திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் அனைத்துலகும் ஆயமையை, 'பண்ணும் பதமேழும். வீண்ணும் முழுதானான் ""எல்லா வுலகமு மானாய் நீயே" "உலகெலா நீயே யாகி யமைந்தவனே" 334 #1 ஞான 11:4. நாவு 251:7. #1 நாவு 257: 6. நாவு 279:1. நாவு 203:1. 2:10. ''உலகமெல்லாம் ஆயவனை" அனைத்துலகு மானாளை" ''பாரொடு விண்ணும் பகலுமாகி" எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக. தம்ப ஐம்புலன்கள் என்றது சுவை, ஒளி, வற்றை உணரும் ஐம்பொறிகளை உணர்த்தியது. இறைவன் அனைத்துல ஊறு, ஓசை, நாற்றம் என்ப கினும் உள்ளானாயினும் அவன் தன்னைக் காட்டினாலன்றி அறியமுடி யாமையின் ''ஐம்புலன்கள் காண்கிலா' ளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னினல்லான். ஒப் என்றார். 'மைப்படிந்த கண்ணா புடைய னல்லன் ஒருவனல்லன் ஒரூரனல்லன் ஒருவமனில்லி, அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவளருளே கண்ணாகக் காணினல்லால், இப் படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே'' (310:10) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க. இறைவன் திருவடியின் தன்மையும் இடனும் அளந்தறிய வொண்ணா என்பார். எனைத்தெ னைத்த தெப்புறத்த தெந்தை பாதம் என்றார். நா வு 220:4 "2 "அழ கெழுத வாகா வருட் சேவடி “உரையா லுணரப் படாதவடி....அகல மளக்கிற் பாரில்லாவடி ' நாவு 219:7. " அணியனவும் சேயனவு மல்லாவடி அடியார்கட் காரமுத மாயவடி 219 9. " "எழுவாய் இறுவாயிலாதன... ஜயாறனடித் தலமே ''நாவு 92 : 5. '" என்றும் நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்கழலா வினைகள் கழற்றவ ஐயாறனடித்தலமே நாவு 92:19. எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியவாறுங் காண்க. தெனைத்து என்பதற்கு எனைத் எவ்வளவின து எவ்வளவினது எனப் பொருள் கொண்டு பிரகிருதி மாயை, அசுத்த மாயை. சுத்த மாயை என்பவற்றைக் கடந்து நிற்றல் பற்றி அங்ஙனம் அவ்வனம் கூறப்பட்டது என்பாருமுளர். இதன்கண். எந்தையே நின்பாதம் எய்த அது எப்புறத்தது என்பதனால் திருவடியை யடையும் ஆர்வம் புலப்படுதலின் எனைத்து எனைத்து ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதரு தல் காண்க. 76. 81. ப-ரை: எம்பிரான் - எங்கள் தலைவனே; நின்னை எய்தலாவது என்று. யான் நின்னை அடைந்து ஒன்றுவது எப்போது? இவ் வஞ்சனேற்கு -இவ்வஞ் சகனாகிய எனக்கு: உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மை - அடியேனுக்கு உய்தி கூடுதல் உன்னிடத்தன்றி பிறிதொரு பொரு ளிடத்து உளதார் எல்ாமைய இன்மையின்; பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு - நின்னை எய்தாமையால் துன்பம் எனக்கு உண்டாகின்றது என்று திருவுள்ளம் கொண்டு இரங்கிப் பாதுகரத்தருள்வாயாக; ஈசனே - முத்திச் செல்வத்தையுடையவனே; பாவியேற்கு ஈது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை - நின்னை அடையப்பெருாத தன்மையுடையேனுக்கு நீ இரங்கி யருளுகின்ற இதுவேயல்லாமல் நின் திருவடிக்கண் இயையும் வழி பிறிதில்லை. திருச்சதகம் எய்த லாவ தென்று நின்னை யெம்பி ரானிவ் வஞ்சனேத் குய்த லாவ துன்கணன்றி மற்றெ குண்மை யின்மையின் பைத லான தென்று பாது காத்தி ரங்கு பாவியேற் சீதலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லையீசனே. எம்பிரானே, நின்னை அடைந்து ஒன்றுவது எப்போது ? இவ்வஞ்ச னேற்கு உய்தலாவது உன்னிடத்தன்றிப் பிறிதொரு பொருளிடத்து உன தாந்தன்மையின்மையின் நின்னை எய்தாமையால் எனக்குத் துன்பம் உண் டாகின்றது என்று திருவுள்ளம் கொண்டு இரங்கிப் பாதுகாத்தருள்க. ஈசனே! பாவியேற்கு நீ இரங்கி யருளுகின்ற இதுவேயல்லாமல் நின் திருவடிக்கண் இயையும் வழி பிறிதில்லை எய்தல் -அல்லீற்றுத் தொழிற்பெயர். என்று - எப்போது. திருவருட் காபிறிதில்லை என்பதாம். தம் வேக நீங்கப்பெற்று அதனாற் பெரிதும் இடருறும் அடிகள் அவ்விடர் பொருட்டு நின்னை எய்தவாவது என்று என வினவுவாராயினர். உயிர்க்கு உறுதி அளித்து உய்விக்கும் தன்மை இறைவனிடத்தன்றிப் பிறிதொரு பொருட்கண் உளதாந்தன்மை இன்மையின் உய்தலாவதுன் கண்ணன்றி மற்றொரு உண்மை யின்மையின்' என்று அருளிச் செய்வா ராயினர். காட்சி நீங்கும் ''முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு, பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன... ஐயாற னடித்தலமே நாவு 92:1. இழித்தளவே ழேழ் பிறப்பு மறுத்தன்... ஐயாறனடித்தலமே" 02 : 2. கொடு ஈரகக் குறி நின்றருடரு கைக் கொடுத்தேற்று மையாற்னடித் தலமே" நாவு 42:4. 11 "துன்பக் கடலிடைத் இன்பக் கரை முகந் தேற்றுந் திறத்தன ...ஐயாறனடித்தலமே" (5 வு 92:6 "வாராவுலக மருள வல்லாய் நீயே " நாவு 251:9.
திருவாசக ஆராய்ச்சியுரை இறைவன் அனைத்துலகும் ஆயமையை ' பண்ணும் பதமேழும் . வீண்ணும் முழுதானான் எல்லா வுலகமு மானாய் நீயே உலகெலா நீயே யாகி யமைந்தவனே 334 # 1 ஞான 11 : 4 . நாவு 251 : 7 . # 1 நாவு 257 : 6 . நாவு 279 : 1 . நாவு 203 : 1 . 2:10 . ' ' உலகமெல்லாம் ஆயவனை அனைத்துலகு மானாளை ' ' பாரொடு விண்ணும் பகலுமாகி எனத் தேவாரத்து வருவனவற்றாலுமறிக . தம்ப ஐம்புலன்கள் என்றது சுவை ஒளி வற்றை உணரும் ஐம்பொறிகளை உணர்த்தியது . இறைவன் அனைத்துல ஊறு ஓசை நாற்றம் என்ப கினும் உள்ளானாயினும் அவன் தன்னைக் காட்டினாலன்றி அறியமுடி யாமையின் ' ' ஐம்புலன்கள் காண்கிலா ' ளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னினல்லான் . ஒப் என்றார் . ' மைப்படிந்த கண்ணா புடைய னல்லன் ஒருவனல்லன் ஒரூரனல்லன் ஒருவமனில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவளருளே கண்ணாகக் காணினல்லால் இப் படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ' ' ( 310 : 10 ) என அப்பரடிகள் அருளியமையுங் காண்க . இறைவன் திருவடியின் தன்மையும் இடனும் அளந்தறிய வொண்ணா என்பார் . எனைத்தெ னைத்த தெப்புறத்த தெந்தை பாதம் என்றார் . நா வு 220 : 4 2 அழ கெழுத வாகா வருட் சேவடி உரையா லுணரப் படாதவடி .... அகல மளக்கிற் பாரில்லாவடி ' நாவு 219 : 7 . அணியனவும் சேயனவு மல்லாவடி அடியார்கட் காரமுத மாயவடி 219 9 . எழுவாய் இறுவாயிலாதன ... ஜயாறனடித் தலமே ' ' நாவு 92 : 5 . ' என்றும் நீங்காப் பிறவி நிலைகெடுத்துக்கழலா வினைகள் கழற்றவ ஐயாறனடித்தலமே நாவு 92:19 . எனத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியவாறுங் காண்க . தெனைத்து என்பதற்கு எனைத் எவ்வளவின து எவ்வளவினது எனப் பொருள் கொண்டு பிரகிருதி மாயை அசுத்த மாயை . சுத்த மாயை என்பவற்றைக் கடந்து நிற்றல் பற்றி அங்ஙனம் அவ்வனம் கூறப்பட்டது என்பாருமுளர் . இதன்கண் . எந்தையே நின்பாதம் எய்த அது எப்புறத்தது என்பதனால் திருவடியை யடையும் ஆர்வம் புலப்படுதலின் எனைத்து எனைத்து ஆனந்தத்தழுந்தல் என்னும் எட்டாம் பத்து நுதலிய பொருள் போதரு தல் காண்க . 76 . 81 . - ரை : எம்பிரான் - எங்கள் தலைவனே ; நின்னை எய்தலாவது என்று . யான் நின்னை அடைந்து ஒன்றுவது எப்போது ? இவ் வஞ்சனேற்கு -இவ்வஞ் சகனாகிய எனக்கு : உய்தல் ஆவது உன்கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மை - அடியேனுக்கு உய்தி கூடுதல் உன்னிடத்தன்றி பிறிதொரு பொரு ளிடத்து உளதார் எல்ாமைய இன்மையின் ; பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு - நின்னை எய்தாமையால் துன்பம் எனக்கு உண்டாகின்றது என்று திருவுள்ளம் கொண்டு இரங்கிப் பாதுகரத்தருள்வாயாக ; ஈசனே - முத்திச் செல்வத்தையுடையவனே ; பாவியேற்கு ஈது அலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை - நின்னை அடையப்பெருாத தன்மையுடையேனுக்கு நீ இரங்கி யருளுகின்ற இதுவேயல்லாமல் நின் திருவடிக்கண் இயையும் வழி பிறிதில்லை . திருச்சதகம் எய்த லாவ தென்று நின்னை யெம்பி ரானிவ் வஞ்சனேத் குய்த லாவ துன்கணன்றி மற்றெ குண்மை யின்மையின் பைத லான தென்று பாது காத்தி ரங்கு பாவியேற் சீதலாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லையீசனே . எம்பிரானே நின்னை அடைந்து ஒன்றுவது எப்போது ? இவ்வஞ்ச னேற்கு உய்தலாவது உன்னிடத்தன்றிப் பிறிதொரு பொருளிடத்து உன தாந்தன்மையின்மையின் நின்னை எய்தாமையால் எனக்குத் துன்பம் உண் டாகின்றது என்று திருவுள்ளம் கொண்டு இரங்கிப் பாதுகாத்தருள்க . ஈசனே ! பாவியேற்கு நீ இரங்கி யருளுகின்ற இதுவேயல்லாமல் நின் திருவடிக்கண் இயையும் வழி பிறிதில்லை எய்தல் -அல்லீற்றுத் தொழிற்பெயர் . என்று - எப்போது . திருவருட் காபிறிதில்லை என்பதாம் . தம் வேக நீங்கப்பெற்று அதனாற் பெரிதும் இடருறும் அடிகள் அவ்விடர் பொருட்டு நின்னை எய்தவாவது என்று என வினவுவாராயினர் . உயிர்க்கு உறுதி அளித்து உய்விக்கும் தன்மை இறைவனிடத்தன்றிப் பிறிதொரு பொருட்கண் உளதாந்தன்மை இன்மையின் உய்தலாவதுன் கண்ணன்றி மற்றொரு உண்மை யின்மையின் ' என்று அருளிச் செய்வா ராயினர் . காட்சி நீங்கும் ' ' முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன ... ஐயாற னடித்தலமே நாவு 92 : 1 . இழித்தளவே ழேழ் பிறப்பு மறுத்தன் ... ஐயாறனடித்தலமே 02 : 2 . கொடு ஈரகக் குறி நின்றருடரு கைக் கொடுத்தேற்று மையாற்னடித் தலமே நாவு 42 : 4 . 11 துன்பக் கடலிடைத் இன்பக் கரை முகந் தேற்றுந் திறத்தன ... ஐயாறனடித்தலமே ( 5 வு 92 : 6 வாராவுலக மருள வல்லாய் நீயே நாவு 251 : 9 .