திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

350 திருவாசக ஆராய்ச்சியுரை (பெரிய கண்ணப்ப 109) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. அல்லல் பறையேன் (சுந் 15: f) என்பது தேவாரம். அடிகள் சிறிதே பறைந்த கொடுமை இறைவனைப் பிரிந்த ஆற்றாமை மிகுதியால் தோன்றியனவாகும். அவை: "விச்சுக் கேடு பொய்க் காகர தென்றிங் கெளை வைத்தாய்'' சத 81 "அடியேன் அல்லேன் கொல்லோ தான் எனை ஆண்டிலை கொல்லோ" சத 83 "பாணே பேசி என்றனைப் படுத்த தென்ன பரஞ்சோதி" சத 84. '"அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ?" சத 83. என்பன போல்வனவாகும். அடிகள் இறைவனைப் பிரிந்தரற்குமை 'உன்னை இனிப் பிரிந்தாற் றேனே' (எண்ணப் 4) என்பதினாலுமறியப்படும். இறைவன் ஞானாசாரியனாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டருளி மறைந்தபின் அவ்விறைவள் கட்டளைப்படி அடியார் பெருந்துறையின் கண்ணுள்ள *" பலரும் திருப் ஒரு பொய்கையில் ஒளிப்பிழம்பு தோன்ற அதன் கண் மூழ்கி மறைந்தன ராதலின் "சிவமா நகர் குறுகப் போனார் அடியார்'' என்றார். ''எழுங் தழல் விளைந்த போதில் யாவரும் தடத்தி னூடு விழுந்து பின்னெய்தி நம்பால்" எனத் திருவாதவூரடிகள் புரா ணத்து (மண் சுமந்த 88) வருதலுங் காண்க. அடிகளைச் சில காலம் நில வுலகில் இருக்கப் பணித்தமையின், யானும் பொய்யும் புறமே போக் தொம்" என்றார். "புறமே போந்தோம் பொய்யும் யானும் " (சத 80). பொய் - பொய்யாகிய உடம்பு உடலோடு இருக்க நேர்ந்தமை பற்றி 'யானும் பொய்யும் புறமே போந்தோம்'" என்றார். "அருளா ரமுதப் பெருங்கடல் வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிது பொறுத்தே எய்த்தேன் " பிரார்த் 3. என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. யான் பறைந்த கொடுமையைப் பொறுத்து பின் அடியார் போன நெறிக் இதன் கண், கண் யானும் போக அருள வேண்டுமென்பது போதருதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க, 85. 90. புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே தின்றாள் சேர்த்தாரே. *இப்பொய்கைக்கு "ஞானாக்கினி தீர்த்தம்" பொய்கை" எனவும் பெயர், ''திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறை எனவும், "திருத்தமாம் யில்" திருவாசகம் (அருட்பத்து 2). திருச்சதகம் 351 ப-ரை - சிவனே-சிவ பெருமானே; நின்னை அற சேர்ந்த அடியார்- நின்னை முற்றும் வந்தணுகிய மெய்யடியார்கள், மற்று ஒன்று அறியாதார்- நின்னையன்றிப் பிறிதொன்றனையும் அறியாதவராய்; சிறவே செய்து வழி வந்து சின் தாள் சேர்ந்தார்-சிறந்த தொண்டுகளைச் செய்து நினது செந்நெறிக்கண் வந்து நின் திருவடிகளை அடைந்தனர். யான் மெய் அன்பு பெற வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன்-யானோ நின்னை அடைதற்கேதுவான மெய்யன்பைப் பெறுதற்கு ஆற்றலுடையேனல்லாத தன்மையைப் பெற்றுள்ளேன்; யானும் பொய்யும் புறமே போந்தோம். ஆதலால் யானும் பொய்யாகிய உடம்பும் நின்னை அடையும் நெறியல் லாத புறநெறியிற் போனோம். மெய் சிவனே பின்னை முற்றும் வந்து அணுகிய மெய்யடியார் நின்னை யன்றிப் பிறிதொன்றினையும் அறியாராய்ச் சிறவு செய்து வழிவந்து நின் திருவடியை அடைந்தனர். யானோ நின்னை அடைதற்கேதுவான யன்பைப் பெறுதற்கு ஆற்றனுடையேனல்லாத தன்மையைப் பெற்றுள் ளேன்; ஆதலால் யானும் பொய்யும் புறமே போந்தோம்; கின்தாள் சேர் தற்கு யான் இனிச் செய்யத்தக்கது யாதுமில்லை; நீ இரங்கியருள வேண் டும் என்பதாம். CANET வருத யானும் பொய்யும் புறமே போந்தோம் என மொழி மாற்றிக் கூட் யானும் பொய்யும் புறமே போந்தோமே (சத 85) என லுங் காண்க. புறம் திருவடியை எய்தும் வழியல்லாத வழி. மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் என்றது மெய்யன் பினைப் பெறவல்லேனல்லாத தன்மையினை அடைந்தேன் என்றவாறு. இங்ஙனம் கூறியது உடனே கதிகிடையாமையால் மெய்யன்பு தமக்கில்லை என்பது கருதிப் போலும். யான் மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றுள்ளேனாதலால் யாறும் பொய்யும் புறமே போந்தோம். அதனால் நின்னை அடைதற்குரிய மெய்யன்பைப் பெறும் ஆற்றலின்மையே நின்னை அடைதற்குத் தடையாகவுள்ளது போலும் என்பது அடிகள் கருத்து. அற - முற்றும், "வகையறச் சூழாதொழுகின் " (குறள் 405) என்புழிப் போல. அடியார் என்றது மெய்யடியார்களை. அவர்கள் இறைவனையே யன்றிப் பிறிதொன்றனையும் பற்றுக் கோடாகக் கருதாமையின் மற் றொன்றறியாதார்" என்றார். அறியாதார் - முற்றெச்சம். அடியார் மற் றென்றறியாதாராய்த் தாள் சேர்ந்தார் என முடிக்க. சிறவே என்றது இறைவன் திருவடியை அடைதற்குரிய சிறந்த தொண்டுகளை உணர்த்தி யது. இதன்கன், நின்தான் சேர்தற்குச் செய்யத்தக்கது யாதுமில்லை; இரங்கி யருள வேண்டும் என்பதனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 80,
350 திருவாசக ஆராய்ச்சியுரை ( பெரிய கண்ணப்ப 109 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . அல்லல் பறையேன் ( சுந் 15 : f ) என்பது தேவாரம் . அடிகள் சிறிதே பறைந்த கொடுமை இறைவனைப் பிரிந்த ஆற்றாமை மிகுதியால் தோன்றியனவாகும் . அவை : விச்சுக் கேடு பொய்க் காகர தென்றிங் கெளை வைத்தாய் ' ' சத 81 அடியேன் அல்லேன் கொல்லோ தான் எனை ஆண்டிலை கொல்லோ சத 83 பாணே பேசி என்றனைப் படுத்த தென்ன பரஞ்சோதி சத 84 . ' அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தினாய் முறையோ ? சத 83 . என்பன போல்வனவாகும் . அடிகள் இறைவனைப் பிரிந்தரற்குமை ' உன்னை இனிப் பிரிந்தாற் றேனே ' ( எண்ணப் 4 ) என்பதினாலுமறியப்படும் . இறைவன் ஞானாசாரியனாய் எழுந்தருளித் தம்மை ஆட்கொண்டருளி மறைந்தபின் அவ்விறைவள் கட்டளைப்படி அடியார் பெருந்துறையின் கண்ணுள்ள * பலரும் திருப் ஒரு பொய்கையில் ஒளிப்பிழம்பு தோன்ற அதன் கண் மூழ்கி மறைந்தன ராதலின் சிவமா நகர் குறுகப் போனார் அடியார் ' ' என்றார் . ' ' எழுங் தழல் விளைந்த போதில் யாவரும் தடத்தி னூடு விழுந்து பின்னெய்தி நம்பால் எனத் திருவாதவூரடிகள் புரா ணத்து ( மண் சுமந்த 88 ) வருதலுங் காண்க . அடிகளைச் சில காலம் நில வுலகில் இருக்கப் பணித்தமையின் யானும் பொய்யும் புறமே போக் தொம் என்றார் . புறமே போந்தோம் பொய்யும் யானும் ( சத 80 ) . பொய் - பொய்யாகிய உடம்பு உடலோடு இருக்க நேர்ந்தமை பற்றி ' யானும் பொய்யும் புறமே போந்தோம் ' என்றார் . அருளா ரமுதப் பெருங்கடல் வாய் அடியா ரெல்லாம் புக்கழுந்த இருளா ராக்கை யிது பொறுத்தே எய்த்தேன் பிரார்த் 3 . என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . யான் பறைந்த கொடுமையைப் பொறுத்து பின் அடியார் போன நெறிக் இதன் கண் கண் யானும் போக அருள வேண்டுமென்பது போதருதலின் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க 85 . 90. புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன் றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே தின்றாள் சேர்த்தாரே . * இப்பொய்கைக்கு ஞானாக்கினி தீர்த்தம் பொய்கை எனவும் பெயர் ' ' திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறை எனவும் திருத்தமாம் யில் திருவாசகம் ( அருட்பத்து 2 ) . திருச்சதகம் 351 - ரை - சிவனே - சிவ பெருமானே ; நின்னை அற சேர்ந்த அடியார் நின்னை முற்றும் வந்தணுகிய மெய்யடியார்கள் மற்று ஒன்று அறியாதார் நின்னையன்றிப் பிறிதொன்றனையும் அறியாதவராய் ; சிறவே செய்து வழி வந்து சின் தாள் சேர்ந்தார் - சிறந்த தொண்டுகளைச் செய்து நினது செந்நெறிக்கண் வந்து நின் திருவடிகளை அடைந்தனர் . யான் மெய் அன்பு பெற வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் - யானோ நின்னை அடைதற்கேதுவான மெய்யன்பைப் பெறுதற்கு ஆற்றலுடையேனல்லாத தன்மையைப் பெற்றுள்ளேன் ; யானும் பொய்யும் புறமே போந்தோம் . ஆதலால் யானும் பொய்யாகிய உடம்பும் நின்னை அடையும் நெறியல் லாத புறநெறியிற் போனோம் . மெய் சிவனே பின்னை முற்றும் வந்து அணுகிய மெய்யடியார் நின்னை யன்றிப் பிறிதொன்றினையும் அறியாராய்ச் சிறவு செய்து வழிவந்து நின் திருவடியை அடைந்தனர் . யானோ நின்னை அடைதற்கேதுவான யன்பைப் பெறுதற்கு ஆற்றனுடையேனல்லாத தன்மையைப் பெற்றுள் ளேன் ; ஆதலால் யானும் பொய்யும் புறமே போந்தோம் ; கின்தாள் சேர் தற்கு யான் இனிச் செய்யத்தக்கது யாதுமில்லை ; நீ இரங்கியருள வேண் டும் என்பதாம் . CANET வருத யானும் பொய்யும் புறமே போந்தோம் என மொழி மாற்றிக் கூட் யானும் பொய்யும் புறமே போந்தோமே ( சத 85 ) என லுங் காண்க . புறம் திருவடியை எய்தும் வழியல்லாத வழி . மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் என்றது மெய்யன் பினைப் பெறவல்லேனல்லாத தன்மையினை அடைந்தேன் என்றவாறு . இங்ஙனம் கூறியது உடனே கதிகிடையாமையால் மெய்யன்பு தமக்கில்லை என்பது கருதிப் போலும் . யான் மெய்யன்பு பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றுள்ளேனாதலால் யாறும் பொய்யும் புறமே போந்தோம் . அதனால் நின்னை அடைதற்குரிய மெய்யன்பைப் பெறும் ஆற்றலின்மையே நின்னை அடைதற்குத் தடையாகவுள்ளது போலும் என்பது அடிகள் கருத்து . அற - முற்றும் வகையறச் சூழாதொழுகின் ( குறள் 405 ) என்புழிப் போல . அடியார் என்றது மெய்யடியார்களை . அவர்கள் இறைவனையே யன்றிப் பிறிதொன்றனையும் பற்றுக் கோடாகக் கருதாமையின் மற் றொன்றறியாதார் என்றார் . அறியாதார் - முற்றெச்சம் . அடியார் மற் றென்றறியாதாராய்த் தாள் சேர்ந்தார் என முடிக்க . சிறவே என்றது இறைவன் திருவடியை அடைதற்குரிய சிறந்த தொண்டுகளை உணர்த்தி யது . இதன்கன் நின்தான் சேர்தற்குச் செய்யத்தக்கது யாதுமில்லை ; இரங்கி யருள வேண்டும் என்பதனால் ஆனந்த பரவசம் என்னும் ஒன்பதாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 80