திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை ப-ரை: உத்தர கோசமங்கைக்கு அரசே - திருவுத்தர கோசமங்கை தலத்திற்கு அரசனே, கள்ளேன் ஒழியவும் - மாயையின் தொடர்பால் களவுடைய மனத்தையுடையேனாகிய யான் நின்னை நீங்கிச் செல்லுலும் குறிப்புடையேனாகவும், கண்டு கொண்டு ஆண்டது எக்காரணம் - அதனை அறிந்து கொண்டும் என்னை ஆட்கொண்டது யாது காரணத்தாலோ? நின் கருணையினாலன்றோ? அதனால், நின் விழு தொழும்பின் உள்ளேன் - நினது சிறந்த திருத்தொண்டின்கண் அகத் தொண்டஞானேன்,புறம் அல் லேன் - புறத்தே னல்வேன்; ஆதலால், கொள் பிளவு அகலா ஏர் தடம் கொங்கையர் - கொள்ளின் பாகத்தின் அளவு இடைவெளியில்லாத அழ கிய பெரிய தனங்களையுடைய மகளிரின், கொவ்வை செவ்வாய் விள்ளேன் எனினும். கொவ்வைக் கனி ஒக்கும் சிவந்த வாயிதழின் அமுதுண்ட லினின்றும் நீங்கேனாயிதும், விடுதி கண்டாய்-என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். 384 உத்தரகோச மங்கைக்கு அரசே, கள்ளேன் நின்னை நீங்கும் குறிப் புடையேனாகவும், என்னை ஆட்கொண்டது. சீன் கருணையினாலன்றோ? அதனால் யான் ன். விழுத்தொ டின்கன் அகத்தொண்டனானேன்; புறத்தேனல்லேன் ஆதலால் தடங்கொங்கைகளையுடைய மகளிரின் செவ் வாய் விள்ளேன் எனினும் என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடா தொழிதல் வேண்டும் என்பதாம். கொள் - ஒருவகைத் தானியம். பிளவு - பிளந்த பாதி. கொள்பிளவு அகலாக் கொங்கை, ஏர்கொங்கை, தடங்கொங்கை எனத் தனித்தனி இயையும், கொள் பிளவகலாத் தடங்கொங்கை என்றது, கொள்ளின் பாகமளவும் இடைவெளியில்லாத மிகவும் நெருங்கிய தனங்களையுடை யார் என்றபடி "புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர் (போற்றி 30-4) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க. பிளவு - பாகம் மாமதியின் பிளவு - பெரிய மதியின் பாகம் எனப் பேரா சிரியர் பொருளுரைத்தமையும் (திருக்கோவை 10 உரை) காண்க. "பிறைப் பிளவார் சடையோன் (கோயில் திருப்பண்ணி 24) எனப் பதினோராங் திருமுறையில் வருகலும் காண்க. கொள்ளின் பிளவு சிறுமைக்கு எடுத் துக் காட்டப்பட்டது. தினைப் பிளந்தன்ன சிறுமையரேனும்" எனத் திருமந்திரத்து (2667) வருதலும் ஈண்டு அறியற்பாலது. ஏர்.அழகு. 11 கொவ்வைச் செவ்வாய். கொல்வைக் கனியை ஓக்கும். சிவந்த வாயிதழ் '"கொல்லைச் செவ்வாய்" "கோவை வந்தாண்ட செவ்வாய் (108.200) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க. விள்ளுதல்- நீங்குதல். செவ்வாய் இள்ளேன் எனினும் என்றது அதரபானஞ் செய் தலை வெறுத்து நீங்குதற்கு முயலும் யான் அங்ஙனம் னாயினும் என ஆற்றலாற் பொருள் கொள்ளுமாறு நின்றது. நீங்கமாட்டே 40 விடுதி - விடுவாய் என எதிர்காலப் பொருள் தரும், முன்னிலை யேவல் ஒருமை வினைமுற்றாயினும் இங்கே குறிப்பினால் விடுகின்றனயோ என நீத்தல் விண்ணப்பம் 385 விழு என்னும் நிகழ்காலத்திலும் வினாப் பொருளிலும் வந்தது. உரிச் சொல் சிறப்பு என்னும் பொருளது. தொழும்பு - தொண்டு. "என் னைத் தன்றொழும்பிற் கழியா தருள் வைத்த சிற்றம்பலவன்'' (கோவை 261) என்புழி தொழும்பின் என்பதற்குத் தொண்டுபடுதற்கண் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க. இனித் தொழும்பினுள்ளேன் என்பதற்கு அடியார் கூட்டத்தினுள்ளேன் எனினுமாம். தொழும்பு என் பது அடிமை என்னும் பொருட்டாதலை "என்னைத் தன் தொழும்பிற் படுத்த நன்னீன் கழலிசர்"" (207) என்னும் திருக்கோவையார் உரையில் தொழும்பிற்படுத்த - தன் அடிமைக் காட்படுவித்த என்னும் (பேர்) உரை யானுமறிக. அடிகள் தம்மைக் கள்ளேன் என்றது ஞானாசாரியரைக் கண்டபோது புறத்தே வணங்காமையாலும், ஒரு வினாவை நிகழ்த்தி அதற்கு நின்னாற் கூறப்படும் விடை பொருத்தமுடைத்தாயின் ஆட்படுவேன் என்றமை யாலுமென்பது, "தொண்டுபடு படியார்க ணூற்றொன் பான்மேற் றொண்ணூற்றொன் பானென்னுந் தொகுதிகுழ வொண் டொடிபங் கின னிருப்ப விருப்பா லெய்தி யுடனுரைத்துச் சிவஞான முணர்வா ரன்பு மண்டியரெஞ் சினில்வணங்கி வணங்கார்போல மந்திரியா மேன்மையுடன் வந்து நின்றார்" - POD " என்றலுமே சிவமேது ஞான மேதிங் கிலங்கி யீடும் போதமே தியம்பு வீரேல் அன்றுவட கீழவில்வந் திருந்தார் நீரே யடியேனு முமக்கடிமை யாவே னென்ன எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருவன காண்க. திருபெருந் 34 திருப்பெருந் 30 கள்ளேன் ஒழியவும் கண்டு கொண்டு ஆண்டது என்றது கள்ளேன் நீங்கிச் செல்லும் குறிப்புடையேனாகவும் அதனைக் கண்டு கொண்டு ஆண் டது என்றவாறு. வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை......." "அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளி" நம்மை யகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் மெய்மை 49 நித்:4 நீ த் + 27 பொற் 12 என்பன நன்கு அறியற்பாலன. கண்டு கொண்டும் என உம்மை விரிந்த. எக்கரணம் என வினாப்பொருளில் இருப்பினும் ஆண்டு கொண்டது
திருவாசக ஆராய்ச்சியுரை - ரை : உத்தர கோசமங்கைக்கு அரசே - திருவுத்தர கோசமங்கை தலத்திற்கு அரசனே கள்ளேன் ஒழியவும் - மாயையின் தொடர்பால் களவுடைய மனத்தையுடையேனாகிய யான் நின்னை நீங்கிச் செல்லுலும் குறிப்புடையேனாகவும் கண்டு கொண்டு ஆண்டது எக்காரணம் - அதனை அறிந்து கொண்டும் என்னை ஆட்கொண்டது யாது காரணத்தாலோ ? நின் கருணையினாலன்றோ ? அதனால் நின் விழு தொழும்பின் உள்ளேன் - நினது சிறந்த திருத்தொண்டின்கண் அகத் தொண்டஞானேன் புறம் அல் லேன் - புறத்தே னல்வேன் ; ஆதலால் கொள் பிளவு அகலா ஏர் தடம் கொங்கையர் - கொள்ளின் பாகத்தின் அளவு இடைவெளியில்லாத அழ கிய பெரிய தனங்களையுடைய மகளிரின் கொவ்வை செவ்வாய் விள்ளேன் எனினும் . கொவ்வைக் கனி ஒக்கும் சிவந்த வாயிதழின் அமுதுண்ட லினின்றும் நீங்கேனாயிதும் விடுதி கண்டாய் - என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . 384 உத்தரகோச மங்கைக்கு அரசே கள்ளேன் நின்னை நீங்கும் குறிப் புடையேனாகவும் என்னை ஆட்கொண்டது . சீன் கருணையினாலன்றோ ? அதனால் யான் ன் . விழுத்தொ டின்கன் அகத்தொண்டனானேன் ; புறத்தேனல்லேன் ஆதலால் தடங்கொங்கைகளையுடைய மகளிரின் செவ் வாய் விள்ளேன் எனினும் என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடா தொழிதல் வேண்டும் என்பதாம் . கொள் - ஒருவகைத் தானியம் . பிளவு - பிளந்த பாதி . கொள்பிளவு அகலாக் கொங்கை ஏர்கொங்கை தடங்கொங்கை எனத் தனித்தனி இயையும் கொள் பிளவகலாத் தடங்கொங்கை என்றது கொள்ளின் பாகமளவும் இடைவெளியில்லாத மிகவும் நெருங்கிய தனங்களையுடை யார் என்றபடி புடைபரந் தீர்க்கிடை போகா இளமுலை மாதர் ( போற்றி 30-4 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறுங் காண்க . பிளவு - பாகம் மாமதியின் பிளவு - பெரிய மதியின் பாகம் எனப் பேரா சிரியர் பொருளுரைத்தமையும் ( திருக்கோவை 10 உரை ) காண்க . பிறைப் பிளவார் சடையோன் ( கோயில் திருப்பண்ணி 24 ) எனப் பதினோராங் திருமுறையில் வருகலும் காண்க . கொள்ளின் பிளவு சிறுமைக்கு எடுத் துக் காட்டப்பட்டது . தினைப் பிளந்தன்ன சிறுமையரேனும் எனத் திருமந்திரத்து ( 2667 ) வருதலும் ஈண்டு அறியற்பாலது . ஏர்.அழகு . 11 கொவ்வைச் செவ்வாய் . கொல்வைக் கனியை ஓக்கும் . சிவந்த வாயிதழ் ' கொல்லைச் செவ்வாய் கோவை வந்தாண்ட செவ்வாய் ( 108.200 ) எனத் திருக்கோவையாரினும் வருவன காண்க . விள்ளுதல் நீங்குதல் . செவ்வாய் இள்ளேன் எனினும் என்றது அதரபானஞ் செய் தலை வெறுத்து நீங்குதற்கு முயலும் யான் அங்ஙனம் னாயினும் என ஆற்றலாற் பொருள் கொள்ளுமாறு நின்றது . நீங்கமாட்டே 40 விடுதி - விடுவாய் என எதிர்காலப் பொருள் தரும் முன்னிலை யேவல் ஒருமை வினைமுற்றாயினும் இங்கே குறிப்பினால் விடுகின்றனயோ என நீத்தல் விண்ணப்பம் 385 விழு என்னும் நிகழ்காலத்திலும் வினாப் பொருளிலும் வந்தது . உரிச் சொல் சிறப்பு என்னும் பொருளது . தொழும்பு - தொண்டு . என் னைத் தன்றொழும்பிற் கழியா தருள் வைத்த சிற்றம்பலவன் ' ' ( கோவை 261 ) என்புழி தொழும்பின் என்பதற்குத் தொண்டுபடுதற்கண் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க . இனித் தொழும்பினுள்ளேன் என்பதற்கு அடியார் கூட்டத்தினுள்ளேன் எனினுமாம் . தொழும்பு என் பது அடிமை என்னும் பொருட்டாதலை என்னைத் தன் தொழும்பிற் படுத்த நன்னீன் கழலிசர் ( 207 ) என்னும் திருக்கோவையார் உரையில் தொழும்பிற்படுத்த - தன் அடிமைக் காட்படுவித்த என்னும் ( பேர் ) உரை யானுமறிக . அடிகள் தம்மைக் கள்ளேன் என்றது ஞானாசாரியரைக் கண்டபோது புறத்தே வணங்காமையாலும் ஒரு வினாவை நிகழ்த்தி அதற்கு நின்னாற் கூறப்படும் விடை பொருத்தமுடைத்தாயின் ஆட்படுவேன் என்றமை யாலுமென்பது தொண்டுபடு படியார்க ணூற்றொன் பான்மேற் றொண்ணூற்றொன் பானென்னுந் தொகுதிகுழ வொண் டொடிபங் கின னிருப்ப விருப்பா லெய்தி யுடனுரைத்துச் சிவஞான முணர்வா ரன்பு மண்டியரெஞ் சினில்வணங்கி வணங்கார்போல மந்திரியா மேன்மையுடன் வந்து நின்றார் - POD என்றலுமே சிவமேது ஞான மேதிங் கிலங்கி யீடும் போதமே தியம்பு வீரேல் அன்றுவட கீழவில்வந் திருந்தார் நீரே யடியேனு முமக்கடிமை யாவே னென்ன எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருவன காண்க . திருபெருந் 34 திருப்பெருந் 30 கள்ளேன் ஒழியவும் கண்டு கொண்டு ஆண்டது என்றது கள்ளேன் நீங்கிச் செல்லும் குறிப்புடையேனாகவும் அதனைக் கண்டு கொண்டு ஆண் டது என்றவாறு . வளர்கின்ற நின்கரு ணைக்கையில் வாங்கவும் நீங்கியிப்பால் மிளிர்கின்ற என்னை ....... அழுமடி யாரிடை யார்த்துவைத் தாட்கொண் டருளி நம்மை யகப்படுத் தாட்கொண் டருமை காட்டும் மெய்மை 49 நித் : 4 நீ த் + 27 பொற் 12 என்பன நன்கு அறியற்பாலன . கண்டு கொண்டும் என உம்மை விரிந்த . எக்கரணம் என வினாப்பொருளில் இருப்பினும் ஆண்டு கொண்டது