திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

332 திருவாசக ஆராய்ச்சியுரை மகிழ்ச்சியால் கூற வெளிப்பட்டு வந்து நின்று அருள் செய்வதற்குத் தடையாகத் திருவுள்ளத்துக் கருதவது யாதோ என்பதாம். மண், விண் என்பன ஆகுபெயர்; வேதம் நான்கும் எய்தலுற்று வேதம் நான்கும் நின்னை அடையத் தொடங்கி என்றது நின் உண்மைத் தன்மையை உரைக்கத் தொடங்கி என்றவாறு. ஓலயிட்டு உணங்கும் என் றது அங்ஙனம் உரைக்கத் தொடங்கி மாட்டாமையால் இஃதல்லையாயிருக் கின்றாய் இஃதல்யொயிருக்கின் றாய் என்று கூறி ஓலமிட்டு வாடி நிற்கும் என்றவாறு. வேதங்கள் அன்மைச் சொல்லினாற் கூறி வணங்குதலை " அல்லை யீதல்லையீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற் றுதித் திளைக்குமிச் சுந்தரன்' கடவுள் 29. "பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல உள்ள மதியின் பேதங் களல்ல விவையன் றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல் வேதங் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன்மறுகிற் பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே (19: 1) எனத் திருவிளையாடற் புராணத்து வருதவானுமறீக. ஓலமிடுதல் - அடைக்கலம் வேண்டியழைத்தல், உணங்குதல் - உலர்தல், வாடுதல். எய்தலுறுதல் - அடைய முயலுதலாயினும் உண்மைத் தன்மை யைக் கூறத் தொடங்குதல் எனப் பொருந்துமாறு பற்றி உரைக்கப்பட் டது. மற்றொர் உண்மை இன்மை அளவைகளானும் பொருந்துமாற்ற னும் ஆராய்ந்தவழி நிறைவுடைய இறைமைக் குணங்களையுடைய நின்னை ஒத்த பிறிதொரு பொருளின்மை கண்டதாகும். வணங்கி யாம் விடேங்கள் என்ன என்றது அங்ஙனம் அருமை யுடையையாயிருந்தம் வலிய வந்து ஆட்கொண்டருளிய பின்னர் பிரிந்த நின்னை அடியேங்கள் வணங்கி விடமாட்டோம் என்று பற்றிக் கொண்டு பெருமகிழ்ச்சியாற் கூறத்தக்கதாக என்றவாறு. அருளுகற்கு என்பது குவ் விகுதியீற்றுச் செயவெனெச்சம். அருளுகற்கு என்கொலோ நினைப் பது என இயைக்க. வெளிப்பட்டு அருளுதற்கு தடையாக திருவுள்ளத் துக் கருதுவது யாதோ? என்பதனால் தடையாதொன்றும் இல்லை என்ப தும் அதனால் வெளிப்பட்டு அருள் செய்ய வேண்டும் என்பதம் யாதும் தடையுளதாயின் முன்னர் வெளிப்பட்டு ஆட்கொள்ள மாட்டாய் என்பதும் போதரும். இதன்கண். வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்றருளுதற்கு நினைப்பது என்கொலோ யாகுமில்லையே வெளிப்பட் டருள்க வேண் டிக் கொள்ளுதலால் ஆனந்தத் தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 75¹ 80. திருச்சதகம் நினைப்ப தாக சித்தை செல்லும் எல்லை யேய வாக்கினால் தினைத்தனையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத்து லகு மாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்தெனைத்த நெப்பு றத்த தெந்தை பாதம் எய்தவே. சிந்தை நினைப்பதாக எல்லை படரை; எந்தை-எங்கள் தந்தையே, ஏய செல்லும்-என் மனம் சின்னை நினைந்தறிவதற்காகத் தனது ஆற்ற லின் எல்லையளவும் மேற்பட்டுச் செல்லும்; நீ மனோதிதனாதலின் நின்னை அறிதல் அதனால் முடியாது. வாக்கினால் சொல்லல் ஆவ கேட்பவே- வாக்கினால் சொல்லத்தக்கன கல்வீ கேள்வியால் அறியப்படுவனவே: தினை தனையும் ஆவது இல்லை - அதனால் நின்னைப்பற்றிச் சொல்வதற்குத் தினை யளவும் முடிவதில்லை; அனைத்து உலகும் ஆய நின்னை- எல்லாவுலகங்களி லும் உடனாயும் வேருயும் அமைந்த நின்னை; ஐம்புலன்கள் காண்கிலா- மெய்யின்கணுள்ள ஐம்புவன்களும் காணும் ஆற்றலுடையனவல்ல; அங் பாதம் எய்த-நின் திருவடியை அது எனைத்து எனைத்து- அது எவ்வெத் தன்மைகளையுடைய து; எப்புறத்தது-எவ்விடத்துள் ளது அறிகிலேன் ஆதலால் அதனையடையுமாறு அருள்செய்ய வேண்டும். ஙனமாயின். அடைய; எந்தையே என்மனம் நின்னை நினைந்தறிவதற்காய்த் தனது ஆற்றலின் எல்லையளவும் மேற்பட்டுச் செல்லும்: மனோதீதனாதலின் நின்னை அறி தல் அதனால் இயவாது. வாக்கினால் சொல்லத்தக்கன கல்வி கேள்விகளால் அறியப்படுவனவே; அவற்றால் நின்னைப் பற்றிச் சொல்வதற்குத் தினையள லும், 333 நின்னை ஐம்புலன்களும் காணும் ஆற்றலுடையனவல்ல. நின்னுடைய திரு வடியை அடைய அது எவ்வெத்தன்மைகளையுடையது. எவ்விடத்துள்ளது அறிகிலேன்; ஆகலால் அதனை அடையுமாறு அருள் செய்ய வேண்டும் என்பதாம். கவி 39:31. சிந்தை எல்லை-அளவு 'நன்னா டவவரு மெல்லை' நினைந்தறிவதற்குத் தனது ஆற்றலில் எல்லையளவும் மேற்பட்டு செல்லி னும் அதனால் நினைந்தறிதற்கரியன என்பது "யாவரும் சிந்தையா லும் அறிவருஞ் செல்வனே " (சத 47) என அடிகள் அருளியவாற்றானு மறி யப்படும். தினை சிறுமையைக்குறிக்கும் ஓரளவை, தனை-அளவு.: "இத்தனையும் வேண்டும் எமக்கே லோரெம்பாவாய்" திருலெம் 3. சிறுமைக்குத் தினைத் தனையை எடுத்துக் கூறுதலை "தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேன் " தினைத்தனைப் பொழுதும் மறந் துய்வனோ "தினைத் தனையாம் பொழுது மறந்துய்வனோ என வருவன வற்றினுங் காண்க, COMENTA திருவா, கோத், பி. தே 116:1. 222 பெரிய - திருநாவு, 174.
332 திருவாசக ஆராய்ச்சியுரை மகிழ்ச்சியால் கூற வெளிப்பட்டு வந்து நின்று அருள் செய்வதற்குத் தடையாகத் திருவுள்ளத்துக் கருதவது யாதோ என்பதாம் . மண் விண் என்பன ஆகுபெயர் ; வேதம் நான்கும் எய்தலுற்று வேதம் நான்கும் நின்னை அடையத் தொடங்கி என்றது நின் உண்மைத் தன்மையை உரைக்கத் தொடங்கி என்றவாறு . ஓலயிட்டு உணங்கும் என் றது அங்ஙனம் உரைக்கத் தொடங்கி மாட்டாமையால் இஃதல்லையாயிருக் கின்றாய் இஃதல்யொயிருக்கின் றாய் என்று கூறி ஓலமிட்டு வாடி நிற்கும் என்றவாறு . வேதங்கள் அன்மைச் சொல்லினாற் கூறி வணங்குதலை அல்லை யீதல்லையீதென மறைகளு மன்மைச் சொல்லி னாற் றுதித் திளைக்குமிச் சுந்தரன் ' கடவுள் 29 . பூதங்க ளல்ல பொறியல்ல வேறு புலனல்ல உள்ள மதியின் பேதங் களல்ல விவையன் றி நின்ற பிறிதல்ல வென்று பெருநூல் வேதங் கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடன்மறுகிற் பாதங்க ணோவ வளையிந்த னாதி பகர்வாரை யாயு மவரே ( 19 : 1 ) எனத் திருவிளையாடற் புராணத்து வருதவானுமறீக . ஓலமிடுதல் - அடைக்கலம் வேண்டியழைத்தல் உணங்குதல் - உலர்தல் வாடுதல் . எய்தலுறுதல் - அடைய முயலுதலாயினும் உண்மைத் தன்மை யைக் கூறத் தொடங்குதல் எனப் பொருந்துமாறு பற்றி உரைக்கப்பட் டது . மற்றொர் உண்மை இன்மை அளவைகளானும் பொருந்துமாற்ற னும் ஆராய்ந்தவழி நிறைவுடைய இறைமைக் குணங்களையுடைய நின்னை ஒத்த பிறிதொரு பொருளின்மை கண்டதாகும் . வணங்கி யாம் விடேங்கள் என்ன என்றது அங்ஙனம் அருமை யுடையையாயிருந்தம் வலிய வந்து ஆட்கொண்டருளிய பின்னர் பிரிந்த நின்னை அடியேங்கள் வணங்கி விடமாட்டோம் என்று பற்றிக் கொண்டு பெருமகிழ்ச்சியாற் கூறத்தக்கதாக என்றவாறு . அருளுகற்கு என்பது குவ் விகுதியீற்றுச் செயவெனெச்சம் . அருளுகற்கு என்கொலோ நினைப் பது என இயைக்க . வெளிப்பட்டு அருளுதற்கு தடையாக திருவுள்ளத் துக் கருதுவது யாதோ ? என்பதனால் தடையாதொன்றும் இல்லை என்ப தும் அதனால் வெளிப்பட்டு அருள் செய்ய வேண்டும் என்பதம் யாதும் தடையுளதாயின் முன்னர் வெளிப்பட்டு ஆட்கொள்ள மாட்டாய் என்பதும் போதரும் . இதன்கண் . வணங்கி யாம் விடேங்கள் என்ன வந்து நின்றருளுதற்கு நினைப்பது என்கொலோ யாகுமில்லையே வெளிப்பட் டருள்க வேண் டிக் கொள்ளுதலால் ஆனந்தத் தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 75¹ 80 . திருச்சதகம் நினைப்ப தாக சித்தை செல்லும் எல்லை யேய வாக்கினால் தினைத்தனையு மாவ தில்லை சொல்ல லாவ கேட்பவே அனைத்து லகு மாய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா எனைத்தெனைத்த நெப்பு றத்த தெந்தை பாதம் எய்தவே . சிந்தை நினைப்பதாக எல்லை படரை ; எந்தை - எங்கள் தந்தையே ஏய செல்லும் - என் மனம் சின்னை நினைந்தறிவதற்காகத் தனது ஆற்ற லின் எல்லையளவும் மேற்பட்டுச் செல்லும் ; நீ மனோதிதனாதலின் நின்னை அறிதல் அதனால் முடியாது . வாக்கினால் சொல்லல் ஆவ கேட்பவே வாக்கினால் சொல்லத்தக்கன கல்வீ கேள்வியால் அறியப்படுவனவே : தினை தனையும் ஆவது இல்லை - அதனால் நின்னைப்பற்றிச் சொல்வதற்குத் தினை யளவும் முடிவதில்லை ; அனைத்து உலகும் ஆய நின்னை- எல்லாவுலகங்களி லும் உடனாயும் வேருயும் அமைந்த நின்னை ; ஐம்புலன்கள் காண்கிலா மெய்யின்கணுள்ள ஐம்புவன்களும் காணும் ஆற்றலுடையனவல்ல ; அங் பாதம் எய்த - நின் திருவடியை அது எனைத்து எனைத்து- அது எவ்வெத் தன்மைகளையுடைய து ; எப்புறத்தது - எவ்விடத்துள் ளது அறிகிலேன் ஆதலால் அதனையடையுமாறு அருள்செய்ய வேண்டும் . ஙனமாயின் . அடைய ; எந்தையே என்மனம் நின்னை நினைந்தறிவதற்காய்த் தனது ஆற்றலின் எல்லையளவும் மேற்பட்டுச் செல்லும் : மனோதீதனாதலின் நின்னை அறி தல் அதனால் இயவாது . வாக்கினால் சொல்லத்தக்கன கல்வி கேள்விகளால் அறியப்படுவனவே ; அவற்றால் நின்னைப் பற்றிச் சொல்வதற்குத் தினையள லும் 333 நின்னை ஐம்புலன்களும் காணும் ஆற்றலுடையனவல்ல . நின்னுடைய திரு வடியை அடைய அது எவ்வெத்தன்மைகளையுடையது . எவ்விடத்துள்ளது அறிகிலேன் ; ஆகலால் அதனை அடையுமாறு அருள் செய்ய வேண்டும் என்பதாம் . கவி 39:31 . சிந்தை எல்லை - அளவு ' நன்னா டவவரு மெல்லை ' நினைந்தறிவதற்குத் தனது ஆற்றலில் எல்லையளவும் மேற்பட்டு செல்லி னும் அதனால் நினைந்தறிதற்கரியன என்பது யாவரும் சிந்தையா லும் அறிவருஞ் செல்வனே ( சத 47 ) என அடிகள் அருளியவாற்றானு மறி யப்படும் . தினை சிறுமையைக்குறிக்கும் ஓரளவை தனை - அளவு .: இத்தனையும் வேண்டும் எமக்கே லோரெம்பாவாய் திருலெம் 3. சிறுமைக்குத் தினைத் தனையை எடுத்துக் கூறுதலை தினைத்தனை யுள்ளதோர் பூவினிற் றேன் தினைத்தனைப் பொழுதும் மறந் துய்வனோ தினைத் தனையாம் பொழுது மறந்துய்வனோ என வருவன வற்றினுங் காண்க COMENTA திருவா கோத் பி . தே 116 : 1 . 222 பெரிய - திருநாவு 174 .