திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

324 திருவாசக ஆராய்ச்சியுரை எவ்வுயிர்க்கும் தோற்றமாதல் கேவலரிலையிற் கிடந்த ஆன்மாக்களுக்கு தறுகரண புவன போகங்களைக் கொடுத்தல் "போற்றி எல்லா உயிர்க் கும் தோற்றமாம் பொற்பாதம்" (திருவெம்பா 20). எவ்வுயிர்க்கும் தோற்ற மாயுள்ள இறைவன் ஒன்றிலிருந்து தோன்றுதலிவனாதலின் தோற்றமில் லாய் என்றார். எவ்வுயிர்க்கும் ஈறாதல் உயிர்களுக்குத் தோற்றுவிக்கப்பட்ட தனுகரண புவன போகங்களை ஒடுக்குதல். - எவ்வுயிர்க்கும் ஈரும் இணை யடிகள் * (திருவெம்பா 20) என வருதலுங் காண்க. ஈற்றினைச் செய் யும் கடவுளை ஈறு என்றது உபசாரம். அந்தமாதி என்மனார் புலவர் '' என்னும் சிவஞானபோத முதற் சூத்திரத்துள் அந்தத்தைச் செய்யும் கட வுளை அந்தம் என்றது போல் எல்லாவுயிர்க்கும் ஈறுகும் இறைவன் தான் ஒன்றிலும் ஒருங்குதலில்லாதவனாதன் "ஈறின்மையானாய்" என்றார். "ஈறில்லாத நல்லீச னொருவனே " என் அப்பரடிகள் (தே, நாவு 214:3) அருளியவாறுங் காண்க அவை நா புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பன, முதலிய பொறிகளால் உணரப்படுவன. பொறிவாயிவாகப் புலன்களை உணர்தல் உயிரியல்பு பற்றி இறையியல் பின் மையின் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே என்றார். புணர்கிலாப் புணர்க்கை -வேறுா யும் உடனாயும் கிற்கும் நினை. பொல்லாப் புலனைந்தம் போக்கினான் காண்.'' (நாவு 221 0) எனவும், புனைந்தாய்...கின்றான் அமருங் கோயில்" (ஞான தே. 129: 7) எனவும் வருவன காண்க. "நின்பாதம் அரு ளிட வேண்டும்' (சத 68) என்பது குறிப்பெச்சம். இதன்கண், நீன்பாதம் அருளிட மேண்டுமென வருவிக்கப்பட்ட குறிப்பெச்சத்தினால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 70. ஆனந்தத்தழுந்தல் இறைவனது பேரின்பத்தில் முழுகி நிற்றல் எழுசீர்க் கழி நெடிழை யாசிரிய விருத்தம் 75. புணர்ப்ப தொக்க எந்தை யென்னை யாண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றி தென்ற போது நின் பின டென்னொ டென்னி தாம் புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நீன்க ழற்க ணே புணர்ப்ப தாக அங்க ணாள புங்கமான போகமே. U-57: எந்தை-என் தந்தையே; புணர்ப்பது ஒக்க என்னை ஆண்டு பூண நோக்கினாய்-என்னை நின்னொடு இயைவிப்பதாகிய பக்குவகாலம் திருச்சதகம் 325 ஒத்துவர அதனால் நீ என்னை வலிய வந்து ஆட்கொண்டு நான் அடிமைத் தொண்டு பூணும்படி திருவருட் பார்வை நல்கினாய்; இது புணர்ப்பது அன்று என்றபோது - இந்தப் பக்குவகாலம் நின்னொடு என்னை அத்துவித மாகச் சேர்ப்பதற்குரியதன்று என்று திருவுள்ளங் கொண்டு என்னை நீ பிரிந்தபொழுது: நின்னொடு என்னொடு இது என்னாம் - நின்னொடும் னொடும். உள்ள இத்தொடர்பு யாதாகும்? அங்களுாள - கண்ணோட்ட முடையவனே ; இது புணர்ப்பதாக அன்றாக -இக்காலம் என்னை நின் னொடு இயைவிப்பதாகுக. அல்லதாகுக; பின் கழல்கண் அன்பு - நின் திருவடிக்கணுள்ள என் மெய்யன்பு; புங்கமான போகம் புணர்ப்பதாக - உயர்ந்த சிவானந்த போகத்தை இயைவிப்பதாக. என் எந்தையே. என்னை நின்னொடு இயைவிப்பதாகிய பக்குவம் ஒத்து வர அதனால் நீ என்னை வலியவந்து ஆட்கொண்டு யான் அடிமைத் தொண்டு பூண நோக்கினாய்; இக்காலம் நின்னொடு என்னை அத்துவிதமாய் இயைவிப்பதற்குரித்தன்று என்று திருவுளங் கொண்டு என்னை நிபிரிந்த பொழுது நின்னோடும் என்னேடு முள்ள இத்தொடர்பு யாதாகும்? அங்க ணாள, இக்காவம் என்னை நின்னொடு இயைவிப்பதாக அல்லதாகுக. நின் திருவடிக்கணுள்ள மெய்யன்பு நின் உயர்ந்த சிவானந்த போகத்தை இயை விப்பதாக அருள் செய்யவேண்டும் என்பதாம். புணர்ப்ப தொக்க என்புழி புணர்ப்பது என்றது அடிகளைத் திருவருட் பேற்றில் இயைவிக்கும் பக்குவ காலத்தைக் குறித்தது. என்னை ஆண்டு பூண்மேக்கினாய் எனக் கூறினும் என்னை நோக்கி ஆண்டு பூணவைத் தாய் என்பது பொருளாகக் கொள்க. "குரம்பையிற் புகப்பெய்து நோக்கி ...யாண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம்" (அதிசயம் 8) + மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோடிம்மையுங் கெடுத்த பொருளனே' (அருட் 9) என வருவன காண்க. நோக்குதல் ஈண்டு நயன தீக்கையைக் குறித்தது. புணர்ப்பதன்றிது என்புழி இது என்றது நோக்கி ஆண்டு பூண வைத்த காலத்தைக் குறித்தது. புணர்ப்பது அன்று என்றபோது என்றது ஆட்கொண்ட இக்காலம் உடனே கதியைச் சேர்ப்பதற்குரியது அன்று என்று திருவுள்ளங் கொண்டு "நலமலி தில்லையுட் கோலமார் தருபொது எனப் பணித்து நீங்கியபோது என்றவாறு. வினில் வருக வின்னொடு என்னொடு இது என்னம் என்பதில், நினக்கு என்னொடு என்நின்னொடு எனக்கு என்என ஒடு உருபு ஒன்றை நான்காவதாக்குக. நின் னொடு என்னொடு உளதாகிய தொடர்பு என்னை நின்னொடு உடனே இயைவி யாமையின் யாது பயனுடைத்தாம் என்பார் இது என்னாம்? என்றார். இறை வனால் அடிகள் ஆட்கொள்ளப்பட்டும் உடனே அடிகள் கதியடையாமைக் கேது பிராரத்த கன்மம் அனுபவித்து முடிவு பெருமையாகும்.
324 திருவாசக ஆராய்ச்சியுரை எவ்வுயிர்க்கும் தோற்றமாதல் கேவலரிலையிற் கிடந்த ஆன்மாக்களுக்கு தறுகரண புவன போகங்களைக் கொடுத்தல் போற்றி எல்லா உயிர்க் கும் தோற்றமாம் பொற்பாதம் ( திருவெம்பா 20 ) . எவ்வுயிர்க்கும் தோற்ற மாயுள்ள இறைவன் ஒன்றிலிருந்து தோன்றுதலிவனாதலின் தோற்றமில் லாய் என்றார் . எவ்வுயிர்க்கும் ஈறாதல் உயிர்களுக்குத் தோற்றுவிக்கப்பட்ட தனுகரண புவன போகங்களை ஒடுக்குதல் . - எவ்வுயிர்க்கும் ஈரும் இணை யடிகள் * ( திருவெம்பா 20 ) என வருதலுங் காண்க . ஈற்றினைச் செய் யும் கடவுளை ஈறு என்றது உபசாரம் . அந்தமாதி என்மனார் புலவர் ' ' என்னும் சிவஞானபோத முதற் சூத்திரத்துள் அந்தத்தைச் செய்யும் கட வுளை அந்தம் என்றது போல் எல்லாவுயிர்க்கும் ஈறுகும் இறைவன் தான் ஒன்றிலும் ஒருங்குதலில்லாதவனாதன் ஈறின்மையானாய் என்றார் . ஈறில்லாத நல்லீச னொருவனே என் அப்பரடிகள் ( தே நாவு 214 : 3 ) அருளியவாறுங் காண்க அவை நா புலன்கள் - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன முதலிய பொறிகளால் உணரப்படுவன . பொறிவாயிவாகப் புலன்களை உணர்தல் உயிரியல்பு பற்றி இறையியல் பின் மையின் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே என்றார் . புணர்கிலாப் புணர்க்கை -வேறுா யும் உடனாயும் கிற்கும் நினை . பொல்லாப் புலனைந்தம் போக்கினான் காண் . ' ' ( நாவு 221 0 ) எனவும் புனைந்தாய் ... கின்றான் அமருங் கோயில் ( ஞான தே . 129 : 7 ) எனவும் வருவன காண்க . நின்பாதம் அரு ளிட வேண்டும் ' ( சத 68 ) என்பது குறிப்பெச்சம் . இதன்கண் நீன்பாதம் அருளிட மேண்டுமென வருவிக்கப்பட்ட குறிப்பெச்சத்தினால் காருணியத்திரங்கல் என்னும் ஏழாம்பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 70 . ஆனந்தத்தழுந்தல் இறைவனது பேரின்பத்தில் முழுகி நிற்றல் எழுசீர்க் கழி நெடிழை யாசிரிய விருத்தம் 75. புணர்ப்ப தொக்க எந்தை யென்னை யாண்டு பூண நோக்கினாய் புணர்ப்ப தன்றி தென்ற போது நின் பின டென்னொ டென்னி தாம் புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நீன்க ழற்க ணே புணர்ப்ப தாக அங்க ணாள புங்கமான போகமே . U - 57 : எந்தை - என் தந்தையே ; புணர்ப்பது ஒக்க என்னை ஆண்டு பூண நோக்கினாய் - என்னை நின்னொடு இயைவிப்பதாகிய பக்குவகாலம் திருச்சதகம் 325 ஒத்துவர அதனால் நீ என்னை வலிய வந்து ஆட்கொண்டு நான் அடிமைத் தொண்டு பூணும்படி திருவருட் பார்வை நல்கினாய் ; இது புணர்ப்பது அன்று என்றபோது - இந்தப் பக்குவகாலம் நின்னொடு என்னை அத்துவித மாகச் சேர்ப்பதற்குரியதன்று என்று திருவுள்ளங் கொண்டு என்னை நீ பிரிந்தபொழுது : நின்னொடு என்னொடு இது என்னாம் - நின்னொடும் னொடும் . உள்ள இத்தொடர்பு யாதாகும் ? அங்களுாள - கண்ணோட்ட முடையவனே ; இது புணர்ப்பதாக அன்றாக -இக்காலம் என்னை நின் னொடு இயைவிப்பதாகுக . அல்லதாகுக ; பின் கழல்கண் அன்பு - நின் திருவடிக்கணுள்ள என் மெய்யன்பு ; புங்கமான போகம் புணர்ப்பதாக - உயர்ந்த சிவானந்த போகத்தை இயைவிப்பதாக . என் எந்தையே . என்னை நின்னொடு இயைவிப்பதாகிய பக்குவம் ஒத்து வர அதனால் நீ என்னை வலியவந்து ஆட்கொண்டு யான் அடிமைத் தொண்டு பூண நோக்கினாய் ; இக்காலம் நின்னொடு என்னை அத்துவிதமாய் இயைவிப்பதற்குரித்தன்று என்று திருவுளங் கொண்டு என்னை நிபிரிந்த பொழுது நின்னோடும் என்னேடு முள்ள இத்தொடர்பு யாதாகும் ? அங்க ணாள இக்காவம் என்னை நின்னொடு இயைவிப்பதாக அல்லதாகுக . நின் திருவடிக்கணுள்ள மெய்யன்பு நின் உயர்ந்த சிவானந்த போகத்தை இயை விப்பதாக அருள் செய்யவேண்டும் என்பதாம் . புணர்ப்ப தொக்க என்புழி புணர்ப்பது என்றது அடிகளைத் திருவருட் பேற்றில் இயைவிக்கும் பக்குவ காலத்தைக் குறித்தது . என்னை ஆண்டு பூண்மேக்கினாய் எனக் கூறினும் என்னை நோக்கி ஆண்டு பூணவைத் தாய் என்பது பொருளாகக் கொள்க . குரம்பையிற் புகப்பெய்து நோக்கி ... யாண்டு தன்னடியரிற் கூட்டிய அதிசயம் ( அதிசயம் 8 ) + மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோடிம்மையுங் கெடுத்த பொருளனே ' ( அருட் 9 ) என வருவன காண்க . நோக்குதல் ஈண்டு நயன தீக்கையைக் குறித்தது . புணர்ப்பதன்றிது என்புழி இது என்றது நோக்கி ஆண்டு பூண வைத்த காலத்தைக் குறித்தது . புணர்ப்பது அன்று என்றபோது என்றது ஆட்கொண்ட இக்காலம் உடனே கதியைச் சேர்ப்பதற்குரியது அன்று என்று திருவுள்ளங் கொண்டு நலமலி தில்லையுட் கோலமார் தருபொது எனப் பணித்து நீங்கியபோது என்றவாறு . வினில் வருக வின்னொடு என்னொடு இது என்னம் என்பதில் நினக்கு என்னொடு என்நின்னொடு எனக்கு என்என ஒடு உருபு ஒன்றை நான்காவதாக்குக . நின் னொடு என்னொடு உளதாகிய தொடர்பு என்னை நின்னொடு உடனே இயைவி யாமையின் யாது பயனுடைத்தாம் என்பார் இது என்னாம் ? என்றார் . இறை வனால் அடிகள் ஆட்கொள்ளப்பட்டும் உடனே அடிகள் கதியடையாமைக் கேது பிராரத்த கன்மம் அனுபவித்து முடிவு பெருமையாகும் .