திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
328
திருவாசக ஆராய்ச்சியுரை
என்னும் பொருட்டாதல், தொழுதலும் வாவற் பறவையும் அஞ்சலி ”
எனப் பிங்கலந்தையில் (10:13) வருதலுங் காண்க. தாரை நீரொழுக்கு;
அருளவேண்டும் என்பது அவாய் நிலையான் வருவிக்கப்பட்டது.
இதன்சுண், ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக்கணே ஆக
எனவும், கண்கள் தாரை ஆறதாக எனவும் வேண்டிக்கொள்ளுதலால்
ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதரு
தல் காண்க.
77. ஐய நின்ன தல்ல தில்லை மற்ஞெர் பற்று வஞ்சனேன்
பொய்சு லந்த தல்ல தில்லை பொய்மை யேனெ னெம்பிரான்
மை க லந்த கண்ணி பங்க வந்து நின்சு முற்கணே
மெய்சு லந்த அன்ப ரன்பெனக்கு மாக வேண்டுமே.
ப-ரை: ஐய - ஐயனே; என் எம்பிரான் --என்னுடைய எம்பிரானே;
மை கலந்த கண்ணி, பங்க-சஞ்சனம் தோய்ந்த கண்களையுடைய உமை
யம்மையை ஒரு கூற்றில் உடையவனே; வஞ்சனேன் மின்னது அல்லது
மற்று ஓர் பற்று இல்லை - மாயையின் தொடர்புடைய எனக்கு நினது
பற்றுக் கோடேயல்லாமல் பிறிதொரு பற்றுக்கோடும் இல்லை. அங்ஙனம்
அறிந்திருந்தும்; பொய்ம்மையேன் - பொய்யள்புடையவனாகிய யான்;
பொய் கலந்தது அல்லது இல்லை - பொய்யாகிய மாயை என்னைச் சார்ந்த
தல்லாமல் வேறு குற்றமும் இல்லேன்; கின்கழற்கண் மெய்கலந்த அன்
பர் அன்பு - நினது திருவருளாகிய திருவடிக்கண் வந்து சார்ந்து மெய்ம்மை
யாகவே இரண்டறக்கலந்த மெய்யடியார்களது அன்பே; எனக்கும் ஆக
வேண்டும் - பொய்ம்மையேனாகிய எனக்கும் உண்டாகும்படி அருள் செய்தல்
வேண்டும்.
ஐயனே, என் எம்பிரான், கண்ணி பங்கனே, வஞ்சனேனுக்கு நின்னை
யல்லது வேறோர் பற்றுக்கோடு இல்லை அங்ஙனம் அறிந்தும் பொய்
யன் பினையுடையவனாகிய யான் பொய்யாகிய மாயை என்னைச் சார்ந்ததல்லா
மல் வேறு குற்றமும் இல்லேன்; ஆதலால் நின் திருவடிக்கண் வந்து
கலந்த மெய்யடியார்களது மெய்யனபே எனக்கும் உண்டாகும்படி அருள்
செய்தல் வேண்டும் என்பதாம்.
வஞ்சனேன் நின்னது அல்லது மற்றொர் பற்று இல்லை என மாற்றிக்
அடிகள் தம்மை வஞ்சனேம் என்றவை
கூட்டிப் பொருள் கொள்க.
வஞ்சனேற் குய்தலாவது '" '"வஞ்சனேனை ஆண்டு கொண்ட மின்னதாள்"
(சத 77 : 80) ' வஞ்சனே னிங்கு வாழ்கிலேன் கண்டாய்" (வாழாப்ē,
என வருவனவற்றினும் கான்சு. அடிகள் இறைைைனயே யன்றிப் பிறி
தொன்றையும் பற்றுக் கோடாகக் கொண்டிலர் என்பதை.
திருச்சதகம்
மற்றோர் பற்றிங் கறியேன் போற்றி போற்றி 155.
நின்னலால் பற்று மற்றெனக் காவதொன் றினி உடையனோ '' சத 97.
"எம்பரனே பற்று கான் மற்றிலேன் கண்டாய்'' வாழா 1.
ரர
பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால்
பற்று நான் மற்றிவேன் கண்டாய்' வாழா 5.
என வருவனவற்றாலுமறிக் வஞ்சனேன் என்பதற்கு மாயையின் தொடர்
புடைய எனக்கு என நான்காவது விரிக்க. இனி, இல்லை என்பது இரு
திணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுலாகிய எதிர்மறைக் குறிப்புவினை
முற்றாகலின் வஞ்சனேன் நின்னது அல்லது மற்றொர் பற்று இல்லை என்
பதற்கு மரயைத் தொடர்புடைய யான் நின்பற்றல்லது பிறிதொரு பற்று
இல்வேன் எனவும் உரைக்கலாம்.
329
பொய்ம்மையேன் பொய்கலந்ததல்லதில்லை என மாற்றிக் கூட்டிப்
பொருள் கொள்க. பொய் கலந்தது அல்லது இல்லை என அடிகள் கூறி
யது நிலையில்லாத உடம்பும் அது முகந்து நின்ற பிராரத்த வினையும்
தமக்கு
இல் பற்றியாகும்.
கண்ணி என்றது உமையம்மையை. 'மை விரவு கண்ணாள்''
(நாவு 312:3) என வருதலுங் காண்க. இறைவன் மெய்யன்பரைத் தன்
திருவடிக்கீழ்ச் சேர்த்துக் கொள்ளத் திருவருட் சத்தியோடு இயைந்து நின்
மைகலந்த கண்ணி பங்க" என்றார். வந்து கலந்த என
றமை தோன்ற
இயையும்.
கழற்கணே கலந்த அன்பர் என்க. அன்பர் அன்பு எனக்குமாக
வேண்டுமென அடிகள் வேண்டிக் கொண்டது, அதுவே திருவடிக்கண்
இரண்டறக் கலத்தற்கு ஏதுவாதல் பற்றி என்க
"அன்போ டுருகி அகங் குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தவொண் ணாதே" (272)
ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பர் இணையடி (273)
"
எனத் திருமந்திரத்து வருதல் காண்க.
இதன்கண் மெய்கலந்த அன்பர் அன்பு எனக்குமாக வேண்டும்
என் றதனால் ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள்
போந்தவாறு காண்க.
73.
78.வேண்டும் நின்சுழற்கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே
ஆண்டு கொண்டு தாயி னேனை ஆவ வென்ற குளுநீ
பூண்டு கொண்ட டிய வே னும் போற்றி போற்றி யென்றும் என்
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன தின்வ ணங்கவே. {றும்
42
328
திருவாசக
ஆராய்ச்சியுரை
என்னும்
பொருட்டாதல்
தொழுதலும்
வாவற்
பறவையும்
அஞ்சலி
”
எனப்
பிங்கலந்தையில்
(
10:13
)
வருதலுங்
காண்க
.
தாரை
நீரொழுக்கு
;
அருளவேண்டும்
என்பது
அவாய்
நிலையான்
வருவிக்கப்பட்டது
.
இதன்சுண்
ஆகம்
விண்டு
கம்பம்
வந்து
குஞ்சி
அஞ்சலிக்கணே
ஆக
எனவும்
கண்கள்
தாரை
ஆறதாக
எனவும்
வேண்டிக்கொள்ளுதலால்
ஆனந்தத்தழுந்தல்
என்னும்
எட்டாம்
பத்து
நுதலிய
பொருள்
போதரு
தல்
காண்க
.
77.
ஐய
நின்ன
தல்ல
தில்லை
மற்ஞெர்
பற்று
வஞ்சனேன்
பொய்சு
லந்த
தல்ல
தில்லை
பொய்மை
யேனெ
னெம்பிரான்
மை
க
லந்த
கண்ணி
பங்க
வந்து
நின்சு
முற்கணே
மெய்சு
லந்த
அன்ப
ரன்பெனக்கு
மாக
வேண்டுமே
.
ப
-
ரை
:
ஐய
-
ஐயனே
;
என்
எம்பிரான்
--என்னுடைய
எம்பிரானே
;
மை
கலந்த
கண்ணி
பங்க
-
சஞ்சனம்
தோய்ந்த
கண்களையுடைய
உமை
யம்மையை
ஒரு
கூற்றில்
உடையவனே
;
வஞ்சனேன்
மின்னது
அல்லது
மற்று
ஓர்
பற்று
இல்லை
-
மாயையின்
தொடர்புடைய
எனக்கு
நினது
பற்றுக்
கோடேயல்லாமல்
பிறிதொரு
பற்றுக்கோடும்
இல்லை
.
அங்ஙனம்
அறிந்திருந்தும்
;
பொய்ம்மையேன்
-
பொய்யள்புடையவனாகிய
யான்
;
பொய்
கலந்தது
அல்லது
இல்லை
-
பொய்யாகிய
மாயை
என்னைச்
சார்ந்த
தல்லாமல்
வேறு
குற்றமும்
இல்லேன்
;
கின்கழற்கண்
மெய்கலந்த
அன்
பர்
அன்பு
-
நினது
திருவருளாகிய
திருவடிக்கண்
வந்து
சார்ந்து
மெய்ம்மை
யாகவே
இரண்டறக்கலந்த
மெய்யடியார்களது
அன்பே
;
எனக்கும்
ஆக
வேண்டும்
-
பொய்ம்மையேனாகிய
எனக்கும்
உண்டாகும்படி
அருள்
செய்தல்
வேண்டும்
.
ஐயனே
என்
எம்பிரான்
கண்ணி
பங்கனே
வஞ்சனேனுக்கு
நின்னை
யல்லது
வேறோர்
பற்றுக்கோடு
இல்லை
அங்ஙனம்
அறிந்தும்
பொய்
யன்
பினையுடையவனாகிய
யான்
பொய்யாகிய
மாயை
என்னைச்
சார்ந்ததல்லா
மல்
வேறு
குற்றமும்
இல்லேன்
;
ஆதலால்
நின்
திருவடிக்கண்
வந்து
கலந்த
மெய்யடியார்களது
மெய்யனபே
எனக்கும்
உண்டாகும்படி
அருள்
செய்தல்
வேண்டும்
என்பதாம்
.
வஞ்சனேன்
நின்னது
அல்லது
மற்றொர்
பற்று
இல்லை
என
மாற்றிக்
அடிகள்
தம்மை
வஞ்சனேம்
என்றவை
கூட்டிப்
பொருள்
கொள்க
.
வஞ்சனேற்
குய்தலாவது
'
'
வஞ்சனேனை
ஆண்டு
கொண்ட
மின்னதாள்
(
சத
77
:
80
)
'
வஞ்சனே
னிங்கு
வாழ்கிலேன்
கண்டாய்
(
வாழாப்ē
என
வருவனவற்றினும்
கான்சு
.
அடிகள்
இறைைைனயே
யன்றிப்
பிறி
தொன்றையும்
பற்றுக்
கோடாகக்
கொண்டிலர்
என்பதை
.
திருச்சதகம்
மற்றோர்
பற்றிங்
கறியேன்
போற்றி
போற்றி
155
.
நின்னலால்
பற்று
மற்றெனக்
காவதொன்
றினி
உடையனோ
'
'
சத
97
.
எம்பரனே
பற்று
கான்
மற்றிலேன்
கண்டாய்
'
'
வாழா
1
.
ரர
பண்ணினேர்
மொழியாள்
பங்கநீ
யல்லால்
பற்று
நான்
மற்றிவேன்
கண்டாய்
'
வாழா
5
.
என
வருவனவற்றாலுமறிக்
வஞ்சனேன்
என்பதற்கு
மாயையின்
தொடர்
புடைய
எனக்கு
என
நான்காவது
விரிக்க
.
இனி
இல்லை
என்பது
இரு
திணை
ஐம்பால்
மூவிடங்கட்கும்
பொதுலாகிய
எதிர்மறைக்
குறிப்புவினை
முற்றாகலின்
வஞ்சனேன்
நின்னது
அல்லது
மற்றொர்
பற்று
இல்லை
என்
பதற்கு
மரயைத்
தொடர்புடைய
யான்
நின்பற்றல்லது
பிறிதொரு
பற்று
இல்வேன்
எனவும்
உரைக்கலாம்
.
329
பொய்ம்மையேன்
பொய்கலந்ததல்லதில்லை
என
மாற்றிக்
கூட்டிப்
பொருள்
கொள்க
.
பொய்
கலந்தது
அல்லது
இல்லை
என
அடிகள்
கூறி
யது
நிலையில்லாத
உடம்பும்
அது
முகந்து
நின்ற
பிராரத்த
வினையும்
தமக்கு
இல்
பற்றியாகும்
.
கண்ணி
என்றது
உமையம்மையை
.
'
மை
விரவு
கண்ணாள்
'
'
(
நாவு
312
:
3
)
என
வருதலுங்
காண்க
.
இறைவன்
மெய்யன்பரைத்
தன்
திருவடிக்கீழ்ச்
சேர்த்துக்
கொள்ளத்
திருவருட்
சத்தியோடு
இயைந்து
நின்
மைகலந்த
கண்ணி
பங்க
என்றார்
.
வந்து
கலந்த
என
றமை
தோன்ற
இயையும்
.
கழற்கணே
கலந்த
அன்பர்
என்க
.
அன்பர்
அன்பு
எனக்குமாக
வேண்டுமென
அடிகள்
வேண்டிக்
கொண்டது
அதுவே
திருவடிக்கண்
இரண்டறக்
கலத்தற்கு
ஏதுவாதல்
பற்றி
என்க
அன்போ
டுருகி
அகங்
குழை
வார்க்கன்றி
என்போல்
மணியினை
எய்தவொண்
ணாதே
(
272
)
ஆர்வம்
உடையவர்
காண்பர்
அரன்
தன்னை
ஈரம்
உடையவர்
காண்பர்
இணையடி
(
273
)
எனத்
திருமந்திரத்து
வருதல்
காண்க
.
இதன்கண்
மெய்கலந்த
அன்பர்
அன்பு
எனக்குமாக
வேண்டும்
என்
றதனால்
ஆனந்தத்தழுந்தல்
என்னும்
எட்டாம்
பத்து
நுதலிய
பொருள்
போந்தவாறு
காண்க
.
73
.
78.வேண்டும்
நின்சுழற்கண்
அன்பு
பொய்மை
தீர்த்து
மெய்மையே
ஆண்டு
கொண்டு
தாயி
னேனை
ஆவ
வென்ற
குளுநீ
பூண்டு
கொண்ட
டிய
வே
னும்
போற்றி
போற்றி
யென்றும்
என்
மாண்டு
மாண்டு
வந்து
வந்து
மன்ன
தின்வ
ணங்கவே
.
{
றும்
42