திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
திருவாசக ஆராய்ச்சியுரை
ஈந்தருளும் எங்கள் தியாகேசமூர்த்தியே; பொய்க்கு விச்சு கேடு ஆகாது
என்று இங்கு என்னை வைத்தாய்-பொய்யாகிய இவ்வுலகவாழ்விற்கு வித்
தும் கெட்டொழிதல் பின்னர் ஆக்கத்திற்குக் கூடாது என்று கருதியோ
அடியேனை இவ்வுலக வாழ்க்கையில் இருத்தினாய்; இச்சைக்கு ஆனார்
எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார் - நின் திருவருள் விருப்பத்திற்கு
உரியராகிய மெய்யடியார்கள் எல்லாரும் நின்பால் வந்து நின் திருவடிகளை
அடைந்தனர்; அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் - இவ்வுடலுடன் இவ்வுல
கில் வாழ்வதால் நின் திருவடியை யடைதல் கிடைக்குமோ கிடையாதோ
என்னும் அச்சத்தினாலும் கிடையாதவழி மீண்டும் பிறந்திறந்து உழல
வேண்டுமே என்னும் அச்சத்தினாலும் துன்பத்தில் மூழ்குகின்றேன். நான்
என் செய்கேன்--யான் யாது செய்வேன்; பேசாயே-அஞ்சி வருந்தாது
இங்கே வா என்று நின்பால் என்னை அழைத்து அருளவேண்டும்.
342
ஆரூர் எம் பிச்சைத்தேவா நிலையில்லாத இவ்வுலக வாழ்விற்கு வித்துக்
கெட்டொழிதல் கூடாது என்று கருகியோ அடியேனை இவ்வுலக வாழ்க்கை
யில் இருக்கச் செய்தனை ? வின் திருவருள் விருப்பத்திற்கு உரியராகிய
மெய்யடியார்கள் எல்லாரும் நின்பால் வந்து நின் திருவடிகளை எய்தினர்.
யான் அச்சத்தாலே துன்பத்தில் ஆழ்ந்திடுகின்றேன். யான் யாது செய்
வேன். என்னை நின்பால் அழைத்து அருள் செய்ய வேண்டும்.
6 ம என்பதாம்.
விச்சு-வித்து ''விச்சதின் றியே விளைவு செய்குவாய் (சத 96) என்
புழியும் இப்பொருட்டாதல் காண்க. உலக வாழ்க்கையைப் பொய் என்
றது நிலையின்மையாகும். வித்துக் கெட்டுவிட்டாற் பின்னர் தாவரம்
தோன்றாதவாறு போல இவ்வுலக வாழ்விற்கு வித்தாகிய உடல் கெட்டு
விட்டால் உலக வாழ்வு கெட்டுவிடும்; ஆதலால் வித்துக்கெட விடக்
கூடாது என்று கருதியோ என்னை இவ்வுலக வாழ்வில் இருக்கச் செய்
தனை என்பார்,வீச்சுக் கேடு பொய்க்காகா தென்றிங் கெனைவைத்தாய்"
என்றார். என்றோ என்னும் ஓகாரம் கெட்டது. இச்சைக்கு ஆனார்-நின்
திருவருள் விருப்பத்திற்கு உரியராயினார்; இனி விருப்புடன் செய்யும்
தொண்டிற்கு உரியராயினார் என்பாருமுளர். தாள் சேர்ந்தார்-முத்தியா
கிய திருவடியைச் சேர்ந்தார். "அடியா ரானா ரெல்லாரும் வந்தன்
தாள் சேர்ந்தார்" "அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்றறி
யாதார். சிறவே செய்து வழி வந்து சிவனே நின் தாள் சேர்ந்தாரே'
(சத 83: 86) என வருவன காண்க. திருவடியே முத்தியாதல் "முத்தித்
தாள் முவா முதல்வர்" (திருவிடைமும் 7:40) எனப் பதினொராம் திரு
முறையில் வருதலானுமறிக.
ஆழ்ந்திடுகின்றேன் என்பதற்கு ஏற்ப அச்சத்தால் வரும் துன்பத்தை
வெள்ளமாகக் கொள்க.
ஆரூர் - திருவாரூர் என்னும் தலம். இது நிலமடந்தைக்கு இருதய
கமலம் போன்றது. "மேதினிக் காதன் மங்கை யிதய கமலமாம், மாதொர்
திருச்சதகம்
பாகனார் ஆஞர்' எனப் பெரிய புராணத்து வருதலானும் அறிக. ஒரூ
ரென்றுலகங்களுக்கெல்லாமு ரைக்கலாம் பொருளாய்" (தே.சு59: 11)
என்பதனால் இதன் பெருமை அறியப்படும். பீக்ஷா என்பது பிக்கை
என்றாகிப் பின்னர் பிச்சை எனத்திரிந்தது. பிச்சைத் தேவா என்பது
பிச்சாடன மூர்த்தியே எனப் பொருள் தருவதாயினும் ஆரூரெம் பிச்சைத்
தேவா என்றதனால் திருவாரூரில் எழுந்தருளியிருந்து பக்குவான்மாக்களுக்
குத் திருவருட் பிச்சையைக் கொடுத்தருளுகின்ற கொடையரசாகிய தியாக
ராசமூர்த்தியைக் குறித்தது. 'பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்
டில் ஆரூரா என்றே போற்றா நில்லே" (நாவு 244: 7) எனத் தேவா
ரத்து வருதலும் காண்க. அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்ற நிலையில் யான்
யாது செய்வேன், அஞ்சாது இங்கே வா என்றழைத்து அருள் செய்ய
வேண்டும் என்பார். "என்னான் செய்கேன் பேசாயே"" என்றார்.
இதன்கண், பேசாயே என்பதனால் அஞ்சி வருந்தாது இங்கே வா
என்று அழைத்தருளாயோ என்பது பெறப்படுதலின் ஆனந்த பரவசம்
என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க, 81.
86. பேசப் பட்டேன் நின்னடி யாரில் திருந்றே
பூசப் பட்டேன் பூதல ரால்உன் அடியானென்
றேசப் பட்டேன் இனிப்படு கின்ற தமையாதால்
ஆசைப் பட்டேன் ஆட்பட் டேன்உன் அடியேனே.
343
ப-ரை:
உன் அடியேன்-உன் அடியவனாகிய யான்; நின் அடியா
ரில் பேசப்பட்டேன்-உன் மெய்யடியாருள் ஒருவனாக வைத்து மெய்யன்
பர்களாற் புகழ்ந்துரைக்கப்பட்டேன்; திருநீறே பூசப்பட்டேன் - ஞானாசாரிய
னாக எழுந்தருளி வந்த நின்னால் பேரின்பப்பேற்றிற்கு அறிகுறியாகிய
திருவெண்ணீறு பூசப்பட்டேன்; பூதலரால் உன் அடியான் என்று ஏசப்
பட்டேன் - பூமியிலுள்ளவர்களால் இவன் தன் அமைச்சுரிமையை விடுத்து
உனக்கு அடியவனானவன் என்று இகழப்பட்டேன்; இனி படுகின்றது
அமையாதால் - இனி யான் துன்பப்படுவது நின் திருவருட்டிறத்திற்குட்
பொருந்தாது; ஆட்பட்டேன் ஆசைப்பட்டேன்-உனக்கு ஆட்பட்ட வனாகிய
யான் வீட்டின்பப் பேற்றைப் பெற ஆசைப்பட்டேன். அதனைத் தந்தருள்க.
உன் அடியவனாகிய யான் உன் அடியாருள் ஒருவனாக வைத்து மெய்
யண்பர்களாற் புகழ்ந்துரைக்கப்பட்டேன்; ஞானாசாரியனாக எழுந்த
வந்த நின்னால் திருந்து பூசப்பட்டேன்; பூமியி லுள்ளவர்களால் இவள
தன் அமைச்சுரிமையை விடுத்து உனக்கு அடியவனானவன் என்று இது
ழப்பட்டேன். இனி யான் துன்பப்படுவது மின் திருவருட்டிறத்திற்குப்
பொருந்தாது. உனக்கு ஆட்பட்டவனாகிய யான் வீட்டின்பப் பேற்றைப்
பெற ஆசைப்பட்டேன். அதனைத் தந்தருளுக என்பதாம்.
திருவாசக
ஆராய்ச்சியுரை
ஈந்தருளும்
எங்கள்
தியாகேசமூர்த்தியே
;
பொய்க்கு
விச்சு
கேடு
ஆகாது
என்று
இங்கு
என்னை
வைத்தாய்
-
பொய்யாகிய
இவ்வுலகவாழ்விற்கு
வித்
தும்
கெட்டொழிதல்
பின்னர்
ஆக்கத்திற்குக்
கூடாது
என்று
கருதியோ
அடியேனை
இவ்வுலக
வாழ்க்கையில்
இருத்தினாய்
;
இச்சைக்கு
ஆனார்
எல்லாரும்
வந்து
உன்
தாள்
சேர்ந்தார்
-
நின்
திருவருள்
விருப்பத்திற்கு
உரியராகிய
மெய்யடியார்கள்
எல்லாரும்
நின்பால்
வந்து
நின்
திருவடிகளை
அடைந்தனர்
;
அச்சத்தாலே
ஆழ்ந்திடுகின்றேன்
-
இவ்வுடலுடன்
இவ்வுல
கில்
வாழ்வதால்
நின்
திருவடியை
யடைதல்
கிடைக்குமோ
கிடையாதோ
என்னும்
அச்சத்தினாலும்
கிடையாதவழி
மீண்டும்
பிறந்திறந்து
உழல
வேண்டுமே
என்னும்
அச்சத்தினாலும்
துன்பத்தில்
மூழ்குகின்றேன்
.
நான்
என்
செய்கேன்
--
யான்
யாது
செய்வேன்
;
பேசாயே
-
அஞ்சி
வருந்தாது
இங்கே
வா
என்று
நின்பால்
என்னை
அழைத்து
அருளவேண்டும்
.
342
ஆரூர்
எம்
பிச்சைத்தேவா
நிலையில்லாத
இவ்வுலக
வாழ்விற்கு
வித்துக்
கெட்டொழிதல்
கூடாது
என்று
கருகியோ
அடியேனை
இவ்வுலக
வாழ்க்கை
யில்
இருக்கச்
செய்தனை
?
வின்
திருவருள்
விருப்பத்திற்கு
உரியராகிய
மெய்யடியார்கள்
எல்லாரும்
நின்பால்
வந்து
நின்
திருவடிகளை
எய்தினர்
.
யான்
அச்சத்தாலே
துன்பத்தில்
ஆழ்ந்திடுகின்றேன்
.
யான்
யாது
செய்
வேன்
.
என்னை
நின்பால்
அழைத்து
அருள்
செய்ய
வேண்டும்
.
6
ம
என்பதாம்
.
விச்சு
-
வித்து
'
'
விச்சதின்
றியே
விளைவு
செய்குவாய்
(
சத
96
)
என்
புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
உலக
வாழ்க்கையைப்
பொய்
என்
றது
நிலையின்மையாகும்
.
வித்துக்
கெட்டுவிட்டாற்
பின்னர்
தாவரம்
தோன்றாதவாறு
போல
இவ்வுலக
வாழ்விற்கு
வித்தாகிய
உடல்
கெட்டு
விட்டால்
உலக
வாழ்வு
கெட்டுவிடும்
;
ஆதலால்
வித்துக்கெட
விடக்
கூடாது
என்று
கருதியோ
என்னை
இவ்வுலக
வாழ்வில்
இருக்கச்
செய்
தனை
என்பார்
வீச்சுக்
கேடு
பொய்க்காகா
தென்றிங்
கெனைவைத்தாய்
என்றார்
.
என்றோ
என்னும்
ஓகாரம்
கெட்டது
.
இச்சைக்கு
ஆனார்
-
நின்
திருவருள்
விருப்பத்திற்கு
உரியராயினார்
;
இனி
விருப்புடன்
செய்யும்
தொண்டிற்கு
உரியராயினார்
என்பாருமுளர்
.
தாள்
சேர்ந்தார்
-
முத்தியா
கிய
திருவடியைச்
சேர்ந்தார்
.
அடியா
ரானா
ரெல்லாரும்
வந்தன்
தாள்
சேர்ந்தார்
அறவே
நின்னைச்
சேர்ந்த
அடியார்
மற்றொன்றறி
யாதார்
.
சிறவே
செய்து
வழி
வந்து
சிவனே
நின்
தாள்
சேர்ந்தாரே
'
(
சத
83
:
86
)
என
வருவன
காண்க
.
திருவடியே
முத்தியாதல்
முத்தித்
தாள்
முவா
முதல்வர்
(
திருவிடைமும்
7:40
)
எனப்
பதினொராம்
திரு
முறையில்
வருதலானுமறிக
.
ஆழ்ந்திடுகின்றேன்
என்பதற்கு
ஏற்ப
அச்சத்தால்
வரும்
துன்பத்தை
வெள்ளமாகக்
கொள்க
.
ஆரூர்
-
திருவாரூர்
என்னும்
தலம்
.
இது
நிலமடந்தைக்கு
இருதய
கமலம்
போன்றது
.
மேதினிக்
காதன்
மங்கை
யிதய
கமலமாம்
மாதொர்
திருச்சதகம்
பாகனார்
ஆஞர்
'
எனப்
பெரிய
புராணத்து
வருதலானும்
அறிக
.
ஒரூ
ரென்றுலகங்களுக்கெல்லாமு
ரைக்கலாம்
பொருளாய்
(
தே.சு
59
:
11
)
என்பதனால்
இதன்
பெருமை
அறியப்படும்
.
பீக்ஷா
என்பது
பிக்கை
என்றாகிப்
பின்னர்
பிச்சை
எனத்திரிந்தது
.
பிச்சைத்
தேவா
என்பது
பிச்சாடன
மூர்த்தியே
எனப்
பொருள்
தருவதாயினும்
ஆரூரெம்
பிச்சைத்
தேவா
என்றதனால்
திருவாரூரில்
எழுந்தருளியிருந்து
பக்குவான்மாக்களுக்
குத்
திருவருட்
பிச்சையைக்
கொடுத்தருளுகின்ற
கொடையரசாகிய
தியாக
ராசமூர்த்தியைக்
குறித்தது
.
'
பரகதிக்குச்
செல்வதொரு
பரிசு
வேண்
டில்
ஆரூரா
என்றே
போற்றா
நில்லே
(
நாவு
244
:
7
)
எனத்
தேவா
ரத்து
வருதலும்
காண்க
.
அச்சத்தாலே
ஆழ்ந்திடுகின்ற
நிலையில்
யான்
யாது
செய்வேன்
அஞ்சாது
இங்கே
வா
என்றழைத்து
அருள்
செய்ய
வேண்டும்
என்பார்
.
என்னான்
செய்கேன்
பேசாயே
என்றார்
.
இதன்கண்
பேசாயே
என்பதனால்
அஞ்சி
வருந்தாது
இங்கே
வா
என்று
அழைத்தருளாயோ
என்பது
பெறப்படுதலின்
ஆனந்த
பரவசம்
என்னும்
ஒன்பதாம்
பத்து
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
81
.
86.
பேசப்
பட்டேன்
நின்னடி
யாரில்
திருந்றே
பூசப்
பட்டேன்
பூதல
ரால்உன்
அடியானென்
றேசப்
பட்டேன்
இனிப்படு
கின்ற
தமையாதால்
ஆசைப்
பட்டேன்
ஆட்பட்
டேன்உன்
அடியேனே
.
343
ப
-
ரை
:
உன்
அடியேன்
-
உன்
அடியவனாகிய
யான்
;
நின்
அடியா
ரில்
பேசப்பட்டேன்
-
உன்
மெய்யடியாருள்
ஒருவனாக
வைத்து
மெய்யன்
பர்களாற்
புகழ்ந்துரைக்கப்பட்டேன்
;
திருநீறே
பூசப்பட்டேன்
-
ஞானாசாரிய
னாக
எழுந்தருளி
வந்த
நின்னால்
பேரின்பப்பேற்றிற்கு
அறிகுறியாகிய
திருவெண்ணீறு
பூசப்பட்டேன்
;
பூதலரால்
உன்
அடியான்
என்று
ஏசப்
பட்டேன்
-
பூமியிலுள்ளவர்களால்
இவன்
தன்
அமைச்சுரிமையை
விடுத்து
உனக்கு
அடியவனானவன்
என்று
இகழப்பட்டேன்
;
இனி
படுகின்றது
அமையாதால்
-
இனி
யான்
துன்பப்படுவது
நின்
திருவருட்டிறத்திற்குட்
பொருந்தாது
;
ஆட்பட்டேன்
ஆசைப்பட்டேன்
-
உனக்கு
ஆட்பட்ட
வனாகிய
யான்
வீட்டின்பப்
பேற்றைப்
பெற
ஆசைப்பட்டேன்
.
அதனைத்
தந்தருள்க
.
உன்
அடியவனாகிய
யான்
உன்
அடியாருள்
ஒருவனாக
வைத்து
மெய்
யண்பர்களாற்
புகழ்ந்துரைக்கப்பட்டேன்
;
ஞானாசாரியனாக
எழுந்த
வந்த
நின்னால்
திருந்து
பூசப்பட்டேன்
;
பூமியி
லுள்ளவர்களால்
இவள
தன்
அமைச்சுரிமையை
விடுத்து
உனக்கு
அடியவனானவன்
என்று
இது
ழப்பட்டேன்
.
இனி
யான்
துன்பப்படுவது
மின்
திருவருட்டிறத்திற்குப்
பொருந்தாது
.
உனக்கு
ஆட்பட்டவனாகிய
யான்
வீட்டின்பப்
பேற்றைப்
பெற
ஆசைப்பட்டேன்
.
அதனைத்
தந்தருளுக
என்பதாம்
.