திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

CORMOPAN ANDRO ஆணாப் விலகும் M www ப சேலத்தம் Ma P SAMBANARASA News Mes www www BA09000000 Worwed MAKEBITRA Pleas கேப்யம் K பி ROBTNNIN என் PONATAS bewwww 100 திரு உத்தரகோசமங்கை (By kind courtesy of the Archaeological Survey of India) 105. 6. நீத்தல் விண்ணப்பம் பிரபஞ்ச வைராக்கியம் உத்தர கோச மங்கையில் அருளிச் செய்யப்பட்டது. கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம் கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்றோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேனெம் பிரானென்னைத் தாங்கிக் கொள்ளே. ப-ரை : கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட - கடைப்பட்டவனாகிய என்னை நின் பேரருளினால் வலிய எழுந்தருளி வந்து என்பால் இயைந்து ஆட்கொண்டருளிய, விடையவனே - இடபவாகளனே. கைவிடா வீட்டிடுதி கண்டாய் - அடியேனைக் கைவிடுகின் றனையோ ? தொழிதல் வேண்டும்; விறல் வேங்கையின் தோல் உடையவனே - வலிய புலியின் தோலை உடையாகக் கொண்டவனே; மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே- அரசனேல்பெற்ற திருவுத்தர கோசமங்கை என்னும் தலத் துக்கு சடையவனே சடையையுடையவனே, எம்பிரான் - எங்கள் தலைவனே, தளர்ந்தேன் என்னை தாங்கிக்கொள் - நின் திருவுருவக் காட்சி பெறாமையானும் இவ்வுலகப் பற்று நீங்காமையானும் சோர்வடைந் தேன்; அடியேனை அணைத்துப் பாதுகாத்துக் கொள்வாயாக. கைவிடா கடையவனாகிய என்னை நின் பேரருளினாற் கலந்து ஆண்டு கொண் டருளிய விடையவனே, அடியேனைக் கைவிடுகின் றனையோ? தொழிதல் வேண்டும். வலிய வேங்கையின் தோல் உடையவனே, உத் தர கோசமங்கைக்கு அரசே, சடையவனே, எம்பிரான், தளர்ந்தேன் என் னைத் தாங்கிக் கொள்வாயாக. அடிகள் தம்மைக் கடையவன் என்றது ஆணவ முனைப்பு நிகழா மைப் பொருட்டும் எவ்விடத்தும் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமை பற்றியுமாகும். கருணையினால் ஆண்டுகொண்ட - பேரருளினால் ஆண்டு கொண்டருளிய: ''வன்னெஞ்சக் கள்வன் மளவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட " கோத் 11.
CORMOPAN ANDRO ஆணாப் விலகும் M www சேலத்தம் Ma P SAMBANARASA News Mes www www BA09000000 Worwed MAKEBITRA Pleas கேப்யம் K பி ROBTNNIN என் PONATAS bewwww 100 திரு உத்தரகோசமங்கை ( By kind courtesy of the Archaeological Survey of India ) 105 . 6 . நீத்தல் விண்ணப்பம் பிரபஞ்ச வைராக்கியம் உத்தர கோச மங்கையில் அருளிச் செய்யப்பட்டது . கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம் கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்றோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேனெம் பிரானென்னைத் தாங்கிக் கொள்ளே . - ரை : கடையவனேனை கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட - கடைப்பட்டவனாகிய என்னை நின் பேரருளினால் வலிய எழுந்தருளி வந்து என்பால் இயைந்து ஆட்கொண்டருளிய விடையவனே - இடபவாகளனே . கைவிடா வீட்டிடுதி கண்டாய் - அடியேனைக் கைவிடுகின் றனையோ ? தொழிதல் வேண்டும் ; விறல் வேங்கையின் தோல் உடையவனே - வலிய புலியின் தோலை உடையாகக் கொண்டவனே ; மன்னும் உத்தர கோச மங்கைக்கு அரசே அரசனேல்பெற்ற திருவுத்தர கோசமங்கை என்னும் தலத் துக்கு சடையவனே சடையையுடையவனே எம்பிரான் - எங்கள் தலைவனே தளர்ந்தேன் என்னை தாங்கிக்கொள் - நின் திருவுருவக் காட்சி பெறாமையானும் இவ்வுலகப் பற்று நீங்காமையானும் சோர்வடைந் தேன் ; அடியேனை அணைத்துப் பாதுகாத்துக் கொள்வாயாக . கைவிடா கடையவனாகிய என்னை நின் பேரருளினாற் கலந்து ஆண்டு கொண் டருளிய விடையவனே அடியேனைக் கைவிடுகின் றனையோ ? தொழிதல் வேண்டும் . வலிய வேங்கையின் தோல் உடையவனே உத் தர கோசமங்கைக்கு அரசே சடையவனே எம்பிரான் தளர்ந்தேன் என் னைத் தாங்கிக் கொள்வாயாக . அடிகள் தம்மைக் கடையவன் என்றது ஆணவ முனைப்பு நிகழா மைப் பொருட்டும் எவ்விடத்தும் தம்மைத் தாழ்த்திக் கூறும் முறைமை பற்றியுமாகும் . கருணையினால் ஆண்டுகொண்ட - பேரருளினால் ஆண்டு கொண்டருளிய : ' ' வன்னெஞ்சக் கள்வன் மளவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட கோத் 11 .