் பண்டு தோள் நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகுமன் பில்லை நினைக்காண நீயாண் டருள அடியேனுந்
தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.
ப-ரை: காணம் இல்லா நாயினேன்-என் தகுதியின்மையை நோக்கி
நாணுதல் இல்லாத் நாய்போன்ற கீழ்மையையுடையேன், பண்டு போற்
நும் அடியார் உள் நின்று - எனக்குக் காட்சி கொடுத்த முன்னாளில் வின்
னைத்து திக்கும் மெய்யடியார் கூட்டத்துள் நடுவே நின்று, தோள் நோக்கி
நகுவேன் - திருவெண்ணீறணிந்த நின் திருத்தோள்களைத் தரிசித்து மகிழ்ச்சி
யால் சிரிப்பேனாயினேன்; நின்னைக் காண நெகும் அன்பு இல்லை - நின்னை
இடையீடின்றித் தரிசித்துக் கொண்டிருப்பதற்குரிய மனம் நெகிழும் மெய்
யன்பு என்னிடத்து இல்லை. நீ ஆண்டு அருள அடியேனும் தகுவனே -
அதனால் நீ ஆட்கொண்டு திருவருள் புரிதற்கு அடியேனும் தகுதியுடைய
னாவேனோ? என் தன்மையே - எள் தன்மை இதவே, எந்தாய் - என்
தந்தையே, அந்தோ தரியேன் - ஐயகோ இவ்வுலக வாழ்வைப் பொறுத்
திருக்க மாட்டேன்; நின் பாதம் எனதே புகுவேன்-நின்னால் யான் ஆட்
கொள்ளப்பட்டமையால் நினது திருவடி எனக்குரியதே: ஆதலால் எங்
ஙனமாயினும் அதனை அடைவேன்.
நாணமில்லா நாயினேன் எனக்குக் காட்சிகொடுத்த முன் னாளில்
நின்னைப் போற்றும் மெய்யடியார் கூட்டத்துள் நடுவே நின்று திருவெண்
ணீறணிந்த நின் திருத்தோள்களைத் தரிசித்து மகிழ்ச்சியால் நகுவேனாயி
னேன்; கின்னை இடையீடின்றித் தரிசித்துக் கொண்டிருப்பதற்குரிய மனம்
நெகிழும் மெய்யன்பு என்னிடத்து இல்லை; அதனால் நீ ஆட்கொண்டு
அருளுதற்கு அடியேனும் தகுதியுடையனாவேனோ ? என் தன்மை இதுவே
எந்தாய் அந்தோ இவ்வுலகவாழ்வைத் தரித்திருக்கமாட்டேன். சின்னால்
யான் ஆட்கொள்ளப்பட்டமையால் நின் திருப்பாதம் எனக்குரியதே
ஆதலால் எங்ஙனமாயினும் அதனை அடைவேன் என்பதாம்.
திருச்சதகம்
புகுவேன் எனதே நின்பாதம் என்றது யான் தகுதியில்லாதவனாயி
னும் நின்னால் ஆட்கொள்ளப்பட்டமையால் நின் திருவடி எனக்குரியதா
கும்; ஆதலால் அத்திருவடியை அடைவேன் என்றவாறு. போற்றும் அடி
யார் உள்நின்று என்றது இறைவன் ஞானாசாரியனாக எழுந்தருளிவந்து
அடிகளுக்கு உபதேசம் செய்த காலத்து அவ்விறைவனைச் சூழ்ந்து நின்று
துதிக்கும் மெய்யடியார் கூட்டத்துள் நடுவில் நின்று என்றவாறு, பண்டு
என்றது இறைவன் அடிகளுக்கு உபதேசஞ் செய்த நாளைக் குறித்தது.
அதனைப் பண்டு எனலாமோவெனின், இறைவனைப் பிரிந்த அடிகளுக்கு
அப்பிரிவினாலுளதாகிய வருத்த மிகுதியால் கழிந்த நாட்கள் பன்னெடுங்
காலம் போலத் தோன்றலின் அங்ஙனம் கூறினார் என்க. தோள்நோக்கி
நகுவேன் என்றது நின் திருத்தோள்களை நோக்கி மகிழ்ந்து சிரிப்பேனாயி
னேன் அம்மகிழ்ச்சி நின்பிரிவால் இப்போது இலதாயிற்று என்றவாறு.
என்தோளின் பூரிப்பை நோக்கி இறுமாந்து களிப்பேனாயினேன் என்பாரு
முளர்.
305
நாணமில்லாமை - இறைவனை இடையீடின்றித் தரிசித்துக் கொண்டி
ருத்தற்குரிய மனநெகிழும் மெய்யன்பில்லாமையை எண்ணி நாணமடை
யாமை. நாணம் இல்லாத பிறப்புக்களுள் நாய் சிறந்தமைபற்றி
நாண
மில்லா நாயினேன்' என்றார். நெகும் அன்பு - நெகுதற்குக் காரணமாகிய
மெய்யன்பு. " அன்பால் நீ அகநெகவே புகுந்தருளி' (ஏசறவு 7)
வருதலும் காண்க. அடியேனும் என்பதில் உம்மை இழிவு சிறப்பு.தகு
வனே என்பதில் ஏ-வினா. என் தன்மையே என்பதில் தேற்றப்
பொருளில் வந்தது. அந்தோ - இரக்கப் பொருள் குறிக்கும் திசைச்
சொல். தரியேன் - இவ்வுலக வாழ்க்கையைப் பொறேன். " தரிக்கிலேன்
காய வாழ்க்கை'' (சத 61) என அடிகள் கூறுதலும் காண்க. போந்த
வுடல் தன்னுடனே உயிர்வாழத் தரியேன்' எனப் பெரியபுராணத்து
(திருநாவு 150) வருதலும் காண்க.
என
இதன்கண், அந்தோ தரியேன் என்றதனால் இவ்வுலகில் வாழுவ
தால் எனக்குளதாகும் அநுபோகங்கள் எனக்குத் தீமை பயப்பனவாகும்.
ஆதலால் அவற்றை நீக்கியருளவே டும் என்பது பெறப்படுதலின் அது
போகசுத்தி என்னும் ஆறாம்பத்து துதலியபொருள் போந்தவாறு
60,
காண்க.
திருவாசக
ஆராய்ச்சியுரை
நின்பாலன்றி
புகலிடம்
பிறிதில்லை
என்றவாறு
.
போற்றியோ
நமச்சிவாய
புகவிடம்
பிறிதொன்றில்லை
(
சத
02
)
பொருளே
தமியேன்
புகலிடமே
(
நீத்
.
17
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
ஏ-
அசை
.
304
இதன்கண்
ஆண்டு
புறமேபோக
விடுவாயோ
?
என்னை
நோக்குவார்
யாரே
?
யான்
என்
செய்வேன்
;
எங்குப்
புகுவேன்
என்பவற்றால்
நின்
காட்சியை
இழந்தயான்
பிராரத்த
வினைப்பயனை
நுகரும்போது
நிகழும்
தீய
அநுபோகங்களை
நீக்கியருள
வேண்டுமென்பது
புலப்படுதலின்
அநு
போககத்தி
யென்னும்
ஆரம்பத்து
நுதலியபொருள்
போந்தவாறு
காண்க
.
59
.
64.
புகுவேன்
எனதே
நின்பாதம்
போற்று
மடியா
ருள்நின்று
நகுவேள்
பண்டு
தோள்
நோக்கி
நாண
மில்லா
நாயினேன்
நெகுமன்
பில்லை
நினைக்காண
நீயாண்
டருள
அடியேனுந்
தகுவ
னேயென்
தன்மையே
எந்தாய்
அந்தோ
தரியேனே
.
ப
-
ரை
:
காணம்
இல்லா
நாயினேன்
-
என்
தகுதியின்மையை
நோக்கி
நாணுதல்
இல்லாத்
நாய்போன்ற
கீழ்மையையுடையேன்
பண்டு
போற்
நும்
அடியார்
உள்
நின்று
-
எனக்குக்
காட்சி
கொடுத்த
முன்னாளில்
வின்
னைத்து
திக்கும்
மெய்யடியார்
கூட்டத்துள்
நடுவே
நின்று
தோள்
நோக்கி
நகுவேன்
-
திருவெண்ணீறணிந்த
நின்
திருத்தோள்களைத்
தரிசித்து
மகிழ்ச்சி
யால்
சிரிப்பேனாயினேன்
;
நின்னைக்
காண
நெகும்
அன்பு
இல்லை
-
நின்னை
இடையீடின்றித்
தரிசித்துக்
கொண்டிருப்பதற்குரிய
மனம்
நெகிழும்
மெய்
யன்பு
என்னிடத்து
இல்லை
.
நீ
ஆண்டு
அருள
அடியேனும்
தகுவனே
-
அதனால்
நீ
ஆட்கொண்டு
திருவருள்
புரிதற்கு
அடியேனும்
தகுதியுடைய
னாவேனோ
?
என்
தன்மையே
-
எள்
தன்மை
இதவே
எந்தாய்
-
என்
தந்தையே
அந்தோ
தரியேன்
-
ஐயகோ
இவ்வுலக
வாழ்வைப்
பொறுத்
திருக்க
மாட்டேன்
;
நின்
பாதம்
எனதே
புகுவேன்
-
நின்னால்
யான்
ஆட்
கொள்ளப்பட்டமையால்
நினது
திருவடி
எனக்குரியதே
:
ஆதலால்
எங்
ஙனமாயினும்
அதனை
அடைவேன்
.
நாணமில்லா
நாயினேன்
எனக்குக்
காட்சிகொடுத்த
முன்
னாளில்
நின்னைப்
போற்றும்
மெய்யடியார்
கூட்டத்துள்
நடுவே
நின்று
திருவெண்
ணீறணிந்த
நின்
திருத்தோள்களைத்
தரிசித்து
மகிழ்ச்சியால்
நகுவேனாயி
னேன்
;
கின்னை
இடையீடின்றித்
தரிசித்துக்
கொண்டிருப்பதற்குரிய
மனம்
நெகிழும்
மெய்யன்பு
என்னிடத்து
இல்லை
;
அதனால்
நீ
ஆட்கொண்டு
அருளுதற்கு
அடியேனும்
தகுதியுடையனாவேனோ
?
என்
தன்மை
இதுவே
எந்தாய்
அந்தோ
இவ்வுலகவாழ்வைத்
தரித்திருக்கமாட்டேன்
.
சின்னால்
யான்
ஆட்கொள்ளப்பட்டமையால்
நின்
திருப்பாதம்
எனக்குரியதே
ஆதலால்
எங்ஙனமாயினும்
அதனை
அடைவேன்
என்பதாம்
.
திருச்சதகம்
புகுவேன்
எனதே
நின்பாதம்
என்றது
யான்
தகுதியில்லாதவனாயி
னும்
நின்னால்
ஆட்கொள்ளப்பட்டமையால்
நின்
திருவடி
எனக்குரியதா
கும்
;
ஆதலால்
அத்திருவடியை
அடைவேன்
என்றவாறு
.
போற்றும்
அடி
யார்
உள்நின்று
என்றது
இறைவன்
ஞானாசாரியனாக
எழுந்தருளிவந்து
அடிகளுக்கு
உபதேசம்
செய்த
காலத்து
அவ்விறைவனைச்
சூழ்ந்து
நின்று
துதிக்கும்
மெய்யடியார்
கூட்டத்துள்
நடுவில்
நின்று
என்றவாறு
பண்டு
என்றது
இறைவன்
அடிகளுக்கு
உபதேசஞ்
செய்த
நாளைக்
குறித்தது
.
அதனைப்
பண்டு
எனலாமோவெனின்
இறைவனைப்
பிரிந்த
அடிகளுக்கு
அப்பிரிவினாலுளதாகிய
வருத்த
மிகுதியால்
கழிந்த
நாட்கள்
பன்னெடுங்
காலம்
போலத்
தோன்றலின்
அங்ஙனம்
கூறினார்
என்க
.
தோள்நோக்கி
நகுவேன்
என்றது
நின்
திருத்தோள்களை
நோக்கி
மகிழ்ந்து
சிரிப்பேனாயி
னேன்
அம்மகிழ்ச்சி
நின்பிரிவால்
இப்போது
இலதாயிற்று
என்றவாறு
.
என்தோளின்
பூரிப்பை
நோக்கி
இறுமாந்து
களிப்பேனாயினேன்
என்பாரு
முளர்
.
305
நாணமில்லாமை
-
இறைவனை
இடையீடின்றித்
தரிசித்துக்
கொண்டி
ருத்தற்குரிய
மனநெகிழும்
மெய்யன்பில்லாமையை
எண்ணி
நாணமடை
யாமை
.
நாணம்
இல்லாத
பிறப்புக்களுள்
நாய்
சிறந்தமைபற்றி
நாண
மில்லா
நாயினேன்
'
என்றார்
.
நெகும்
அன்பு
-
நெகுதற்குக்
காரணமாகிய
மெய்யன்பு
.
அன்பால்
நீ
அகநெகவே
புகுந்தருளி
'
(
ஏசறவு
7
)
வருதலும்
காண்க
.
அடியேனும்
என்பதில்
உம்மை
இழிவு
சிறப்பு.தகு
வனே
என்பதில்
ஏ
-
வினா
.
என்
தன்மையே
என்பதில்
தேற்றப்
பொருளில்
வந்தது
.
அந்தோ
-
இரக்கப்
பொருள்
குறிக்கும்
திசைச்
சொல்
.
தரியேன்
-
இவ்வுலக
வாழ்க்கையைப்
பொறேன்
.
தரிக்கிலேன்
காய
வாழ்க்கை
'
'
(
சத
61
)
என
அடிகள்
கூறுதலும்
காண்க
.
போந்த
வுடல்
தன்னுடனே
உயிர்வாழத்
தரியேன்
'
எனப்
பெரியபுராணத்து
(
திருநாவு
150
)
வருதலும்
காண்க
.
என
இதன்கண்
அந்தோ
தரியேன்
என்றதனால்
இவ்வுலகில்
வாழுவ
தால்
எனக்குளதாகும்
அநுபோகங்கள்
எனக்குத்
தீமை
பயப்பனவாகும்
.
ஆதலால்
அவற்றை
நீக்கியருளவே
டும்
என்பது
பெறப்படுதலின்
அது
போகசுத்தி
என்னும்
ஆறாம்பத்து
துதலியபொருள்
போந்தவாறு
60
காண்க
.