திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

14 திருவாசக ஆராய்ச்சியுரை இயக்குதலின்இயமானனாம் விமலா' என்றார். இயமானன் - உயிர். இறைவனது அட்டமூர்த்தங்களுள் உயிரும் ஒன்றாதலின் அவ்வுயிரை உட லாகக் கொண்டு இறைவன் உயிர்கள் எல்லாவற்றையும் இயக்குபவன் என்பதும் இதனாற் போதரும். உயிர்க்குயிராய் உண்ணின்று இயக்கினும் தன் தூய தன்மையில் திரியாதவன் என்பார் 'விமலா என்றார். பொய் - பயனில்லாத நினைவும் சொல்லும் செயலும், வந்தருளி என் றது பரமாசாரியத் திருவுருவாய் வந்து அருளுபதேசம் செய்தமையைக் குறித்தது. ஞானம் -பாசஞானம். பசுஞானம், பதிஞானம் என மூவகைப்படும். பாசஞானம் வேதம் முதலிய நூல்களாலும் குட்சுமை பைசந்தி மத்தியமை வைகரி என்னும் நான்கு வாக்குகளாலும் அறியப்படும் காதமுடிவான ஞானமாகும். பசுஞானம்: நாள் பிரமம் என உணரும் உணர்வாகும். பதிஞானம்: உயிர் உடலின்கட்டோன்றி ஓதி ஒவ்வொன்றாக உணர்ந் திடுதலாற் பசுவாகிய தன்னினும் மேம்பட்ட பதியினையுணர்தல். இது மெய்ஞ்ஞானம் எனப்பட்டது. "வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் நணுகி ஆன் மாஇவைகீழ் நாடலாலே காதலினான் நான் பிரமம் என்னும் ஞானங் கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண் டோதியுணர்ந் தொன்றொன்ற யுணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் காணே " (சூக் அதி 1) எனச் சிவஞானரித்தியாரில் வருதல் காண்க. விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம் நாதமுடி வானவெல்லாம் பாசஞானம் மிளிர்தல் - விளங்குதல். மெய்ச்சுடர் - உண்மை ஒளி "பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே" (கோயிற் 3) என அடிகள் பிரண்டும் கூறியது காண்க.சுடர் - ஒளி.இப்பொருட்டாதல் "தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு" (புற6 : 27-8) என்புழிக் காண்க. எ+ஞானம் =எஞ்ஞானம். எஞ்ஞானமும் என்னும் உம்மை தொக் இன்பப்பெருமான - இன்பத்தைத் தந்தருளிய பெருமான். திருவெண்பா 8. "யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கு ** # இன்பம் பெருக்கி திருவெண்பா 11. இகபரமாய தோர் இன்ப மெய்த திருவார்த்தை 10. எனத் திருவாசகத்து வருவன காண்க. சிவபுராணம் 15 அஞ்ஞானம் - அறியாமை. அஞ்ஞானம் என்பதில் ந மறுதலைப் பொரு ளில் வந்தது. அறியாமை: பொருள்களின் இயல்பினை அறியாமை, அதுவோ இதுவோ என ஐயுற்றுணர்தல், ஒன்றை மற்றொன்றாக உணர்தல் என மூன்று வகைப்படும். அவ்வறியாமை ஆணவ மலத்தால் உயிர்க்குள தாவ தாகும். அதனை நீக்கும்பொருட்டு இறைவன் தனு கரண புவன போகங் களை உயிர்களுக்குக் கொடுத்தலால் ஆணவ வலியாகிய அறியாமை மெல்ல மெல்ல நீங்கும். அந்த நன்மையினை இறைவனது அறிவின்மேலேற்றி 'அஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே' என அருளிச் செய்தார். 41-8. ஆக்கம் அளவு இறுதி இல்லாய் - தோற்றமும் நிலைபேற்றின் அளவும் முடிவும் இல்லாதவனே, அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் - எல்லா உலகங்களையும் நீயே படைப்பாய் பாதுகாப்பாய், அவைகளை ஒடுக்குவாய் முடிவில் உயிர்கட்கு அருளையும் தருகுவாய்; என்னை போக்குவாய் - என்னை அப்பல்வகைப் பிறவிகளிற் செலுத்திப் போகங்களில் முழுகச் செய்வாய்; நின் தொழும்பில் புகுவிப் பாய் + பின்னர் அப்போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து என்னை நினது திருவடித் தொண்டில் புகும்படி அருள்செய்வாய்; நாற்றத்தின் நேரியாய்- பூவில் மணம்போல அன்பருள்ளத்தில் இசைத்திருப்பவனே; சேயாய்- அன்பரல்லாதவர் உணராமையின் தூரத்திலிருப்பவனே, நணியானே அன்பராயினார் உணருதலின் அணுதி இருப்பவனே; மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சொல்லும் நினைவும் அளவிடமுடியாது நீங்க அப் பாற்பட்டுள்ள மறைபொருளாயுள்ளவனே; கறந்தபால் தன்னலொடு நெய் சுலந்தாற்போல - பசுவிற் கறந்த புதியபால் சர்க்கரையும் தேலும் கலந்துழி மிக்க இனிமை தந்தாற்போல, அடியார் சிந்தனையுள் சிறந்து தேன் ஊறி நின்று - அடியவர்களது உள்ளத்திலே மிகுந்து தேன்போல இனிமை ஊற் றெடுக்குமாறு நிலைபெற்றுத் தங்கி, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் - அவ்வடியவரது எடுத்த பிறவியை நீக்கும் எங்கள் பெருமானே ஆக்கம் அளவு இறுதி இல்லாதவனே அனைத்துகைங்களையும் ஆக்குதல் காத்தல் அழித்தல் செய்ய வல்லவனாவான் என்பது போதர ஆக்கமள விறுதி யில்லாய்' என்றார். * ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் போக்குவாய் நின்தொழும்பில் புகு விப்பாய் அருள்தருவாய் என இயைத்து எல்லாத் தனுகரணபுவன போகங் களையும் நீயே படைத்து அவற்றில் என்னைச் சேர்ப்பாய்; பாதுகாப்பாய்; அழிப்பாய்; போகங்களில் முமுகச்செய்து மறைப்பாய்; போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து நினது திருத்தொண்டில் புகும்படி செய்து பக் குவமுண்டாயபோது மலக்கட்டினைக் கெடுத்து நித்திய இன்ப நிலையை அருளுவாய் எனக் கொள்க. அனைத்துவகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருளாய் எனப் படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என்னும் நான்கு தொழில்கள்
14 திருவாசக ஆராய்ச்சியுரை இயக்குதலின்இயமானனாம் விமலா ' என்றார் . இயமானன் - உயிர் . இறைவனது அட்டமூர்த்தங்களுள் உயிரும் ஒன்றாதலின் அவ்வுயிரை உட லாகக் கொண்டு இறைவன் உயிர்கள் எல்லாவற்றையும் இயக்குபவன் என்பதும் இதனாற் போதரும் . உயிர்க்குயிராய் உண்ணின்று இயக்கினும் தன் தூய தன்மையில் திரியாதவன் என்பார் ' விமலா என்றார் . பொய் - பயனில்லாத நினைவும் சொல்லும் செயலும் வந்தருளி என் றது பரமாசாரியத் திருவுருவாய் வந்து அருளுபதேசம் செய்தமையைக் குறித்தது . ஞானம் -பாசஞானம் . பசுஞானம் பதிஞானம் என மூவகைப்படும் . பாசஞானம் வேதம் முதலிய நூல்களாலும் குட்சுமை பைசந்தி மத்தியமை வைகரி என்னும் நான்கு வாக்குகளாலும் அறியப்படும் காதமுடிவான ஞானமாகும் . பசுஞானம் : நாள் பிரமம் என உணரும் உணர்வாகும் . பதிஞானம் : உயிர் உடலின்கட்டோன்றி ஓதி ஒவ்வொன்றாக உணர்ந் திடுதலாற் பசுவாகிய தன்னினும் மேம்பட்ட பதியினையுணர்தல் . இது மெய்ஞ்ஞானம் எனப்பட்டது . வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம் நணுகி ஆன் மாஇவைகீழ் நாடலாலே காதலினான் நான் பிரமம் என்னும் ஞானங் கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண் டோதியுணர்ந் தொன்றொன்ற யுணர்ந்திடலாற் பசுவாம் ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் காணே ( சூக் அதி 1 ) எனச் சிவஞானரித்தியாரில் வருதல் காண்க . விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம் நாதமுடி வானவெல்லாம் பாசஞானம் மிளிர்தல் - விளங்குதல் . மெய்ச்சுடர் - உண்மை ஒளி பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே ( கோயிற் 3 ) என அடிகள் பிரண்டும் கூறியது காண்க.சுடர் - ஒளி.இப்பொருட்டாதல் தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு ( புற 6 : 27-8 ) என்புழிக் காண்க . + ஞானம் = எஞ்ஞானம் . எஞ்ஞானமும் என்னும் உம்மை தொக் இன்பப்பெருமான - இன்பத்தைத் தந்தருளிய பெருமான் . திருவெண்பா 8 . யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கு ** # இன்பம் பெருக்கி திருவெண்பா 11 . இகபரமாய தோர் இன்ப மெய்த திருவார்த்தை 10 . எனத் திருவாசகத்து வருவன காண்க . சிவபுராணம் 15 அஞ்ஞானம் - அறியாமை . அஞ்ஞானம் என்பதில் மறுதலைப் பொரு ளில் வந்தது . அறியாமை : பொருள்களின் இயல்பினை அறியாமை அதுவோ இதுவோ என ஐயுற்றுணர்தல் ஒன்றை மற்றொன்றாக உணர்தல் என மூன்று வகைப்படும் . அவ்வறியாமை ஆணவ மலத்தால் உயிர்க்குள தாவ தாகும் . அதனை நீக்கும்பொருட்டு இறைவன் தனு கரண புவன போகங் களை உயிர்களுக்குக் கொடுத்தலால் ஆணவ வலியாகிய அறியாமை மெல்ல மெல்ல நீங்கும் . அந்த நன்மையினை இறைவனது அறிவின்மேலேற்றி ' அஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே ' என அருளிச் செய்தார் . 41-8 . ஆக்கம் அளவு இறுதி இல்லாய் - தோற்றமும் நிலைபேற்றின் அளவும் முடிவும் இல்லாதவனே அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் - எல்லா உலகங்களையும் நீயே படைப்பாய் பாதுகாப்பாய் அவைகளை ஒடுக்குவாய் முடிவில் உயிர்கட்கு அருளையும் தருகுவாய் ; என்னை போக்குவாய் - என்னை அப்பல்வகைப் பிறவிகளிற் செலுத்திப் போகங்களில் முழுகச் செய்வாய் ; நின் தொழும்பில் புகுவிப் பாய் + பின்னர் அப்போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து என்னை நினது திருவடித் தொண்டில் புகும்படி அருள்செய்வாய் ; நாற்றத்தின் நேரியாய் பூவில் மணம்போல அன்பருள்ளத்தில் இசைத்திருப்பவனே ; சேயாய் அன்பரல்லாதவர் உணராமையின் தூரத்திலிருப்பவனே நணியானே அன்பராயினார் உணருதலின் அணுதி இருப்பவனே ; மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே - சொல்லும் நினைவும் அளவிடமுடியாது நீங்க அப் பாற்பட்டுள்ள மறைபொருளாயுள்ளவனே ; கறந்தபால் தன்னலொடு நெய் சுலந்தாற்போல - பசுவிற் கறந்த புதியபால் சர்க்கரையும் தேலும் கலந்துழி மிக்க இனிமை தந்தாற்போல அடியார் சிந்தனையுள் சிறந்து தேன் ஊறி நின்று - அடியவர்களது உள்ளத்திலே மிகுந்து தேன்போல இனிமை ஊற் றெடுக்குமாறு நிலைபெற்றுத் தங்கி பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் - அவ்வடியவரது எடுத்த பிறவியை நீக்கும் எங்கள் பெருமானே ஆக்கம் அளவு இறுதி இல்லாதவனே அனைத்துகைங்களையும் ஆக்குதல் காத்தல் அழித்தல் செய்ய வல்லவனாவான் என்பது போதர ஆக்கமள விறுதி யில்லாய் ' என்றார் . * ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் போக்குவாய் நின்தொழும்பில் புகு விப்பாய் அருள்தருவாய் என இயைத்து எல்லாத் தனுகரணபுவன போகங் களையும் நீயே படைத்து அவற்றில் என்னைச் சேர்ப்பாய் ; பாதுகாப்பாய் ; அழிப்பாய் ; போகங்களில் முமுகச்செய்து மறைப்பாய் ; போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து நினது திருத்தொண்டில் புகும்படி செய்து பக் குவமுண்டாயபோது மலக்கட்டினைக் கெடுத்து நித்திய இன்ப நிலையை அருளுவாய் எனக் கொள்க . அனைத்துவகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருளாய் எனப் படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என்னும் நான்கு தொழில்கள்