திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை : மன்ன - எங்கள் அரசனே. எம்பிரான் - எங்கள் தலைவனே, எனை வருக என் - அடியேனை நின் பால் வருக என்று அழைத்தருள்வா யாக, மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் முன்ன- திருமாலினும் நான்முகத்தொருவனாகிய பிரமனிலும் மற்றை எவ்வகை மேம்பட்டா ரினும் முற்பட்டவனே, எம்பிரான் - எங்கள் தலைவனே, எனை வருக என் - அடியேனை வின்பால் வருக என்று அழைத்தருள்வாயாக; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன - எல்வா வுலகங்களும் எல்லாப் பொருள்களும் நின்பால் ஓடுங்குதலுற்ற பேரூழிக் காலத்துக்குப் பின்ன எம் ரும் ஒடுங்குதலின்றி நிலைபெற்றிருப்பவனே எம்பிரான் - எங்கள் தலை வனே, எனை வருக என் - அடியேளை நின்பால் வருக என்று அழைத் தருள்வாயாக; பாவநாச -உயிர்களின் பாவங்களை ஒழிப்பவனே; பிரான் - எங்கள் தலைவனே, பெய் கழல் கண் அன்பாய் என் நாவினால் நின் சீர்கள் பன்ன பாட-இட்ட வீரக்கழலினையுடைய திருவடிக்கண் மெய்யன் புடையேனாய் எனது நாவினால் மினது மிக்க புகழ்களைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லவும் இசையுடன் பாடவும். எனை வருக என் அடி யேனை நின்பால் வருக என்று அழைத்தருள்வாயாக. MICH 376 மன்ன, எம்பிரான். எனை வருக என்று அழைத்தருள்வாயாக. திரு மாலினும் பிரமனிலும் மற்றை யாரினும் முற்பட்டவனே. எம்பிரான். எனை வருக என்று அழைத்தருள்வாயாக; எல்லா வலகங்களும் எல்லாப் பொருள்களும் இறுதியுற்ற பேருழிக்காலத்துப் பின்னரும் ஓடுங்குத லின்றி நிலை பெற்றிருப்பவனே, எம்பிரான், எனை வருக என்று அழைத் தருள்வாயாக; பாவநாச, எம்பிரான், இட்ட வீரக்கழலினையுடைய திரு வடிக்கண் மெய்யன் புடையேனாய் எனது நாவினால் நினது மிக்க புகழ் களைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லவும் இசையுடன் பாடவும் எனை வருக என்று அழைத்தருள்வாயாக என்பதாம். மன்னன் என்பது மள் என்னும் இடைச் சொல்லடியாகப் பிறந்த பெயர். அது நிலைபெறுதற் பொருளில் வந்து ஈறுகெட்டு விளியாயிற்று- அங்ஙனமாயினும் பொதுவகையான் மன்னன் என்பதற்கு அரசன் எனப் பொருளுரைக்கும் வழக்காறுண்மையால் அரசனே என்னும் பொரு ளுரைக்கப்பட்டது. யாரினும் என்புழி உறள் பொருளில் வந்த இன்னை மாலினும் எனச் சேர்த்தும், இன்னையும் உம்மையும் நான்முகத்தொருவன் என்பதனோடும் சேர்த்தும் பொருளுரைக்கப்பட்டது. யாரினும் என்பது எவ்வகை மேம் பாட்டினரினும் என்னும் பொருளில் வந்தது. அதனாற் குறிக்கப்பட்ட வர் உருத்திரர் அனந்தர் முதலானோர். இங்ஙனம் கொள்ளாது திருமாலும் பிரமனும் முதலிய தேவர்கள் யாரினும் எனப் பொருளுரைப்பது சிறப் புடைத்தாகாது. இறைவன் திருமால் பிரமன் அன்றி அவரினும் மேம் பட்ட உருத்திரன் முதலாயினாரினும் மேம்பட்டவன் என்பதை, திருச்சதகம் "மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பி (கோத் 1) என அடிகள் அருளிய திருவாக்கானுமறிக. முன்னவன் பின்னவன் என்பன வீளிக்கண் முன்ன பின்ன என வந்தன. முழுதும் யாவையும் என எஞ்சாமைப் பொருள்படக் கூறியது உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றிலுள்ள பொருள்கள் எல்லாவற்றை யும் அடக்குதற் பொருட்டாகும். அவை தனு கரண புவன போகங்க ளாகும். யாவையும் இறுதியுற்ற நாள் என்றது பேரூழிக் காலத்தை. ஓதத்தொலி மடங்கி யூருண்டேறி யொத்துலகமெலா மொடுங்கிய பின்" முன் நாவு 248:2. இதனை வடநூலார் சர்வசங்கார காலம் என்பர், னவன் பின்னவன் என்பள தோற்றமுடைய எவருக்கும் எவற்றுக்கும் முன்னே தான் தோற்றமின்றியுள்ளவன் எனவும், பேரூழிக்குப் பின்னே தான் இறுதியின்றி யுள்ளவன் எனவும் பொருள்படுவனவாகும். இதன் தாற்பரியம் தோற்றமும் ஒடுக்கமுமின்றி அநாதி நித்தியன் என்பதாகும். "விண்னை மடங்க விரிநீர்பரந்து வெற்புக் கரப்ப மண்ணை மடங்களுமொருகாலத்து மன்னி நிற்கும் அண்ணல்" முன்னு மொருவரிரும் பொழின் மூன்றற்கு முற்று பின்னு மொருவர் சிற்றம்பலவர் '' மூப்பா னினையவன் முன்னவன் பின்னவன் '' எனத் திருக்கோவையாரினும் "பின்றானு முன்றானு மானான்றன்னை'' முன்னவன் காண் பின்னவன் காண் மூவாமேனி 377 காண்" முன்னுமாய் பின்னுமாய் முடிவானான் காண் "" எனத் தேவாரத்தும் வருவன காண்க. கோவை 75. மிற்றாற் கோவை 160 கோவை 312 நாவு 224:2 முதல்வன் நாவு 201:8. காவு 208:4 பெய்கழல் இட்ட கழல். கழல் சண்டு திருவடியை உணர்த்தியது. அன்புடையனாய். "வேண்டு நின் கழற்கண் அன்பாய் - திருவடிக்கண் கழற் கன்பு'' (சத 74) என அடிகள் திருவடியன்பை வேண்டுதல் காண்க. பன்ன - நின் சீர்களை அறியாதவர்க்கு எடுத்துச் சொல்ல. பன்னல் - சொல் வல். "பன்னிய பனுவற் பார்ப்பன குறுமகள் " பெருங் (2) 3. 80 என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பாட என்றது அப்புகழ்களை அமைத்து இசைப் பாடல்களைப் நாவினாற் பன்ன பாட வருக எல் என முடியும். என் என்பது பகுதி மாத்திரையாய் முன்னிலை ஏவலொருமை வினைமுற்றுப் பொருளில் வந்தது. வருக என்'' என நான்கு முறை வேண்டிக்கொண்டது இறைவனை அணு கும் ஆர்வ மிகுதியாலாகும். பாட என்றவாறு. "எனை பாவ ராசன் - உயிர்களின் பாவங்களை ஒழிப்பவன். 49
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : மன்ன - எங்கள் அரசனே . எம்பிரான் - எங்கள் தலைவனே எனை வருக என் - அடியேனை நின் பால் வருக என்று அழைத்தருள்வா யாக மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் முன்ன- திருமாலினும் நான்முகத்தொருவனாகிய பிரமனிலும் மற்றை எவ்வகை மேம்பட்டா ரினும் முற்பட்டவனே எம்பிரான் - எங்கள் தலைவனே எனை வருக என் - அடியேனை வின்பால் வருக என்று அழைத்தருள்வாயாக ; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன - எல்வா வுலகங்களும் எல்லாப் பொருள்களும் நின்பால் ஓடுங்குதலுற்ற பேரூழிக் காலத்துக்குப் பின்ன எம் ரும் ஒடுங்குதலின்றி நிலைபெற்றிருப்பவனே எம்பிரான் - எங்கள் தலை வனே எனை வருக என் - அடியேளை நின்பால் வருக என்று அழைத் தருள்வாயாக ; பாவநாச -உயிர்களின் பாவங்களை ஒழிப்பவனே ; பிரான் - எங்கள் தலைவனே பெய் கழல் கண் அன்பாய் என் நாவினால் நின் சீர்கள் பன்ன பாட - இட்ட வீரக்கழலினையுடைய திருவடிக்கண் மெய்யன் புடையேனாய் எனது நாவினால் மினது மிக்க புகழ்களைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லவும் இசையுடன் பாடவும் . எனை வருக என் அடி யேனை நின்பால் வருக என்று அழைத்தருள்வாயாக . MICH 376 மன்ன எம்பிரான் . எனை வருக என்று அழைத்தருள்வாயாக . திரு மாலினும் பிரமனிலும் மற்றை யாரினும் முற்பட்டவனே . எம்பிரான் . எனை வருக என்று அழைத்தருள்வாயாக ; எல்லா வலகங்களும் எல்லாப் பொருள்களும் இறுதியுற்ற பேருழிக்காலத்துப் பின்னரும் ஓடுங்குத லின்றி நிலை பெற்றிருப்பவனே எம்பிரான் எனை வருக என்று அழைத் தருள்வாயாக ; பாவநாச எம்பிரான் இட்ட வீரக்கழலினையுடைய திரு வடிக்கண் மெய்யன் புடையேனாய் எனது நாவினால் நினது மிக்க புகழ் களைப் பிறர்க்கு எடுத்துச் சொல்லவும் இசையுடன் பாடவும் எனை வருக என்று அழைத்தருள்வாயாக என்பதாம் . மன்னன் என்பது மள் என்னும் இடைச் சொல்லடியாகப் பிறந்த பெயர் . அது நிலைபெறுதற் பொருளில் வந்து ஈறுகெட்டு விளியாயிற்று அங்ஙனமாயினும் பொதுவகையான் மன்னன் என்பதற்கு அரசன் எனப் பொருளுரைக்கும் வழக்காறுண்மையால் அரசனே என்னும் பொரு ளுரைக்கப்பட்டது . யாரினும் என்புழி உறள் பொருளில் வந்த இன்னை மாலினும் எனச் சேர்த்தும் இன்னையும் உம்மையும் நான்முகத்தொருவன் என்பதனோடும் சேர்த்தும் பொருளுரைக்கப்பட்டது . யாரினும் என்பது எவ்வகை மேம் பாட்டினரினும் என்னும் பொருளில் வந்தது . அதனாற் குறிக்கப்பட்ட வர் உருத்திரர் அனந்தர் முதலானோர் . இங்ஙனம் கொள்ளாது திருமாலும் பிரமனும் முதலிய தேவர்கள் யாரினும் எனப் பொருளுரைப்பது சிறப் புடைத்தாகாது . இறைவன் திருமால் பிரமன் அன்றி அவரினும் மேம் பட்ட உருத்திரன் முதலாயினாரினும் மேம்பட்டவன் என்பதை திருச்சதகம் மாவேறு சோதியும் வானவரும் தாமறியாச் சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பி ( கோத் 1 ) என அடிகள் அருளிய திருவாக்கானுமறிக . முன்னவன் பின்னவன் என்பன வீளிக்கண் முன்ன பின்ன என வந்தன . முழுதும் யாவையும் என எஞ்சாமைப் பொருள்படக் கூறியது உலகங்கள் எல்லாவற்றையும் அவற்றிலுள்ள பொருள்கள் எல்லாவற்றை யும் அடக்குதற் பொருட்டாகும் . அவை தனு கரண புவன போகங்க ளாகும் . யாவையும் இறுதியுற்ற நாள் என்றது பேரூழிக் காலத்தை . ஓதத்தொலி மடங்கி யூருண்டேறி யொத்துலகமெலா மொடுங்கிய பின் முன் நாவு 248 : 2 . இதனை வடநூலார் சர்வசங்கார காலம் என்பர் னவன் பின்னவன் என்பள தோற்றமுடைய எவருக்கும் எவற்றுக்கும் முன்னே தான் தோற்றமின்றியுள்ளவன் எனவும் பேரூழிக்குப் பின்னே தான் இறுதியின்றி யுள்ளவன் எனவும் பொருள்படுவனவாகும் . இதன் தாற்பரியம் தோற்றமும் ஒடுக்கமுமின்றி அநாதி நித்தியன் என்பதாகும் . விண்னை மடங்க விரிநீர்பரந்து வெற்புக் கரப்ப மண்ணை மடங்களுமொருகாலத்து மன்னி நிற்கும் அண்ணல் முன்னு மொருவரிரும் பொழின் மூன்றற்கு முற்று பின்னு மொருவர் சிற்றம்பலவர் ' ' மூப்பா னினையவன் முன்னவன் பின்னவன் ' ' எனத் திருக்கோவையாரினும் பின்றானு முன்றானு மானான்றன்னை ' ' முன்னவன் காண் பின்னவன் காண் மூவாமேனி 377 காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவானான் காண் எனத் தேவாரத்தும் வருவன காண்க . கோவை 75 . மிற்றாற் கோவை 160 கோவை 312 நாவு 224 : 2 முதல்வன் நாவு 201 : 8 . காவு 208 : 4 பெய்கழல் இட்ட கழல் . கழல் சண்டு திருவடியை உணர்த்தியது . அன்புடையனாய் . வேண்டு நின் கழற்கண் அன்பாய் - திருவடிக்கண் கழற் கன்பு ' ' ( சத 74 ) என அடிகள் திருவடியன்பை வேண்டுதல் காண்க . பன்ன - நின் சீர்களை அறியாதவர்க்கு எடுத்துச் சொல்ல . பன்னல் - சொல் வல் . பன்னிய பனுவற் பார்ப்பன குறுமகள் பெருங் ( 2 ) 3. 80 என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பாட என்றது அப்புகழ்களை அமைத்து இசைப் பாடல்களைப் நாவினாற் பன்ன பாட வருக எல் என முடியும் . என் என்பது பகுதி மாத்திரையாய் முன்னிலை ஏவலொருமை வினைமுற்றுப் பொருளில் வந்தது . வருக என் ' ' என நான்கு முறை வேண்டிக்கொண்டது இறைவனை அணு கும் ஆர்வ மிகுதியாலாகும் . பாட என்றவாறு . எனை பாவ ராசன் - உயிர்களின் பாவங்களை ஒழிப்பவன் . 49