திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
394
திருவாசக ஆராய்ச்சியுரை
செய்யவன் - சிவந்த மேனியையுடையவன்.
செய்ய மேனியனே" செத் 1.
"செங்கிற மேனி வெண் ணீறணி வோன் " திருக்கோவை 09.
"தேய்ந்து மலி வெண்பிறையான் செய்ய திருமேனியினான்
'செய்ய மாமேனியர் தே. ஞான 351: 2.
என வருவன காண்க.
தே. ஞான 181 : 5.
சிலன் - எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்
(திருக்கோவை 358 பேர் ) பவம் தீர்ப்பவன் - பிறவியை தீக்குபவன். ''அடிய
வர்கள் நெஞ்சுளே நின்றமுத முறிக் கருணை செய்து துஞ்சல் பிறப்பறுப்
பான் "தீதோடாவண்ணம் திகழப் பிறப்பறுப்பான் (பொன்னூசல்
4.6) அடிகள் அருளியமையுங் காண்க.
இதன் கண். பொய்யவனேனை எனவும் விடுதி கண்டாய் எனவும்
கூறியவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடா தொழிதல்
வேண்டுமென்பதும் பெறப்படுதல் காண்க.
7.
112. தீர்க்கின்ற வாறென் பிழையைநின் சீரரு ளென்கொலென்று
வேர்க்கின்ற வென்னை விடுதிகண் டாய்விர வார்வெருவ
ஆர்க்கின்ற தார்விடை யுத்தர கோசமங் கைக்கரசே
ஈர்க்கின்ற வஞ்சொடச் சம்வீனை யேனை யிருதலையே.
ப-ரை : விரவார் வெருவ ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோச
மங்கைக்கு அரசே நின்னை வந்து அடையாதவர் அஞ்சுமாறு ஒலிக்கின்ற
கின்கிணி மாலையை அணிந்த எருத்து வாகனத்தையுடைய உத்தரகோச
மங்கைக்கு அரசே, வினைமேளை அஞ்சொடு அச்சம் இருதலை ஈர்க்கின்ற
பிராரத்தவினையையுடைய என்னை ஐம்புல நுகர்வின் அவாவும் அதற்கு
மாறுகிய அச்சமும் உலகின் பாலும் நின்பாலும் இழுக்கின்றன. ஆகை
யால், பிழையை நீர்க்கின்ற ஆறு என் - ஐம்புல துகர்வில் ஈர்க்கப்படும்
எனது பிழையினைத் தீர்த்துக் கொள்ளும் வழியாது? நின் சீர் அருள்
என் கொல் என்று-நினது சிறந்த திருவருட் குறிப்பு யாதோ என்று
எண்ணி, வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் - மனம் புழுங்குகின்ற
என்னைக் கைவிடுகின்றனையோ? கைவிடாதொழிதன் வேண்டும்.
விரவார் வெருவ ஒளிக்கின்ற தார் விடையையுடைய உத்தரகோச
பங்கைக்கு அரசே, வினையேனை ஐம்புல நுகர்வின் அவாவும் அதற்கு
மாருதிய அச்சமும் இருபாலும் ஈர்க்கின் றன. ஆகையால் எனது பிழை
யைத்க்கின்ற இருயாது ? நிஸ் சில அருள் என் கொல் என்று எண்ணி
லேர்க்கின்ற எனனைச் கைவிடுகிறனை யோ? கைவிடாதொழிதல் வேன்
டும் என்பதாம்.
நீத்தல் விண்ணப்பம்
395
பிழையைத் தீர்க்கின்ற வாறு என் என்றார், ஐம்புல நுகர்வின் கண்
பயிற்சி வயத்தால் உளதாகும் அளாவினை நீக்கியருள வேண்டும் என்பது
தோன்ற நின் சீர் அருள் என்கொல் என்றது நினது சிறந்த ஒருவருட்
குறிப்பு யாதோ என்றவாறு. சீர் - நன்மையுமாம். வேர்த்தல் - வியர்த்
தல்; ஈண்டு அதற்குக் காரணமாகிய புழுக்கத்தை உணர்த்தியது.
தார் -
விரவார்-பகைவர். ஈண்டு இறைவனை அடையாதவர்களை.
கிண்கிணிமாலை, ஈர்க்கின்ற - ஈர்க்கின்றன; அன்பெறாத முற்று. அஞ்
சொடு அச்சம் - அஞ்சும் அச்சமும். அஞ்சு - ஐந்து. கண்டு, கேட்டு,
உண்டு, உயிர்த்து. உற்று அறியும் ஐம்புல நுகர்வின் அவாவினை. ஓடு.
உம்மைப் பொருட்டு, ஐம்புல அவா உலகின் கண்ணும் கின்னால் ஆட்
கொள்ளப்பட்ட யான் ஐம்புல நுகர்வின் அவாவினால் இழுப்புண்டால்
அடையுமாறு அளிதாகும் என்னும் அச்சம் நின்பாலும்
ஈர்த்தலின், "அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையும் ஈர்க்கின்ற" என்
றார். இருதலையும் என உம்மை விரிக்க.
யான் நின்னை
இதன் கண். அஞ்சொ டச்சம் வினையேனை ஈர்க்கின்ற பிழையைத்
தீர்க்கின்ற வாறென்? நின் சீரருள் என் கொவென்று வேர்க்கின்ற
என்னை விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கியமும்
கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுமாறு காண்க.
113. இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை வீடுதிகண் டாய்வியன் மூவுலகுக்
கொருதலை வாமன்னும் உத்தர கோசமங் சுைக்கரசே
பொருதலை மூவிலை வேல்வல னேந்திப் பொலிபவனே.
8.
ப-ரை : வியன் மு உலகுக்கு ஒரு தனவா -பெரிய மூன்று உல
கங்களுக்கும் ஒப்பற்ற தலைவனே, மன்னும் உத்தரகோச மங்கைக்கு
அரசே - சிபெறும் திருவுத்தரகோச மங்கை என்னும் தலத்துக்கு அரசே;
பொரு இலை மூதது வேல் போர் செய்தற்குரிய இவ்வடிவினவாகிய
மூன்று துனிகளையுடைய சூலப்படைளய, வலன் ஏந்தி பொலிபவனே
வலத் திருக்கரத்திற் குங்கி விளங்குபவனே. இருதலை கொள்ளியின் உள்
எறும்பு ஒத்து - இருபக்கமும் கெருப்புப் பொருந்திய விறகின் உட்டுை
யுள் அகப்பட்ட எறும்பைப் போன்று. நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி
கண்டாய் - நின்னைப் பிரிந்து வருந்துகின்ற மயிர் விரிந்த தலையையுடைய
என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும்.
மூவுலகுக்கு ஒரு தலைவா, உத்தரகோச மங்கைக்கு அரசே, மூவை
வேல் வலனேத்திப் பொலிபவனே, இருபக்கமும் நெருப்புப் பொருந்திய
நின்னைப்
எறும்பினைப் போன்று
விறகின் உட்டுளையுள் அகப்பட்ட
கைவிடா
பிரிந்து வருந்துகின்ற விரிதலையேனைக் கைவிடுகின்றனையோ?
தொழிதல் வேண்டும் என்பதாம்,
394
திருவாசக
ஆராய்ச்சியுரை
செய்யவன்
-
சிவந்த
மேனியையுடையவன்
.
செய்ய
மேனியனே
செத்
1
.
செங்கிற
மேனி
வெண்
ணீறணி
வோன்
திருக்கோவை
09
.
தேய்ந்து
மலி
வெண்பிறையான்
செய்ய
திருமேனியினான்
'
செய்ய
மாமேனியர்
தே
.
ஞான
351
:
2
.
என
வருவன
காண்க
.
தே
.
ஞான
181
:
5
.
சிலன்
-
எவ்வுயிர்க்கும்
எப்பொழுதும்
நன்மையைச்
செய்தலாற்
சிவன்
(
திருக்கோவை
358
பேர்
)
பவம்
தீர்ப்பவன்
-
பிறவியை
தீக்குபவன்
.
'
'
அடிய
வர்கள்
நெஞ்சுளே
நின்றமுத
முறிக்
கருணை
செய்து
துஞ்சல்
பிறப்பறுப்
பான்
தீதோடாவண்ணம்
திகழப்
பிறப்பறுப்பான்
(
பொன்னூசல்
4.6
)
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
இதன்
கண்
.
பொய்யவனேனை
எனவும்
விடுதி
கண்டாய்
எனவும்
கூறியவற்றால்
பிரபஞ்ச
வைராக்கிய
விருப்பும்
கைவிடா
தொழிதல்
வேண்டுமென்பதும்
பெறப்படுதல்
காண்க
.
7
.
112.
தீர்க்கின்ற
வாறென்
பிழையைநின்
சீரரு
ளென்கொலென்று
வேர்க்கின்ற
வென்னை
விடுதிகண்
டாய்விர
வார்வெருவ
ஆர்க்கின்ற
தார்விடை
யுத்தர
கோசமங்
கைக்கரசே
ஈர்க்கின்ற
வஞ்சொடச்
சம்வீனை
யேனை
யிருதலையே
.
ப
-
ரை
:
விரவார்
வெருவ
ஆர்க்கின்ற
தார்
விடை
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
நின்னை
வந்து
அடையாதவர்
அஞ்சுமாறு
ஒலிக்கின்ற
கின்கிணி
மாலையை
அணிந்த
எருத்து
வாகனத்தையுடைய
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
வினைமேளை
அஞ்சொடு
அச்சம்
இருதலை
ஈர்க்கின்ற
பிராரத்தவினையையுடைய
என்னை
ஐம்புல
நுகர்வின்
அவாவும்
அதற்கு
மாறுகிய
அச்சமும்
உலகின்
பாலும்
நின்பாலும்
இழுக்கின்றன
.
ஆகை
யால்
பிழையை
நீர்க்கின்ற
ஆறு
என்
-
ஐம்புல
துகர்வில்
ஈர்க்கப்படும்
எனது
பிழையினைத்
தீர்த்துக்
கொள்ளும்
வழியாது
?
நின்
சீர்
அருள்
என்
கொல்
என்று
-
நினது
சிறந்த
திருவருட்
குறிப்பு
யாதோ
என்று
எண்ணி
வேர்க்கின்ற
என்னை
விடுதி
கண்டாய்
-
மனம்
புழுங்குகின்ற
என்னைக்
கைவிடுகின்றனையோ
?
கைவிடாதொழிதன்
வேண்டும்
.
விரவார்
வெருவ
ஒளிக்கின்ற
தார்
விடையையுடைய
உத்தரகோச
பங்கைக்கு
அரசே
வினையேனை
ஐம்புல
நுகர்வின்
அவாவும்
அதற்கு
மாருதிய
அச்சமும்
இருபாலும்
ஈர்க்கின்
றன
.
ஆகையால்
எனது
பிழை
யைத்க்கின்ற
இருயாது
?
நிஸ்
சில
அருள்
என்
கொல்
என்று
எண்ணி
லேர்க்கின்ற
எனனைச்
கைவிடுகிறனை
யோ
?
கைவிடாதொழிதல்
வேன்
டும்
என்பதாம்
.
நீத்தல்
விண்ணப்பம்
395
பிழையைத்
தீர்க்கின்ற
வாறு
என்
என்றார்
ஐம்புல
நுகர்வின்
கண்
பயிற்சி
வயத்தால்
உளதாகும்
அளாவினை
நீக்கியருள
வேண்டும்
என்பது
தோன்ற
நின்
சீர்
அருள்
என்கொல்
என்றது
நினது
சிறந்த
ஒருவருட்
குறிப்பு
யாதோ
என்றவாறு
.
சீர்
-
நன்மையுமாம்
.
வேர்த்தல்
-
வியர்த்
தல்
;
ஈண்டு
அதற்குக்
காரணமாகிய
புழுக்கத்தை
உணர்த்தியது
.
தார்
-
விரவார்
-
பகைவர்
.
ஈண்டு
இறைவனை
அடையாதவர்களை
.
கிண்கிணிமாலை
ஈர்க்கின்ற
-
ஈர்க்கின்றன
;
அன்பெறாத
முற்று
.
அஞ்
சொடு
அச்சம்
-
அஞ்சும்
அச்சமும்
.
அஞ்சு
-
ஐந்து
.
கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
.
உற்று
அறியும்
ஐம்புல
நுகர்வின்
அவாவினை
.
ஓடு
.
உம்மைப்
பொருட்டு
ஐம்புல
அவா
உலகின்
கண்ணும்
கின்னால்
ஆட்
கொள்ளப்பட்ட
யான்
ஐம்புல
நுகர்வின்
அவாவினால்
இழுப்புண்டால்
அடையுமாறு
அளிதாகும்
என்னும்
அச்சம்
நின்பாலும்
ஈர்த்தலின்
அஞ்சொடு
அச்சம்
வினையேனை
இருதலையும்
ஈர்க்கின்ற
என்
றார்
.
இருதலையும்
என
உம்மை
விரிக்க
.
யான்
நின்னை
இதன்
கண்
.
அஞ்சொ
டச்சம்
வினையேனை
ஈர்க்கின்ற
பிழையைத்
தீர்க்கின்ற
வாறென்
?
நின்
சீரருள்
என்
கொவென்று
வேர்க்கின்ற
என்னை
விடுதி
கண்டாய்
என்பவற்றால்
பிரபஞ்ச
வைராக்கியமும்
கைவிடாதொழிதல்
வேண்டும்
என்பதும்
புலப்படுமாறு
காண்க
.
113.
இருதலைக்
கொள்ளியி
னுள்ளெறும்
பொத்து
நினைப்பிரிந்த
விரிதலை
யேனை
வீடுதிகண்
டாய்வியன்
மூவுலகுக்
கொருதலை
வாமன்னும்
உத்தர
கோசமங்
சுைக்கரசே
பொருதலை
மூவிலை
வேல்வல
னேந்திப்
பொலிபவனே
.
8
.
ப
-
ரை
:
வியன்
மு
உலகுக்கு
ஒரு
தனவா
-பெரிய
மூன்று
உல
கங்களுக்கும்
ஒப்பற்ற
தலைவனே
மன்னும்
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
-
சிபெறும்
திருவுத்தரகோச
மங்கை
என்னும்
தலத்துக்கு
அரசே
;
பொரு
இலை
மூதது
வேல்
போர்
செய்தற்குரிய
இவ்வடிவினவாகிய
மூன்று
துனிகளையுடைய
சூலப்படைளய
வலன்
ஏந்தி
பொலிபவனே
வலத்
திருக்கரத்திற்
குங்கி
விளங்குபவனே
.
இருதலை
கொள்ளியின்
உள்
எறும்பு
ஒத்து
-
இருபக்கமும்
கெருப்புப்
பொருந்திய
விறகின்
உட்டுை
யுள்
அகப்பட்ட
எறும்பைப்
போன்று
.
நினைப்பிரிந்த
விரிதலையேனை
விடுதி
கண்டாய்
-
நின்னைப்
பிரிந்து
வருந்துகின்ற
மயிர்
விரிந்த
தலையையுடைய
என்னைக்
கைவிடுகின்
றனையோ
?
கைவிடாதொழிதல்
வேண்டும்
.
மூவுலகுக்கு
ஒரு
தலைவா
உத்தரகோச
மங்கைக்கு
அரசே
மூவை
வேல்
வலனேத்திப்
பொலிபவனே
இருபக்கமும்
நெருப்புப்
பொருந்திய
நின்னைப்
எறும்பினைப்
போன்று
விறகின்
உட்டுளையுள்
அகப்பட்ட
கைவிடா
பிரிந்து
வருந்துகின்ற
விரிதலையேனைக்
கைவிடுகின்றனையோ
?
தொழிதல்
வேண்டும்
என்பதாம்