திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை "உண்ணற்கரிய நஞ்சை யுண்டொரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய அமுதளித்த விடைசேர் கொடியண்ணல்* 322 '' ஆலக் கோலத்தின் நஞ்சுண்டு அமுதத்தைச் சாலத் தேவர்க்கிந்தளித்தான் ஞான 81 : 3. ''விண்ணவருக்காய் வேகூயு ணஞ்சம் விருப்பாக உண்ணவனைத் தேவர்க்கமு தீந்து எவ்வுலகிற்கும் கண்ணவனை ஞான 101:6. "ஆலமுண்டு அமுதம் அமரர்க்கரு எண்ணலார்'" ஞான 145. 9. தொல்லையா ரமுதுண்ண நஞ்சுண்டதோர் தூமணி மிடரு ' ** ஞான 74:7. + வருந்தி வானோர்கள் வந்தடைய மாநஞ்சு தான் அருந்தி யாரமுதவர்க் கருள் செய்தான் ஞான 209.5. "ஆறியுள் நஞ்சமு தாரவுண் டன்றமரர்க்கமுது ண்ண ஊழிதொறு மூளரா அளித்தான்" ஞான 303:11. "அஞ்சித்தே விரிய யெழுந்த நஞ்சுதனையுண்டு 2 ஞான 259:5. அமரர்க்கமுதருளி ' ஞான 377:10. பொறுத்தான மார்க் கமுதருளி நஞ்சமுண்டு நாவு 84 : 5. "விண்ணோர் நடுங்கக்கண்டு விரிகடலினஞ்சுண்டு அமுதமீந்த தேவனை" நாவு 232:6. "முந்நீர் நஞ்சுண்டு இமையோர்க் கமுத நல்கும் உற்னை" நா வு 278: 3. ''கடலில் விடமுண்டு அமரர்க்கமுத மீய இசைந்தவன் காண்'" நாவு 207:7. "நஞ்சுண்டு தேவர்களுக் கமுதிந்தானை '' நாவு 287:2 நஞ்சுண்டு தேவர்க்கமுதங் கொடுத்த நலம்" சுந்2:4, *வங்கமலி கடல் நஞ்சை வானவர்கள் தாமுய்ய நுங்கி யமுதவர்க் கருளி'' சு 51 : 11. "கடல் நஞ்சும் அருந்து கம்பி அமரர்க் கமுதீந்த அருளெனம்பி'' சுந் 69: 3. எனத் தேவாரத்தும் வருவன காண்க. ஈவள்ளல் விளைத்தொகை. ஆர்ந்தபாதம் -நலம் பொருந்திய பாதம். நலமார்ந்த பாதம்" (ஞான 244:4) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. கற்ரை வினைகள் கழற்றுவ வாகளின் "பிறவித் துயர் பீத்திடும் கழல்" என்றும், "நீங்காப் பிறவி நிவை கெடுத்துக் கழலா வினைகள் கழற்துவ அடித்தலமே' ராவு 128:4, 98.9 திருச்சதகம் 323 இதன்கண், ''ஆர்ந்த நின்பாதம் நாயேற் கருளிட வேண்டும்" என் பதினால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 69. 74. போற்றியிப் புவனம் நீர் தீக் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈருயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப்புணர்கிலாப்புணர்க்கையானே. சை ப-ரை: இப்புவனம் நீர் தீ காலொடு லானம் ஆனாய் போற்றி- இந்நிலமும், நீரும். நெருப்பும். காற்றும், வானமும் ஆகிய ஐம்பூதங்களும் ஆனவனே; நினக்கு வணக்கம்; எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி நீதோற்றம் இல்லாய் போற்றி - எல்லாவுயிர்க்கும் பிறப்பையுண்டாக்கும் காரணன் ஆகி நீ ஒன்றிலிருந்து தோன்றுதலில்லாதவனே நினக்கு வணக்கம்; எல்வா உயிர்க்கும் ஈறாய் ஈறு இன்மை ஆனாய் போற்றி - எல்லா உயிர் உலகு களுக்கும் ஒடுக்கத்தைச் செய்பவனாய் நீ ஒன்றிலும் ஓடுங்குதல் இல்லாத வனே நினக்கு வணக்கம்; ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கை யானே போற்றி - ஐம்புவன்களும் நின்னை அடைந்து தாக்காதபடி அவற் றோடு கலந்திருப்பவனே நினக்கு வணக்கம். ந்; எல்லா நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் வானமும் ஆகிய ஐம்பூதங்களு மானவனே நினக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் பிறப்பை உண்டாக் கும் காரணன் ஆகி நீ ஒன் றிலிருந்து தோற்றுதவில்லாதவனே நினக்கு வணக்கம்; எல்லா உயிர் உலகுகளுக்கும் ஓடுக்கத்தைச் செய்பவனாய் ஒன்றிலும் ஒடுங்குதவில்லாதவனே நினக்கு வணக்கம்: ஐம்புலன்களும் நின்னை யடைந்து தாக்காதபடி அவற்றொடு கலந்திருப்பவனே நினக்கு வணக்கம் என்பதாம். புவனம், நீர், தீ, கால், வானம் என முறையே ஒன்றினுள் ஒன்று ஒடுங்கு முறைபற்றிக் கூறினார். இறைவனது அட்ட முகூர்த்தங்களுள் புவனம், நீர், தீ, கால், வானம் என்னும் ஐந்தும் கூறப்பட்டமையால் ஒழிந்த ஞாயிறு திங்களும் உயிரும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும். 'அலைகின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரமாகிநின் றீர்" நாவு 95:3 "தோற்றுந் தீயொடு நீர் விலம் தூவெளி காற்றுமாகி நின்றான் " நாவு 182:8, "நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடு வானுமாகி" நாவு 311:7. " மண்ணிலங்கு நீர் அனல் கால் வானுமாகி" நாவு 272 : 5. "தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம்...ஆனீர்" சுந்9:3, "நிலம் கிளர்நீர் நெருப்பொடு காற்று ஆகாசமாகி " +ங் 16:7. "நிலனே நீர் வளி தி நெடுவானகமாகி நின்ற புலனே ''சுந் 27 : 8, என வருதல் காண்க.
திருவாசக ஆராய்ச்சியுரை உண்ணற்கரிய நஞ்சை யுண்டொரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய அமுதளித்த விடைசேர் கொடியண்ணல் * 322 ' ' ஆலக் கோலத்தின் நஞ்சுண்டு அமுதத்தைச் சாலத் தேவர்க்கிந்தளித்தான் ஞான 81 : 3 . ' ' விண்ணவருக்காய் வேகூயு ணஞ்சம் விருப்பாக உண்ணவனைத் தேவர்க்கமு தீந்து எவ்வுலகிற்கும் கண்ணவனை ஞான 101 : 6 . ஆலமுண்டு அமுதம் அமரர்க்கரு எண்ணலார் ' ஞான 145. 9 . தொல்லையா ரமுதுண்ண நஞ்சுண்டதோர் தூமணி மிடரு ' ** ஞான 74 : 7 . + வருந்தி வானோர்கள் வந்தடைய மாநஞ்சு தான் அருந்தி யாரமுதவர்க் கருள் செய்தான் ஞான 209.5 . ஆறியுள் நஞ்சமு தாரவுண் டன்றமரர்க்கமுது ண்ண ஊழிதொறு மூளரா அளித்தான் ஞான 303 : 11 . அஞ்சித்தே விரிய யெழுந்த நஞ்சுதனையுண்டு 2 ஞான 259 : 5 . அமரர்க்கமுதருளி ' ஞான 377 : 10 . பொறுத்தான மார்க் கமுதருளி நஞ்சமுண்டு நாவு 84 : 5 . விண்ணோர் நடுங்கக்கண்டு விரிகடலினஞ்சுண்டு அமுதமீந்த தேவனை நாவு 232 : 6 . முந்நீர் நஞ்சுண்டு இமையோர்க் கமுத நல்கும் உற்னை நா வு 278 : 3 . ' ' கடலில் விடமுண்டு அமரர்க்கமுத மீய இசைந்தவன் காண் ' நாவு 207 : 7 . நஞ்சுண்டு தேவர்களுக் கமுதிந்தானை ' ' நாவு 287 : 2 நஞ்சுண்டு தேவர்க்கமுதங் கொடுத்த நலம் சுந் 2 : 4 * வங்கமலி கடல் நஞ்சை வானவர்கள் தாமுய்ய நுங்கி யமுதவர்க் கருளி ' ' சு 51 : 11 . கடல் நஞ்சும் அருந்து கம்பி அமரர்க் கமுதீந்த அருளெனம்பி ' ' சுந் 69 : 3 . எனத் தேவாரத்தும் வருவன காண்க . ஈவள்ளல் விளைத்தொகை . ஆர்ந்தபாதம் -நலம் பொருந்திய பாதம் . நலமார்ந்த பாதம் ( ஞான 244 : 4 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . கற்ரை வினைகள் கழற்றுவ வாகளின் பிறவித் துயர் பீத்திடும் கழல் என்றும் நீங்காப் பிறவி நிவை கெடுத்துக் கழலா வினைகள் கழற்துவ அடித்தலமே ' ராவு 128 : 4 98.9 திருச்சதகம் 323 இதன்கண் ' ' ஆர்ந்த நின்பாதம் நாயேற் கருளிட வேண்டும் என் பதினால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 69 . 74. போற்றியிப் புவனம் நீர் தீக் காலொடு வான மானாய் போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈருயீ றின்மை யானாய் போற்றியைம் புலன்கள் நின்னைப்புணர்கிலாப்புணர்க்கையானே . சை - ரை : இப்புவனம் நீர் தீ காலொடு லானம் ஆனாய் போற்றி இந்நிலமும் நீரும் . நெருப்பும் . காற்றும் வானமும் ஆகிய ஐம்பூதங்களும் ஆனவனே ; நினக்கு வணக்கம் ; எவ் உயிர்க்கும் தோற்றம் ஆகி நீதோற்றம் இல்லாய் போற்றி - எல்லாவுயிர்க்கும் பிறப்பையுண்டாக்கும் காரணன் ஆகி நீ ஒன்றிலிருந்து தோன்றுதலில்லாதவனே நினக்கு வணக்கம் ; எல்வா உயிர்க்கும் ஈறாய் ஈறு இன்மை ஆனாய் போற்றி - எல்லா உயிர் உலகு களுக்கும் ஒடுக்கத்தைச் செய்பவனாய் நீ ஒன்றிலும் ஓடுங்குதல் இல்லாத வனே நினக்கு வணக்கம் ; ஐம்புலன்கள் நின்னை புணர்கிலா புணர்க்கை யானே போற்றி - ஐம்புவன்களும் நின்னை அடைந்து தாக்காதபடி அவற் றோடு கலந்திருப்பவனே நினக்கு வணக்கம் . ந் ; எல்லா நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் வானமும் ஆகிய ஐம்பூதங்களு மானவனே நினக்கு வணக்கம் ; எல்லாவுயிர்களுக்கும் பிறப்பை உண்டாக் கும் காரணன் ஆகி நீ ஒன் றிலிருந்து தோற்றுதவில்லாதவனே நினக்கு வணக்கம் ; எல்லா உயிர் உலகுகளுக்கும் ஓடுக்கத்தைச் செய்பவனாய் ஒன்றிலும் ஒடுங்குதவில்லாதவனே நினக்கு வணக்கம் : ஐம்புலன்களும் நின்னை யடைந்து தாக்காதபடி அவற்றொடு கலந்திருப்பவனே நினக்கு வணக்கம் என்பதாம் . புவனம் நீர் தீ கால் வானம் என முறையே ஒன்றினுள் ஒன்று ஒடுங்கு முறைபற்றிக் கூறினார் . இறைவனது அட்ட முகூர்த்தங்களுள் புவனம் நீர் தீ கால் வானம் என்னும் ஐந்தும் கூறப்பட்டமையால் ஒழிந்த ஞாயிறு திங்களும் உயிரும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும் . ' அலைகின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரமாகிநின் றீர் நாவு 95 : 3 தோற்றுந் தீயொடு நீர் விலம் தூவெளி காற்றுமாகி நின்றான் நாவு 182 : 8 நிலனும் நீரும் நெருப்பினொடு காற்றாகி நெடு வானுமாகி நாவு 311 : 7 . மண்ணிலங்கு நீர் அனல் கால் வானுமாகி நாவு 272 : 5 . தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் ... ஆனீர் சுந் 9 : 3 நிலம் கிளர்நீர் நெருப்பொடு காற்று ஆகாசமாகி + ங் 16 : 7 . நிலனே நீர் வளி தி நெடுவானகமாகி நின்ற புலனே ' ' சுந் 27 : 8 என வருதல் காண்க .