திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
364
திருவாசக ஆராய்ச்சியுரை
கமல மலர்ப் பாதனே. அரத்த மேனியாய், என் எம்பிரான், நின்னை
உடனே அடைதற்குத் தகுதியில்லாதேன், பொய்யுலக வாழ்க்கையில்
இருக்க வேண்டிய நிலைமையையுடையேன், அத்தகைய எனை வருக என்று
அழைத்து அருட்பார்வை நல்கவும், நின்னை விரைந்து அணுகுதற்கு
முயற்சியில்லாதேன், வஞ்சமுண்மையேன், அவற்றால் இறந்தொழிந்தி
லேன்,நின்னால் அருள் செய்யப்பட்ட நின் மெய்யடியார்களும் நீயும்
சிவபுரத்துக்கு எழுந்தருளி என்னை இப்பொய்யுலக வாழ்வில் இருக்கு
மாறு பணித்தாய்,
முறையோ? நிலையில்லாதேனாகிய
பிராரத்த வினைக்கு இறுதி இல்லையோ? அதனை அழித்துக் கதியருள
வேண்டும் என்பதாம்.
எனது
பொருத்தம்-உடனே கதி அடைதற்குரிய தகுதி. பொருந்தற்குரிய
தான அத்துவிதக் காட்சி என்பாருமுளர். உண்மை - உள்ள தன்மை.
பொய்மை யுண்மை பொருத்த மின் மைக்கு ஏதுவாகும். போத - போதுக;
வருக. வருத்தம் - முயற்சி. "ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள் 68)
என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈண்டு வருத்தம்-நின்னை
விரைந்து அணுகுதற்கேற்ற முயற்சியைக் குறித்தது. வருத்த மின்மைக்கு
வஞ்சமுண்மை ஏதுவாகும்.
பொய்மையுண்மையும் பொருத்தமின்மையும் வஞ்சமுண்மையும்
வருத்தமின்மையும்
இக்குறைபாடுகளையுடையேன் அவற்றால்
உடனே இறந்துபட்டிருக்கலாம். அதுவும் செய்ய முடியாதவனாயினேன்
என்பார், மாண்டிலேன் என்றார்.
அரத்தம் - ரத்தம் என்னும் வடமொழி. அகரத்தை முதலிற் பெற்று
வந்தது. சிவப்பு என்பது பொருள். "அரத்த மேனியர் அடும்படை
ஏந்துங் கரத்தர்" (கந்த. முதனாட் 82) என்புழியும் இப்பொருட்டாதவ்,
காண்க. அங்கு என்றது சிவபுரத்தை. எழுந்தருளி என்றது புறப்பட்டுச்
சென்றருளி என்றவாறு. இங்கு என்றது பொய்யுலக வாழ்வினை. இருத்
தினாய் - இருக்கவென்று கட்டளையிட்டருளினுாய்.
முறையோ என்றது ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட
நின் கருணைக்கு என்னையும் உடன் அழைத்துச் சேறல் இயலாக தொன்
றன்று. அங்ஙனமாகவும் அழைத்துச் செல்லாது இங்கு எனை இருத்தி
யது தகுமோ என அடிகள் இரங்கிக் கூறியவாறு. என் எம்பிரான்
என்பது என்னுடைய தலைவனே என உரிமை தோன்றக் கூறியவாறு.
"நின் கழலிணையலாதிலேன் என் எம்பிரான்", ""பொய்மையேன் என் எம்
பிரான்" (சத 76,77) எனப் பிறாண்டுமருளியவாறு காண்க. வம்பு-நிலை
யின்மை. வினை - பிராரத்த வினை. இல்லையே என்புழி ஏகாரம் வீனா.
வினைக்கு இறுதியில்லையேயாயினும் அவ்வினையை அழிவு செய்தருள
வேண்டும் என்பது குறிப்பு.
திருச்சதகம்
365
இதன் கண், அன்பரும் நீயும் அங்கெழுந்தருளி இங்கெனை இருத்தி
னாய் முறையோ? வினைக்கிறுதியில்லையே என்பவற்றல் ஆனந்தாதீத
விருப்பம் மிகவுண்மை புலப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம்
பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க.
98.
இல்லை நின்கழற் கன்ப தென் கணே
ஏலம் எழுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னுாக்கினாய்
எல்லை யில்லைதின் கருணை எம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன்கழல்
காட்டி வீட்கவும் மறுவில் வானனே.
ப-ரை : மறு இல் வானனே - குற்றமற்ற சிதாகாசத்திலுள்ளவனே,
ஏலம் ஏம் நல் குழலி பங்கனே - மயிர்ச் சாந்து பொருந்தும் நல்ல
கூந்தலையுடைய உமையாமையை இடப்பாகத்திலுடையவனே, மின்
கழற்கு அன்பு அது என்கண் இல்லை நின் திருவடிக்குரிய மெய்யன்பு
என்னிடத்தில் இல்லை; அங்ஙனமாகவும், கல்லை மென் கனி ஆக்கும்
விச்சை கொண்டு - மகா மேருமலையை மென்மையான கணிபோல இழகச்
செய்து வில்லாக வளைத்த வித்தையினாலே. எண்னை வீன் கழற்கு அன்
பன் ஆக்கினாய் - கல் போன்ற மனமுடைய என்னை நின் திருவடிக்கு
அன்புடையவனாகச் செய்தனை; எம்பிரான் -எம்பெருமானே,நின் கருணை
எல்லை இல்லை - மின் திருவருளுக்கு ஓர் அளவு இல்லை; நான் ஏது கொண்டு
ஏது செய்யினும்-நான் எதனைக் கருவியாகக் கொண்டு எத்திய செயல்
களைச் செய்தாலும், எனக்கு இன்னும் உன் கழல் காட்டி மீட்க வல்
லையே - குறைவுடையேனாகிய எனக்கு மீண்டும் நின் திருவடியைக் காட்டி
யருளி இப்பொய்யுலக வாழ்வினின்றும் மீட்டருளவும் ஆற்றலுடையை
யல்லவா?
மறுவில் வானவனே, ஏலம் ஏலும் நற்குழலி பங்கனே, நின் திரு
வடிக்குரிய மெய்யன்பு என்னிடத்தில் இல்லை; அங்ஙனமாகவும் கல்லை
மென் கனியாக்கும் வித்தையினாலே கல் போன்ற மனமுடைய என்னை நின்
திருவடிக்கு அன்புடையவனாகச் செய்தனை; எம்பிரானே, நின் கருணைக்கு
எல்லை இல்லை; நான் ஏது கொண்டு ஏது செய்தாலும் எனக்கு இன்
னும் நின் திருவடியைக் காட்டியருளி இப்பொய்யுலக வாழ்வினின்றும்
மீட்டருளவும் ஆற்றறுடையையல்லவா? என்பதாம்.
அன்பது என்பதில்
அது என்பது திருவடிக்குரிய மெய்யன்பைச்
சுட்டியது. ஏலம் - மயிர்ச்சாந்து. "எலக் குழவி'" (திருவெம்: 5) 'ஏல
வார் குழலிமார் இருவர் தங்கணாயகனே" (அருட் 3) என வருவன காண்க.
364
திருவாசக
ஆராய்ச்சியுரை
கமல
மலர்ப்
பாதனே
.
அரத்த
மேனியாய்
என்
எம்பிரான்
நின்னை
உடனே
அடைதற்குத்
தகுதியில்லாதேன்
பொய்யுலக
வாழ்க்கையில்
இருக்க
வேண்டிய
நிலைமையையுடையேன்
அத்தகைய
எனை
வருக
என்று
அழைத்து
அருட்பார்வை
நல்கவும்
நின்னை
விரைந்து
அணுகுதற்கு
முயற்சியில்லாதேன்
வஞ்சமுண்மையேன்
அவற்றால்
இறந்தொழிந்தி
லேன்
நின்னால்
அருள்
செய்யப்பட்ட
நின்
மெய்யடியார்களும்
நீயும்
சிவபுரத்துக்கு
எழுந்தருளி
என்னை
இப்பொய்யுலக
வாழ்வில்
இருக்கு
மாறு
பணித்தாய்
முறையோ
?
நிலையில்லாதேனாகிய
பிராரத்த
வினைக்கு
இறுதி
இல்லையோ
?
அதனை
அழித்துக்
கதியருள
வேண்டும்
என்பதாம்
.
எனது
பொருத்தம்
-
உடனே
கதி
அடைதற்குரிய
தகுதி
.
பொருந்தற்குரிய
தான
அத்துவிதக்
காட்சி
என்பாருமுளர்
.
உண்மை
-
உள்ள
தன்மை
.
பொய்மை
யுண்மை
பொருத்த
மின்
மைக்கு
ஏதுவாகும்
.
போத
-
போதுக
;
வருக
.
வருத்தம்
-
முயற்சி
.
ஆற்றின்
வருந்தா
வருத்தம்
(
குறள்
68
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
ஈண்டு
வருத்தம்
-
நின்னை
விரைந்து
அணுகுதற்கேற்ற
முயற்சியைக்
குறித்தது
.
வருத்த
மின்மைக்கு
வஞ்சமுண்மை
ஏதுவாகும்
.
பொய்மையுண்மையும்
பொருத்தமின்மையும்
வஞ்சமுண்மையும்
வருத்தமின்மையும்
இக்குறைபாடுகளையுடையேன்
அவற்றால்
உடனே
இறந்துபட்டிருக்கலாம்
.
அதுவும்
செய்ய
முடியாதவனாயினேன்
என்பார்
மாண்டிலேன்
என்றார்
.
அரத்தம்
-
ரத்தம்
என்னும்
வடமொழி
.
அகரத்தை
முதலிற்
பெற்று
வந்தது
.
சிவப்பு
என்பது
பொருள்
.
அரத்த
மேனியர்
அடும்படை
ஏந்துங்
கரத்தர்
(
கந்த
.
முதனாட்
82
)
என்புழியும்
இப்பொருட்டாதவ்
காண்க
.
அங்கு
என்றது
சிவபுரத்தை
.
எழுந்தருளி
என்றது
புறப்பட்டுச்
சென்றருளி
என்றவாறு
.
இங்கு
என்றது
பொய்யுலக
வாழ்வினை
.
இருத்
தினாய்
-
இருக்கவென்று
கட்டளையிட்டருளினுாய்
.
முறையோ
என்றது
ஒன்றும்
போதா
நாயேனை
உய்யக்
கொண்ட
நின்
கருணைக்கு
என்னையும்
உடன்
அழைத்துச்
சேறல்
இயலாக
தொன்
றன்று
.
அங்ஙனமாகவும்
அழைத்துச்
செல்லாது
இங்கு
எனை
இருத்தி
யது
தகுமோ
என
அடிகள்
இரங்கிக்
கூறியவாறு
.
என்
எம்பிரான்
என்பது
என்னுடைய
தலைவனே
என
உரிமை
தோன்றக்
கூறியவாறு
.
நின்
கழலிணையலாதிலேன்
என்
எம்பிரான்
பொய்மையேன்
என்
எம்
பிரான்
(
சத
76
)
எனப்
பிறாண்டுமருளியவாறு
காண்க
.
வம்பு
-
நிலை
யின்மை
.
வினை
-
பிராரத்த
வினை
.
இல்லையே
என்புழி
ஏகாரம்
வீனா
.
வினைக்கு
இறுதியில்லையேயாயினும்
அவ்வினையை
அழிவு
செய்தருள
வேண்டும்
என்பது
குறிப்பு
.
திருச்சதகம்
365
இதன்
கண்
அன்பரும்
நீயும்
அங்கெழுந்தருளி
இங்கெனை
இருத்தி
னாய்
முறையோ
?
வினைக்கிறுதியில்லையே
என்பவற்றல்
ஆனந்தாதீத
விருப்பம்
மிகவுண்மை
புலப்படுதலின்
ஆனந்தாதீதம்
என்னும்
பத்தாம்
பத்து
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
98
.
இல்லை
நின்கழற்
கன்ப
தென்
கணே
ஏலம்
எழுநற்
குழலி
பங்கனே
கல்லை
மென்கனி
யாக்கும்
விச்சைகொண்
டென்னை
நின்கழற்
கன்ப
னுாக்கினாய்
எல்லை
யில்லைதின்
கருணை
எம்பிரான்
ஏது
கொண்டுநான்
ஏது
செய்யினும்
வல்லை
யேயெனக்
கின்னும்
உன்கழல்
காட்டி
வீட்கவும்
மறுவில்
வானனே
.
ப
-
ரை
:
மறு
இல்
வானனே
-
குற்றமற்ற
சிதாகாசத்திலுள்ளவனே
ஏலம்
ஏம்
நல்
குழலி
பங்கனே
-
மயிர்ச்
சாந்து
பொருந்தும்
நல்ல
கூந்தலையுடைய
உமையாமையை
இடப்பாகத்திலுடையவனே
மின்
கழற்கு
அன்பு
அது
என்கண்
இல்லை
நின்
திருவடிக்குரிய
மெய்யன்பு
என்னிடத்தில்
இல்லை
;
அங்ஙனமாகவும்
கல்லை
மென்
கனி
ஆக்கும்
விச்சை
கொண்டு
-
மகா
மேருமலையை
மென்மையான
கணிபோல
இழகச்
செய்து
வில்லாக
வளைத்த
வித்தையினாலே
.
எண்னை
வீன்
கழற்கு
அன்
பன்
ஆக்கினாய்
-
கல்
போன்ற
மனமுடைய
என்னை
நின்
திருவடிக்கு
அன்புடையவனாகச்
செய்தனை
;
எம்பிரான்
-எம்பெருமானே
நின்
கருணை
எல்லை
இல்லை
-
மின்
திருவருளுக்கு
ஓர்
அளவு
இல்லை
;
நான்
ஏது
கொண்டு
ஏது
செய்யினும்
-
நான்
எதனைக்
கருவியாகக்
கொண்டு
எத்திய
செயல்
களைச்
செய்தாலும்
எனக்கு
இன்னும்
உன்
கழல்
காட்டி
மீட்க
வல்
லையே
-
குறைவுடையேனாகிய
எனக்கு
மீண்டும்
நின்
திருவடியைக்
காட்டி
யருளி
இப்பொய்யுலக
வாழ்வினின்றும்
மீட்டருளவும்
ஆற்றலுடையை
யல்லவா
?
மறுவில்
வானவனே
ஏலம்
ஏலும்
நற்குழலி
பங்கனே
நின்
திரு
வடிக்குரிய
மெய்யன்பு
என்னிடத்தில்
இல்லை
;
அங்ஙனமாகவும்
கல்லை
மென்
கனியாக்கும்
வித்தையினாலே
கல்
போன்ற
மனமுடைய
என்னை
நின்
திருவடிக்கு
அன்புடையவனாகச்
செய்தனை
;
எம்பிரானே
நின்
கருணைக்கு
எல்லை
இல்லை
;
நான்
ஏது
கொண்டு
ஏது
செய்தாலும்
எனக்கு
இன்
னும்
நின்
திருவடியைக்
காட்டியருளி
இப்பொய்யுலக
வாழ்வினின்றும்
மீட்டருளவும்
ஆற்றறுடையையல்லவா
?
என்பதாம்
.
அன்பது
என்பதில்
அது
என்பது
திருவடிக்குரிய
மெய்யன்பைச்
சுட்டியது
.
ஏலம்
-
மயிர்ச்சாந்து
.
எலக்
குழவி
'
(
திருவெம்
:
5
)
'
ஏல
வார்
குழலிமார்
இருவர்
தங்கணாயகனே
(
அருட்
3
)
என
வருவன
காண்க
.