திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
378
திருவாசக ஆராய்ச்சியுரை
"பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்''
"பாதந் தொழுவார் பாவம் தீர்ப்பார்'
நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலா"
ஞான 69 : 6
"பணியு மடியார்களன பாவமற இன்னருள் பயந்து " ஞான 340 :4.
"பத்தர் தம் பாவந் தீர்க்கும்.....அத்தனார்'' நாவு 68:10
"தன் அடைந்தார் தம்
பாவமெலாம் அரித்தானை' நாவு 270:2
நாவு 242:1
" பாவம் தீர்க்கும் அருமணியை
ஞான 41:10
ஞான 67: 1.
எனத் தேவாரத்தும் வருவனவுங் காண்க புண்ணியங்களும் உயிர்கள்
கதியடைதற்குப் பொன் விலங்கு போலத் தடையாகவுள்ளனவன்றோ
அவற்றை யொழித்தல் வேண்டாவோவெனின் பாவம் நீங்கிய உயிர்கள்
செய்யும் புண்ணியங்கள் பயன் கருதாது செய்யும் நிஷ்காமிய கருமங்
களாய் வீடு பேற்றிற்கு ஏதுவாதல் பற்றி அவற்றை ஒழித்தல் கூறப்
பட்டிலது.
இதன் சுண், வருக என் னெளை" எனப் பலகாற் கூறுமுகத்தால்
அடிகள் ஆனந்தாதீத நிலயை விரும்புதல் மிகுதியாகப் புலப்படுதலின்
ஆனந்தாதீதம் என்னும் பத்தாம் பத்து நுதலிய பொருள் போதருதல்
காண்க.
99,
104. பாட வேண்டும்.நாள் போற்றி நின்னையே
பாடி நைந்துதைந் துருசி நெக்குநெக்
காட வேண்டும் நான் போற்றி யம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன்
வேண்டும்நான் போற்றி யிப்புழுக்
கூடு நீக்கெளைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்தான் போற்றி வீடுதந்
தருளு போற்றிதின் மெய்யர் மெய்யனே.
ப-ரை: நின் மெய்யர் மெய்யனே - நின் னுடைய மெய்யடியார்
களுக்கு மெய்ப் பொருளாயுள்ளவனே. நான் நின்னையே போற்றி பாட
வேண்டும் - அடியேன் மற்றெவரையும் வணங்காது நின்னையே வணங்கி
உன் புகழ்களையே பாட அருள் செய்ய வேண்டும், நான் போற்றி பாடி
நைந்து கைந்து நெக்கு நெக்கு உரூகி ஆட வேண்டும் - அங்ஙனம் நாள்
நின்னை வணங்கிப் புகழ்களைப் பாடி நின்னைக் காணும் அவாவினால் உள்
ளம் வருந்தி வருந்தி நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி யான் ஆனந்தக் கூத்து
ஆட அருள் செய்ய வேண்டும், நாயிணேன் நான். போற்றி அம்பலத்து
ஆடு இன் கழல போது கூடவேண்டும் - கீழ்மையுடையேனாகிய அடியேன்
கின்னை வணங்கித் நில்லத் திருச்சிற்றம்பலத்தின் கண் ஆனந்தத் தாண்
திருச்சதகம்
டவஞ் செய்தருளுகின்ற நின் வீரக் கழலினையுடைய திருவடிமலர்களைச்
சார்ந்து தரிசிக்க அருள் செய்தல் வேண்டும்; போற்றி எனை இப்புழுக்
கூடு நீக்கு-நினக்கு வணக்கம்; அடியேனை இப்புழுக் கூடாகிய உடம்பி
னின்றும் நீக்கியருள வேண்டும்; நான் போற்றி பொய் எலாம் வீட
வேண்டும் - நான் நின்னை வணங்கி நிலையற்ற பொய்யாகிய இவ்வுலக
பந்தங்கள் எல்லாவற்றினும் நீங்கும்படி அருள் செய்ய வேண்டும், வீடு
தந்தருளு போற்றி - அந்தமில் இன்பத் தழிவில் வீட்டைத் தந்தருளுக;
நினக்கு வணக்கம்.
அடி.
நின் மெய்யடியவர்களுக்கு மெய்ப்பொருளாக வுள்ளவனே,
யேன் நின்னையே வணங்கி நின் புகழ்களையே பாட அருள் செய்ய வேண்
டும். அங்ஙனம் நான் நின்னை வணங்கிப் புகழ்களைப் பாடி நின்னைக்
காணும் அவாவினால் உள்ளம் நைந்து நைந்து நெக்கு நெக்கு உருகி நான்
ஆனந்தக் கூத்து ஆட அருள் செய்யவேண்டும். கீழ்மையுடையேனாகிய
நான் நின்னை வணங்கித் திருச்சிற்றம்பலத்தின் கண் ஆனந்தத் தாண்ட
வஞ் செய்தருளுகின்ற நின் திருவடிமலர்களைச் சார்ந்து தரிசிக்க அருள்
செய்தல் வேண்டும். நினக்கு வணக்கம்; அடியேனை இப்புழுக் கூட்டி
னின்றும் நீக்கியருள வேண்டும். நான் நின்னை வணங்கிப் பொய்யாகிய
இவ்வுலக வாழ்வினின்றும் நீங்கும்படி அருள்செய்ய வேண்டும். வீடு
தந்தருளுக, நினக்கு வணக்கம் என்பதாம்.
நின்னையே பாடவேண்டும் எனக் கூறினும் நின் புகழ்களையே பாட
வேண்டும் என்பது கருத்தாகக் கொள்க. நின்னையே என்பதில் ஏகாரம்
பிரிநிலை. பாடி என்றது முன்னர்ப் பாடவேண்டும் என்பதை அனுவ
தித்தது. நைதல் - வருந்துதல். "நைந்துள்ளி, யுகுவதுபோலு மென்
னெஞ்சு (கவி 33:15-16) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
நைதல் ஈண்டு பிரிந்து மறைந்த இறைவனைக் காணும் அவா மிகுதியால்
வருந்துதலை உணர்த்தியது. நைந்து உருகி என இயையும்.
" உடைந்து
நைந் துருகி" (ஆசைப் 4) என வருதலும் காண்க. நெக்கு நெகிழ்ந்து.
நெகிழ்தல் உருகுதற்கு முன் நிகழும் வினை. நெக்கு நெக்கு உருகி எனக்
கூட்டுக. ஊற் மணற் போல் நெக்கு நெக்குள்ளே. நகி", "நெக்கு
நெக்குள் ளுருகி யுருகி " (புணர்ச்சிப் 2, 8) என அடிகள் அருளியமை
காண்க. ஆடுதல் - ஆனந்தக் கூத்தாடுதல்.
அம்பல்த்தாடு நின் கழல் - நில்லைச் சிற்றம்பலத்தாடும் நின் திருவடி.
"அம்பலத் தாடினானுக்கு" பொற் 11
''அம்பலத்தாடு கின்ற என்பொலா மணியை
என இத்திருவாசகத்தும்,
#3
**
379
கூ
தில்லைச் சிற்றம்பலத்துப் பயில்கின்ற கூத்தன் "
'அம்பலத்து ஆடும்பிரான்" (19)
அம்பலத்தாடு முன்னோன் (65)
அச்சப் 3.
(18)
378
திருவாசக
ஆராய்ச்சியுரை
பண்டு
நாம்
செய்த
பாவங்கள்
தீர்ப்பார்
'
'
பாதந்
தொழுவார்
பாவம்
தீர்ப்பார்
'
நினைத்துத்
தொழுவார்
பாவம்
தீர்க்கும்
நிமலா
ஞான
69
:
6
பணியு
மடியார்களன
பாவமற
இன்னருள்
பயந்து
ஞான
340
:
4
.
பத்தர்
தம்
பாவந்
தீர்க்கும்
.....
அத்தனார்
'
'
நாவு
68:10
தன்
அடைந்தார்
தம்
பாவமெலாம்
அரித்தானை
'
நாவு
270
:
2
நாவு
242
:
1
பாவம்
தீர்க்கும்
அருமணியை
ஞான
41:10
ஞான
67
:
1
.
எனத்
தேவாரத்தும்
வருவனவுங்
காண்க
புண்ணியங்களும்
உயிர்கள்
கதியடைதற்குப்
பொன்
விலங்கு
போலத்
தடையாகவுள்ளனவன்றோ
அவற்றை
யொழித்தல்
வேண்டாவோவெனின்
பாவம்
நீங்கிய
உயிர்கள்
செய்யும்
புண்ணியங்கள்
பயன்
கருதாது
செய்யும்
நிஷ்காமிய
கருமங்
களாய்
வீடு
பேற்றிற்கு
ஏதுவாதல்
பற்றி
அவற்றை
ஒழித்தல்
கூறப்
பட்டிலது
.
இதன்
சுண்
வருக
என்
னெளை
எனப்
பலகாற்
கூறுமுகத்தால்
அடிகள்
ஆனந்தாதீத
நிலயை
விரும்புதல்
மிகுதியாகப்
புலப்படுதலின்
ஆனந்தாதீதம்
என்னும்
பத்தாம்
பத்து
நுதலிய
பொருள்
போதருதல்
காண்க
.
99
104.
பாட
வேண்டும்.நாள்
போற்றி
நின்னையே
பாடி
நைந்துதைந்
துருசி
நெக்குநெக்
காட
வேண்டும்
நான்
போற்றி
யம்பலத்
தாடு
நின்கழற்
போது
நாயினேன்
வேண்டும்நான்
போற்றி
யிப்புழுக்
கூடு
நீக்கெளைப்
போற்றி
பொய்யெலாம்
வீட
வேண்டும்தான்
போற்றி
வீடுதந்
தருளு
போற்றிதின்
மெய்யர்
மெய்யனே
.
ப
-
ரை
:
நின்
மெய்யர்
மெய்யனே
-
நின்
னுடைய
மெய்யடியார்
களுக்கு
மெய்ப்
பொருளாயுள்ளவனே
.
நான்
நின்னையே
போற்றி
பாட
வேண்டும்
-
அடியேன்
மற்றெவரையும்
வணங்காது
நின்னையே
வணங்கி
உன்
புகழ்களையே
பாட
அருள்
செய்ய
வேண்டும்
நான்
போற்றி
பாடி
நைந்து
கைந்து
நெக்கு
நெக்கு
உரூகி
ஆட
வேண்டும்
-
அங்ஙனம்
நாள்
நின்னை
வணங்கிப்
புகழ்களைப்
பாடி
நின்னைக்
காணும்
அவாவினால்
உள்
ளம்
வருந்தி
வருந்தி
நெகிழ்ந்து
நெகிழ்ந்து
உருகி
யான்
ஆனந்தக்
கூத்து
ஆட
அருள்
செய்ய
வேண்டும்
நாயிணேன்
நான்
.
போற்றி
அம்பலத்து
ஆடு
இன்
கழல
போது
கூடவேண்டும்
-
கீழ்மையுடையேனாகிய
அடியேன்
கின்னை
வணங்கித்
நில்லத்
திருச்சிற்றம்பலத்தின்
கண்
ஆனந்தத்
தாண்
திருச்சதகம்
டவஞ்
செய்தருளுகின்ற
நின்
வீரக்
கழலினையுடைய
திருவடிமலர்களைச்
சார்ந்து
தரிசிக்க
அருள்
செய்தல்
வேண்டும்
;
போற்றி
எனை
இப்புழுக்
கூடு
நீக்கு
-
நினக்கு
வணக்கம்
;
அடியேனை
இப்புழுக்
கூடாகிய
உடம்பி
னின்றும்
நீக்கியருள
வேண்டும்
;
நான்
போற்றி
பொய்
எலாம்
வீட
வேண்டும்
-
நான்
நின்னை
வணங்கி
நிலையற்ற
பொய்யாகிய
இவ்வுலக
பந்தங்கள்
எல்லாவற்றினும்
நீங்கும்படி
அருள்
செய்ய
வேண்டும்
வீடு
தந்தருளு
போற்றி
-
அந்தமில்
இன்பத்
தழிவில்
வீட்டைத்
தந்தருளுக
;
நினக்கு
வணக்கம்
.
அடி
.
நின்
மெய்யடியவர்களுக்கு
மெய்ப்பொருளாக
வுள்ளவனே
யேன்
நின்னையே
வணங்கி
நின்
புகழ்களையே
பாட
அருள்
செய்ய
வேண்
டும்
.
அங்ஙனம்
நான்
நின்னை
வணங்கிப்
புகழ்களைப்
பாடி
நின்னைக்
காணும்
அவாவினால்
உள்ளம்
நைந்து
நைந்து
நெக்கு
நெக்கு
உருகி
நான்
ஆனந்தக்
கூத்து
ஆட
அருள்
செய்யவேண்டும்
.
கீழ்மையுடையேனாகிய
நான்
நின்னை
வணங்கித்
திருச்சிற்றம்பலத்தின்
கண்
ஆனந்தத்
தாண்ட
வஞ்
செய்தருளுகின்ற
நின்
திருவடிமலர்களைச்
சார்ந்து
தரிசிக்க
அருள்
செய்தல்
வேண்டும்
.
நினக்கு
வணக்கம்
;
அடியேனை
இப்புழுக்
கூட்டி
னின்றும்
நீக்கியருள
வேண்டும்
.
நான்
நின்னை
வணங்கிப்
பொய்யாகிய
இவ்வுலக
வாழ்வினின்றும்
நீங்கும்படி
அருள்செய்ய
வேண்டும்
.
வீடு
தந்தருளுக
நினக்கு
வணக்கம்
என்பதாம்
.
நின்னையே
பாடவேண்டும்
எனக்
கூறினும்
நின்
புகழ்களையே
பாட
வேண்டும்
என்பது
கருத்தாகக்
கொள்க
.
நின்னையே
என்பதில்
ஏகாரம்
பிரிநிலை
.
பாடி
என்றது
முன்னர்ப்
பாடவேண்டும்
என்பதை
அனுவ
தித்தது
.
நைதல்
-
வருந்துதல்
.
நைந்துள்ளி
யுகுவதுபோலு
மென்
னெஞ்சு
(
கவி
33
:
15-16
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
நைதல்
ஈண்டு
பிரிந்து
மறைந்த
இறைவனைக்
காணும்
அவா
மிகுதியால்
வருந்துதலை
உணர்த்தியது
.
நைந்து
உருகி
என
இயையும்
.
உடைந்து
நைந்
துருகி
(
ஆசைப்
4
)
என
வருதலும்
காண்க
.
நெக்கு
நெகிழ்ந்து
.
நெகிழ்தல்
உருகுதற்கு
முன்
நிகழும்
வினை
.
நெக்கு
நெக்கு
உருகி
எனக்
கூட்டுக
.
ஊற்
மணற்
போல்
நெக்கு
நெக்குள்ளே
.
நகி
நெக்கு
நெக்குள்
ளுருகி
யுருகி
(
புணர்ச்சிப்
2
8
)
என
அடிகள்
அருளியமை
காண்க
.
ஆடுதல்
-
ஆனந்தக்
கூத்தாடுதல்
.
அம்பல்த்தாடு
நின்
கழல்
-
நில்லைச்
சிற்றம்பலத்தாடும்
நின்
திருவடி
.
அம்பலத்
தாடினானுக்கு
பொற்
11
'
'
அம்பலத்தாடு
கின்ற
என்பொலா
மணியை
என
இத்திருவாசகத்தும்
#
3
**
379
கூ
தில்லைச்
சிற்றம்பலத்துப்
பயில்கின்ற
கூத்தன்
'
அம்பலத்து
ஆடும்பிரான்
(
19
)
அம்பலத்தாடு
முன்னோன்
(
65
)
அச்சப்
3
.
(
18
)