திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
390
திருவாச ஆராய்ச்சியுரை
அணிந்த திருமுடியினையுடைய, உத்தர கோசமங்கைக்கு அரசே - திருவுத்
தர கோசமங்கை என்னும் தலத்துக்கு அரசனே, வழி நின்று நின் அருள்
ஆர் அமுது ஊட்ட - நாள் செல்லும் வழியின் இடையில் நின்று நினது
திருவருளாகிய அரிய அமிர்தத்தினை நீ வலிய வந்து உண்பிக்கவும்.
மறுத்தனன் அதனை நுகர்ந்து உடனே கதி பெறுதற்குத் தடையாகிய
பிராரத்தவினையையுடைய யான் மறுத்தனனாய், செழிகின்ற தீ புகு வீட்
டிலின் - சுவாவிக்கின்ற விளக்குச் சுடரில் வீழ்ந்திறக்கின்ற விட்டிற் பூச்
சியைப் போல, சில் மொழியாரின் பல் நாள் விழுகின்ற என்னை - சில
வாகிய மொழியினையுடைய மகளிரிடத்து பலநாள் விழுந்து கிடந்து அழி
கின்ற என்னை விடுதி கண்டாய்- கைவிடுகின் நனையோ? கைவிடாதொழி
தல் வேண்டும்.
நின்
திருவுத்தர கோசமங்கைக்கு அரசே, வழியின் இடையில் நின்று
திருவருளாகிய அரிய அமிழ்கத்தினை வலிய வந்து உண்பிக்கவும்.
அதனை ஏற்றுக்கொள்ளாது. மறுத்தனனாய், விளக்குச் சுடரில் வீழ்ந்தழி
யும் விட்டிற் பூச்சியைப் போல சிவ்மொழியாரிற் பன்னாள் வீழ்ந்து அழி
கின்ற என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும்
என்பதாம்.
செழிகின்ற தீ எனப் பொதுப்படக் கூறினும் ஈண்டுச் சுவாலித்து
எரிகின்ற விளக்கின் சுடர் எனக் கொள்க; விட்டிவ் விழுவது அதன்
கண்ணேயாதலின். தீயில் விழுந்து அறிகின்ற வீட்டில் போலச் சின்
மொழியாரின் விழுந்தழிகின்ற என்னை எனக் கொன்க. பின்மொழி-
சிலவாகிய மொழி. சின்மொழியாரென்றது சிலவாகிய மொழியினையுடைய
மகளிரை. "தீவயின் மேனியன் சிற்றம்பலமன்ன சின்மொழியை' (343)
எனத் திருக்கோவையாரில் வருதலுங் காண்க. சின்மொழியார் என்றார்
எனினும் செந்துவர் வாய் முதலியனவற்றையுடைய அழகிய மகளிர்
எனக் கொள்க. ''திறமவீ சின்மொழிச் செந்துவர் வாயினை'' (திருவா
ரூர் மும்மணிக் 24) எனப் பிறரும் கூறுதல் காண்க,
வெறி- கள். ஈண்டுத் தேனை உணர்த்தியது. வெறிவாய் பூ எனக்
கூட்டி நறுமணம் பொருந்திய பூ எனினும் அமையும். அறுகால் என்
பது சினையாகு பெயராய் ஆறுகால்களையுடைய வண்டை உணர்த்தியது.
"அறுகானிறை மலர் *" (126) எனத் திருக்கோவையாரினும். '' அறுகால்
வண்டாடு தண்பொழில்" (சுந்71:9) எனத் தேவாரத்தும் வருவன காண்க.
பூ எனப் பொதுப்படக் கூறினும் கொன்றைப் பூமாலையே கொள்
ளப்பட்டது. இறைவனுக்குரிய அடையாளப் பூமாலை அ.துவாசலின்.
‘‘கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற்
டூருங்
கொன்றை' (புறநா.கடவுள்) எனப் பிறரும் கூறுதக் காண்க, பூமுடி
கொன்றைப் பூ மாலையை யணிந்த முடி.
நீத்தல் விண்ணப்பம்
"வண்டணை கொன்றையும் முடியுடையான் '
கவெறிக் கொன்றை மாலை முடியீர்''
''நாறுபூங்கொன்றை முடியார் தாமே"
குலையேறு மறுங் கொன்றை முடிமேல் வைத்து'
எனத் தேவாரத்து வருவனவுங் காண்க.
நாவு 95 : 10
நா வு 291:4
"
391
ந வு 85 2
நாவு 303 : 2
வழி நின்று என்றது அடிகள் குதிரை கொள்ளச் சென்ற வழிக்கண்
இடைநின்று என்றவாறு. அருளாரமுது - அருளாகிய அரிய அமுது.
'"அருளாரமுதப் பெருங்கடல் வாய்" (பிரார்த்தனை 3) என வருதல்
காண்க. அமுதூட்ட மறுத்தனன் என்றது இறைவன் திருவருள் பெற்ற
பின் இறைவனைப் பிரிதற்கேதுவாகிய பிராரத்த வினையைத் தம்மே
வேற்றிக் கூறினார்.
''வழங்குகின் றாய்க்குன் னருளா ரமுதத்தை வாரிக் கொண்டு
விழுங்குகின் றேன் விக்கி னன்வினை யேனெள் விதியின்மையால் ''
(அடை 10)
என்பது ஈண்டு அறியற் பாலது. மறுத்தனன் " என்ற முற்று எச்சப்
பொருளில் வந்தது. மறுத்தனனாய் விழுகின்ற என்னை என இயையும்.
இதன் கண், சின்மொழியாரிற் பன்னாள் விழுகின்ற என்னை விடுதி
கண்டாய் என்றதனால் பிரபஞ்ச வைராக்கியமும், கைவிடாதொழிதல்
வேண்டும் என்பதும் பெறப்பட்டவாறு காண்க.
5.
110.மறுந்தனன் யானுன் அருளறி யாமையின் என்மணியே
வெறுத்தெனை நீவீட் டிடுதிகண் டாய்வினை யின்தொகுதி
ஒறுத்தெனை ஆண்டுகொள் உத்தர கோசமங் கைக்கரசே
பொறுப்பரன் றேபெரி யோர்சிறு நாய்கள்தம் பொய்யினையே.
SA
ப .ரை : என் மணியே - என் மாணிக்கமே. உத்தர கோசமங்கைக்கு
அரசே - திருவுத்தர கோசமங்கை என்னும் தலத்துக்கு அரசே, பெரியோர்
சிறு நாய்கள் தம் பொய்யினை பொறுப்பர் அன்றே - பெரியவராயுள்ள
வர்கள் இழிந்த நாய் போன்றவர்களது பொய்ச் செயல்களைத் தம் பெரு
மையால் பொறுத்துக் கொள்ளுவார்கள் அல்லவர?
யான் உன் அருள்
அறியாமையில் மறுத்தனன் - அடியேன் நினது திருவருளின் அருமையை
அறியாமைக்கேதுவாகிய பிராரத்தவினையுடைமையால் அதனை மறுத்து
விட்டேன் 8 எனை வெறுத்து வீட்டிடுதி கண்டாய்- அதனால் நீ அடி
பேனே வெறுத்துக் கைவிடுகின் றனையோ?
டும். வினையின் தொகுதி ஒறுத்து எனை
கைவிடாதொழிதல் வேண்
ஆண்டுகொள்- எனது பிரா
390
திருவாச
ஆராய்ச்சியுரை
அணிந்த
திருமுடியினையுடைய
உத்தர
கோசமங்கைக்கு
அரசே
-
திருவுத்
தர
கோசமங்கை
என்னும்
தலத்துக்கு
அரசனே
வழி
நின்று
நின்
அருள்
ஆர்
அமுது
ஊட்ட
-
நாள்
செல்லும்
வழியின்
இடையில்
நின்று
நினது
திருவருளாகிய
அரிய
அமிர்தத்தினை
நீ
வலிய
வந்து
உண்பிக்கவும்
.
மறுத்தனன்
அதனை
நுகர்ந்து
உடனே
கதி
பெறுதற்குத்
தடையாகிய
பிராரத்தவினையையுடைய
யான்
மறுத்தனனாய்
செழிகின்ற
தீ
புகு
வீட்
டிலின்
-
சுவாவிக்கின்ற
விளக்குச்
சுடரில்
வீழ்ந்திறக்கின்ற
விட்டிற்
பூச்
சியைப்
போல
சில்
மொழியாரின்
பல்
நாள்
விழுகின்ற
என்னை
-
சில
வாகிய
மொழியினையுடைய
மகளிரிடத்து
பலநாள்
விழுந்து
கிடந்து
அழி
கின்ற
என்னை
விடுதி
கண்டாய்-
கைவிடுகின்
நனையோ
?
கைவிடாதொழி
தல்
வேண்டும்
.
நின்
திருவுத்தர
கோசமங்கைக்கு
அரசே
வழியின்
இடையில்
நின்று
திருவருளாகிய
அரிய
அமிழ்கத்தினை
வலிய
வந்து
உண்பிக்கவும்
.
அதனை
ஏற்றுக்கொள்ளாது
.
மறுத்தனனாய்
விளக்குச்
சுடரில்
வீழ்ந்தழி
யும்
விட்டிற்
பூச்சியைப்
போல
சிவ்மொழியாரிற்
பன்னாள்
வீழ்ந்து
அழி
கின்ற
என்னைக்
கைவிடுகின்
றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதாம்
.
செழிகின்ற
தீ
எனப்
பொதுப்படக்
கூறினும்
ஈண்டுச்
சுவாலித்து
எரிகின்ற
விளக்கின்
சுடர்
எனக்
கொள்க
;
விட்டிவ்
விழுவது
அதன்
கண்ணேயாதலின்
.
தீயில்
விழுந்து
அறிகின்ற
வீட்டில்
போலச்
சின்
மொழியாரின்
விழுந்தழிகின்ற
என்னை
எனக்
கொன்க
.
பின்மொழி
சிலவாகிய
மொழி
.
சின்மொழியாரென்றது
சிலவாகிய
மொழியினையுடைய
மகளிரை
.
தீவயின்
மேனியன்
சிற்றம்பலமன்ன
சின்மொழியை
'
(
343
)
எனத்
திருக்கோவையாரில்
வருதலுங்
காண்க
.
சின்மொழியார்
என்றார்
எனினும்
செந்துவர்
வாய்
முதலியனவற்றையுடைய
அழகிய
மகளிர்
எனக்
கொள்க
.
'
'
திறமவீ
சின்மொழிச்
செந்துவர்
வாயினை
'
'
(
திருவா
ரூர்
மும்மணிக்
24
)
எனப்
பிறரும்
கூறுதல்
காண்க
வெறி-
கள்
.
ஈண்டுத்
தேனை
உணர்த்தியது
.
வெறிவாய்
பூ
எனக்
கூட்டி
நறுமணம்
பொருந்திய
பூ
எனினும்
அமையும்
.
அறுகால்
என்
பது
சினையாகு
பெயராய்
ஆறுகால்களையுடைய
வண்டை
உணர்த்தியது
.
அறுகானிறை
மலர்
*
(
126
)
எனத்
திருக்கோவையாரினும்
.
'
'
அறுகால்
வண்டாடு
தண்பொழில்
(
சுந்
71
:
9
)
எனத்
தேவாரத்தும்
வருவன
காண்க
.
பூ
எனப்
பொதுப்படக்
கூறினும்
கொன்றைப்
பூமாலையே
கொள்
ளப்பட்டது
.
இறைவனுக்குரிய
அடையாளப்
பூமாலை
அ.துவாசலின்
.
‘
‘
கண்ணி
கார்நறுங்
கொன்றை
காமர்
வண்ண
மார்பிற்
டூருங்
கொன்றை
'
(
புறநா.கடவுள்
)
எனப்
பிறரும்
கூறுதக்
காண்க
பூமுடி
கொன்றைப்
பூ
மாலையை
யணிந்த
முடி
.
நீத்தல்
விண்ணப்பம்
வண்டணை
கொன்றையும்
முடியுடையான்
'
கவெறிக்
கொன்றை
மாலை
முடியீர்
'
'
'
'
நாறுபூங்கொன்றை
முடியார்
தாமே
குலையேறு
மறுங்
கொன்றை
முடிமேல்
வைத்து
'
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
நாவு
95
:
10
நா
வு
291
:
4
391
ந
வு
85
2
நாவு
303
:
2
வழி
நின்று
என்றது
அடிகள்
குதிரை
கொள்ளச்
சென்ற
வழிக்கண்
இடைநின்று
என்றவாறு
.
அருளாரமுது
-
அருளாகிய
அரிய
அமுது
.
'
அருளாரமுதப்
பெருங்கடல்
வாய்
(
பிரார்த்தனை
3
)
என
வருதல்
காண்க
.
அமுதூட்ட
மறுத்தனன்
என்றது
இறைவன்
திருவருள்
பெற்ற
பின்
இறைவனைப்
பிரிதற்கேதுவாகிய
பிராரத்த
வினையைத்
தம்மே
வேற்றிக்
கூறினார்
.
'
'
வழங்குகின்
றாய்க்குன்
னருளா
ரமுதத்தை
வாரிக்
கொண்டு
விழுங்குகின்
றேன்
விக்கி
னன்வினை
யேனெள்
விதியின்மையால்
'
'
(
அடை
10
)
என்பது
ஈண்டு
அறியற்
பாலது
.
மறுத்தனன்
என்ற
முற்று
எச்சப்
பொருளில்
வந்தது
.
மறுத்தனனாய்
விழுகின்ற
என்னை
என
இயையும்
.
இதன்
கண்
சின்மொழியாரிற்
பன்னாள்
விழுகின்ற
என்னை
விடுதி
கண்டாய்
என்றதனால்
பிரபஞ்ச
வைராக்கியமும்
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதும்
பெறப்பட்டவாறு
காண்க
.
5
.
110.மறுந்தனன்
யானுன்
அருளறி
யாமையின்
என்மணியே
வெறுத்தெனை
நீவீட்
டிடுதிகண்
டாய்வினை
யின்தொகுதி
ஒறுத்தெனை
ஆண்டுகொள்
உத்தர
கோசமங்
கைக்கரசே
பொறுப்பரன்
றேபெரி
யோர்சிறு
நாய்கள்தம்
பொய்யினையே
.
SA
ப
.ரை
:
என்
மணியே
-
என்
மாணிக்கமே
.
உத்தர
கோசமங்கைக்கு
அரசே
-
திருவுத்தர
கோசமங்கை
என்னும்
தலத்துக்கு
அரசே
பெரியோர்
சிறு
நாய்கள்
தம்
பொய்யினை
பொறுப்பர்
அன்றே
-
பெரியவராயுள்ள
வர்கள்
இழிந்த
நாய்
போன்றவர்களது
பொய்ச்
செயல்களைத்
தம்
பெரு
மையால்
பொறுத்துக்
கொள்ளுவார்கள்
அல்லவர
?
யான்
உன்
அருள்
அறியாமையில்
மறுத்தனன்
-
அடியேன்
நினது
திருவருளின்
அருமையை
அறியாமைக்கேதுவாகிய
பிராரத்தவினையுடைமையால்
அதனை
மறுத்து
விட்டேன்
8
எனை
வெறுத்து
வீட்டிடுதி
கண்டாய்-
அதனால்
நீ
அடி
பேனே
வெறுத்துக்
கைவிடுகின்
றனையோ
?
டும்
.
வினையின்
தொகுதி
ஒறுத்து
எனை
கைவிடாதொழிதல்
வேண்
ஆண்டுகொள்-
எனது
பிரா