திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

372 திருவாசக ஆராய்ச்சியுரை "ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று" சத:73. பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவுக்கே...." "வம்பனேன் தன்னை யாண்டமா மணியே மற்று நான் பற்றிலேன் கண்டாய்" "பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்" என அடிகள் அருளியவாற்றானுமறிக. உம்பரார் மேலுலகத்தவர். பராபரன் பரத்துக்குப் பரமானவன்; என் றது மேலானவற்றிற்கும் மேலானவன் என்றவாறு. யாரினும் என்றது நின் மெய்யடியார் எவரினும் என்றவாறு. கடையன் - கடைப்பட்டவன். பின்னுள்ளவன் என்றவாறு. "கன்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்ட அன்னர் தினைக்கு மணிதில்லை யம்பளவன்....." கோத் 5 வாழாப் 2 என்னை நின் அடியனாக்கியது நீ பெருங் கருணையாளனாக இருந்தமை யன்றே, என்பார் "என் பெருங் கருணையாளனே என்னை நின் அடிய ளுாக்கினாய் என்றார். கருணையாலாண்டமை. வாழாப் 5 கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டுகொண்ட விடையவனே...". ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே யுய்ய ஆட்கொண்டருளி '' 'கன்னா ருரித்தென்ன என்னையுந் தன் கருணையினாற் பொன்னார் கழல் பணித் தாண்ட பிரான்..... ப நீத் 1 கோத் 11 தெள் ழ பொன்னூசல் 5 *உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி யூள்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை ......" "பூத்தானே புகுந்திங்குப் புரன்வேனைக் கருணையினால் பேர்த்தேந் யாண்டவா றன்றே யெம் பெருமானே" ஏசறவு 8 சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி யாண்ட சிவலோகா' பிரார்த் 9 என அடிகள் அருளியவாற்றானுமறிக. கண்டபத்து 3. திருச்சதகம் 373 ஆதியும் என்ற உம்மையை அந்தம் என்பதனோடும் கூட்டுக. ஆதியு மந்தமுமாதல் உலகத்திற்குத் தோற்ற நிலை இறுதிகளைச் செய்தல். இறை வன் ஆதியு மந்தமுமாதல். ஆதியு மந்தமு மாயினாற்கு" பொற் 20 என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. "அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணலார்" "ஆதியும் ஈறுமாய் எம் அடிகள்'' "ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார்* "ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்'' "ஆதியும் அந்தமும் ஆயினாய் எனத் தேவாரத்து வருவளவும் காண்க. இதன் கண், 'என்னை நின் அடியனாக்கினாய்"; "நின்னலால் பற்று என்பதனால் ஆட் மற்றெனக் காலதொன்றினீ உடையனோ பணி" கொண்ட நீ பிறிதொரு பற்றற்ற எனக்கு ஆனந்தாதீதத்தை அருள வேண்டும் என்பது பெறப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க. 87'. 102. அப்ப னேயெனக் கமுத னே ஆ னந்த ளேயக நெசுஅள் ளூறுதேன் ஒப்ப னேயுனக் குரிய அன்பரில் ஞான 39:1 ஞான 77: 10 ஞான 378:0 நாவு 290:9 சுந் 02:4 உரிய னாயுனைப் பருக நின்றதோர் துப்ப னேசுடர் முடிய னேதுணை யான னேதொழும் பாளர் எய்ப்பினில் வைப்ப னேயெனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கள் மன்னனே. பேரின்ப ப-ரை: எனக்கு அப்பனே - எனக்குத் தந்தையே, அமுதனே- எனக்கு அமுதம் போன்றவனே; ஆனந்தனே - அழியாத முடையவனே; அகம் நெக அள் ஊறு தேன் ஒப்பனே - உள்ளம் உருகும் வண்ணம் இனிமையால் வாயூறுதற்கு ஏதுவாயுள்ள தேனைப் போன் ற வனே. உனக்கு உரிய அன்பரில் உரியனாய்-நினக்கு உரியராகிய மெய் யன்பரைப் போல யானும் உரிமையுடையேனாகி, உனை பருக நின்றது ஓர் துப்பனே - உனது திருவருட் பெருக்கினைப் பருகும் வண்ணம் ஞானா சாரியனாய்க் காட்சி தந்து நின்ற ஒப்பற்ற தூயோனே; சுடர்முடியனே செவ்வொளி விளங்கும் சடைமுடியை யுடையவனே, துணையாளனே அன்பர்க்கு உறுதுணையாயுள்ளவனே, தொழும்பாளர் எய்ப்பினில் வைப் Bu
372 திருவாசக ஆராய்ச்சியுரை ஐய நின்ன தல்ல தில்லை மற்றொர் பற்று சத : 73 . பத்தேது மில்லாதென் பற்றறநான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவுக்கே .... வம்பனேன் தன்னை யாண்டமா மணியே மற்று நான் பற்றிலேன் கண்டாய் பண்ணினேர் மொழியாள் பங்கநீ யல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என அடிகள் அருளியவாற்றானுமறிக . உம்பரார் மேலுலகத்தவர் . பராபரன் பரத்துக்குப் பரமானவன் ; என் றது மேலானவற்றிற்கும் மேலானவன் என்றவாறு . யாரினும் என்றது நின் மெய்யடியார் எவரினும் என்றவாறு . கடையன் - கடைப்பட்டவன் . பின்னுள்ளவன் என்றவாறு . கன்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்ட அன்னர் தினைக்கு மணிதில்லை யம்பளவன் ..... கோத் 5 வாழாப் 2 என்னை நின் அடியனாக்கியது நீ பெருங் கருணையாளனாக இருந்தமை யன்றே என்பார் என் பெருங் கருணையாளனே என்னை நின் அடிய ளுாக்கினாய் என்றார் . கருணையாலாண்டமை . வாழாப் 5 கடையவ னேனைக் கருணையினாற்கலந் தாண்டுகொண்ட விடையவனே ... . ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம் நாணாமே யுய்ய ஆட்கொண்டருளி ' ' ' கன்னா ருரித்தென்ன என்னையுந் தன் கருணையினாற் பொன்னார் கழல் பணித் தாண்ட பிரான் ..... நீத் 1 கோத் 11 தெள் பொன்னூசல் 5 * உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் னுளமன்னிக் கருத்திருத்தி யூள்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானை ...... பூத்தானே புகுந்திங்குப் புரன்வேனைக் கருணையினால் பேர்த்தேந் யாண்டவா றன்றே யெம் பெருமானே ஏசறவு 8 சீரார் அருளாற் சிந்தனையைத் திருத்தி யாண்ட சிவலோகா ' பிரார்த் 9 என அடிகள் அருளியவாற்றானுமறிக . கண்டபத்து 3 . திருச்சதகம் 373 ஆதியும் என்ற உம்மையை அந்தம் என்பதனோடும் கூட்டுக . ஆதியு மந்தமுமாதல் உலகத்திற்குத் தோற்ற நிலை இறுதிகளைச் செய்தல் . இறை வன் ஆதியு மந்தமுமாதல் . ஆதியு மந்தமு மாயினாற்கு பொற் 20 என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க . அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணலார் ஆதியும் ஈறுமாய் எம் அடிகள் ' ' ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் * ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய் ' ' ஆதியும் அந்தமும் ஆயினாய் எனத் தேவாரத்து வருவளவும் காண்க . இதன் கண் ' என்னை நின் அடியனாக்கினாய் ; நின்னலால் பற்று என்பதனால் ஆட் மற்றெனக் காலதொன்றினீ உடையனோ பணி கொண்ட நீ பிறிதொரு பற்றற்ற எனக்கு ஆனந்தாதீதத்தை அருள வேண்டும் என்பது பெறப்படுதலின் ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போதருதல் காண்க . 87 ' . 102. அப்ப னேயெனக் கமுத னே னந்த ளேயக நெசுஅள் ளூறுதேன் ஒப்ப னேயுனக் குரிய அன்பரில் ஞான 39 : 1 ஞான 77 : 10 ஞான 378 : 0 நாவு 290 : 9 சுந் 02 : 4 உரிய னாயுனைப் பருக நின்றதோர் துப்ப னேசுடர் முடிய னேதுணை யான னேதொழும் பாளர் எய்ப்பினில் வைப்ப னேயெனை வைப்ப தோசொலாய் நைய வையகத் தெங்கள் மன்னனே . பேரின்ப - ரை : எனக்கு அப்பனே - எனக்குத் தந்தையே அமுதனே எனக்கு அமுதம் போன்றவனே ; ஆனந்தனே - அழியாத முடையவனே ; அகம் நெக அள் ஊறு தேன் ஒப்பனே - உள்ளம் உருகும் வண்ணம் இனிமையால் வாயூறுதற்கு ஏதுவாயுள்ள தேனைப் போன் வனே . உனக்கு உரிய அன்பரில் உரியனாய் - நினக்கு உரியராகிய மெய் யன்பரைப் போல யானும் உரிமையுடையேனாகி உனை பருக நின்றது ஓர் துப்பனே - உனது திருவருட் பெருக்கினைப் பருகும் வண்ணம் ஞானா சாரியனாய்க் காட்சி தந்து நின்ற ஒப்பற்ற தூயோனே ; சுடர்முடியனே செவ்வொளி விளங்கும் சடைமுடியை யுடையவனே துணையாளனே அன்பர்க்கு உறுதுணையாயுள்ளவனே தொழும்பாளர் எய்ப்பினில் வைப் Bu